முகப்பு
அருஞ்சொல் அகராதி
தொடக்கம்
[எண்கள் - பாட்டு வரிசை எண்]
கு
குங்குமச் சேறு
1185
குழுமிய வோசை
654
குங்குமநீர்த்திவலை
1172
குழைக் கலையும்
876
குங்கிலியம்
865
குழைக் குடுமி
1208
குஞ்சிமேற்றுதைய
770
குழைக் குடுமி
1230
குடருடல் பம்பின
626
குழையணி காதினான்
587
குடிசெய்தவம்
975
குழையுடை நீலங்கள்
905
குடுச்சிறு குரம்பை
673
குளந்தொட்டார்
1058
குடிபயில் வரைப்பு
1115
குளிர்ப்பன
1112
குடிநெருங்கி
1045
குளிர்ந்த பொன்முகலி
743
குடியிருத்தின
கொள்கை
1162
குளிர்காணும்
1201
குடை (அரசாணை)
996
குளிர்க் குடைந்து
1196
குடைநீழல்
1011
குளிர் நீர்மை
1167
குட்டமிட்டுக்
கொழுப்பரிந்து
794
குறவர்
1084
குண்டலம்
887
குறிகள் மிக நல்ல
700
குரவுமேவும்
1253
குறிச்சியை வலம்
687
குரவலருங் குழல்
1194
குறிச்சிவாழ்க்கை மனைவி
657
குரவின்மிசையேறி
1250
குறிஞ்சி
1118
குரவை தூங்க
660
குறிஞ்சி யாழ்
1087
குருதியினதி
626
குறிஞ்சியோடணைவன
1119
குருந்து
1093
குறித்தபூசை
1241
குரைகழல்
577
குறித்த பொழுது
1198
குலக் கொழுந்து
880
குறிப்பறிந்து
874
குலத்தலைமை
699
குறிப்பறிந்து
1789
குலத்தலைமை
703
குறிப்பறிந்தே
1195
குலத்தாயம்
614
குறிப்படி
764
குலபேதமெல்லாம்
1180
குறிப்பின் வைக
1012
குலப்பதி
872
குறிப்பொடு பயின்றார்
1036
குலப்பதி
906
குறுங்கண்ணாகுளி
721
குலமறவர்கடலைவர்
740
குறுநடைகள்
1193
குலமுதற்றலைவன்
693
குறுநடைக் குறும்பு
673
குலமுது குறத்தி
676
குறுந்தளிர்
878
குலமைந்தர்
994
குறுமுயல்
1120
குலவயிரம்
1168
குறைகொண்டு
1248
குலவரைச் சாரல்
749
குறைநிரம் பிட
1145
குலையின் சார்பு
1232
குறைபாடின்றி
1243
குலைவயல்
1042
குறைபாடு
703
குலோத்துங்கச் சோழன்
1213
குறைமறைவு
1239
குவலயம்
1039
குறைவிலா நிறைகுடி
1031
குவிந்தமுலை
1243
குறைவினை
956
குழம்படுத்த செம்பஞ்சி
1174
குறையுடலொழுகி
626
குழல்செய் வண்டினம்
1087
குற்றநீங்கி
1263
குழல்நாதம்
964
குற்றமே குணமா
657
குழல்வாசனை
937
குற்றவேல்
1200
குழற்கதிர் நெல்
1050
குன்றமெறிந்து
1158
குழற்கருவி
939
குன்றவரதனில்
652
குருற்கருவியிசைத்து
966
குன்றவர்
688
குழனிறங்கனியும்
1094
குன்றனைய மாளிகை
1064
குழுசிப் புதை நீழல்
1048
குன்று போலுமாமதில்
1162
குழுமி
1031
மேல்
அகரவரிசை