தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-மா


மா - குதிரை 2321- வா மா(ன்)
மரம்
மாக்கனி - மாம்பழம்
மாகதர் - பாடல் - தேன் கலந்து
 
செவியில் வார்த்தல்(உவ)
மாகதர் பாடல் - உடற்கு - உயிர் (உவ)
மா கந்தம் - பெரு நறுமணம்
மாகம் - மேல் உலகம்
மாகம் - மணி வேதிகை (உவ)
மாகம் - மணி - புருடராகம்
மாசு அடைந்த மெய்
மாசுணம் -மலைப்பாம்பு
'பேரா, பெரு மூச்சு ஏறி மாசுனம் '
 
மாசுனம் அச்சத்தால்
 
தம் மணி சிந்தல்;
 
மாசுணம் வேழத்தை மேகம்
 
(மழை)
 
எனக் கருதி விட்டிடல்
 
மாடங்கள் - மங்கல வன்ளை நீத்தல்
 
- கண் குழித்து அழுதல்
 
(இராமன் பிரிவு பொறாது)
 
போலுதல்
மாடங்கள் - திரு நீங்கிய தாமரை
 
போலுதல்
மாடு - பக்கம், அருகு
‘புரைவலன் துயில மாடே’
 
மாண்ட - மாட்சிமைப்பட்ட
‘மாண்ட என் மனைவியோடு’
 
‘மாண் தக்கோனே’
 
மாணமற்கு
மாணா உரையாள்
மாணிக்கம் - மணிக்கல் பாறை
 
-மற்றொரு
 
பருதி
மாணிக்கம் -கதிர் செறிந்தது,
 
மாணிக்கச் செவ்வொளி
 
படர் மலைச்சிகரம் -சிவன்;
 
அருவி
 
கங்கை
மாணிக்கம் பேர்கிலாது, திரியாப்
 
பரிதி போலும்
மாணிக்கப் பாறையில் முத்து
 
- செக்கரிலி தாரகை
மாணை - கொடி
மாத்துயர்
மாதங்கம் வரு கலம் - மேருவுடன்
 
கூடிய பார்
மாதர் - மூதின் மகளிர்
- வேறுள மகளிர்
 
சிறு வயது மகளிர்; மாதர் - ஒசி
 
பூங்கொடி (உவ)
மாதர் - கோசலை ஒத்தல்
மாதர் அணிகளின் ஒளி தேவர்
 
கண்களை மறைத்தல்
மாதர் - மயிற்குலம்
மாதர் பாதம் தீண்டுதலால்
 
ஓடங்களும் உயிர்பெற்றன போலும்
மாதரைக் தஞ்சு (பற்றுக்கோடு)
 
எனக் கொள்ளல் உள்ளல் ஆகாது
மாத(ரா)ர் போகம் நுகர்தல்
மாத(ரா)ர் மக்களை மறத்தல்
மாத(ரா)ர் வருணனை
மாத(ரா)ர் கைகளால் கண்களை
 
மோததுதல், மார்பில் அடித்துக்
 
கொள்ளவும் செய்வர்
காந்தள் கொண்டு கமலம்
 
புடைப்பர்
 
மாதவக் கிழவன்
மாதவத்து ஓங்கலை
மாதவப் பள்ளி
மாதவம்
மாதவம் தொடங்கி நோன்பு
 
இழைத்தவரும்
 
துயரம் துறந்தவர் அல்லர்
மாதவர்
மாதவர்க்குக்கடுவன் வழிகாட்டுதல்
மாதவர்க்கு துயரம் சூழ்ந்தவன்
மாதவன்
மாதவிச் சூழல்
 
- பல்லவ சயனம்
லதாக்ரஹம், கொடிமனை
மாதுலன் - மாமனார்
மாதுயர் (நீ துயர்)
மாந்தர்
மாந்தர் தயரதன் ஒத்தார்
மாந்தளிர் மேனி
மாந்துதல் - பருகல்
மாநரகம்
மாநிலச்சுமை உறும் சிறை
மாநிலத்து அறிஞர்
மா நிலம் தாங்கு என்ற சொல்
 
