(ஐந்தாம் திருமுறை) சொல்லகராதிச் சுருக்கம் 853
 
ஆலநீழல் 55-6, 86-1, 81-1, 75-7
ஆலம் 37-4, 6-10, 38-3
ஆலயம் 73-4
ஆலிக்கும் 1-3
ஆலின்கீழ் 25-10
ஆலும் 75-7, 21-4, 48-7
ஆலை 99-5
ஆலையாரழல் 12-10
ஆல் 23-10
ஆல்நிழல் 52-8
ஆவதன்காரணம் 36-6
ஆவணத்துடையான் 22-1
ஆவது 100-7
ஆவா 31-4
ஆவான் 100-8
ஆவி 75-1, 72-8, 1-4
ஆழியான் 3-9, 97-25
ஆழிவண்ணம் 28-8
ஆழ்ந்துபோய் 33-11
ஆளானார் 90-3
ஆளுடையான் 43-8, 43-1, 39-7
ஆளுடையீசன் 44-7
ஆளையார் 37-4
ஆள் 90-3
ஆள்வரே 97-1, 30
ஆள்வர் 18-2, 75-10
ஆறங்கம் 18-7, 30-1
ஆறங்கம் விரித்தவன் 49-7
ஆறா  75-2
ஆறு 27-9,100-3,55-1,10-8,36-3,1-1,86-5,25-3, 53-8, 57-3, 20-4, 67-5, 89-6
ஆறுகொண்டுகந்தான் 11-4
ஆறுநான்கும் 8-10
ஆறைவடதளி 58-7, 58-2
ஆறொப்பான் 3-3
ஆற்ற 73-7
ஆற்றலழித்த 30-11
ஆற்றவும் 86-4, 92-4
ஆற்றன் 57-6, 4-4
ஆற்றினான் 94-9
ஆனஞ்சு 86-6
ஆனந்த 31-9
ஆனந்தம் 88-1
ஆனை 80-3
ஆனைக்கா 31-7, 3
ஆனைஞ்சு 42-3
ஆனையார் 37-3, 2, 6
ஆனையின்ஈருரி 27-2
ஆனையீரூரி 8-7
ஆனெய் 27-9
ஆனனஞ்சு 37-5, 80-1, 44-10
ஆவான் 100-8
ஆன்நெய் அஞ்சு 27-2
ஆன்றிய 16-11

இகழுமாறு 96-8
இகழ்ந்தார் 4-1, 5
இகழ்வான் 52-5
இங்குற்றேன் 95-11
இசை 71-1
இசைப்பார்கள் 71-10
இசையானவன் 18-3
இசைவண்ணம் 28-10
இசைவானவர் 81-5
இசைவானவா 76-6
இச்சை 91-1, 47-2
இஞ்சிமாமதில் 23-9
இடபமேறி 97-19
இடமாய் 51-6
இடமார் 67-4
இடம் 64-8, 67-1
இடம்கிளரும் 19-1
இடரில்லை 42-2