(ஐந்தாம் திருமுறை) சொல்லகராதிச் சுருக்கம் 849

அரும்பொருள் 47-6, 85-2
அருளாய் 97-12, 5, 44-1
அருளாளன் 68-2
அருளிலே 39-4
அருளும்வண்ணம் 28-4
அருளே 96-2
அருள் 51-10, 9-7, 69-4, 68-6, 86-4, 96-9, 64-7, 63-10, 47-6
அருள்கொடுத்திடும் 31-8
அருள்கொண்டு 96-1
அருள்செய் 71-3
அருள்செய்த 49-11
அருள்செய்தவர் 25-1
அருள்செய்தவன் 59-3, 49-6, 35-9, 73-8, 89-7
அருள்செய்திடும் 10-2
அருள்செய்து 73-1
அருள்செய்பவர் 51-8
அருள்செய்யுமே 99-1
அருள்செய்வரே 36-10
அருள்நல்கும் 33-4
அருள்மைந்தர் 52-4
அருவர் 36-4
அருவன் 35-1
அருவிகள் 75-4
அருவினை 1-9, 42-4
அரை(இடை) 16-5
அரையாய் 96-2
அரையார் 53-7
அரையார்த்த 35-2, 6-2
அரையினர் 51-9
அலகு 95-3
அலக்கழித்தார் 73-1
அலங்கல் 80-10, 97-30, 83-6
அலங்கனார் 77-8
அலமந்து 90-5
அலரும் 95-2
அலரும்போதும் 27-6
அலர் 95-1, 35-8
அலவலான் 19-2
அலற 33-11, 4-10, 27-10
அலால்(அல்லால்) 82-4
அலைக்கும் 9-8
அலைத்த 8-1
அலைத்து 73-10
அலையினார் 58-1
அலையொப்பான் 3-10
அல்கும் 24-9, 23-10
அல்லல் 61-5, 56-3, 59-10, 48-1, 70-7, 1-4,67-1, 7-12, 75-3, 48-9, 87-9, 83-5
அல்லலாக 43-6
அல்லற்கோலம் 20-3
அல்லனோ 100-8
அல்லன் 4-6, 66-7
அல்லியான் 33-9
அவர் 84-5, 54-3, 66-8, 51-3
அவர்கள் 92-3
அவலம் 41-1
அவன் 35-3, 82-10, 40-10, 39-11
அவன்கழல் 99-11
அவிழ்சடைச்சங்கரன் 30-5
அவிழ்த்தருள் 47-7
அவுணர் 1-9
அவை 99-9
அழகனார் 75-7, 77-9, 25-3
அழகன் 44-4, 40-3, 14-6, 13-8, 29-6, 44-2, 30-11
அழகாகியவண்ணம் 28-3
அழகாயதொர் 37-4
அழகாயவாரூரர் 6-10
அழகியது 39-9
அழகிதே 55-9, 1, 3
அழகு 40-7, 51-4
அழலாயினான் 29-9
அழல் 68-3, 97-27, 21, 95-4
அழிவாக்கினான் 58-9