எஃகு - படை பொதுப்பெயர் 2208
எஃகெறி செருமுகம் 2208
எக்குதல் - மேல் நோக்கி எழுதல் 2072
வெறிப்படல் 2072
வெளிப்படல் 2084
எங்கள் போலியர் 2029
எங்கள் வாழ்நாள் யாவும் நீ  
கொள்க(யான்  
வாழுநாளும்.......வாழிய)- 1582
எங்கும் இடர் உழப்பன  
யோனிகள்  
எங்கையர் தங்கையர்  
(ஊர்மிளை, மாண்டவி சுருத கீர்த்தி) 1878
எஞ்சல்  
எச்சில் -ஒருவர் துய்த்த பின் எஞ்சு  
மிச்சில் 1338
(தன் எச்சில் தான் உண்ணான்)  
எஞ்சுதல் - அழிதல் 2210 2263
- குறைதல் 2170
எடுத்தல் - தோன்றல் 1763
எடுத்தல் - படை 2324
எடுத்தியம்பல் 2068
எண்-எண்ணம் 1695
தொகுதி 2408
நினைவு 1337
எண்ணின் நோக்கி இயம்பரும் இன்பம் 1936
எண்ணினால் பலர்-உணர்வில்  
ஒன்றினார் 1323
எண்ணீர்மை 1683
எண்ணும் நீள் நான்மறையோர் 1660
எண்ணெய் உண்ட இருள்புரை  
மேனி 1958
எண்ணெய் உண்ட பொன் எழிர்  
கொள் மேனி (Soaked in oil)  
எண் தகு குணம் 2451
எண் முதல் 2448
எத்தகைய துன்பத்திலும் அறம்  
கைவிடாதவேர சூரர் 1868
எதிர் கொடு 1937
எதிர்தல்-பார்த்தல் 1686
எதிர்ந்தார்- 1936
எதிர்புல்லுதல்- 2012
எதிர் மேவுதல்- 2374
எதிராக வந்த பரதன் சேனையை  
அழியாமல் விடல் ஏச்சுக்கு இடம் 2316 2317
எந்திரத்து ஊறு-கரும்பின் சாறு 2119
எந்திரம்-கருப்பேந்திரம் 1931 2119
.-எந்திரம்  
எந்தை முந்தையோர் 2234
எந்தையாண்டையான் இயம்புவீர் 2222
எந்தை எவ்வுலகுளான் எம்முன்  
யாண்டையான் 2191
எம்பி-என் தம்பி 1608 2095
எம்பிராட்டி-தாதய்-சுமித்திரை 1750
எம்பிரான் 2104 2159
எம்பெருமான் பின் பிறந்தார்  
இழைப்பரோ பிழைப்பு 2332
எம்மனோர் (புலவர்கள்) 1602
எம்மையும் தருவன இரண்டு 2509
எமன்(வெஞ்சினக் கூற்று)  
அச்சத்தால் விழி புதைத்தல் 2170
எமன் கண்மை (கண்ணோட்டம்)  
அற்றவன் 2445
எய்த்த இடத்து இடர் செய்தோன் 2204
எய்தக் கடவ பொருள் எய்தாது  
இகவா 1914
எய்த நோக்கல் 1512
எய்தல்-செலுத்துதல் 1682
எய்வது  
எயில்-மதில் 2092
எயில் உடை அயோத்தி மி.226
எயிறு- பல்-இந்து (உவ) 2084
எயினர் 2043 2330 2338 2340 2343 2358
எயினர் கோன் - குகன் 2330 2343
எயினர் வாழிடம், இருடியர்  
இருப்பிடம் 2043
எயினரின் இறையோன் மி. 225
எரிகதிர்ச் செக்கர் 2072
இளங்கதிர்ச் செக்கர் 2072
எரிந்த வல்லி தளிர் ஈனுதல்  
எரி நெய் மறத்தல்  
எரி மணி திரையின் வீசும் கங்கை 2350
எரி முன் தேவியாக் கொளல் 1652
எரி முன் நின்மேல் சொரிதல் 1660
எரியில் நெய் உள்ள என 1517
எரியுற்ற அனைய கௌவை 1785
எரியுறு மெழுகு 1986
எரியுஞ்(விரியும்) சிந்தனைக்  
கோசலை 1477
எரியெழுப்புவ மயில்-விசிறி விடல் 2076
எரியோம்புதல் 1951
எருக்கு கொன்றை சிவற்குரிய 19476
