கா இயல் - காத்தல் அமைந்த 2083
காக்குநர் காமின் - முடிந்தால்  
தடுத்துப் பார் 1722
காசிபன் மி. 214
காசினி மி. 206
காசு - இரத்தினம் 2342
காசு குயின்று உயர் மகுடம் 2342
காசை - காயா 2270
(காசாம்பூ) - குற்றம் 2270
காசை இல் - குற்றம் இல்லாத  
காசையில் கரியவன் - இராமன் 2270
(செறி இலைக்காயா  
அஞ்சனம் மலர)  
காட்சி - இயற்கை அழகு 2277
காட்டாற்றுக்கு ஆகாய வெளி (உவ)  
காட்டிக் காண்டல்  
-நிரூபித்துக்காட்டல் 2259
காட்டில் உள்ள கிளை காவற்கு நீ 1992
காட்டின் வெப்பம் கற்களை  
இரவிலும் உருக்கவல்லது 1826
காட்டுநர் - காக்குமவர் 1723
காடு தலைமகன் எய்துதல் 2195
காடு நண்ணியது ஆடவர்க்குக்  
கோதையரின் விழி அம்பு  
தளையாமல் காக்கும்  
கவசமாதல் 2293
காடு செல்லலுற்ற குமரரைத்  
தவக்கோலத்தில் கண்டவர்  
செயல் 1772 -1778
காடு செல்வோரைக் காக்குமாறு  
கடவுளை வேண்டல் 1838
காடுறைதல் 1696
காடுறை வாழ்க்க 2293
காடெல்லாம் நாடாகிப்போம் 1712
காண்டி 2098
காண்தகு கரி 2302
காண்தகு தடக்கை 2190
காண்தகுதல் 2052
காண இனியதல்லாக் கோலம்  
காண நேர, கண்ணை ஈர்ந்து  
நீக்குதல் 1778 1969
காணல் - ஒத்தல் 2328
காணவந்தெய்தினான் 1961
காணாது ஒழிதல்  
- மேற்கொள்ளாமல் போதல்,  
பாரா முகம் காட்டல் 1670
காணுதல் - உவம உருவு 2302
காத்தல் - தடுத்தல் 1632 1732
காத்து நல்குதல் - 1838
காதல் - அன்பு 1317 1480 1594
விருப்பம் 1629
ஆவல் 2103
பக்தி 1951
காதலர் விளையாடிச் செல்லல் 1931 2017
காதலரின் பிரிவு கடும் 1827
காதலன் - மகன் 1615
பக்தன் 1970
காதலால் கண் பனி உகுத்தல் 1371
காதலால், பிரிவால் சூரர மகளிர்  
தளிர்ப்படுக்கை கரிதல் 2068
காதலின் ஏவுதல் 2032
காதலின் பொங்கல் 2108
காதற்கு அரசு 1642
காதன்(ல்) முதிரக் கருத்து  
அழிதல் 1708
காதன்(ல்) மேவு நிதி 2134
காந்தள் 1797 2074
காந்தள் முகை - பாம்பின் தலை (உவ) 2007
காந்தள் முகையைப் பாமபெனக்  
கருதிமயில் கவ்வ, கண்ட  
முல்லை நகைத்தல் 2007
(சார்தரச் சிரித்த ஆம்பல் - மனோ)  
காந்தள் மேல் கிளி - மங்கை  
முன்கை மேல் கிளி 2003
காந்து குண்டம் 2076
(BURNING)  
காந்து மணி 1988
காப்புநாண்  
ரக்ஷாபந்தன் 1544
காம்பு - மூங்கில் 1889
காம்பு உயர் கானம் 1889
(வேய் உயர் கானம்) 1898
காமத் தீ 2150
காமம் ஆதியா உள் உறு பகை 1330
காமம் இல்லை எனில் கேடும்,  
நரகமும் இல்லை 1427
காமர் 1541
காமரப்பண் - சீகாமரம் 1802
காமவெம்புனல் 1579
காமன் 2285
காமன் வாளி அழல் பிரிதல் 1807
காய் கனி, கிழங்கு 1940
காயா - 1979
காயா அனையான்  
காயும் வில் - 1953
கார் எனக் கடிது செல்லல் 2341
கார் கடுத்த கைம்மலை 2290
கார் குலாம் நிறத்தன் 1969
கார் கொண்ட மேனியான் 1895
கார்ப்பொடு மேனி 2424
கார் மதம்  
கார் மழை பொழிவு  
-இராமன் அரசு பெறுகை (உவ) 1394
காம் மிருகம் - யானை 1678
கார் வானம் ஒப்பான் 1748
கார்முகம் - வில் 1729
காரகில் 2063
காரணம் இன்றியேயும் கண்  
கலுழ்தல் 1584
காரியம் - 1363
காருறு குறி வானம் காட்டல் 1999
காரேறு - 1603
கால் - காற்று 1643 1729
