முகப்பு

தொடக்கம்


விசயகூடம் 835 வியந்தசேனை 472
விசயபத்திரன் 353 வியப்பச்சென்றேன்  771
விசயன் - பயாபதி மன்னனின் முதன்
மகன்
71 வியாதியால் மயங்கினார் 520
விசாலவட்டம் 1343 விரதநோன்மைப் படை 2109
விசிறும் வளையமும் 1921 விராய் - கலந்து 31
விச்சுவன் 338 விரிந்த நல்லறிவு 203
விச்சையாய முற்றினான் 139 விருக - வெல்கடி 831
விச்சையின் செருக்கு 1189 விருந்து கொள்மனம் 1016
விஞ்சை - வித்தை 158 விருந்து பட்டனகள் 1555
விஞ்சைக்கிறைவன் - சடிமன்னன் 5 விரைப்பலி 1889
விஞ்சையர் குன்றம் 120 விரைமணந்த தாமரை 187
விஞ்சையர் சேடி - வித்தியாதரர் உலகு 119 விரையமர் கோதையர் 90
விஞ்சையர் மண்டிலம் 141 விலக்க - விலக்க 455
விஞ்சையர் விமானம் 678 விலங்கின்சுடுதுயர் 1964
விஞ்சையர் வேந்தன் - சுவலனசடி
மன்னன்
140 விலங்கு சாதிப்படிமம் 1634
விஞ்சையின் மறைந்து 1603 விலத்தகை - விரல்கள் பிரிவுண்டகை 47
விஞ்சைவேந்தன் - விச்சாதர மன்னன் 107 வில்லிரட்டை 483
விடக்கு 1979 வில்லெண்பதுயர்ந்த தோள் 1558
விடயம் 300 வில்லைஞ் ஞூற்றொடு முக்காவதம் 1946
விடலை 1422 விழவு சாற்றிமுரசைறைதல் 1864
விட்டேறு 1347 விழுக் கலம் 1829
விண்கனிந்தனைய இன்பவெள்ளம் 351 விழுத்தவம் 528
விண்சுடர் விளக்கம் 270 விழைவு வேரறுத்த வீரர் 2073
விண்டு வாழுநர் - பகைவர் 335 விளக்கிடுகுற்றி 1407
விண்ணணங்க விழித்து 154 விளர்த்தது குணதிசை 1065
விண்ணருங்கலம் 228 விளிம்பு - ஒரம் 45
விண்ணவருகலம் 213 விற்றவழ் சுடரொளி விளங்கு மேனி 113
விண்ணினைச் சுழலவோடும் வெய்யவன் 268 வினைகட்கு மறுதலையாய வாமன் 1866
விதலைமேனியன் 1596 வினைத்துகள் 181
விதியினை விலக்கமாட்டா மெலிப 668 வினைப் பிணக்கு 1904
விது - திங்கள் 800 வினைவர் 2114
விதூடகன் 1565 வினைவர் கூட்டம் 2122
விமானதலம் 866 வினை வெல்வகை 1920
விம்மலோடிருப்ப 547 வின்மணி - ஒளிமணி 120
    வின்னவில் தடக்கை 445

 

மேல்