வாங்கு வேய் - வளைந்த மூங்கில்
வாசி தொளை முகத்தில் கருதி
விளம்பிள்
வாசி மனத்தினும் முந்துறும்
வாடை -வடக்கிலிருந்து வீசுவது
பிற தென்றல், கொண்டல்,
கோடை
வாக்கயப்புறச் சொல் வழங்கல்
வாய் கையில் புதைத்தல்
(அடக்கம்)
வாய்மையே தூய்மை அதில்
தீர்தல் தீமை
வாய்மைக்கு இனி யார் உளர்?
வாய்மைக்கு - அருக்கன் (உவ)
வாய்மையின் நீங்குதல் தீங்கு
மழுங்குதல், நயனங்கள் அருவி
வாரணம் - யானை -கஜேந்திரன்
வாரணம் அரற்றக் கரா உயிர்
மாற்றியது
- மணலில் துயில் மகளிர்
(உவ)
வாழ் நாளும் உள என்ற பின்
மாய்வரோ
சார்ந்தார் நல்வாழ்வு
கருதும் அவள்
வாழ்வினை நுதலிய மங்கலத்து
நாள்
வாழை - மங்கையர் தொடை
(உவ)
வாளுலாம் நுதலியர் மருங்கில்
வான் -மூலப்பிரகிருதி, மேல்
உலகம்
வான்மீகி இராமாயணம் கேட்டு
தேவர் மகிழ்ந்தனர் (ஐயர்
குறிப்பு)
வானத்து மீன்மலர்தல் -
புனல்
வானம் கை விளக்கு எடுத்தல்
வானமே அனைய ஓர் கருணை
மாண்பு மி. 219
மானம் - குழலார் ஏறும் அம்பிகள்
வானிடை மீன் - குருவிந்தக்
கல் (உவ)
வானின் உம்பிரான் - இராமன்
துய்க்க வயிற்று ஓர் கிளை
தந்தாள்