முகப்பு

தொடக்கம்


கங்கணீகம் 850 கதம் - சினம் 473
கங்குல்வாய்க் கனவு 111 கதலிகை - கொடி 141
கங்கை நீரன - கங்கையின் நீரைப்போல 151 கதழ - விரைய 197
கங்கை நீர்பாய்ந்துழிக் கடலும் தீர்த்தமாம் 222 கதி 1920
கங்கைபோற் படர்ந்தது 949 கதியில் வாழ்வார் 741
கங்கையாறிது 876 கதியினுள் துப்பும் 1920
கங்கையுஞ் சிந்துவும் 1495 கதிருங்கண் 720
கச்சன் 536 கதிர்க்கடவுள் 258
கஞல் இலை - செறிந்த இலை 433 கதிர்த்த கற்பு - விளங்கும் கற்பு 61
கஞ்சிகை - திரைச்சீலை 678 கதிர்நகைக் கபாடம் 179
கஞ்சுகி மாந்தர் 1647 கதிர்ப்புச்சென்றான் - ஒளியுடையனானான் 204
கஞ்சுகியவர் - மெய்ப்பை புக்கோர் 62 கதிர்ப் பிறங்கல் வட்டம் 258
கடப்பகம் 870 கதுப்பு - கூந்தல் 33
கடலச்சிறார் - நெய்தனிலச் சிறுவர் 16 கதை 276
கடலந்தானை - கடல்போன்ற அழகிய படை 63 கயைுஞ் சொல்லினான் 424
கடலையல்லாற் சிறுகயம் மதலை சேரா 1172 கத்திகைக் கண்ணி 1387
கடல் - எண் 1947 கந்தமாதனம் 832
கடல் ஒளிமணிவணன் - திவிட்டன் 81 கந்தர்வ நகரம்  831
கடல் விளையமிர்து 460 கந்தர்வ மகளிர் 762
கடவது 246 கந்துகொல் களிறு 1300
கடவுட் காக்கிய பொன்னவிர் திருநகர் 178 கந்துள் - கரி 164, 1101
கடவுட்டானகம் 180 கபாடம் 179
கடவுட்டானம் சேர்ந்தவர் 774  கபிலவட்டக்கண் 1138
கடவுளர் தகையன் 351 கமலநாளவளையம் 1030
கடவுள் - முனிவன் 196 கமலமாலதை  472
கடவுள் அரும்பிணி 1964 கமலினி 1549
கடற்கொடிப் பவளம் 80 கமழப் பூத்த - மணக்கும்படி மலர்ந்த 67
கடனாடன் 311 கம்பலை - ஒலி 14, 15
கடன் 246 கயந்தலைக் களிறு - பெரிய தலையமைந்த யானை 106
கடாக் களிறு 270 கயம்வளர் ஆம்பல்  368
கடாத்த வேழம் 262 கயவரே வழங்குங் கங்குல் 1057
கடிகமழமளி 1055 கயிலாயம் 554
கடிகயம் - மணமுடைய குளம் 264 கயில் 1695
கடிகொண்ட - விளக்கமுற்றன 157 கரண்டகம் 468
கடிபுகும் 2090 கருஞ்சிறைக் கயவர் 2078
கடிமலர் - மணமுடைய மலர் 48 கருஞ்சுடர்க் கந்துள் 164
கடிமலர்க் கணை 163 கருடப்புள் 1446
கடிவாசப் பூப்பொடி 1528 கருடன் 1443
கடைக்கணித்து - கடைக் கண்ணால் அருள் செய்து 80 கருடாங்கதன் 836
கடைச்சியர் - மருத நிலத்து மகளிர் 33 கருணமூலம் 931
கடைபோகா 1467 கருதிய முடித்தல் 298
கடைப்பிடி 201 கருநீலவனம் 805
கடையிலா ஞானம் 1904 கருமச் சுற்றம் 356
கடையிலெண் குணம் 2073 கருமம் 348
கட்பகர் திவலை - தேன்றுளி 108 கருமாலை வெவ்வினை 1904
கணங்குழை - வட்ட வடிவிற்றாய காதணி 382, 456 கருமால் வினையரசு 2123
கணிகைமார்கள் 2083 கருமேதி - கரிய எருமை 27
கணியாது முழு துணர்ந்த கடவுள் 182 கரும்பிடுகவளம் - கரும்பாகிய யானை யுணவு 39
கணையம் 1347 கரும்பின் கட்டி 921
கண்கனி உருவம்  351 கரும்புசூழ் கிளவி 377
கண்கனிந்திடுநாடகக்காட்சி 617 கரும்பொடு கலந்துள களித்தவவர் தீம்பண் 456
கண்டகனவு 1709 கருவடி நெடுநல் வேல்  217
கண்டமேழ் 390 கருவார்ந்த பொருளின் நிகழ்வு 1911
கண்டிகை 1786 கருவினைக் குழாம் 1886
கண்டிரள் கழைவளர் கரும்பு 364 கருனையின் கவளம் 1384
கண்ணணங்குறு காரிகை  154 கலங்குநூல் - பொய்ந்நூல் 642
கண்ணிலாங்கவின் 83 கலங்கொள் பேழை 883
கண்ணிலாம் - கண்களைப் போன்று விளங்குகின்ற 48 கலவர் - மரக்கல மியக்குவோர் 16
கண்ணுவார் - எண்ணுவார் 481 கலலி 430
கண் நிலாம் கழை - கணுக்கள் விளங்கும் மூங்கில் 29 கலவிக்கின்றான் 1559
கண்பகர் மல்லிகை 225 கலாவம் - மணிக்கோவை 425
கண்படான் - உறங்கான் 599 கலிங்கு - மதகு 769
கண்வலந்துடித்தது 1223 கலியன்மின்  1467
கதத்தன் - சினமுடையோன் 529 கலைத்தொழில் 453
    கலைமிசையினிய சொல் 1214

 

மேல்

அடுத்த பக்கம்