பக்கம் எண் :

குறுந்தொகை


888

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
மறவர் கொன்றமையாற் பட்டதசையைப் பருந்து விரும்புதல்,
மறவர் சிலைவிளிம்பை உருவி நாணேற்றுதல்,
மறவாம்,
மறி -ஆடு, குட்டி,
மறிக்கு நிழலாகும் கலை,
மறிக்குரலறுத்து,
மறிகொல்லுதல்,
மறியறுத்துக் கடவுளை வழிபடுதல்,
மறியினம்,
மறு,
மறுகால்,
மறுகில் மடலேறுதல்,
மறுகு,
மறுகுபு,
மறுத்தருதல்,
மறுப்பத் தேறலர்,
மறுமையிலும் கணவனும் மனைவியும் ஆதல்,
மறுவந்துகளல்,
மறுவருதல்,
மறுவில் நட்பு,
மறை - மந்தணம்,
மறைத்தற் காலை,
மன் : அசைநிலை, ஆக்கம், இரங்கற் குறிப்பு, ஒழியிசை, கழிவிரக்கம்,
மன்ற : தேற்றப் பொருளில் வருதல்,
மன்றத் துறுகல்,
மன்றத்தெருவின் தாது,
மன்றப் பெண்ணையில் அன்றில் இரவில் நரலுதல்,
மன்றம் - பசுவின் தொழுவம், பொதுவிடம்,
மன்றம் நண்ணிய மலை,