திக்கினை நிமிர்த்த கோலச்
|
|
செங்கதிர்
|
1596
|
திக்குச் சிறிய என் சேனை
|
|
சொல்லல்
|
2279
|
திக்கு யானைகள்
|
1328
|
திகிரி - ஆணை ஆழி
|
1636
2152
|
திகிரி உந்துதல்
|
1973
|
திங்கள்
|
1887
1888 1939
|
திங்கள் சூடிய செல்வன்
|
1939
|
சந்திரமௌலி, சந்திரசேகரன்,
|
|
சந்திர சூடன், பிறைசூடி,
|
|
இளமதி வேணி
|
|
திங்கள் - தரும தேவதை முகம்
|
1888
|
- வெண் திங்கள்
|
1888
|
-கடவுள் திங்கள்
|
1887
|
- வானம் எடுத்த கை
|
|
விளக்கு
|
1887
|
திங்களை ஊர் கொள்ளல்
-
|
|
பரிவேடம் என்பர்
|
1895
|
திசை - பக்கம்
|
1996
|
திசைக்கரி - எண் யானைகள்
|
2170
|
திசைத்தல் - திகைத்தல்
|
1512
|
திசை நோக்கித் தொழுதல்
|
2332
|
திசை முக முனி
|
2020
|
திசை முகன் - நான்முகன்
|
2093
|
திசை முகன் திரு மகன் -
|
|
வசிட்டன்
|
1346
|
திசை முகன் அகத்தும்
|
|
உன்னரும் உயிர்உ(ள்)ளும்
|
|
ஒக்க வைகுவான் - இராமன்
|
2093
|
திடர் - மேடு - திடல்
|
1783
2403
|
திடர்(ல்) தோட்டம் -
|
|
‘பாலகாண்டம்’
|
|
திண்கால் உக்கம் - சிற்றால
|
|
வட்டம்
|
1643
|
கால் செய் வட்டம்
|
|
திண்கால் (உதவும்) தண்கால்
|
|
திண்கால் - வலிய பிடி
|
|
திண் சிலைக் குரிசில் -
|
|
வல்விலிய ராமன்
|
1675
|
திண்மை
|
2440
|
திணிச் சுடர் இரவி
|
1434
|
திணிதல்
|
2106
|
திணிமரம் நிறை கான்
|
1998
|
திதலை - (பா-ம்)
|
1369
|
திதலை அல்குல் என்
|
|
மாமைக் கவினே
|
|
திதலை - எள்பொரி (உவ)
|
1369
|
திரண்ட தோளினன்
|
1344
|
திரள் - கூட்டம்
|
2322
|
திரிதல் - அலைதல்
|
|
திரும்பி வருதல்
|
1656
|
திரிதல் - திரிதய - திரும்ப
|
1920
|
திரி மூர்த்திகளாலும் காலம்
|
|
கடத்தற்கு அரியது
|
2447
|
திரிவேணி சங்கமம் - பிரயாகை
|
2029
|
(கங்கை, கரியவள் - காளிந்தி
|
|
- யமுனை, நாமகள் -
|
|
சரஸ்வதி)
|
|
திரு - இலட்சுமி
|
1386
|
- இராச்சியலட்சுமி
|
1567
1670 2178
|
- மாதர்
|
2492
|
திருகிய சீற்றம் - மனம்
|
|
மாறுபடத் தோன்றிய
|
|
கோபம்
|
2397
|
திருத்திக் கொணர்தல்
|
|
- ஆராய்ந்து கொணர்தல்
|
1966
|
திருத்துதல் - நேர்மை பெறச்
|
|
செய்தல்
|
1349
2018
|
திருந்தினார் -
|
1408
1952
|
திருந்தினார் வயின் செய்தன
|
|
(செய்தவம்) தேயுமோ
|
1952
|
திருநகர்
|
1972
2296
|
திருநாடு இழப்பித்தவர் ஈந்தன
|
|
(சீரம்) பூணப் பிறந்தவன்
|
|
-இராமன்
|
1749
|
திரு நில்லாள்
|
2184
|
திருப் பெற்ற பின் சிந்தனை
|
|
பிறிது
|
1476
|
திருமகள் கொழுநன் - இராமன்
|
1360
|
திருமகள் தவம் செய்து
|
|
குறிப்பின் எய்திய நாதன்
|
2426
|
திருமகள் மெலிகின்றாள்
விடு
|
|
தூது - பரதன்
|
2426
|
திருமடந்தை காந்தன்
|
1969
|
திருமனை
|
1361
|
திருமால் - அமரர்க்கு
|
|
இன்னமுது ஊட்டல்
|
1952
2495
|
- அறம் திறம்பல் கண்டு
|
|
அவதரித்தான்
|
1824
|
- ஆயிர மவுலியான்
|
1428
|
- சஹஸ்ர சீர்ஷ புருஷ
|
|
- ஆலிலை வைகுவான்
|
1615
|
- உலகியாவையும் தன்
|
|
வயிற்றுள் பொதிந்தவன்
|
1406
|
- காத்தல் தொழில் மேற்
|
|
கொண்டமை
|
2259
|
- கால நேமியைச் சக்கரத்தால்
|
|
அழித்தல்
|
2083
|
- தான் படைத்த ஊழி
|
|
வெள்ளத்து அறிதுயில்
|
|
அமர்தல்
|
2494
|
- தான் மாயையுள் மறைந்து
|
|
நிற்பினும் லனடக்க
|
|
முள்ள யோகியர்க்குப் புலப்
|
|
படுவான் - பளிக்கறை
|
|
கரக்கினும் பரிமுக மாக்கள்
|
|
தெரிதல் (உவ)
|
2056
|
- நாபியில் பிரமன் தோன்றி
|
|
பல் யோனிகளை, நால்
|
|
வருணங்களைப் படைத்தான்
|
மி.
