| | 3057, 3058, 3061 , 3218 , 3259 , 3261 , 3269 , 3323 , 3326 , 3412 , 3457 , 3518 , 3578 , 3649 | | -இராகவன் | 2741, 3278, 3324 | | -காகுத்தன் | 2965, 3385 | | -பெருமகன் | 3331, 3463 | | -அங்கண் அரசு | 2850 | | அஞ்சன வண்ணன் | 3457 | | -அண்ணல் | 3062, 3292 | | -அமலன் | 2560, 2679, 3469 | | | 3479, 3495 | | -அருட்கு அரசன் | 2679 | | -அழகன் | 3297 | | -அறநெறி நின்றுளோர்க்குஆணி (ஐயர் குறிப்பு) | 3449, (ஆனால் பாடல்படி-சடாயு) | | -ஆடவர்க்கு அரசன் | 2804, 3531 | | -ஆண்டான் | 3668 | | -ஆண் நாதன் | 2611 | | -ஆரியன் | 3458 | | -ஆழி உழவன் புதல்வன் | 2683 | | -இறைவன் | 2866 | | -உரவோன் | 2894 | | -உரை கடந்தோன்-உரைகள்தந்தோன் | 2854 | | -உள்ளத்து உறைகுவான் | 2728 | | -உவமை நீங்கியதோன்றல் | 2660 | | -எண் தகு குணத்தினான் | 2680 | | -எழுதரு மேனியான் | 2779 | | -ஏந்தல் | 3130 | | -ஐயன் | 2775 | | -ஒளி | 2788 | | -ஓதாது உணர்பவன் | 3396 | | -கண்ணன் | 2553, 2766 | | -கலைக் கடல்கடந்தோன் | 2983 | | -கோமகன் | 2765 | | -சிகரச் செவ்விசுந்தரத் தோளினான் | 3306 | | -செஞ்சேவகன்... | | | -செம்மல் | 3663 | | -சூரன் | 2851, -இலக்குவற்கும் ஆம் | | -தரும உருவினன் | 3041 | | -தயரதன் தொல்குலத்தனயன் | 3355 | | -தயரதன் சேய் | 3036 | | -தயரத ராமன் | 3056 | | -திருமகள் தலைவன் | 2624 | | -தீர்த்தன் | 3060 | | -தூயவன் | 2772 | | -தோன்றல் | 2663 | | -நம்பன் | 2562 | | -நாதன் | 2873 | | -நாயகன் | 3303 | | -நான் மறையி்ன்கனி | 2610 | | -நீல நிறத்தன் | 3567 | | -நெடியோன் | 2677, 3032, 3467 | | -நெடுந்தகை | 3038 | | -பகலவன் குல மைந்தன் | 2647 | | -பண்ணவன் | 3329 | | -புனிதன் | 2800 | | -பேரிசையாளன் | 2671 | | -போர் வலான் | 3450 |
|
|
|