தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • இரண்டாம் சந்திரகுப்தர் காசுகள்

  முனைவர் மா.பவானி
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

  காலம் :பொ.ஆ. 375 - 415

  இரண்டாம் சந்திரகுப்தர் வழக்கமான குப்த அரசர்கள் வெளியிட்டக் காசுகளுடன் சக்ர புருஷருக்குப் பூஜை செய்வதுபோல் சக்ர புருஷர் சக்கரம் போன்ற 3 பண்டங்களை அரசருக்கு வழங்குவதுபோல் உள்ள காசுகளையும் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமன்றி வீணை வாசிப்பது போலவும், குதிரை சவாரி செய்வது போலவும், சிங்கத்தைக் கொல்வது போலவும் உள்ள காசுகளை இவர் வெளியிட்டுள்ளார். பின்புறம் லக்ஷ்மி அமர்ந்துள்ளார்.

  உலோகம்: தங்கம்

  எழுத்து: பிராமி

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:57:43(இந்திய நேரம்)