)
புகர் - குற்றம் 1629
புகல் இடம் 1980 2022
புகலு தல் 1681
புகழ் அமுது 1484
புகழ் அழியாது நிற்றல் 1419 1629
புகழ் இருவர் தாய், தந்தை 1822
புகழ் கொண்டு மாய்தல் 2320
புகழ் நிறுவுதல் 1973
புகழ் போரால் வருவது அன்று 1419
புகழ் வசை தீர் புனிதம் மருவும் 1646
புகழ் வல்லி 1492
புகழின் புகழ் 1663
புகழுக்கு அழிதல் - போமே  
புகழ் என வருந்துதல் 1658
புகழே பெறத்தக்கது; ஆக  
முறை பிறழ்தல் கூடாது 1472
புகழைச் சுடுதல் - புகழ்  
இழக்கச் செய்தல் 1650
புகை - நெட்டுயிர்ப்பு 1698
புகையும் வெஞ்சுரம் 2476
புகை வெய்து உயிர்த்தல் 1615
புட்டில் - அம்பறாத் தூணி -  
புற்று (உவ) 1719
புடை பெயர்தல் 29050
புண் - கண் (உவ) 1773
புண்டரீகம் - தாமரை 2428 2451
புண்டரீகக் கண் புரவலன்  
புண்டரீகக் தனி முதல் 2451
புண்ணிடை அயில் - வெய்ய  
சொல் (உவ) 2432
புண்ணிய தீர்த்தத்தில் நீராடுங்  
கால் மனைவியின் கரம்  
பற்றி ஆடுதல் முறை 1941
புண்ணியத் துறை 1601
புண்ணி நதி  
புண்ணியப்புனல் 1429
புண்ணியம் சீவம் ஆகிய  
விளக்குக்கு நறுநெற் 2449
புண்ணியம் புரி வேள்விகள் 1348
புண்ணியர் 2253
புண்ணில் வேல் நுழைதல் -  
வரத்தின் மேல் உயிர்  
விடுவேன் எனல் (உவ) 1509 1514 2432
புண்ணுற்ற தீ 1698
புண்ணுற்ற ஓடும் கனல் 1649
புண் தாங்கு நெஞ்சம் 1744
புணர்தல் 1512
புத்தேளிர் - தேவர் 1872
புதல் - (புதர் ) - புல் 1813
புதல்வரைப் பயக்க, துயர்  
விட்டு உறுதி காண்பர் 1453
புதல்வன் போக கணவன்  
சாவான் - கோசலை கூறல் 1658
புதல்வன் - இழந்த பெற்றோர்  
துயரம் 1690
புதல்வனை எங்ஙனம் பிரிந்து  
போயினாய் 2151
புதவம் - கதவு, கோபுரவாயில் 1437
புதவ ராசி - கவின் கொன்ட  
கதிரவன் (உவ) 1437
புதுக்குதல் 2151
புதுப்புனல் ஆடல் 1820
புதுமை 2280
புத்தி தேரினும் முந்துறுத்தல் 2130
புயல் ஒத்த தடக்கை 1723
மாரிவண் தடக்கை  
புரசை - யானைக் கழுத்தின்  
கயிறு 1358 1693 2227
புரத்தல் 1381
புரந்தரன் 1380 1845
புரம் மூன்று எரித்த வில் 1662
புரவலன் 1363
புரவலனோடு அமரில் புக்கும்  
பறும் காட்டி ஓடியவன் 2200
புரவி 1593 1808 2269
புரவி ஈட்டம் 2305
புரவி தாரொலி நீத்தன 1808
புரளுதல் - எல்லை மீறல் 1344
புழுதி பட பூமியில் உருளல் 1536
புரிசை - மதில் 2296
புரிசைப்பாக்கம்  
புரிசை வாயில் 2296
புரிதுல் - ஓம்புதல் 2020
செந்தழல் புரி அந்தணர்  
புருவர் போர்வில் 2309
புருவம் குளித்துக் கூத்தாடல்  
சினக்குறி 2167
புரை - ஒத்த 1367 1958 2015 2070
- காடு 2022
- குடில் 1982 2025
- குற்றம் 1398 1896, மி. 207
- பெருமை  
- வாழிடம் 2079
புரை தபு நாள் 1398
புரைதல் - பொருந்துதல் 2015
புரையிடை 2022
புல் - கம்பளம் 2041
- மரகதக் கொழுந்து 2390
