துக்கக் கண்ணீர்  
வெப்பமுடையது 1841
துக்கம் அறிவினைச்  
சூறையாடுதல் 1801
துக்கம் விசாரிக்கும் முறை 2192 2464
துகள் 2269 2309
துகள் எழுதல் 2395
துகள் கமலத்தோன் கண்ணினை  
மறைத்தல் 2269
துகில் புரை நீர் 703
Sheet of water  
துகில் போலும் தோல் 1982
துங்கம் - பருமை 1855
- மேடு 1855
துங்க மாமுடி 1608
துஞ்சு (தல் ) - இறத்தல் 1648 1909 2170
துங்கம் - உயர்வு 1608
துஞ்சுதல் - தூங்கல் 2385
-துஞ்சினார் செத்தாரின்  
வேறல்லர்  
துடி - உடுக்கை 1954 1971 2015,
  2276 2311 2315
   
துடி - உடுக்கை (உவ) 2014
- வாச்சிய விசேடம்  
துடிக்கு நெஞ்சினாள் 1446
துடித்தல் - வருந்துதல் 2233
துடிப்பு - நாடி அடித்துக்  
கொள்ளல் 1900
துடி புரை இடை 2014
துடியன் 1954
துடியன், நெடியன், தொடி  
அணி தோளன்  
துடுப்பு 2358
துடுப்பு - இருகால் (உவ) 2362
துடிப்புக் கோல் - திண்ணிது 2362
துடுப்பு நாவாய்க்குக் கால் 2362
துடைத்தல் 1349 2345
துண் எனல் 1756 2330
துண் எனும் சொல் 1578
துண் எனும் நெஞ்சினாள் 2460
துணர் - கொத்து 1778
துணிவதோ 1624
துணிவு...  
துணுக்கம் - அச்சம் 1403 1909
- நடுக்கம் 1505
துணை - அளவு 1414
-இரண்டு 2081
- உதவி 1333
-ஒப்பு 1909
-நட்பு 2320
துணைக் கண் - தசும்பு (உவ) 2081
துணைச் சேடியர் 1831
துணைத் தம்பி 1725 2422
துணைத் தாதை பாதம் 1605
துணை பிரித பேடை 2005
துணையவன் - நணபன் 2024
துணையற்றார்க்குத் தெய்வமே  
துணை 2095
துணையிழந்த அன்றில் பெடை  
அரற்றுதல் 1901
துணைவா! துணைவா 1659
துணைவியர் - மனைவியர் 2281
துத்தரி - வாச்சியம் 1955
துதிக்கை - தோற்பை (உவ) 2074
- களவழி நாற்பது  
துந்துபி கொட்டுதல்..  
துப்பு - பவளம் 2024 2308
- வன்மை 2308
துப்புறழ் துவர் வாய் 2024
- தேம் பொதித் துவர்வாய்  
தும்பி - யானை 1955 1975 2321
- வண்டு 2010 2041
தும்பி பாணர் போல் தூங்கிசை  
முரலல் 2041
துமித்தல  
துய் - பஞ்சு - நுனி 1728
துய்த்தல் 1907 2392
துய்யைச் சுடு வெங்கனல் 1728
- வனானர் வரித்து எழும்  
இலக்குவன் (உவ)  
துயர்க்கடல் அடிவைத்தல் 2461
துயர் துறந்தவர் வானவர்  
முதலியோரல்லர் 1380
துயர் நண்ண உறங்குபவள் -  
கோள் பற்று காலத்தும் ஒளி  
விடு திங்கள் (உவ) 1451
துயர் நிலை ஊழ் வினையால்  
வரும் 1877
துயர் நேர்கையில் தெய்வங்களிடம்  
முறைவிடம் 1618
துயர் உயிர் முடிவுடன் முடியும் 2193
துயர்க் கடல் வெள்ளத்து  
ஆழ்ந்து கரை காணான் 1530
துயரத்தால் அணிகலன்களை  
மாதாரர் சிந்துதல் 1699 1795
துயரம் நீக்குதல் - தேறுதல்  
