சிக்கற 2492
சிக்கு அற 2073
சிகை இழத்தல்  
- தீ தன் நா எழாமை 2126
சிங்க ஏறு அனைய வீரன் 1863 1968
சிங்கக் குருளைக்கு  
இடு ஊன் - நாய்க்கு  
இடுதல் (உவ)  
- இராமனுக்கு உரிய  
ஆட்சி பரதன் பெறல் 1718
சிங்கக் குட்டி, யானைக்கன்று  
பகையிலவாய் பசுவின்  
கன்றோடு உறவாடல்  
சிங்கத்தால் வீழ்ததப்பெற்ற  
யானையின் குருதியில்  
அதன் முத்துக்கள் கிடந்து  
இமைத்தல்  
-குங்குமச் சேற்றில்  
கலந்த முத்து (உவ) 2051
சிங்கம் வேறு - யாளி வேறு  
சிங்க ஆ(ச)னம் 1571
சித்தம் திகைத்தல் 1626
சித்திரகூடம் - இலக்குவன் சாலை  
அமைத்த இடம் 2088
- பெருமைகள் 2031 1989 2031 2045,
2398  
சித்திரகூடமலை அருவி - 2066
சித்திர கூடமலை அருவி - மணி  
அரம்பையர் கற்பக மலர்  
கொண்டு வீழும் 2066
சித்திர கூடம் - தேவ விமானங்கள்  
வந்து போமிடம் 2081
சித்திரப்பத்தி - 2292
சித்திரமுடி - 1385
சிதர்ந்து சிதறுதல் - நாற்புறமும்  
சிந்துதல் 2121
சிதைவித்து - கெடுத்து 1728
சிதைவில் செய்கை - 2447
சிந்தனை - எண்ணம் 2253
கவலை 2337
சிந்தனை உணர்கிற்பான் - குகன் 1985
சிந்து முத்தம் கொழித்தல் 2361
சிந்துரத் திலகம் யானைக்கிடுதல் 1587
சிந்துரப் பவளச் செவ்வாய் 1598
சிந்தை - 2098
சிந்தை குறைதல் 2467
சிந்தை தளர்வுற்ற அயர்தல் 1692
சிந்தை தெளிந்தோய் 1694
சிந்தை புரண்டு பொங்கிய  
சிந்தையில் செறி திண்மை 1551
சிந்தையொத்தல் 1388
சிபி வரலாறு - அருமேனி  
அரிதல் 1537
சிரித்தபங்கயம் - மலர்ந்த தாமரை  
சிருங்கி பேரம் - 1961
- கங்கை மருங்கது  
சிருங்கி பேரியர்கோள் - குகன் 2349
சில்பகல் - 2214 x பல்பகல் 2215
சில - சில இளநீர் - இரண்டு 1369
சிலம்பி - சிலந்தி 2077
கிலம்பிற் சிலம்பும் புள்  
-சிலம்பின் பரல் போல்  
ஒலிக்கும் 1542
சிலம்பி நூல் மந்திகள் வேதியர்க்கு  
பூணூலாக்கக் கொடுத்தல் 2077
சிலம்பு - காற்சிலம்பு 1810
சிலம்புகள் சிலம்பு மனை - 1810
சிலிர்த்தல் 1333
சிலை -மலை - சிலா  
-சிலாசாசனம் 2151
சிலை -வில் 1362 1678 2058
சிலை மரத்தால் செய்யப்படுவது  
சிலைக்குரிசில் 1362
சிலைக் குன்றவர் 2067
சிலை பூணும்கை 1982
சிலை வில் - கண்ணுடை  
நுதலவன் சிலைவில் 2151
சிவணுதல் 1559
சிவந்த வாய்ச் சீதை 1461
சிவப்புறு மலர் - செந்தாமரை 1342
சிவபெருமான் - ஆட, உமையவள்  
காணல் 1943
சிவ (வெருமா)ன் - எருக்கு,  
கொன்றை சூடுதல் 1946
- ஓரம்பால் புரம்  
கடல் 2415
- குனிக்கும் பொற்குவடு 2347
- சேர் வெள்ளிக்குன்று 2347
-திருமாலின் ஒரங்கமானவன் 1743
‘இரண்டுருவின் எந்தை”  
சிவல் - 2115
சிவிகை - 2136 2373 2386
சிவிகையின் வீங்குதோள் மாந்தர் 2386
‘சிவிகை பொறுத்தார்’  
சிற்றவை 1575 1595 172
சிறந்தவர் - மேம்பட்டவர் 1353
சிறப்பு - துறக்கம், மோக்கம் 1334
சிறியர் -2288 x அறிஞர்  
சிறியதாய் - சிறிய கோத்தாய் 1313
சிறந்தோர் பிரிவினால்  
நாடு வறுமை கூர்தல் 1561
சிறியோர் பெரியோரை வணங்க  
அவர்களை அவர் எடுத்துத்  
தழுவுவர் 2021
சிறுகண்கரி 1851
சிறுகண் கூளி 2409
சிறுகு இடை  
சிறு குறுநகை - தளவம் (உவ) 2007
'தொகை முகை இலங்குஎயிறாக  
நகுமே தோழி’  
சிறுதொழில் - இழிவு வருவது 2209
சிறு நிலை மருங்குதல் 1891
சிறுமான் கன்று நீர்  
நுகர் காளிந்தி (யமுனை) 2032
சிறு வண்டுகள் முற்றின  
முகையில் குடைந்து  
செல்லாது மலர்ந்த  
மலரில் படிதல் 2001
சிறுவர் - செவ்வியர் - அறத்துறை  
திறம்பலர் 1452
சிறுவ - (விளி) 2500
சிறுவன் அகியே அவத்தன்  
ஆதல் - 2235
சிறுவிலை - பஞ்சக்காலம்  
“கார் தட்டிய பஞ்சகாலம்” 2213
சிறை - சிறகு - 1334 2372
காவற்சாலை 1334 1374
சிறை கோலி - சிறகு விரித்து 2076
சிறை துள்ளி மீது எழுபுள் 1542
சிறை துறத்தல் 1374
சிறை மா வண்டு 2011
சிறை ஆன காமர்  
துணைக் காரம் (கோழி) 1541
சிறை இழந்த அன்னம்  
- இராமன் அல்லது  
உயிர்ப் புதல்வர்  
பெறாத தேவியர் (உவ) 1780
சிறை உடையவன அம்புகள் 2412
சின்ன - சிறிய 1795
சின்னந் தருமலர் - விடுபூ 1937
சின்ன நுண்துகில் 1795
சின்ன பின்னம் செய்தல் 2298
சின்னம் விடுபூ - 1932
சின்னம் - ஊது கருவி 2228
சின்ன மென்மலர் -விடுபூ 2012
சின்ன (மென்) மலர்அளக  
நன்னுதல் அப்புதல் 2012
சினக்குறிகள் 1517 2167 2170
சினக் குறும்பு 2150
சினக் கொடுந்திறல் சீற்றம் 2377
சினத்தினால் கையொடு கை  
புடைத்தல் 1517 1718
சினத்தினால் முகம் சிவத்தல் 2397
சினத்தோடு நகரில் திரிந்த  
இலக்குவன் - பாற்கடலில்  
சுழன்ற மந்தரம் (உவ) 1724
மேக்குயர் தரங்கம் (119)  
அயோத்தி - வெண்கோயில்  
இலக்குவன் - பொன்மலை)  
சினம் முதிர்ந்தஇலக்குவன் 1717
சின(ப்பரும) யானை 1314
சினை - கிளை 2016

 
அகரவரிசை