தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-பு


புகர் - குற்றம்
புகல் இடம்
புகலு தல்
புகழ் அமுது
புகழ் அழியாது நிற்றல்
புகழ் இருவர் தாய், தந்தை
புகழ் கொண்டு மாய்தல்
புகழ் நிறுவுதல்
புகழ் போரால் வருவது அன்று
புகழ் வசை தீர் புனிதம் மருவும்
புகழ் வல்லி
புகழின் புகழ்
புகழுக்கு அழிதல் - போமே
 
புகழ் என வருந்துதல்
புகழே பெறத்தக்கது; ஆக
 
முறை பிறழ்தல் கூடாது
புகழைச் சுடுதல் - புகழ்
 
இழக்கச் செய்தல்
புகை - நெட்டுயிர்ப்பு
புகையும் வெஞ்சுரம்
புகை வெய்து உயிர்த்தல்
புட்டில் - அம்பறாத் தூணி -
 
புற்று (உவ)
புடை பெயர்தல்
புண் - கண் (உவ)
புண்டரீகம் - தாமரை
புண்டரீகக் கண் புரவலன்
 
புண்டரீகக் தனி முதல்
புண்ணிடை அயில் - வெய்ய
 
சொல் (உவ)
புண்ணிய தீர்த்தத்தில் நீராடுங்
 
கால் மனைவியின் கரம்
 
பற்றி ஆடுதல் முறை
புண்ணியத் துறை
புண்ணி நதி
 
புண்ணியப்புனல்
புண்ணியம் சீவம் ஆகிய
 
விளக்குக்கு நறுநெற்
புண்ணியம் புரி வேள்விகள்
புண்ணியர்
புண்ணில் வேல் நுழைதல் -
 
வரத்தின் மேல் உயிர்
 
விடுவேன் எனல் (உவ)
புண்ணுற்ற தீ
புண்ணுற்ற ஓடும் கனல்
புண் தாங்கு நெஞ்சம்
புணர்தல்
புத்தேளிர் - தேவர்
புதல் - (புதர் ) - புல்
புதல்வரைப் பயக்க, துயர்
 
விட்டு உறுதி காண்பர்
புதல்வன் போக கணவன்
 
சாவான் - கோசலை கூறல்
புதல்வன் - இழந்த பெற்றோர்
 
துயரம்
புதல்வனை எங்ஙனம் பிரிந்து
 
போயினாய்
புதவம் - கதவு, கோபுரவாயில்
புதவ ராசி - கவின் கொன்ட
 
கதிரவன் (உவ)
புதுக்குதல்
புதுப்புனல் ஆடல்
புதுமை
புத்தி தேரினும் முந்துறுத்தல்
புயல் ஒத்த தடக்கை
மாரிவண் தடக்கை
 
புரசை - யானைக் கழுத்தின்
 
கயிறு
புரத்தல்
புரந்தரன்
புரம் மூன்று எரித்த வில்
புரவலன்
புரவலனோடு அமரில் புக்கும்
 
பறும் காட்டி ஓடியவன்
புரவி
புரவி ஈட்டம்
புரவி தாரொலி நீத்தன
புரளுதல் - எல்லை மீறல்
புழுதி பட பூமியில் உருளல்
புரிசை - மதில்
புரிசைப்பாக்கம்
 
புரிசை வாயில்
புரிதுல் - ஓம்புதல்
செந்தழல் புரி அந்தணர்
 
புருவர் போர்வில்
புருவம் குளித்துக் கூத்தாடல்
 
சினக்குறி
புரை - ஒத்த
- காடு
- குடில்
- குற்றம்
- பெருமை
 
- வாழிடம்
புரை தபு நாள்
புரைதல் - பொருந்துதல்
புரையிடை
புல் - கம்பளம்
- மரகதக் கொழுந்து
புல் அடகு
குப்பை வேளை உப்பிலி
 
வெந்ததை
 
புல் அனை
புல் இடை உகுத்த அமுதம்
புல்குதல் - பொருந்தல்
அணிதல்
புல்லிது
புல்லு - புல் - உகரச் சாரியை
புல்லுதல் -
புல்லினம் புல்லு விடாஅ
 
முயக்கு
 
புல்லெயிறு
பச்சரிசிப் பல்லு
 
புலக்கு - அறிவுக்கு
புலப்பகை
புலம் - அறிவு
- நூல், வேதம்
புலம்பல்
புலம்பூதல்
புலம்புறு குரிசில்
புலமை உள்ளத்தான்
புலர்தல்
புலர்வு - வாட்டம்
புலரி - சூரியன்
புலவர்க்காய் அசுரரை வென்
 
றோன்
புலன்கள்
புலன்களை அவித்தவர்க்கே வீடு
புலன் கெடுதல்
 
புலன் கொளுறவுதல்
புலி எலாம் ஒரு வழிப்புகுதல் (உவ)
புலிக்குட்டி பசுவின் கன்று
 
யானைக் கன்று இவை
 
பகையின்றி விளையாடல்
புலி வாலைஅரையில் கட்டுதல்
புலைச் சிந்தை
புலையனிலும் செய்கை
 
தேர்கிலா
 
நாய்மேல்
புவனி நாதன் - தயரதன்
புவி எனும் திரு - பூமாதேவி
புவித்தலை உயிர்
புவிப் பாவை பரம்
புழுங்குதல் - வெம்புதல்
புழுதி ஆடிய மெய்
புழு வெயிலில் வேதல்
என்பிலதனை வெயில் காய
 
புழை
 
புழைத்தல்
புழைத்த வான் பெருவழி
- இக்கருத்து பரசுராமப்
 
படலத்தும் காணலாம்
 
புள் - பறவை; வண்டு
புள் குரள் - சிலம்பு
 
புள் குலாம் வயம்
புள் தகு சோலை
புள்ளி
 
புள்ளிக் கர்க்கடகம்
பொறி அலவன், புள்ளி
 
அலவன்
 
புள் ஊர்தி - திருமால்
 
புளிஞர் - வேடர்
புளிஞர் கோ(மா)ன் - குகன்
புளிஞர் வேந்தன்
புளினம் - மணல் குவை, வாலுகம்
ஆற்றின் பாங்கர்த்துத
புளினத் திரள் - துருத்தி என்பர்
 
- ஆற்றிடைத்திட்டு
புளினத்தின் தடமுலை - இன்
 
உவமம்
புளினம் - கங்கை நகில்
புற்று - ஆவம் (உவ) அம்பறாத் தூணி
'நாகம் எனச் சீறு கணைகள்
 
சேரிடம்’ ஆக புற்று உவமம்
 
ஆயிற்று
 
புற்றுடைய காடு நாடாகிப்போம்
‘ இராமன் இருக்கும் இடம்
 
அயோத்தி’
 
புறம் - பின்பக்கம்
புறவம் - புறா
புன்கண் பொறி
புன்பொறி நா
புன்மை
புனம்காக்கும் மகளிர் கவணில்
 
எறி குரவிந்தக்கல் - விண்
 
கற்கள் வீழ்வு (உவ)
புனம் காவல் பறை - எடுத்து
 
கடுவன் அடிக்கும்
புனல் ஆட்டு
புனல் இன்மை நதிப்பிழை அன்றுநு
 
-அரசு பெறாதது பதியின்
 
பிழை அன்று (உவ)
புனல் ஏறுதல்
புனல் படிதல்
புனல் புள்
புனல் மொண்டிடுதல்
புனல் வழங்காமை
புனித வேதியர்
புனி(ற்) று ஈன்ற கன்று
புனைதல்
புனை மாமகுடம்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-01-2019 12:25:24(இந்திய நேரம்)