வஞ்சமோ நஞ்சமோ?
மா பூதம்
மாமணி - சிந்தாமணி
 
- தெய்வமணி
மாமழையே அணையான்
மாமியர் - மாமியார் இருவர்
- அத்தையர்மூவர்
- பொன் அனார் மூவர்
மாமியர், மருகியைத் தழுவித்
 
துயர் உறல்
மாயக் கைகேயி
மாயம் நீங்கிய சிந்தனை
மாயன் நெடுமையால் அன்று
 
அளந்த உலகு
மாயனைத் தன் வயிற்றல்
 
அடக்கும் தவம்
உலகு ஒடுக்கும் திரு
 
வயிற்றிற்கு ஒரு குழவி -அக்
 
குழவியைத்
 
‘திரு உறப் பயந்தவள்
 
தீது அறியாக் கோசலை
 
மயாப் பழியாள் - கைகேயி
மாயா வன்பழி
மாயை
மார்பகம் சேர்த்தல் -அணைத்தல்
மார்பு அரிதின் பெற்ற செய்யாள்
 
மார்பு அலங்கலின் கெண்ட,
 
வண்டு உல
மார்பு கல் (உவ)
மார்பின் மென்தோல் முனிவன்
மாரன் - மன்மதன் - கருவேன்
மாருதம் - காற்று - மாவாதம்
 
சண்ட மாருதம் (பயல்)
 
மந்த மாருதம் (தென்றல் )
வாச மாருதம் -
 
பொங்கரில் நுழைந்நு
 
மால் - மயக்கம்
- பெருமை
 
மால்வரைத் கொடுமுடி
 
-அகிற்புகையோடு அளாய
 
ஆகுதிப் புகை
பல்வகைப் புகை - சிலம்பு
 
மால்வரைத்தோள்
மாலை - வரிசை; தன்மை
- ஆரம்
-மாலை நேரம்
மாலைர வருணனை
மா அலர்
மாவகிர் - கண் (உவ)
மா வலி தான் அனையான்
மாவலி அவுணர்
மா வாதம் - பெருங்காற்று
மா வாதம் மராமரம்
 
சாய்க்கும்-
 
இராமன் வனவாசம்
 
அரசரை வருத்தும் (உவ)
மாவியல் (மா இயல்) உதயம்
 
- அவதாரம்
மாவியல் (மா இயல்) தானை
மாழ்கல் - மாழ்குதல் - வருந்தல்
மாழை - மாவடு - கண் (உவ)
 
மாவடுப் பிளப்பு
 
உண்கண்
- ஒண் க(ண்)ணி
மாளிகை -
- மலை (உவ)
மாளிகை துகில் கொடி
- மூங்கிலில் அசையும் அரவுரி
மாளிகை (நாறு ) அகில்புகை
 
இழத்தல்
மாளிகை வீதி
மாளுதல் (மாள் - பகுதி )
மாற்றம்
மாற்றலன்
மாற்றவள்
மாற்றவளுக்கு
 
ஆள் படுதல் - இழிவு
மாற்றாள்
மாற்றுதல் - ஆற்றதல் (பா-ம்)
மாறில் (மாறு இல் ) மண்டிலம்
மாறி வந்து பிறத்தல்
மாறி வந்து பிறந்தன மாட்சியர்
மாறும் மீண்டும், மற்றும்
மாறு கொள்ளுதல்
மான்- புரவி
 
மான் தேர் -
பால் புரை புரவி நால்குடன்
 
பூட்டிய தேர்
 
மான் கன்றுகள் புலியின்
 
முலை உண்ணல்
மான் மறிக் கரத்தான் -
மான், விழி, கண்டு சீதையைத்
 
தன் இனம் எனக் கருதல்
 
மான்று (மால் - பகுதி) மயங்கி
மானம் - சீறும் தன்மை - வன்மை
-விமானம்
-பெருமை
மான மந்திரத்தவர்
மானமாந்தர்
மானவ!
மானவ (அ)ரவு -
மானவன் - மனு மரவினன்,
மானும் - ஒத்திருக்கும்
மானை எடுக்கும் யானை
 
- கைகேயி தழீஇ எடுக்கும்
 
தயரதன் (உவ)

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-01-2019 12:32:29(இந்திய நேரம்)