ஆ - பசு - ஆ(ன்) 1598 1703
இரக்கக் குறிப்பு 1700 1715
ஆக - விகற்பப் பொருளில் வந்த  
இடைச்சொல் 2500
ஆகம் - இடை, உடம்பு 1505
ஆகுதி 2063 2076 2380
ஆகுதிப்புகை - கரியமால்  
உடல் (உவ) 2063
ஆங்கே -அப்பொழுதே 1344
ஆசி - வாழ்த்து மொழி 2375
ஆசை - திக்கு 1565 1594
பொன் - (கவரித்தண்டு) 1594
ஆசை கடாவுதல்  
ஆசை தீயின் முழங்கல் 1548
ஆஞ்ஞா சக்கரம் - சூரியன் (உவ) 1636
ஆடகத்தட்டு - பொன்தட்டு 2407
ஆடகம் 2407
ஆடகவில்லி - அழகிய வில்லி  
(மன்மதன்) மி. 195
ஆடல் -போர் 1487
தலையாட்டம் 1440
ஆடல் வென்றி 1487
ஆடல் மா - குதிரை 1440
ஆடவர் - புருடர் 1370
வீரர் 2293 2411
ஆடவர் சிந்தைகொள் இளையார் 1558
ஆடவர் சிந்தை மங்கையர்  
கொங்கையிற் செல்லாமை 2294
ஆடவர்க்கு மராமரம் (உவ) 1700
ஆடவரும் குண்டலம் முதலியன  
பூணாமை 2291
ஆடிய வண்டு 2011
ஆடுகளின் போர் (பொரு தகர்) 2115
ஆடு கொடிப்படை 2324
ஆடுதல் - நடனம் 1943
நீராட்டு 1946
ஆடை - ஆவி விரி பாலினுரை  
ஆவி (பாலாவி),  
பால் நுரை 1849
ஆவி அன்ன கலிங்கம்  
நுரை முகந்தன்ன  
புகை முகந்தன்ன,  
ஆடை அணையாகத் துயிலல்  
(துண்டு கருட்டி தலையணை ஆக்கல்) 1849
ஆண் அலன், பெண் அலன்  
ஆர் கொல் எனற்கும் நாணலன் 2312
   
ஆண்டகை 1323 2144
  2190 2302
ஆண்டகள் எத்தனைக்கு உள 1626
ஆண்டு ஓர் ஏழினோடு  
ஏழு 1612
ஏழிரண்டாண்டு 1601
ஆண்டுகள் ஈண்டு அவை (10+4)  
பகல் (நாள்) அலவோ 1626
ஆண்டை - அப்பொழுது, அவ்  
விடத்து 1325
ஆண்யானை சூலுற்ற பிடிக்குத்  
தேன் ஊட்டும் 2055
ஆண்நாயகம் - HE MAN 1644
புருஷோத்தமன்  
ஆணி - உரையாணி 2421
கட்டளை 1822
ஆணை மன்னவன் 1398
ஆணை எழுத முடங்கல் 1915
ஆணை செய்குநர் 1983
ஆத்த - நியமிக்கப்பட்ட 2505
ஆதரம் 2215
ஆதாளி - (அனுபூதி)  
ஆதி - ஆ+த்+இ-  
ஆதி அரசன் 708
ஆதிமன்னன் 1837
ஆதி மன்னனை ஆற்றுமின்  
என்று தாயர்க்குக்  
கூறுதல் 1837
ஆதி முனிவன் 1893
ஆதிய அமைதி 2494
ஆதியின் மூர்த்தி - இலக்குவன் 1717
ஆதியோடந்தம் என்று தன்னாலும்  
அளப்ப அருந்தாளான் 1743
ஆதி வராகத்தின் கொம்பில் பூமி  
-பிறை இடைமறு (உவ) 2493
ஆபரணம் - சூரியன் (உல) 1934
ஆம் 2143
ஆம்பல் - மீன் (உவ) 2085
ஆம்பல் போது அனைய வாய்  
(ஆம்பல் நாறு நின் தேம்  
பொதித் துவர்வாய்) 1702 1702
ஆம்பல் மாலைப் பொழுதில்  
கூம்பல் 1889
ஆ முனையிற் சிறு கூழ் - கடற்  
படை (உவ) 2325
ஆய் - அழகு 2077 2147 2360
ஆய்த்து - ஆயிற்று 1670
ஆய்வரும் புலத்தறிவு 2482
