நகர் அணி 1430
நகர் அணிவுறும் அமலை 1445
நகர் அணிதல் - இரவியைத்  
திருத்தல்(உவ)  
- மால் மார்பின் மணியை  
வேகடம் வகுத்தல் (உவ) 1434
நகர் அலங்கரித்தல் 1435 -1444
நகர் அழுதல் 1800
நகரத்தார் மகிழ்ந்து எழுதல் 1557
- ஏழு கடல் ஒத்த போல்  
இரைத்து எழுதல் (உவ)  
நகர மாந்தர் 2245
நகரமாந்தர் இராமனைக்  
காணாது திகைத்தல் 1918 - 1922
நகர முழுவதும் வாச்சியங்கள்  
ஓசை இன்னை 1804
நகர வாயில் - மகர தோரணம் 1473
நகர வீதிகளில் மக்கள்  
நெருக்கம் 1561
நகர வீதிகளில் மழை 1442
நகரில் வேத ஒலி இன்மை 1812
நகரின் பொலிவிழந்த நிலை  
காணல் 2137
நகருக்குக் கடல் (உவ) 2367
நகரை அணிவித்தல் 1434 - 1444
நகுதல் - மலர்தல், விளங்கித்  
தோன்றல் 2009
- நகைத்தல் 1928
நகு +இல்-நகில்  
விளங்கித் தோன்றுவது -  
உருத்து எழுவ  
நகை முகிழ்த்தல்....  
நகை - தளவு (உவ) 2007
நங்கை சீறடி நீர்க் கொப்பூழின்  
நறியன 1891
நங்கை 1947
நச்சரா - நச்சு +அரா 1959
நச்சுத்தீயே வெலல் ஆகிய  
நயனம் 1928
நஞ்சிலள் - நைந்திருத்தல் இலள் 1511
நஞ்சிருக்கும் தோலுரிக்கும்  
நஞ்சு நுகர்ந்தார் நடுங்கல் 1909
நஞ்சு அடுத்த நயனியர் 2385
நஞ்சினை நுகர் என நடுங்குவார் 2255
-‘உலகம் தாங்கு’ என்ற  
உரை கேட்ட பரதன் (உவ)  
நஞ்சு தீர்க்கினும் தீர்கிலாது  
அது நலிதல் - விலங்கினும்  
விலகாது மந்தரை வெய்யுரை  
வழங்கல் (உவ) 1474
நஞ்றுசு - உண்ணாரைக்  
கொல்லாது 2186
உயிர் போமளவுமி வருத்தும் 1474
நஞ்சே அணையாள் 2183
நட்சத்திரங்கள் (மீன்) மறைதல் 1544
நடம் நவில்தரு நா (மறை ஓவா நா) 2019
நடு - இடை 2284
உச்சிப்போழ்து 1723
நடுக்குறு - அஞ்சும் 1420
நடு, மணிவடம் புண்கிலாமை  
யால் பொறை உயிர்த்தல் 2284
நடு (இடை) இல் கேகயன்  
மடந்தை நலம் நல்கினான் 2283
நடுவு நோக்குதல் 1381
நடை - நல்லொழுக்கம் 2258
-விடை (ஏறு) (உவ) 1927
மால் விடை நாண நடந்தான்  
நடைக்கு அஞ்சி அன்னம்  
ஒதுங்குதல் 1945
நடை வரு தன்மை 2258
நண்ணுதல் - அடைதல் 1962
- அறிதல் 1428
நதி நீங்குதல் - கடத்தல் 2034
நதி விடுதல் - ஓடம் போக்கல் 1986
நதியின் பிழையன்று நறும்புனல்  
இன்மை 1734
நதியை இறைஞ்சி நீராடல் 2033
நந்(து)தல் - கெடுதல் 1778 1788
- பொன் நந்திய நதி -  
கொழித்தல்  
- பொன் உந்திய நதி  
நந்தன வனம் 1932
நந்தா விளங்கு 1715 2433
நந்து - சங்கு 1932
நந்தியம்பதி 2514
நம்பி - ஆடவர் திலகன் ,  
இராமன் 1360 1998
-பரதன் 2332
நம்மின் மனம் வலியார் ஆர்? 1707
நம்முன் 2340
நமைப் பயந்து புரந்தாள் 1734
நயம் - அழகு ....  
