முகப்பு

தொடக்கம்


கலையின் முற்றியார் - கல்வியறிவில் முதிர்ந்தோர் 59 கற்கிய - கற்கும் பொருட்டு 127
கல்லாரம் 1691 கற்பகக் கொழுந்து 67
கல்லியாணிகை  472 கற்பகச் சோலை 122
கல்விமாணா மடந்தவழ் ஒருவன் 251 கற்பக மலர்ப்பிணையல் 870
கல்வியாற் கடலோ டொப்பான் 324 கற்பக மாலை 294
கவந்தங்களாடியிட்ட 1220 கற்பபோக நிலம் 1990
கவர்கணை - உள்ளத்தைக் கவரும் மலரம்பு 74 கற்பமுறைவான் மகள் 867
கவற்சி 2093 கற்ற நூற்புலமை 105
கவான் 1023 கற்றமாண் சிந்தை 2093
கவிழ்மணி 873 கற்றமாண் விஞ்சை 298
கவின்பிறழிருங் கண் 457 கற்றவர் புகழும் சீர்த்தி 328
கவின்ற போழ்தில் - அழகுற்று விளங்கிய பொழுது 99 கற்றவன் கருதுங் கட்டுரை 427
கவுள் - கடைவாய் 27, 262 கனக காமன் 1416
கவைமுட்கோல் 928 கனககூடம் - பொன் மாளிகை 42, 508
கவ்வை - துன்பம் 136 கனக சித்திரன் 326
கழற்காய் 1429 கனக சித்திரை 315
கழனி - வயல் 12 கனக பல்லவம் 328
கழி - உப்பங்கழி, கடற் கரையை ஒட்டியுள்ள நீண்ட நீர் நிலை 24 கனலும் - சினக்கும் 28
கழிநலக் கதிர்ப்பு 986 கனவாழைமடல் 803
கழிபற்றிலாமை 1995 கனவு 81
கழு நீரழுவம் 805 கனாக் கண்டதுளது 106
கழு 1939 கனிந்து களித்த காமம் 289
கழுதுந் துஞ்சுமே 1060 கனிப 490
கழுதுருவின - பேய்போலும் வடிவமுடையன 433 கனிபவேல் 410
கழுமி - செறிந்து 379 கனிய - உளமுருக 496
களங்காண் வகை 2127 கனிவளர் பொழில் 206
களமணி - மரகதமணி 969 கனைத்து - மிகுந்து 381
களமாங்கனி 802 கனையெரிமிகு வேள்வி 2126
களவு காவலுள்வழித் துன்னல் செல்லா 1854 கன்னலங் கருவி 372
களித்தொழில் 1540 கன்னல் - நாழிகை வட்டில் 372
களிறு காத்திரமுறுத்தல் 874 கன்னவில் தோள் - கல்லைப் போன்ற திண்டோள் 102
களைகணில்லார் 774 கன்னவில் புரிசை 178
கள்முளைத்த - தேன் தோன்றின 24 கன்னிதமர் காளைதமர் 1104
கள்வர் 1585 கன்னிமாநகர் 899
கறங்கு 1290 கன்னிமூதெயில் 899
கழி 1309 கன்னிமை 2027
கறித்தல் - மேய்தல் 26 கன்னியர் கவரி காலெறிய 91
கறிப்பல வெஃகிக் கறித்தவர் 1935 கன்னியர் கைவிளக் கேந்த 816
கறையவாம் மொழிகள் சொன்னேன் 529 கன்னியர் வேட்கை 1963

முன்பக்கம்

மேல்