தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-சி


சிக்கற
சிக்கு அற
சிகை இழத்தல்
 
- தீ தன் நா எழாமை
சிங்க ஏறு அனைய வீரன்
சிங்கக் குருளைக்கு
 
இடு ஊன் - நாய்க்கு
 
இடுதல் (உவ)
 
- இராமனுக்கு உரிய
 
ஆட்சி பரதன் பெறல்
சிங்கக் குட்டி, யானைக்கன்று
 
பகையிலவாய் பசுவின்
 
கன்றோடு உறவாடல்
 
சிங்கத்தால் வீழ்ததப்பெற்ற
 
யானையின் குருதியில்
 
அதன் முத்துக்கள் கிடந்து
 
இமைத்தல்
 
-குங்குமச் சேற்றில்
 
கலந்த முத்து (உவ)
சிங்கம் வேறு - யாளி வேறு
 
சிங்க ஆ(ச)னம்
சித்தம் திகைத்தல்
சித்திரகூடம் - இலக்குவன் சாலை
 
அமைத்த இடம்
- பெருமைகள்
2398
 
சித்திரகூடமலை அருவி -
சித்திர கூடமலை அருவி - மணி
 
அரம்பையர் கற்பக மலர்
 
கொண்டு வீழும்
சித்திர கூடம் - தேவ விமானங்கள்
 
வந்து போமிடம்
சித்திரப்பத்தி -
சித்திரமுடி -
சிதர்ந்து சிதறுதல் - நாற்புறமும்
 
சிந்துதல்
சிதைவித்து - கெடுத்து
சிதைவில் செய்கை -
சிந்தனை - எண்ணம்
கவலை
சிந்தனை உணர்கிற்பான் - குகன்
சிந்து முத்தம் கொழித்தல்
சிந்துரத் திலகம் யானைக்கிடுதல்
சிந்துரப் பவளச் செவ்வாய்
சிந்தை -
சிந்தை குறைதல்
சிந்தை தளர்வுற்ற அயர்தல்
சிந்தை தெளிந்தோய்
சிந்தை புரண்டு பொங்கிய
 
சிந்தையில் செறி திண்மை
சிந்தையொத்தல்
சிபி வரலாறு - அருமேனி
 
அரிதல்
சிரித்தபங்கயம் - மலர்ந்த தாமரை
 
சிருங்கி பேரம் -
- கங்கை மருங்கது
 
சிருங்கி பேரியர்கோள் - குகன்
சில்பகல் - 2214 x பல்பகல்
சில - சில இளநீர் - இரண்டு
சிலம்பி - சிலந்தி
கிலம்பிற் சிலம்பும் புள்
 
-சிலம்பின் பரல் போல்
 
ஒலிக்கும்
சிலம்பி நூல் மந்திகள் வேதியர்க்கு
 
பூணூலாக்கக் கொடுத்தல்
சிலம்பு - காற்சிலம்பு
சிலம்புகள் சிலம்பு மனை -
சிலிர்த்தல்
சிலை -மலை - சிலா
 
-சிலாசாசனம்
சிலை -வில்
சிலை மரத்தால் செய்யப்படுவது
 
சிலைக்குரிசில்
சிலைக் குன்றவர்
சிலை பூணும்கை
சிலை வில் - கண்ணுடை
 
நுதலவன் சிலைவில்
சிவணுதல்
சிவந்த வாய்ச் சீதை
சிவப்புறு மலர் - செந்தாமரை
சிவபெருமான் - ஆட, உமையவள்
 
காணல்
சிவ (வெருமா)ன் - எருக்கு,
 
கொன்றை சூடுதல்
- ஓரம்பால் புரம்
 
கடல்
- குனிக்கும் பொற்குவடு
- சேர் வெள்ளிக்குன்று
-திருமாலின் ஒரங்கமானவன்
‘இரண்டுருவின் எந்தை”
 
சிவல் -
சிவிகை -
சிவிகையின் வீங்குதோள் மாந்தர்
‘சிவிகை பொறுத்தார்’
 
சிற்றவை
சிறந்தவர் - மேம்பட்டவர்
சிறப்பு - துறக்கம், மோக்கம்
சிறியர் -2288 x அறிஞர்
 
சிறியதாய் - சிறிய கோத்தாய்
சிறந்தோர் பிரிவினால்
 
நாடு வறுமை கூர்தல்
சிறியோர் பெரியோரை வணங்க
 
அவர்களை அவர் எடுத்துத்
 
தழுவுவர்
சிறுகண்கரி
சிறுகண் கூளி
சிறுகு இடை
 
சிறு குறுநகை - தளவம் (உவ)
'தொகை முகை இலங்குஎயிறாக
 
நகுமே தோழி’
 
சிறுதொழில் - இழிவு வருவது
சிறு நிலை மருங்குதல்
சிறுமான் கன்று நீர்
 
நுகர் காளிந்தி (யமுனை)
சிறு வண்டுகள் முற்றின
 
முகையில் குடைந்து
 
செல்லாது மலர்ந்த
 
மலரில் படிதல்
சிறுவர் - செவ்வியர் - அறத்துறை
 
திறம்பலர்
சிறுவ - (விளி)
சிறுவன் அகியே அவத்தன்
 
ஆதல் -
சிறுவிலை - பஞ்சக்காலம்
 
“கார் தட்டிய பஞ்சகாலம்”
சிறை - சிறகு -
காவற்சாலை
சிறை கோலி - சிறகு விரித்து
சிறை துள்ளி மீது எழுபுள்
சிறை துறத்தல்
சிறை மா வண்டு
சிறை ஆன காமர்
 
துணைக் காரம் (கோழி)
சிறை இழந்த அன்னம்
 
- இராமன் அல்லது
 
உயிர்ப் புதல்வர்
 
பெறாத தேவியர் (உவ)
சிறை உடையவன அம்புகள்
சின்ன - சிறிய
சின்னந் தருமலர் - விடுபூ
சின்ன நுண்துகில்
சின்ன பின்னம் செய்தல்
சின்னம் விடுபூ -
சின்னம் - ஊது கருவி
சின்ன மென்மலர் -விடுபூ
சின்ன (மென்) மலர்அளக
 
நன்னுதல் அப்புதல்
சினக்குறிகள்
சினக் குறும்பு
சினக் கொடுந்திறல் சீற்றம்
சினத்தினால் கையொடு கை
 
புடைத்தல்
சினத்தினால் முகம் சிவத்தல்
சினத்தோடு நகரில் திரிந்த
 
இலக்குவன் - பாற்கடலில்
 
சுழன்ற மந்தரம் (உவ)
மேக்குயர் தரங்கம் (119)
 
அயோத்தி - வெண்கோயில்
 
இலக்குவன் - பொன்மலை)
 
சினம் முதிர்ந்தஇலக்குவன்
சின(ப்பரும) யானை
சினை - கிளை

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 09:01:59(இந்திய நேரம்)