விசும்பின் ஊரும் சுடரை மன்னர்
விஞ்சை நாடியர் - வித்யாதரர்
விண்டு - விஷ்னு, மலை விண்ணுலகு
விண்டுவின் உலகிடை விளங்கினான்
விண்ணகம் உடலொடும் எய்துதல்
விண்ணு நீர் - ‘உ’ சாரியை
மழை
விண்ணோர் எதிர் கொண்டிட
ஏகுதல்
அடிச்சுவடு மரகதப் பாறையில்
புலப்படுதல்
நீல விதானத்து நித்திலப்
பூம்பந்தர்
விதி அந்தணர் ஏவல் வழி
நிற்கும்
விதி இராமனை வனத்து உய்த்தது
விதிக்கும் விதி ஆகும் வில்
தொழில்
விதி நெஞ்சைப் புண் செய்தது
விதியும் ஆவதற்கும் அழிவதற்கும்
விம்முதல் - பேரொலி செய்தல்
விமலன் உந்தியில் பூத்தவன்
விமானம் - சிந்திர கூட
மலையில்
விரகின் எய்தினர் அமைச்சர்
விரவலர் வெரிந் இடை விழித்தல்
விருத்தர் - அறிவின் மூம்த்தோர்
விருத்தி - அறு தொழில்
வளர்ச்சி
விரைத் தடம் தாமரை விரை
செறி
விரைந்த செலவு - மேகச்
செலவு
வில் - ஒளி விட்டு விட்டு
ஒளிர்வது
வில் அணைத்து உயர்ந்த தோள்
வில்லி வாங்கிய சிலை-
நுதல் (உவ)
வில்லின் விரிந்த ஆண்
தொழில்
வில்லின் வேதியர் - வில்
வலார்
விலங்கிடல் - விலகி நிற்றல்
விலங்கு, பறவை போர் பயிற்று
வோர்
விழி (இழி) புனல் பொழி
கண்
விழியின் எய்த கோல்(அம்பு)
விழுங்குதல் - உயிர்ப்பை
உட்கொள்ளுதல்
விளுக்கின் நெய்-புண்ணியம்
(உவ)
விளைந்த நெல் அரிவார்
இன்றிச்
மாம்பழச்சாற்றால் முளைத்தல்
வினை முடித்தல் -வினை ஒழித்தல்