ஆயம் - மகளிர் கூட்டம் 1831
ஆயவன் 2173
ஆயிரம் இராமர் நின்கேழ்  
ஆவரோ? 2337
ஆயிரம் பெயருடைய அமலன் 2046
ஆயிரம் மௌலியான் -அரங்க  
நாதன் 1576
ஆர்க்க - ஒலிக்க 1720,
ஆர்கலி - கடல் 1586 1720 2370
ஆர்கலி அகழ்ந்தார் 1586
ஆர்த்தல் -அணிதல் 1954
ஆரவாரித்தல் 2297
ஆர்தல் 2003
ஆர்ப்புறு வரிசிலை - குணத்வனி 2424
ஆரணம் - மறை  
ஆரணம் அறிதல் தேற்றா 1584
ஆரம் 1783
முத்துவடம்  
ஆரம் ஈர்த்தல் 1783
ஆரறவாரம் 2399
ஆராத காதல் 1697
ஆரியன் - இராமன் 1884
ஆருயிர் நாயகம் - இராமன் 1316
ஆலி - நீர்த்துளி 1702 1798
ஆலிலை அன்ன வயிறு 1615
(வட தள உதரம்)  
ஆலை பாய் வயல் 2035
ஆவ இரக் குறிப்பு 2235
ஆவது போக 2319
ஆவதுள்ளது 2031
ஆவலித்தல் அழுதல் 2158
ஆவா - இரக்கக்குறிப்பு -ஆ,ஆ 1700 1658
ஆவி - புகை ; பாலாவி 1849
ஆவி காலுதல் - பெருமூச் சவிடல் 1515
ஆவி நீத்த உடல் - வளம் நீங்கிய  
கோசலம் (உவல) 2128
ஆவி அகலுமோ அவதி  
என்று ஒன்று உளது ஆனால் 1923
ஆவி வேண்டினம் ஈவேன் 1522
(இன்னுயிராயினும் கொடுக்குவன்)  
ஆழமிட்ட நெடுமை 1956
ஆழி -ஆழமான (பா-ம்) 2410
உருளை 1536
கடல் 1971
ஆழிப்பொற்றேர் 1536
ஆழியன்ன சேனை 1971
ஆழியான் - இராமன் 1549 2413
-சக்கரவர்த்தி 2225
ஆதிவேந்தன் 1908
ஆழியை உருட்டுதல் போல்வன  
வற்றால் புகழ் பெற வேண்டும்  
என்பது இல்லை 2263
ஆள் - காலாள் 2411
பணிமகன் 1877 1978
வீரர் 2399 2411
(ஆள் அன்று என்று)  
ஆள்பவர் ஆள்க 2503
ஆள்பவர் இன்றி அல்லல் உறும்  
நாடு - உவரி பட்ட உடைகலம் (உவ) 1913
ஆள்வினை - பணி 1877
ஆளகம் - அளகம் நீண்டது 1366
(வார்குழல்)  
ஆளி 1495
ஆளியின் குழுவினர் 2399
ஆளிருங் குழுவினர் 2399
ஆளுதல் - ஒத்திருத்தல், வசித்தல் 2325
ஆளும் நன்நெறி 1379
ஆளுலாம் கடலினும் அகன்ற  
கடல் - சேனாசமுத்திரம் 2291
ஆற்றல் - ஓய்வு கொள்ளல் 2408
ஆற்றல் - சுமத்தல் 1328
ஆற்றல் மாதவன் 2101
ஆற்றலல் 2158
ஆற்றலேன் 1328
ஆற்றுதல் - செய்தல் 1421
ஆறாக் கனல் ஆற்றும் ஆஞ்சன  
மேகம் - இராதமன் 1726
ஆறாதே இன்னுயிர் உண்ணும்  
எரி அன்னாள் 1537
ஆறிடு மணி 2091
ஆறி நிற்றல் - புலனடக்கம் 2393
ஆறிய சிந்தனை அறிஞ 2499
ஆறு - காரணம் 1639
ஆன்மாவுக்குத் துறவும் தெளிவும்  
இரு சிறை 1334
ஆன்றவர் 2307
ஆன்றான் - நிறைந்தவன்; இராமன்  
ஆன அடிமை செய்தல் 1669
ஆனனம் - முகம் 2361
ஆனனம் அளித்தல் - முகம் பொலி  
வுறச் செய்தல் 2085
ஆனா அறிவின் அருந்தவன்  
-வசிட்டன் 1916

 
அகரவரிசை