(புல்லிலை எருக்கம்)  
எருக்கு மாலை 1946
எருத்தம் 1378
எருமைக்கடா - போர் 2115
எருமைக்கடா நீர் உழங்கல் 1933  
எல்-ஒளி  
எல்-எல்லி -எல்லை சூரியன்  
-வெயிலோளி 2062
-ஒளி 1531 2425
எல்லாம் ஈன்றவன் 1901
எல்லாம் ஈன்றவனை ஈன்ற  
பெருந்தவத்து நங்கை 1901
எல்லார்-ஒளி வடிவுடைய தேவர்  
(தேசர்)  
எல்லை- முடிவு 1322
எல்லை கடந்தன்றோ 2318
சேனை ஆருயிர் கொடு  
போயன்றோ 2319
கங்கை கடந்தன்றோ 2312
எல்லை நீத்த அருத்தி 1966
எல்லையற்ற இடர் தருவாய் 1832
எல்லையில் இன்பம் 2100
எல்லொடுங்கிய முகம் 2425
எவ்வளையார் 1531
எலியும் அரவும் 2312
எலியெல்லாம் இப்படை 2312
எவ்வம்- குறைவு 1392
-குற்றம் 1762
எவ்வமில் அன்பு- 1392
எவ்வுலகுளான்- துக்கம்  
விசாரிக்கும் மரவு 2191
எழு-கணையமரம் 1366 2350
எழுகின்ற காதல் 2330
எழு தூண் 1366
எழுத் தொடர் வாயில் 1366
எழுத அரும் எழிலாள் 2007
எழுத அரு மேனி 2105
எழுது பாலைஅனாளல் 1819
எழுவி -எழச்செய்து 1642
எள்-இகழ்ச்சி 1710
என் குலாம் மலர் ஏசியநாசி 2123
எள் தனை இடவும் இடம்  
இலாமை 1847
எள்ளா நிலை கூர் பெருமை 1657
எள்ளூறு தீக்கருமம் 1710
எளியவர் உணவு 2213
எற்றி - அழித்துப் போகவிட்டு 2150
எற்று - எவ்வாறு 1665
எற்றுதல் - மோதுதல் 1541 2296
எறி கடல் - 2359
எறி கதிரோன்  
எறிதல் - இடிதோன்றுதல் 2146
அப்பால் தள்ளுதல் 2150
மோதுதல் 2115
எறி திரைக் கடல் -அரசின்  
தேவியர்(உவ) 1779
எறி பகட்டினம் 2115
எறும்பின் கதையாள் (பா-ம்)  
என் அன்பனுக்குச்  
சீரம் கொடுத்தவள்  
மைந்தர் 2323
என் சொற் கடந்தால்  
உனக்கு யாது உளது  
ஈனம் 1741
என் பழி மாயும் இடம்  
உண்டோ 2186
என்பிலா உயிர் வெயில்  
சுட வேவல் 1900
(திருக்குறட் கருத்து)  
-கோசலை வருத்தம் (உவ)  
என்பு - உடல் 1861
என்பு உருகி நெஞ்சு  
உருகல் 1588
என்பு தோல் உடையார் 1422
(என்பு தோல் போர்த்த)  
என் பொருட்டால் உனக்கு  
இடர் உள்ளது 2343
என் அடிமை அழகிது - 2345
என் உயிர் அனையாய்- 1994
என் உரை பெற்றால் சரி  
இன்றேல் உயிர் மாய்வேன் 1536
என் ஏவலின் என் கிளை  
இது கா 1997
என் மகன் என்கண்  
என் உயிர் 1526
என் முன் - என் தமையன் 2329
என் முன் உடன் வந்தான்  
என்று - என்றூழ் - சூரியன் 2394
(என்றூழ் நீடியகோடை)  
என்றும் முடிவிலாத துன்பம் 2345
என்னுடன் பிறந்த யான் 1883
என்னின் முன்னம் வனம் நீ  
அடைதற்கு எளியேன்  
அல்லேன் 1663
எனை-(பன்மை) 1580 1631
எனைவரோ இராமன் 1580
என்னைப் பெற்ற நீ  
பெற்றது உயிர் நீங்குதலோ 2435
என்னையர் - 2143
(என்னையர் திமிலே)  
என்னொருமை 2404
எனதாணை 1512
எனைத்துள கேட்பன துன்பம் 2161

 
அகரவரிசை