அரும்பத முதலியவற்றின் அகராதி
அருஞ்சொல் | பாட்டு | அதனெதிர், | | அதிகன் களிறொடு பட்டது, | | அதுகாமம்-அக்காமம், | | அதுகொல், | | அதுவரலன்மை, | | அந்தண் பழனம், | | அந்தண் பொய்கை, 3 | | அந்தணர் தெரு, | | அந்தணர்வீட்டுச் சோறும் நெய்யும், | | அந்தணருக்குக் கரகமும் முக்கோலும் உரியவை, | | அந்தளிர் மா, | | அந்தில், | | அந்தீங்கிளவி, | | அந்தோட்வேட்டை, | | அந்நாள், | | அநந்தவாசி, | | அநுகரணவொலி, | | அம்: சாரியை, | 16, 34, 67,124, 125 127,145, 163,193, 197, 201, 216, 242, 245, 258, 320,324, 339, 349,351, 386. | அம்பகட்டிளமுலை, | | அம்பகை நெறித்தழை, | | அம்பல், | | அம்பலூர், | | அம்பு, | | அம்பை உகிர்நுதியிற் புரட்டுதல், 16; உயிர்நிலையில் அழுத்துதல், | | அம்ம: அசைநிலை, கேட்பிக்கும் பொருள் தரும் இடைச்சொல், வியப்பிடைச்சொல், | 14,29, 45, 55, 56 229, 237, 287,359, 361, 366, 384, 385, 401. | அம்மவாழி தோழி, | | அம்மவாழியோ, | | அம்மனைவள்ளை, | | அம்மா வரிவை, | | அம்மெல்லாகம், | | அமர்க்கணாமான், | | அமர்துணைதழீஇ, | | அமராமுகத்தள், | | அமலுதல், | | அமலை - ஒலி, நெருக்கம், | |
|