தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இன்றைக்கு முன் (இ.மு.) (Before Present = BP)

  • இன்றைக்கு முன் (இ.மு.) (Before Present = BP)

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப் பேராசிரியர்
    கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

    காலக்கணிப்பில் காலத்தைத் தற்காலத்திலிருந்து கணக்கிடும் முறையில் “இன்றைக்கு முன்” என்ற அலகு பயன்படுத்தப்படும். இது ஆங்கிலத்தில் BP என்று எழுதப்படுகின்றது. அறிவியல் முறைப்படி காலத்தைக் கணக்கிடும் போது இம்முறை பயன்படுத்தப்படுகின்றது. கரியமிலக்கணிப்பு முறையில் காலம் இன்றைக்கு முன் என்ற முறையில் கணக்கிடப்படுகின்றது. கரியமிலக்கணிப்பு முறையில் காலத்தைக் கணக்கிட வில்லர்ட்லிப்பி ல்1950 வருடத்தை அடிப்படையாகப் பயன்படுத்தினார்.

    சுருக்க விளக்கம் :

    இன்றைக்கு முன் = Before Present = BP = இ.மு
    5000 வருடங்கள் இ.மு. என்பது சுமார் கிமு 3000க்கு சமமானதாகும்.
    1 Million Year = 10 லட்சம் வருடங்கள் = 1 Myr
    1 Kilo year = 1000 வருடங்கள் = 1 Kyr

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:40:57(இந்திய நேரம்)