வாய்க்கால் 1841
கால் தவழ்வித்தல் - மெல்ல  
வீசுதல் 1643
- கால் தளம் - பாதம் 2272
கால்தாக்க நிமிர் 1726
கால் திரண்டனைய கால்  
- குதிரை 2355
(கால், கடுமை, கால் கடுமை  
வளி பூட்டினையோ)  
கால்பூ அளவுதல் 2000
கால் பொர 2169
கால் வைத்தல் 1762
- இறங்குதல் 2461
முக்குளித்தல்  
காலக் கடைத்தீ 1716
காலக்கோள் - கேது 1449
கால நேமி - 2083
காலம் - 1320
காலம் - திரி (உவ) 2449
(விதி - தீ; புண்ணியம்  
-எண்ணெய்  
காலம் - மன்னற்குக்கண் 1425
காலம் - வலை (உவ) 2447
காலமா(க)க் கணிக்கும்  
நுண்மைக் கணக்கு (அதனையும் கடந்த  
மூலம்) 1584
காலமின்றியும் கனிகள் கணிதல் 2042
காலமும்மை 1321
காலவலை கடத்தல்  
அம்மூவர்க்கும் ஆகாது 2447
காலன் 2310
காலனும் மறுகும் கண் மி. 229
காலுதல் - சொரிதல் 2460
சோர்த்ல் 1514
காலுடை நெடு ஞெண்டு  
கோலில் துழாவிய நெடு  
நாவாய் (உவ) 1987
காலெறி நந்தா விளக்கு - நடுங்கு  
நங்கையர் (உவ) 1987
காலெறி நந்தா விளக்கு - நடுங்கு  
நங்கையர் (உவ) 1715
காலைக்கதிரோன் 1724
காலையில் தீப ஒளி மழுங்கல் 1553
காலை வாய் அளவும் - விடியும்  
மட்டும் 1974
காலைவேலை - கிழக்குக் கடல்  
(பகலவன் தோற்றம் காலை) 2035
கடலில் உதிப்பதாகக்  
கூறுவது கவி மரபு,  
காவதம் பொழில் 2031
காவதம் - காதம் 2373
காவல் செய் தலைவர்  
எவ் உலகினும் உளர் 2251
காவல் பறை 2067
காவல் மன்னன் கான்முளை 2136
காவல் மாமுடிம 1556
காவலன் - 2192
காவலினும் ஆணையிலும்  
கடவுள் எனத் தேவர்  
முனிவர் உணரு முனி 1317
காவி - கருங்குவளை 1493 1849
காவியல் குடவரை 2083
(கா இயல்)  
காவியின் மலர், காயா, கடல்  
மழை அனையான் - இராமன் 1979
காவிரி நாடு (சோழ) அன்ன  
கழனி நாடு (கோசலம்) 2303
காவும் அழுத 1703
(கள் நீர் - கண்ணீர் சிந்தி)  
காழம் - சல்லடம் 1956
காளமேகமும், நாகமும் (யானை)  
தெரியாமை - 2047
காளிந்தி - யமுனை 2032
காளை - 2307
கான் புக்கிடினும் அவை  
இராமனுக்கு அயோத்தி  
போலும் 1746
(இராமன் இருக்கும் இடம்  
அயோத்தி பழமொழி)  
காற்றால் நடுங்கும் விளக்கு  
- துயரால் நடுங்கு மகளிர் (உவ) 1715
காற்றால் பூங்கொடி சாய்ந்து  
துவளல் - துவண்டு விழும்  
மகளிர் (உவ) 1699
கான் தலை நண்ணிய காளை 2307
கான் முளை - மகன் 1663 1793 2134
கான்முறை - ஒழுங்கு  
கான் - விளையாட ஏற்ற இடம் 1981
கானகத்து கருணை ஆர்கலி ஏகல் 2370
கானத்து அணங்கு - வனதேவதை  
(வனசாரிணி) 2013
கானத்திற்குச் சித்திரச் சீலை  
உவமம் 2016
(ஓவத்தன்ன ஒண்துறை)  
கானம் - தொகுதி 2136
கானம் - வெம்மை நீங்கியது 2037 - 44
கானயாறுகள் 2064
கான வெள்ளம் கால் கோப்ப,  
மயில்கள் துளங்கள் இல்லாக்  
குன்றில் தொகல் - தயரதன்  
சூழ்ந்த தேவியமார் 1910
கானில் விளையாடல்  
கானவெள்ளம் - காட்டியாற்றுப்  
பெருக்கம் 1910
கானிமிர்த்து உண்ணுதல் (கால் நிமிர்த்து) 2390
கானிறை கண்டு மீள்வென்  
கானும் கடலும் கடந்து  
இமையோர் இடுக்கண் தீர்த்தல் 1313
கானுறை பகல் 1996
கான் நெடியோன் நீங்க என்  
உயிர் நீங்ளகும் 1529

 
அகரவரிசை