முக்கை நீர் - மூன்று கை
நீர்
முகத்தால் எழுது நீட்டிய இங்கிதம்
முகத்து எதிர் விழித்து நிற்றல்
முகில் என முரசம் ஆர்த்தல்
முடி சூடுமுன் காப்பு நாண் அணிதல்
முட்டுதல் - தாக்கி எழுப்புதல்
சீரை சுற்றித் தெருவில்
போதல்
முத்தினம் - கண்ணீர்த்
துளிகள்
முத்துத் தாமம் - மகளிர்
முறுவல்
முத்துப் பந்தர் பிரித்தல்
முத்தேவரும் தம்தம் தொழில்
முத்தொழிற்கும் உரிய மூவர்
முதல்வன் இருக்க யான் மகுடம்
முதலீறில் வரம்பில் பூதம்
-
முந்தை நான்முகத்தவற்கு முந்தையான்
மும் மூர்த்திகள் தொழிலைத்
தான் ஒருவனே செய்ய வல்லவன்
மும்மைநூல் - ருக், யஜுர்,
சாமம்
- ஒன்பது கொண்ட மூன்று பரி
-அம்மை, இம்மை, மறுமை முயங்குதல்
முரசு அறைதல் - கொண்டல்
முழக்கு
முருக்க மலர் - பழுவம் பற்றி
முருந்தம் - மயில் இறகு அடி
முலையில் துகள் - குங்குமம்
- பாலியாறு நீர் சுரப்பு
-
முழை நின்று தேன் வாங்குதல்
முற்றுதல் - நிரம்பல் அணிதல்
முறை திறம்பத் தம்பிக்கு
கொடுத்தல்
யாவும் இறைவர் ஏவலால் இயையும்
முன்னுதல் - முற்படுதல் முன்னை
முன்னையர் முறை கெட முடித்த
பாவி
முனியும் செய்கைக் கொடியாள்
முனிவர் இராமனைக் கண்டு
பாடி ஆடுதல்
முனிவர் என்பும் தோலுமாய்
இருப்பாய்
முனிவர்க்கு உறவாகி வனத்திடை
முனிவர்க்கு கிழங்கு கரியமா
முனிவர்க்கு முப்பழம் குரங்கு
முனிவர் கண்கள் நீர்க்குடங்கள்
விசும்பு ஆறாக விரை செலல்
முன்னுவர்
முனிவர் பன்னியர் - தாயர்
(உவ)
முனிவர் மார்பின் மான்தோல்
முனிவரிடம் அன்பு செலுத்தல்
முனிவர் ஏவின செய்தல் நன்று