தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • அறச்சலூர் இசைக் கல்வெட்டு்

    முனைவர் மா.பவானி
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

    அமைவிடம் :ஈரோடு,பெருந்துறை வட்டம், நாகமலையிலுள்ள ஆண்டிப்பாறையிலுள்ளது.
    மொழி : தமிழ்
    எழுத்து : முந்தைய கால வட்டெழுத்து

    1. எழுத்தும் புணருத்தான் மலைய் வண்ணக்கன் தேவன் சாத்தன்

    2. த தை தா தை த


    தை தா தே தா தை
    தை தா «(த) தா தை
    தா தை தா தை த


    3. கை த தை த கை
    த கை த கை த
    தை த கை த தை
    கை த தை த கை


     

     

     

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:51:23(இந்திய நேரம்)