தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-ஆ


ஆ - பசு - ஆ(ன்)
இரக்கக் குறிப்பு
ஆக - விகற்பப் பொருளில் வந்த
 
இடைச்சொல்
ஆகம் - இடை, உடம்பு
ஆகுதி
ஆகுதிப்புகை - கரியமால்
 
உடல் (உவ)
ஆங்கே -அப்பொழுதே
ஆசி - வாழ்த்து மொழி
ஆசை - திக்கு
பொன் - (கவரித்தண்டு)
ஆசை கடாவுதல்
 
ஆசை தீயின் முழங்கல்
ஆஞ்ஞா சக்கரம் - சூரியன் (உவ)
ஆடகத்தட்டு - பொன்தட்டு
ஆடகம்
ஆடகவில்லி - அழகிய வில்லி
 
(மன்மதன்)
ஆடல் -போர்
தலையாட்டம்
ஆடல் வென்றி
ஆடல் மா - குதிரை
ஆடவர் - புருடர்
வீரர்
ஆடவர் சிந்தைகொள் இளையார்
ஆடவர் சிந்தை மங்கையர்
 
கொங்கையிற் செல்லாமை
ஆடவர்க்கு மராமரம் (உவ)
ஆடவரும் குண்டலம் முதலியன
 
பூணாமை
ஆடிய வண்டு
ஆடுகளின் போர் (பொரு தகர்)
ஆடு கொடிப்படை
ஆடுதல் - நடனம்
நீராட்டு
ஆடை - ஆவி விரி பாலினுரை
 
ஆவி (பாலாவி),
 
பால் நுரை
ஆவி அன்ன கலிங்கம்
 
நுரை முகந்தன்ன
 
புகை முகந்தன்ன,
 
ஆடை அணையாகத் துயிலல்
 
(துண்டு கருட்டி தலையணை ஆக்கல்)
ஆண் அலன், பெண் அலன்
 
ஆர் கொல் எனற்கும் நாணலன்
 
 
ஆண்டகை
 
ஆண்டகள் எத்தனைக்கு உள
ஆண்டு ஓர் ஏழினோடு
 
ஏழு
ஏழிரண்டாண்டு
ஆண்டுகள் ஈண்டு அவை (10+4)
 
பகல் (நாள்) அலவோ
ஆண்டை - அப்பொழுது, அவ்
 
விடத்து
ஆண்யானை சூலுற்ற பிடிக்குத்
 
தேன் ஊட்டும்
ஆண்நாயகம் - HE MAN
புருஷோத்தமன்
 
ஆணி - உரையாணி
கட்டளை
ஆணை மன்னவன்
ஆணை எழுத முடங்கல்
ஆணை செய்குநர்
ஆத்த - நியமிக்கப்பட்ட
ஆதரம்
ஆதாளி - (அனுபூதி)
 
ஆதி - ஆ+த்+இ-
 
ஆதி அரசன்
708
ஆதிமன்னன்
ஆதி மன்னனை ஆற்றுமின்
 
என்று தாயர்க்குக்
 
கூறுதல்
ஆதி முனிவன்
ஆதிய அமைதி
ஆதியின் மூர்த்தி - இலக்குவன்
ஆதியோடந்தம் என்று தன்னாலும்
 
அளப்ப அருந்தாளான்
ஆதி வராகத்தின் கொம்பில் பூமி
 
-பிறை இடைமறு (உவ)
ஆபரணம் - சூரியன் (உல)
ஆம்
ஆம்பல் - மீன் (உவ)
ஆம்பல் போது அனைய வாய்
 
(ஆம்பல் நாறு நின் தேம்
 
பொதித் துவர்வாய்)
ஆம்பல் மாலைப் பொழுதில்
 
கூம்பல்
ஆ முனையிற் சிறு கூழ் - கடற்
 
படை (உவ)
ஆய் - அழகு
ஆய்த்து - ஆயிற்று
ஆய்வரும் புலத்தறிவு
ஆயம் - மகளிர் கூட்டம்
ஆயவன்
ஆயிரம் இராமர் நின்கேழ்
 
