வாக்கினால் வரம் தருதல் 2166
வாகை கொள்ளல் - வெல்லல் 1739 2210
வாங்கு- மெலிவு 1797
- வளை 2058
நீக்கல் 1924
வாங்கு வேய் - வளைந்த மூங்கில் 2034
வாசக் குழல் -நறியது 2015
வாசகம் என்னும் அனல் 1613
வாச மாருதம் 1546 2013
வாசி - குதிரை 1552 2113
வாசி தொளை முகத்தில் கருதி விளம்பிள் 2113
வாசி மனத்தினும் முந்துறும் 1553
வாட்டம் 1686
வாடை -வடக்கிலிருந்து வீசுவது  
பிற தென்றல், கொண்டல், கோடை  
தென்றல் பொருளில் 1548 2388
வாணி - வாக்கு 1417
- வாழ்த்து 1554
வாமம் - அழகு 1543
வாய் - உண்மை 1523
வாய் - சிந்துரம் (உவ) 1598
வாய்கடித்தல் - சினக்குறி 1517
வாக்கயப்புறச் சொல் வழங்கல் 1496
வாய் கையில் புதைத்தல் (அடக்கம்) 1598 1966
வாய் தந்தன கூறுதல் 1736
வாய் தருதல் - 1523
வாய் நேர்ந்தேன்  
வாய் மடுத்து உண்ணல்  
வாய்மை - வாய்மைச் சொல் 1500
வாய்மை மன்னன் 1517 1518
வாய்மையே தூய்மை அதில் தீர்தல் தீமை 2489
வாய்மைக்கு இனி யார் உளர்? 1524
வாய்மைக்கு - அருக்கன் (உவ) 2164
வாய்மைக்கு - யார் உளர் 2434
வாய்மையின் நீங்குதல் தீங்கு 2489
வாய்மையே - தூய்மை 2489
வாய்மொழி  
வாய்மொழி மன்னம் 1525
வாய் விடுதல் - மலர்தல்  
வாய்விரித்து - மலர்ந்து 1546
வாயில் 1366
வாயில் கடிது ஏகாது கனக  
ராசி சொரிவார் 1590
வாயில் நெருக்கம் நீங்க  
தவக்கிழவன் வருதல் 1570
வாயொளி (இதழ் ஒளி)  
மழுங்குதல், நயனங்கள் அருவி  
சோர்தல் - துயரத்தால் 2147
வாய் - கவசம் 1443
- கயிறு 1443
-நீட்சி 2064
வார் - தோல்வார் 1808
- கச்சு 1860
வார்கடாம் 2290
வார் சிலைத் தடக்கை 2341
வார்தல் - நீளுதல் 1958
-ஒழுகுதல் 2290
வாரணப் பாகர் 2114
வாரணம் - யானை -கஜேந்திரன் 1584 2114
வாரணம் அரற்றக் கரா உயிர் மாற்றியது 1584
வாரம் - அன்பு 1351
வார் ஆர் முலையர் 1697
வாரி - கடல்  
-நீர்  
வால் -வெண்மை 1949 2052
வாலுகம் - மணல் குவை 2136
- வளர்க்கும் பவள வல்லி  
- மணலில் துயில் மகளிர் (உவ) 1853
- வெண் மணல் 1848
வாலுணர்வு 1856
வாவி - நீர்நிலை 1849
வாவி மாமலர் 1405 1849
வாழ்க்கை 1961
வாழ்கிலான் 1766
வாழ்த்தல் 1607
வாழ்த்து விசேடம் 1582
வாழ்தல் - உண்பதற்கு  
மட்டும் அன்று 1690
வாழ்நாள் உள்ளோர் இடையில்  
மாளுதல் இயலாது 1830
வாழ்நாள் வேண்டேன் 1662
வாழ் நாளும் உள என்ற பின் மாய்வரோ 1830
வாழ்வினை நோக்கி-தற்  
சார்ந்தார் நல்வாழ்வு கருதும் அவள் 1877
வாழ்விற்கு மேல் என 1455
வாழ்வினை நுதலிய மங்கலத்து நாள் 1764
வாழ்வுச் செல்வம் 1907
வாழை - மங்கையர் தொடை (உவ) 1436 2078
சிறுபாணாற்றுப்படை உவமம்  
வாழைக்கனி 2078
வாள்செறி வித்தகர் 2114
வாள்தொடு தானை 2195
வாள் நித்தில நகையார் 1749
வாள் நிமிர் மதியம்  
-கண்களை உடைய முகம் (உவ) 1369
வாள்நிலா நகை மாதராள் 1540
வாள்புரை விழி 2015
வாள்விழி 2015
வாள் வீரற்கு அன்பன் 2326
வாள் அரத்த வேல் - விழி 1366
வாள்வேந்தர் 1694
வாள் வேலான் முனை முகத்து  
இறத்தல்  
வாளரவு 2038
வாளி 1719 1807
வாளிப் புட்டில் 1719
வாளியின் வாவுறும் பரி 2112
வாளின் மேல் வரு மாதவம் 1420
வாளின் விரிந்த ஆண்தொழில் 2214
வாளின் ஏறு 1539
வாளும் வேலும் விட்டு  
அளாவின அனைய கண் 2047
வாளுலாம் நுதலியர் மருங்கில்  
மின் ஒளி மிளிர்தல் 2291
வாளுழவன் 1371
வான் -மூலப்பிரகிருதி, மேல் உலகம் 1313 2232
வான் தரு சேனை 2511
வான் தொடர் திரு 2262
வான் பிறங்கிய புகழ் 1869
வான் புனை இசையினான் 1754
வான்மீகி இராமாயணம் கேட்டு  
தேவர் மகிழ்ந்தனர் (ஐயர் குறிப்பு) 1483 1907
வான் கங்கை - வானதி 2383
வானகம் உன்னின் முன்னம்  
(காலமுன்) புகுவேன் 1663
வானத்து மீன்மலர்தல் - புனல்  
வறந்த கான யாற்றில் மணி  
இமைத்தல் (உவ) 1887
வானம் கார்குறி காட்டல் 1999
வானம் கை விளக்கு எடுத்தல்  
-திங்கள் (உவ) 1887
வானம் -நீர் நிலை (உவ) 2085
வானமே அனைய ஓர் கருணை மாண்பு மி. 219  
வானயாறு 2064
வானவ மகளிர் ஊரும்(வி)  
மானம் - குழலார் ஏறும் அம்பிகள் 2361
வானவர் தேவியர் 2387
வானிடை ஆன கங்கை 2383
வானிடை மீன் - குருவிந்தக் கல் (உவ) 2062
வானிற (வால்நிற) வெள்ளம் 1949
வானின் உம்பிரான் - இராமன் 2432
வானும் நிலனும் ஆன பூதம்  
வீழவ போலப் பிராணிகள்  
உடைந்து ஒதுங்கல் 1721
வானோர் ஈட்டம் 1686
வானோர் வேள்விச் செல்வம்  
துய்க்க வயிற்று ஓர் கிளை தந்தாள் 1907

அகரவரிசை