முகப்பு

தொடக்கம்


ஆகுவாதம் அதனை யாவ ரறிகிற்பார் 1468 ஆர் - ஆர்க்கால் 1362
ஆசி 378 ஆர் அணங்கு - பொருந்திய அழகு 72
ஆசிடைகொடுத்து - வாழ்த்தி 194 ஆர்த்தொறும் - முழங்குந் தோறும் 21
ஆடகம் 209 ஆர்வமிக்கு 495
ஆடலம் புரவி 319 ஆர்வன - பொருந்துவன 124
ஆடலாலரம்பை ஒப்பார் 676 ஆலவட்டம் 370
ஆடல் முழவம் - ஆடும் பொழுதுமுழக்கும் மத்தளம் 15 ஆலும் - ஒலிக்கின்ற 81
ஆடவர் குண நான்கு 2032 ஆலும் நீர் - ஒலிக்கின்ற நீர் 57
ஆடுகழல் 869 ஆவரணம் 2125
ஆடு நாகம் 555 ஆவா எளியநரகர் 1950
ஆடுந்துகள் 1921 ஆவி - மணம் 167
ஆடுமஞ்ஞை 478 ஆவிகொளகிற்புகை 455
ஆடைபுதை வுற்ற பேழை 870 ஆவியும் புனைதுகில் 1688
ஆட்சி செல்லும் 115 ஆவியாபவர்அரசர் 599
ஆணை நூலமைச்சன் 301 ஆவியுய்ந் துள்ளாராதலரிது  177
ஆணை நூல் - அறநூல் 232 ஆவியுருகும்படி யனன்று 1608
ஆணை நூல் ஓதினார் 232 ஆவிர் - ஆகுவீர் 443
ஆணை நூற்றடங்கக் காக்கும் அரசர் 259 ஆவிவாய் மாளிகை - அகிற்புகை பொருந்திய மாளிகை 46
ஆண்கடன் அது 1192 ஆவி வீற்றிருந்த காதல் 762
ஆதிக் காலத் தரசர் 535 ஆவென்றலறும் 1941
ஆதிநாள் 384 ஆழிக் கோமான் 314
ஆதிமாபுராணம் 387 ஆழித்தேர் 321
ஆதியங் கடவுள் 214 ஆழிநாதன் - அருகன் 403
ஆதியும் அந்தமும் நடுவும் 404 ஆழியங் கிழமை எம்மடிகள் - அருகன் 394
ஆம்பற்றாள் 1143 ஆழியங் கிழவன் 112
ஆம்பன் மாலையும் ஆய்
கதிர்த்திங்களும்
342 ஆழியாலகலிடம் வணக்கி 318
ஆயம் 1749 ஆழ்துயரவித்தனை 216
ஆயிரகோடி 663 ஆழ்துயர் 199
ஆயிரச் சாதி 1850 ஆளாய்ப் படைத்தான் 1115
ஆயிரச் செங்கண்ணான் 1909 ஆளி 672
ஆயிரம் பணத்த...நாகம் 1451 ஆளி மொய்ம்பன் 713
ஆயிரம் பணத்தினான் 548 ஆளியர சேந்துமணி யாசனம் 1087
ஆயினும் சிறிதுண்டறி 334 ஆளேயாகின்றேனே 1118
ஆயோ என மொழியும் அம்மழலை 1657 ஆள்வலித் தானையார் 248
ஆய்கதிர் - சிறந்த ஒளி 54 ஆள்வினை, மாட்சி என்னுமிரண்டு 1854
ஆய்துகில் - நுண்ணிய ஆடை 91 ஆறாநரக வழல் 1655
ஆரணங்கு திருமூர்த்தி 182 ஆறிலொன்று அறம்  54
ஆரண மண்டபம் 283 ஆறு பகைக்குலம் 623
ஆரணி தெரியல் - ஆத்திப் பூவாலியற்றிய அழகிய மாலை 373 ஆற்றல் 250, 1995
ஆரருள் தழுவிய ஆழி 395 ஆற்றாலதான் சூழ்ச்சி 350
ஆரருள் பயந்தனை 216 ஆற்றிலமைந்த அருந்தவம் 1915
ஆராய்ந்தறிந்தருள் செய்க 330 ஆனைமுதலா அளியவிலங்கு 1960
ஆரிடமறிந்தான் 1095    
ஆரியன் 928    

 

மேல்