முகப்பு

தொடக்கம்


செகுப்பது - கொல்வது 54 செம்மாந்து 1518
செக்குரல் 1938 செம்பொன் செய்கிடுகு 914
செங்கணாற்றழுவி 961 செம்பொன் நீண்முடியான் 141
செங்கண்சைகை 96 செம்பொன் மஞ்சம் 1790
செங்கண் நெடியான் - திவிட்டன் 2 செம்பொன் வேதிகை 94
செங்கண் மாலவன் 603 செம்பொன்னலகம் 285
செங்கண் மால் - திவிட்டன் 37 செய்குன்றம் 618
செங்கயல் - சிவந்த கயன்மீன் 68 செய்யகோல் 598
செங்கற்றூளி 884 செய்யதோர் தூது 426
செங்கிடை 808 செய்யுளின்பம் 1639
செங்கேழ் 505 செய்வினைக் கிழவன் 667
செங்கோடி 467 செய்வினைத் திறங்கள் 669
செங்கோடிகம் 870 செருக்குடைச் சிறியோன் 704
செங்கோலினி தோச்சி 2129 செருவந்தானை - போர்ப்படை 680
செங்கோலின்பம் 312 செருவின்றலை - போரிடத்தே  141
செங்கோல் 261 செல்கையன் - நடையுடையன் 78
செஞ்சாந்து 292 செல்வக்கு ஊனம் 1853
செஞ்சால்கள் போக்கி 1199 செல்வச்செருக்கு 217
செஞ்சினைத் தெரியலான் 239 செல்வநீர்க் கடல் 1553
செஞ்சுடர்க் கடவுள் - ஞாயிறு 38 செல்வம் - மிகுதி 15
செஞ்சுணங்கு - செந்நிறத் தேமல் 60 செல்வன் - பயாபதி மன்னன் 95
செஞ்செவே பகை 646 செவிசுடுசரம் - தீச்சொல் 1203
செஞ்சொற்புராணம் - மாபுராணம் 6 செவ்வழி மழலை 983
செதுக்கம் - சதுக்கம், நாற்சந்தி 371 செவ்வழியினிசை 1034
செந்தடி - செவ்விய இறைச்சி 1240 செவ்வனே தெரிந்துரைத்தல் 1905
செந்தழற் பிறங்கல் 165 செவ்வன் - செவ்வனே 401
செந்துகிலிடைப் பள்ளி 756 செவ்வி காண்மினே 2092
செந்துகிலுறை 1006 செவ்வியோ - நன்மையோ 195
செந்துணர் நறுமலர் 89 செழுமதுத்திவலை மாரி 192
செந்நடுவாக 1668 செறிதவர் சரணமூலம் 1862
செந்நெற் கதிர் 1748 செறுதி - சினப்பாய் 629
செப்பு  294 செறிந்தவர்  247
செம்பியல் கிடுகு 1277 செறிவனப்படுவ மூன்று 2111
செம்பினில் பொங்கனற் பாவை 1932 செறுவு - வயல் 1199
செம்பினையுருக்கி வெய்தாச் செவிமுதற் சொரிந்ததே போல் 1424 சென்னிய - முடியை உடையன் 93
செம்மல் 319    

 

மேல்