ஆவரோ?
ஆயிரம் பெயருடைய அமலன்
ஆயிரம் மௌலியான் -அரங்க
 
நாதன்
ஆர்க்க - ஒலிக்க
ஆர்கலி - கடல்
ஆர்கலி அகழ்ந்தார்
ஆர்த்தல் -அணிதல்
ஆரவாரித்தல்
ஆர்தல்
ஆர்ப்புறு வரிசிலை - குணத்வனி
ஆரணம் - மறை
 
ஆரணம் அறிதல் தேற்றா
ஆரம்
முத்துவடம்
 
ஆரம் ஈர்த்தல்
ஆரறவாரம்
ஆராத காதல்
ஆரியன் - இராமன்
ஆருயிர் நாயகம் - இராமன்
ஆலி - நீர்த்துளி
ஆலிலை அன்ன வயிறு
(வட தள உதரம்)
 
ஆலை பாய் வயல்
ஆவ இரக் குறிப்பு
ஆவது போக
ஆவதுள்ளது
ஆவலித்தல் அழுதல்
ஆவா - இரக்கக்குறிப்பு -ஆ,ஆ
ஆவி - புகை ; பாலாவி
ஆவி காலுதல் - பெருமூச் சவிடல்
ஆவி நீத்த உடல் - வளம் நீங்கிய
 
கோசலம் (உவல)
ஆவி அகலுமோ அவதி
 
என்று ஒன்று உளது ஆனால்
ஆவி வேண்டினம் ஈவேன்
(இன்னுயிராயினும் கொடுக்குவன்)
 
ஆழமிட்ட நெடுமை
ஆழி -ஆழமான (பா-ம்)
உருளை
கடல்
ஆழிப்பொற்றேர்
ஆழியன்ன சேனை
ஆழியான் - இராமன்
-சக்கரவர்த்தி
ஆதிவேந்தன்
ஆழியை உருட்டுதல் போல்வன
 
வற்றால் புகழ் பெற வேண்டும்
 
என்பது இல்லை
ஆள் - காலாள்
பணிமகன்
வீரர்
(ஆள் அன்று என்று)
 
ஆள்பவர் ஆள்க
ஆள்பவர் இன்றி அல்லல் உறும்
 
நாடு - உவரி பட்ட உடைகலம் (உவ)
ஆள்வினை - பணி
ஆளகம் - அளகம் நீண்டது
(வார்குழல்)
 
ஆளி
ஆளியின் குழுவினர்
ஆளிருங் குழுவினர்
ஆளுதல் - ஒத்திருத்தல், வசித்தல்
ஆளும் நன்நெறி
ஆளுலாம் கடலினும் அகன்ற
 
கடல் - சேனாசமுத்திரம்
ஆற்றல் - ஓய்வு கொள்ளல்
ஆற்றல் - சுமத்தல்
ஆற்றல் மாதவன்
ஆற்றலல்
ஆற்றலேன்
ஆற்றுதல் - செய்தல்
ஆறாக் கனல் ஆற்றும் ஆஞ்சன
 
மேகம் - இராதமன்
ஆறாதே இன்னுயிர் உண்ணும்
 
எரி அன்னாள்
ஆறிடு மணி
ஆறி நிற்றல் - புலனடக்கம்
ஆறிய சிந்தனை அறிஞ
ஆறு - காரணம்
ஆன்மாவுக்குத் துறவும் தெளிவும்
 
இரு சிறை
ஆன்றவர்
ஆன்றான் - நிறைந்தவன்; இராமன்
 
ஆன அடிமை செய்தல்
ஆனனம் - முகம்
ஆனனம் அளித்தல் - முகம் பொலி
 
வுறச் செய்தல்
ஆனா அறிவின் அருந்தவன்
 
-வசிட்டன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 08:57:52(இந்திய நேரம்)