முகப்பு

தொடக்கம்


காகதுண்டம் 1109 காம வேள் 207
காக்களாவன கற்பகச் சோலை 129 காமனார் அத்திரம் 581
காக்கென - காவல் செய்வானாக என்று  117 காம னெய்கணைத் தொழில் 453
காசறு வனப்பு 402 காமனைக் கடிந்தனை 215
காசி நாடு 536 காமன் ஆள் அரும்பு 157
காட்சி என்னும் கதிர்விளக்கு 2017 காமன் வருவீதி கற்பு வேலியால் விலக்கி 1485
காட்சியும் ஞானமும் 2072 காமுகர் தானம் 282
காட்டிய - காட்டுதற் பொருட்டு 459 காமுகர் படை 466
காண்மின் காண்மின் 1531 காமுற - விரும்புமாறு 150
காதலம் புதல்வர் 600 காம்பு -மூங்கில் 342
காதலாரகன்ற போழ்திற் கற்புடைமகளிர்போல 1029 காயப் பெருந்தடி 1934
காதலாராபவர் கற்ற மாந்தரே 2089 காயாந்துணர் 1656
காதலாலறிவது காமம் 232 காய்த்தினான் 777
காதல் ஏதிலாருணர் வினா லெண்ணலாவதி தன்று 232 காய்ந்த கட்டுரை 1365
காதல் வெள்ளம் 966 காரகல் 1938
காதி - காதிகன்மம் 200 காராலி மஞ்ஞை 1757
காதியங்கிளைகள்,ஞானாவரணீயம், தரிசனாவரணீயம் அந்தராயம், மோகனீயம் என்பன 200 காரிகை.. அழகு 154
காதின் மீதணி கற்பகக் கொத்து 153 காரியக் கிழவர் 510
காந்தளஞ் சிலம்பு 136 காரியந் துணிந்தவன் 428
காந்தள் - கோடல் 25 கார்முகம் 1444
காந்தி நின்ற கற்பகம் 133 கார் வளர் கொம்பனார் 82
காந்திமதி 532 காலங்கள் மூன்றும் 1911
காபுரத்தார் கோமான் 1815 காலசக்கரம் 1376
காப்பணி 1075 கால நூல் 372
காம ஊழெரி 83 காலனைக் காய்ந்தனை 215
காமக் கடல் 295 கால்கள் கொண்டு கண்ணி காறு நோக்கி 498
காமக்கலங்கள் - பரத்தையர் 143 கால்தளரநூறி 2123
காமத்தின் மதர்த்த மன்னன் 251 கால் நிகளம் 927
காம நறு முகை 160 காவலர் கண்ணெனப் படுவ மூன்று 268
காம நீள் சிலை 465 காவலற்கு ஆவியாய் அணங்காய் அமிழ்தாய் விருந்தாயினாள்  148
காம நூலினுக் கிலக்கியம் 459 காவலன் என்னும் செம்பொற் கற்பகம் 99
காம நோய் - எரி வளைத் திடுவதோரிளைமை 79 காவல்பூண் கடை 90
காம நோய்க்கோரரு மருந்தில்லை 991 காவி - உற்பல மலர் 11
காமப் பருவம் 313 காவிப்பட்டம் 311
காம மென்பதொர்கள் 615 காவியுஞ் செங்கழுநீரும் கமலமும் 177
காமராகர்கள் 2073 காளமேகம் 1462
காமரின்னிசை 190 காளமேனி 1259
காமரு பொழில் 116 காளை மார் 229
காமரு வலம்புரி 75 காளை வண்ணத்த 730
காமவல்லி - கற்பக மரத்தின் மேல் படரும் ஒரு பூங்கொடி 40 காறு - கொழு, கால அளவு 14
காம விலேகை 294 காற்பொடி 2108
காம வெந்தழல் 1024 கானகத்தழையின் கமழ் சேக்கை 125
காம வேகம் 1021 கானங்களாவன கற்பகம் 282
காம வேளனையார் 631 கானயாறு 797
    கான யானைகள் 880
    கான்முளை - மகன் 327
       

 

மேல்