நயமில் நாவினோன் 2206
நயனம் - கண் 1928 2344
நயனதாரா - நீள் விழி  
நயனம் இமைப்பிலன் 2344
நரகதர் - நரகன் - நரகம்  
புகுவார் 2390
நரகன் உயிர்க்கு நல் உயிர்  
நரகதர்க்கு அறம் நல்கு நலத்த  
நீர் - தேவ கங்கை நீர் 2390
நரகம் உண்டு எனும் உரை  
பேணலன் 2212
நரம்பு - வீனை 1718
நரம்பு எறிதல் 2073
நரைத்த கூந்தல் செவிலி 1947
நரை விரா அ வுற்ற செம்  
முகச் செவிலி  
நரை தோன்றுதல் மி. 189
நல்கல் - நல்குதல் - கொடுத்தல் 2284
நல்கியது - அருளியது 2284
நல்ல - புண்ணிய கருமங்கள் 2025
நல்லரசாட்சி - வாள்மேல் தவம்  
போல்வது 1421
நல்லவர் - அமைச்சர்மத 1425
நல்லவன் - வல்லவன் 1897 2265
நல்லறப்பயன் 1351
நல்லறம் அரசுப் பொறுப்பு  
ஏற்றலே 1381
நல்லறிவினோர் சொல் விதி  
யினும் ஆற்றல் உடையது 1426
நல்லன உள, நவைகளும் உள 2025
நல்லார்க்கு பூண், நாண், மடம்,  
அச்சம், பயிர்ப்பு, எனும்  
இவையே 1532
நல்லான் துஞ்சினான் 2183
நல்லை அல்லை - மந்திரையைப்  
பழித்தல் 1471
நல்லை அல்லை நெடு  
வெண் நிலவே  
நல்லோர் சித்திரம் 1589
நில்வினை, தீவினை - இன்ப  
துன்பக் காரணங்கள் 2025
நல்வினை ஊற்றத்தினார் -  
முனிவர் 1426
நலம் - நன்மை 1318 1454
நற்குணம் 1372
நலம நலியினும் நடுவு நோக்குவார் 1318
நலம் பெய் வேதியர் 2077
நலம் - இன்பம்....  
நலிகிற்கும் -துன்புறுத்தும் 1746
நவ் - கப்பல் 2360
- நௌகா - 'சம்சார நெறகா  
நல்வி- மான் 1494 1849 2385
நவ்வியர் - மான் அனைய  
மகளிர் 1849
நவை - குற்றம் 1326 2417
- பாவம் 2025 2414
நவையின் ஓங்கிய கைகயன்  
மகள் 1335
நவைய்ன் நிங்கிய கைகயன்  
மகள் 1335
நள் - நடு 1495 1810 1925
நள்+ தல் - நடத்தல்  
விரும்பல்  
நள்ளாது - உடன்படாது 1520
நள்ளுறுதல் - விரும்பல் -  
நள்ளூறுதல் 2250
நள்ளென்று ஒலித்தல் 1810
நள்ளென் ஒலி..  
நளி - பெருமை 1360
நளிர்முடி 1385 1490 1787
நளிர் கங்குல் - குளிர் இரவு 1540
நளிர் கலை 1810
நளிர் புனல் 2362 2383
நளிர் கடல் 1994
நளிர் மணி..  
நளிர் வல்லி 2015
நளினம் - தாமரை 1607
நளினம் பூத்த பாற்கடல் 1449
நளினம் போல் கையான் 1527
நளின பாதம் 1607
நற்செய்தி கூறினவர்க்கு நிதி  
தூர்த்தல் 1433
நற்செய்தி கேட்டவர்  
சொன்னவர்க்குத் தாம்  
அணிந்த அணிகலனைத் தருதல் 1458
நற் புதல்வர் வெற்றோர்க்குச்  
செய்ய வேண்டிய கடமை 1903
நற்றணி அரசு ஆட்சி (பா-ம்) 1335
நற்றாதை நீ -நல் தாதை நீ 1737
நறவம் - நறா - நற - நறவு -  
தேன் 1559
நறவு - தேன் 1362 1387
- அழகு (உவ) 1362
நறியன - மேலான 1990
நறியன - நறுமை மேன்மை 1891
நறியன உண்கையில் நாவில் நீர்  
வருதல் 2231
நறை - தேன் 1364 1933
-நறுமணம் 2064
நறை - வாசனைப் புகை 2282
- புகைக்கப்படும் ஒரு வகைக்  
கொடி 2064
(சாம்பிராணி, அகில்  
போல்வன தூபம்)  
நறை உண்டமையால் நெறி  
காணா வண்டு - அந்தர் (உவ) 2011
நன்றாய்த்து 1670
நன்றி மறந்தோன் 2206
நன்று - அங்கீகாரச் சொல் 1388 2258 2347
நன்று சொல்லினை 1360
நன்று இது நன்று - எள்ளல் 1718
நன்று நன்று - இகழ்ச்சி மி. 236
நன்று வருதல் மி. 225
நன்னுதலவள் 1994
நன்னெறி 2260
நனி - மிகவும் 2085
நனை - அரும்பு 2016