பக்கம் எண் :

  1775 

செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை

செய்யுள் பக்கம் எண் செய்யுள் பக்கம் எண்

அகப்படுபொறியி 1307 அணங்கர வுரித்ததோ 1133
அகழ்கிடங் கந்துகி 817 அணிகல வரவத் 891
அகிலார் புகையலாற் 395 அணிசேரிடக்கை 1619
அகில்கொண்ட கொள்ளி 463 அணித்தகு பவள 1398
அகிறரு கொழும் புகை 712 அணிநிலா வீசு 1428
அங்கதன் றனதிடங் 686 அணிமுடி யரசர் 1314
அங்கருங் காலிசீவி 1395 அணியார் மணியரக்கு 1676
அங்குநின் றகன்றபி 677 அணுகி முன்னின்ற 948
அங்கைசேப்பக் குருகிரங்க 1461 அண்ணலங் குன்றின்மேல் 1076
அங்கைபோல் வயிறணிந்த 95 அண்ணலஞ் சிலைவ 933
அங்கையந்த லத்தகத்த 1102 அண்ண லவ்வழி 744
அங்கையந் தலத்தினா 1038 அண்ணல் குருகுலத்தா 1066
அங்கையு மடியு 1582 அண்ணல் கூறலு 443
அசும்பு பொன்வரை 311 அண்ணல் பிறந்தாங் 1472
அசைவிலாப் புரவி 110 அண்ணல்யாழ் நரம்பை 424
அசைவு தீர்ந்திரு 814 அண்ணறா னுரையப்பக் 111
அஞ்சனக் கோலி 1073 அண்ண றான்செலு 888
அஞ்சன நிறநீக்கி 1262 அண்ணறேர் பறவை 462
அஞ்சன மெழுதின 1257 அண்ணன் மேலரிவையர் 689
அஞ்சிலம் பொலியோ 66 அத்தமா மணிவரை 1249
அஞ்சுடர்த் தாமரைக் 1710 அத்தம் மனைய 14
அஞ்சுரை பொழிந்தபா 1636 அந்தணர்க் காக்கிய 539
அஞ்சொன் மடவார்த 1578 அந்தண னாறு 733
அடங்கலர்க் கீந்த 1607 அந்தரத் தார்மய 128
அடர்பொற் பைம்பூ 174 அந்தர வகடுதொட் 706
அடல்வண்ண வைம்பொறியு 829 அந்தோ விசயை 175
அடிகளுக் கிடமருங் 1724 அந்நகர்க் கரசனே 819
அடிகளுக் கிறைஞ்சி 724 அந்நுண்டுகிற் கல்லரத்த 1013
அடிகளை யின்றி 993 அமரிகைக் கோசனை 188
அடிகளோ துறக்க 1496 அம்புகை வல்வில் 1320
அடிகள் கண்டாங் 1458 அம்புஞ் சிலையு 1311
அடிக்கல மரற்றவ 1149 அம்பொ ரைந்து டைய்ய 1128
அடிக்கல மரற்றவே 329 அம்பொற் கலத்து 1484
அடிசில்வைக லாயிரம் 48 அம்பொற் கொம்பனையா 1116
அடிசிற் கலங் கழீஇ 1471 அம்பொற் கொம்பி 205
அடிநில முறுத 1423 அம்பொன் வள்ளத்து 571
அடிநிழற் றருக 621 அம்மல ரடியுங் 1380
அடிமனை பவள 486 அம்மல ரனிச்சத் 349
அடியிறை கொண்ட 1160 அம்மலைச் சினகரம் 711
அடியுலக மேத்தி 709 அம்மெல்லனிச்சம் 1384
அடுத்த சாந்தலங்கல் 1507 அயிலினிற்பு 151
அடைது நாநிரை 239 அரக்கியல் செங்கழுநீர் 98
அட்டுநீ ரருவிக் 1653 அரக்குண் டாமரை 776