கூறல் 2462
துயரம் மிக்க மகளிர் முகம் -  
கூம்பு தாமரை (உவ) 1855
துயரம் மிக பெண்களிடத்து  
உளவாகும் செயல்கள் 1615
துயரால் பல் நிறத் துகிலினை  
நீக்கிச் சின்ன நுண்  
துகிலைனைப் புனைதல் 1795
துயரிடை நைதல் 2195
துயரில் உடம்பில் தோன்றம்  
வேறுபாடுகள் 1507 1508
துயரினால் குழாம் கொண்டு  
ஏகு மகளிர் - ஏ (அம்பு)  
உண்டு ஓய்வுறும் உழை  
(மான் ) குலம் (உவ) 1803
துயரொழிக என இரத்தல் 1642
துயல்வன - அசைவன 2358
துயில் எழுதல் 2005
துயில் எபப்ப அடிதீண்டல் 1449
துயில் எனும் அணங்கு மி. 226
துரக்க - தூண்ட, ஏவ 1484
துரக(த)ம் - குதிரை 2399
துரகராசி - குதிரை இனம் 2302 2410
துரக வெள்ளம் (பா- ம்) 2302
துரிசு குற்றம் 2329
துரிதம் - விரைவு 1892
துரிதமான் - வா மான் 1892
மனோ வேகம், வாயு வேகம் -  
அகநானூறு  
துருத்தி - தோற்பை 2075
துருவுதல் 1597 1678 1991
துலைத்தாலம் - நடுநிலை (உவ) 1425
துவர் 2024 2050
துவரின் நீள் மணி 2050
துவர் வாய்  
- செந்துயர் வாய் உமை  
பங்கன்  
துவலை - திவலை 2358
துவளல் - துவளுதல் 1864
துவளும் மின் 1498
துவளுமிடை 1564
துவன்றி 1562 2050
துழாய் 1565
துழாய்த் தெரியலான் 1582
துழாயின் அலங்கலான் 1565
துழாவுதல் 2362
துளங்கல் 1756 1908 1910
துளங்குதல் - நடுங்குதல்,  
வருந்தல் 1756 1910
துளப(வ) வானவன் 2083
துளவினோன் தலைவன்  
அல்லன் என்பவன் 2201
துளி 2039 2362
துளி பனி புரைதல் 2000
துறக்கம் 1976 2381 மி. 227
துறக்கம் தான் பறந்து வந்து  
படிந்தது 2381
துறக்கம் என்னலாய அயோத்தி மி. 227
துறக்கமே முதலவாய தூயன 1976
துறக்க வாழ்வும் நிலையற்றது 1976
துறத்தலும் அறமுமே துணை 1333 1417 2444
துறந்த செல்வன் 2381
துறப்பு எனும் தெப்பம் 1333
துறவினால் பிறப்பு அறுத்தல் 1333
துறவு 1334
துறவும் ஞானமும் இரு சிறகுகள் 1334
துறுதல் 2013
துறை மண்டுதல் 2121
துறையாடு மகளிர் - கொம்பர் (உவ) 2009
நீர் நனிப் படுகோடு ஏறி  
துடும் எனப் பாய்த்தல்  
துறையின் நீங்கிய அறம் 2472
- முறையின் நீங்கிய அரசு 2474
துறைவிடுதல் - ஓடம் போக்கல் 1953
துன்பம் என்னும் ஈர்வாள் 1745
துன்பம் கண்டு அஞ்சுதல்,  
இன்பம்மகிழ்ந்து ஏற்றல்  
மானுடவர் இயல்பு 1816
துன்பம் சொன்னாள் ஆகாள் 1641
துன்பந்தால் முனிவன்  
தன்னையும் உணராமை 1763
துன்பமும் இன்பமும் மாறி  
மாறிவரும் 2024
துன்பு உளதானால் தான் சுகம்  
உளது ஆகும் 1995
துன்று - நெருங்கு DENSE 2330
துன்னு - நெருங்கல் 1495 2372
- சேர்தல் 1787
துனி - குற்றம் 1438
துனி அறு செம்மணி 1438