பக்கம் எண் :

குறுந்தொகை


912

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
வாழ்த்துதற்பொருண்மை,
வாழ்தல்,
வாழ்வேலி,
வாழ்வேன்,
வாழி - அசைநிலை,
வாழிதோழி,
வாழிய : அசைநிலை,
வாழியர்,
வாழியென் னெஞ்சே,
வாழியோ : அசைநிலை,
வாழியோ பெருவான்,
வாழிவேண்டன்னை,
வாழும் நாள்,
வாழேன்போல்வல்,
வாழைச் சுரிநுகும்பு,
வாழையினால் யானை வலியழிதலும் பிடி அதனை ஆற்றுதலும்,
வாள் - ஒளி, வாளரம்,
வாள்போல் வாயதாழை,
வாள்போல் வைகறை,
வாளி,
வாளெயிறு,
வாளைநாகு,
வாளை நாளிரை,
வாளை மாம்பழத்தை உண்ணுதல்,
வான்,
வான் தோய்வற்று,
வான்பூ,
வான்பூங் கரும்பு,
வான்பொரி,
வான்மீனைப் பன்மைக்குக் கூறுதல்,
வான்முகை,
வான்மை-தூய்மை,
வான்றோய் வெற்பன்,