தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-து


துக்கக் கண்ணீர்
 
வெப்பமுடையது
துக்கம் அறிவினைச்
 
சூறையாடுதல்
துக்கம் விசாரிக்கும் முறை
துகள்
துகள் எழுதல்
துகள் கமலத்தோன் கண்ணினை
 
மறைத்தல்
துகில் புரை நீர்
703
Sheet of water
 
துகில் போலும் தோல்
துங்கம் - பருமை
- மேடு
துங்க மாமுடி
துஞ்சு (தல் ) - இறத்தல்
துங்கம் - உயர்வு
துஞ்சுதல் - தூங்கல்
-துஞ்சினார் செத்தாரின்
 
வேறல்லர்
 
துடி - உடுக்கை
 
 
துடி - உடுக்கை (உவ)
- வாச்சிய விசேடம்
 
துடிக்கு நெஞ்சினாள்
துடித்தல் - வருந்துதல்
துடிப்பு - நாடி அடித்துக்
 
கொள்ளல்
துடி புரை இடை
துடியன்
துடியன், நெடியன், தொடி
 
அணி தோளன்
 
துடுப்பு
துடுப்பு - இருகால் (உவ)
துடிப்புக் கோல் - திண்ணிது
துடுப்பு நாவாய்க்குக் கால்
துடைத்தல்
துண் எனல்
துண் எனும் சொல்
துண் எனும் நெஞ்சினாள்
துணர் - கொத்து
துணிவதோ
துணிவு...
 
துணுக்கம் - அச்சம்
- நடுக்கம்
துணை - அளவு
-இரண்டு
- உதவி
-ஒப்பு
-நட்பு
துணைக் கண் - தசும்பு (உவ)
துணைச் சேடியர்
துணைத் தம்பி
துணைத் தாதை பாதம்
துணை பிரித பேடை
துணையவன் - நணபன்
துணையற்றார்க்குத் தெய்வமே
 
துணை
துணையிழந்த அன்றில் பெடை
 
அரற்றுதல்
துணைவா! துணைவா
துணைவியர் - மனைவியர்
துத்தரி - வாச்சியம்
துதிக்கை - தோற்பை (உவ)
- களவழி நாற்பது
 
துந்துபி கொட்டுதல்..
 
துப்பு - பவளம்
- வன்மை
துப்புறழ் துவர் வாய்
- தேம் பொதித் துவர்வாய்
 
தும்பி - யானை
- வண்டு
தும்பி பாணர் போல் தூங்கிசை
 
முரலல்
துமித்தல
 
துய் - பஞ்சு - நுனி
துய்த்தல்
துய்யைச் சுடு வெங்கனல்
- வனானர் வரித்து எழும்
 
இலக்குவன் (உவ)
 
துயர்க்கடல் அடிவைத்தல்
துயர் துறந்தவர் வானவர்
 
முதலியோரல்லர்
துயர் நண்ண உறங்குபவள் -
 
கோள் பற்று காலத்தும் ஒளி
 
விடு திங்கள் (உவ)
துயர் நிலை ஊழ் வினையால்
 
வரும்
துயர் நேர்கையில் தெய்வங்களிடம்
 
முறைவிடம்
துயர் உயிர் முடிவுடன் முடியும்
துயர்க் கடல் வெள்ளத்து
 
ஆழ்ந்து கரை காணான்
துயரத்தால் அணிகலன்களை
 
மாதாரர் சிந்துதல்
துயரம் நீக்குதல் - தேறுதல்
 
கூறல்
துயரம் மிக்க மகளிர் முகம் -
 
கூம்பு தாமரை (உவ)
துயரம் மிக பெண்களிடத்து
 
உளவாகும் செயல்கள்
துயரால் பல் நிறத் துகிலினை
 
நீக்கிச் சின்ன நுண்
 
துகிலைனைப் புனைதல்
துயரிடை நைதல்
துயரில் உடம்பில் தோன்றம்
 
வேறுபாடுகள்
துயரினால் குழாம் கொண்டு
 
ஏகு மகளிர் - ஏ (அம்பு)
 
உண்டு ஓய்வுறும் உழை
 
(மான் ) குலம் (உவ)
துயரொழிக என இரத்தல்
துயல்வன - அசைவன
துயில் எழுதல்
துயில் எபப்ப அடிதீண்டல்
துயில் எனும் அணங்கு
துரக்க - தூண்ட, ஏவ
துரக(த)ம் - குதிரை
துரகராசி - குதிரை இனம்
துரக வெள்ளம் (பா- ம்)
துரிசு குற்றம்
துரிதம் - விரைவு
துரிதமான் - வா மான்
மனோ வேகம், வாயு வேகம் -
 
அகநானூறு
 
துருத்தி - தோற்பை
துருவுதல்
துலைத்தாலம் - நடுநிலை (உவ)
துவர்
துவரின் நீள் மணி
துவர் வாய்
 
- செந்துயர் வாய் உமை
 
பங்கன்
 
துவலை - திவலை
துவளல் - துவளுதல்
துவளும் மின்
துவளுமிடை
துவன்றி
துழாய்
துழாய்த் தெரியலான்
துழாயின் அலங்கலான்
துழாவுதல்
துளங்கல்
துளங்குதல் - நடுங்குதல்,
 
வருந்தல்
துளப(வ) வானவன்
துளவினோன் தலைவன்
 
அல்லன் என்பவன்
துளி
துளி பனி புரைதல்
துறக்கம்
துறக்கம் தான் பறந்து வந்து
 
படிந்தது
துறக்கம் என்னலாய அயோத்தி
துறக்கமே முதலவாய தூயன
துறக்க வாழ்வும் நிலையற்றது
துறத்தலும் அறமுமே துணை
துறந்த செல்வன்
துறப்பு எனும் தெப்பம்
துறவினால் பிறப்பு அறுத்தல்
துறவு
துறவும் ஞானமும் இரு சிறகுகள்
துறுதல்
துறை மண்டுதல்
துறையாடு மகளிர் - கொம்பர் (உவ)
நீர் நனிப் படுகோடு ஏறி
 
துடும் எனப் பாய்த்தல்
 
துறையின் நீங்கிய அறம்
- முறையின் நீங்கிய அரசு
துறைவிடுதல் - ஓடம் போக்கல்
துன்பம் என்னும் ஈர்வாள்
துன்பம் கண்டு அஞ்சுதல்,
 
இன்பம்மகிழ்ந்து ஏற்றல்
 
மானுடவர் இயல்பு
துன்பம் சொன்னாள் ஆகாள்
துன்பந்தால் முனிவன்
 
தன்னையும் உணராமை
துன்பமும் இன்பமும் மாறி
 
மாறிவரும்
துன்பு உளதானால் தான் சுகம்
 
உளது ஆகும்
துன்று - நெருங்கு DENSE
துன்னு - நெருங்கல்
- சேர்தல்
துனி - குற்றம்
துனி அறு செம்மணி

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 09:04:26(இந்திய நேரம்)