213
|
- பாற் கடலில் பள்ளி
|
|
நீங்கிய பான்மை
|
1944
|
- யாவர்க்கும் ஆவியும்,
|
|
அறிவும் முதலாயவன்
|
1405
|
திருமாலின் பாதத்தில் கங்கை
|
|
பிறந்தமை
|
|
(கங்கை -வானதி)
|
|
-வான் பெற்ற நதி
|
|
கமழ்தாள்
|
|
திருமாலின் மார்பின் அணி
-
|
|
கௌஸ்துபம்
|
1434
|
திருமாலே முதற்கடவுள்
|
2201
|
திருமாலை ஈனப் பெருந்தவம்
|
|
செய்த நங்கை
|
1901
|
திருமுகம் - சந்தனம் தோய்த்து
|
|
சுற்று மண் மூடுதல் - மண்
|
|
இலச்சினை CLAY SEAL
|
2107
|
திருமுகம் - பெற்று சென்னி
|
|
யில் சூடுதல்
|
2106
|
- பெற்று அதனை வணங்கல்
|
2106
|
- கொற்றவன் சார்பில்
|
|
அனுப்பப் பெற்றது
|
2105
|
- கொணர்ந்தார்க்குப் பரிசு
|
|
நல்கல்
|
2107
|
திரு முடியான் - சக்கரவர்த்தி
|
2103
|
திரு முற்றுதல் - செல்வப்
|
|
போகம் நீங்குதல்
|
2392
|
திருவடித் தலம் தந்து ஈக
|
2509
|
- பாதுகை; இதன் சிறப்பு
|
|
உரைப்பது பாதுகா சகஸ்திரம்
|
|
திருவரை
|
2295
|
திரு விருக்கும் மார்பன்
-
|
|
ஸ்ரீ நிவாஸன்
|
|
-இங்கு தயரதன்
|
1371
|
திருவின் திரு - தயரதன்
|
1637
|
திருவின் நாயகன்
|
1892
|
திருவின் நீங்கிய
|
|
தாமரை
|
|
-மடந்தை மறுகு நீங்கிய
|
|
மாடம் (உவ)
|
1802
|
திருவின் பெட்பினர் - செல்வப்
|
|
பெருக்கு
|
1323
|
திருவும் பூமியும் சிந்தையில்
|
|
சிறத்தல்
|
1386
|
திருவுளம் என் கொல்
|
1966
|
திருவுறுதல்
|
1621
|
திருவுறை மார்பு
|
1371
|
திருவைச் சேரும் அருமணம்
|
|
முடிசூட்டு விழா
|
1567
|
திரை
|
1448
2353
|
திரைக்கை
|
1947
|
திரைத்தல்
|
2405
|
- மாயக் குழவி எடுத்து மடித்
|
|
திரைத்து
|
|
திரைப் பெருங்கடல்
|
|
- உறவினர் (உவ)
|
1786
|
திரையெனும் நிமிர் கைக்
கங்கை
|
1988
|
திலதம் - திலகம்
|
1492
|
திலகம் தைஇய தேம்கமழ்
|
|
திருநுதல்
|
|
திவளுதல் - விளங்குதல்,
|
|
துவளுதல்
|
1564
|
திறத்துளி - முறையாக
|
1866
|
திறம் - கூறுபாடு
|
1619
|
- குணம், வகை
|
1631
2004
|
- வல்லமை
|
1349
1631,
|
திறம்பல் -
|
1321
1326 1472,
|
|
1603
1877 2369
|
திறம்பலாகாதவை ஆறு
|
1472
|
திறம்பாத உண்மை
|
2440
|
திறம்புதல் - திறம்பல்
|
1603
|
திறல் - திறன்
|
1349
|
திறைப் பொருள் - மறையவர்க்கு
|
|
உதவுதல்
|
2155
|
தினை - தேனும், தினைமாவும்
|
1966 1981 |