புல் அடகு 2182
குப்பை வேளை உப்பிலி  
வெந்ததை  
புல் அனை 2301
புல் இடை உகுத்த அமுதம் 1468 2214
புல்குதல் - பொருந்தல் 1411
அணிதல் 2284
புல்லிது 1589
புல்லு - புல் - உகரச் சாரியை 2090
புல்லுதல் - 2025 2218
புல்லினம் புல்லு விடாஅ  
முயக்கு  
புல்லெயிறு 2040
பச்சரிசிப் பல்லு  
புலக்கு - அறிவுக்கு 1861 2416
புலப்பகை 1422
புலம் - அறிவு 1861
- நூல், வேதம் 2482
புலம்பல் 1554
புலம்பூதல் 1554
புலம்புறு குரிசில் 2196
புலமை உள்ளத்தான் 2246
புலர்தல் 1507
புலர்வு - வாட்டம் 2196
புலரி - சூரியன் 2085
புலவர்க்காய் அசுரரை வென்  
றோன் 1586
புலன்கள் 5207
புலன்களை அவித்தவர்க்கே வீடு 1329 1376
புலன் கெடுதல்  
புலன் கொளுறவுதல் 1428
புலி எலாம் ஒரு வழிப்புகுதல் (உவ) 2312
புலிக்குட்டி பசுவின் கன்று  
யானைக் கன்று இவை  
பகையின்றி விளையாடல் 2008
புலி வாலைஅரையில் கட்டுதல் 1956
புலைச் சிந்தை 1470
புலையனிலும் செய்கை  
தேர்கிலா  
நாய்மேல் 2501
புவனி நாதன் - தயரதன் 1632
புவி எனும் திரு - பூமாதேவி 1350
புவித்தலை உயிர் 2266
புவிப் பாவை பரம் 1722
புழுங்குதல் - வெம்புதல் 1615
புழுதி ஆடிய மெய் 1819
புழு வெயிலில் வேதல் 1900
என்பிலதனை வெயில் காய  
புழை  
புழைத்தல் 1529 2412
புழைத்த வான் பெருவழி 2412
- இக்கருத்து பரசுராமப்  
படலத்தும் காணலாம்  
புள் - பறவை; வண்டு 2016
புள் குரள் - சிலம்பு  
புள் குலாம் வயம் 2123
புள் தகு சோலை 1847
புள்ளி  
புள்ளிக் கர்க்கடகம் 1904
பொறி அலவன், புள்ளி  
அலவன்  
புள் ஊர்தி - திருமால் 1421
 
புளிஞர் - வேடர் 2314 2335 2339 2346
புளிஞர் கோ(மா)ன் - குகன் 2339 2351
புளிஞர் வேந்தன் 2335 2347
புளினம் - மணல் குவை, வாலுகம் 1852
ஆற்றின் பாங்கர்த்துத 1932 1988
புளினத் திரள் - துருத்தி என்பர்  
- ஆற்றிடைத்திட்டு 1851
புளினத்தின் தடமுலை - இன்  
உவமம் 1988
புளினம் - கங்கை நகில் 1988
புற்று - ஆவம் (உவ) அம்பறாத் தூணி 1719
'நாகம் எனச் சீறு கணைகள்  
சேரிடம்’ ஆக புற்று உவமம்  
ஆயிற்று  
புற்றுடைய காடு நாடாகிப்போம் 1712
‘ இராமன் இருக்கும் இடம்  
அயோத்தி’  
புறம் - பின்பக்கம் 1719
புறவம் - புறா 1815
புன்கண் பொறி 1732
புன்பொறி நா 1473
புன்மை 1530
புனம்காக்கும் மகளிர் கவணில்  
எறி குரவிந்தக்கல் - விண்  
கற்கள் வீழ்வு (உவ) 2062
புனம் காவல் பறை - எடுத்து  
கடுவன் அடிக்கும் 2067
புனல் ஆட்டு 2125
புனல் இன்மை நதிப்பிழை அன்றுநு  
-அரசு பெறாதது பதியின்  
பிழை அன்று (உவ) 1734
புனல் ஏறுதல் 2036
புனல் படிதல் 2033
புனல் புள் 1703
புனல் மொண்டிடுதல் 1685
புனல் வழங்காமை 2127
புனித வேதியர் 1872
புனி(ற்) று ஈன்ற கன்று 1813
புனைதல் 1415
புனை மாமகுடம் 1645

அகரவரிசை