தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-வ


வகிர்
வகிர்த்திங்கள் சூடிய சிவன்
வகிர்தல் - பிளத்தல்
வகுத்தல் - படைத்தல்
வகைதல் - வகைப்படுத்தல்
வகைந்து -வகைப்படுத்தி
வங்க நீர்க்கடல்
வங்கம் கூம்பொடு வேலை படர்தல்
வங்கம் - யானை கை எடுத்து
 
நீட்டி நீந்துதல் (உவ)
வங்கியம்
வச்சிராயுதம் - மருங்கு (உவ)
சிலப்பதிகாரக் கருத்து
 
வசிட்ட மா முனிவன்
வசிட்ட முனிவன்
-அருந்தவ மருந்து அனான்
 
-அறத்துக்குச் சான்று
- இராமனுக்கு வித்தியா குரு
-ஒல்கலில் தவத்து உத்தமன்
-கைகேயியைக் கடிதல்
- தயரதன் காவலில் ஆணை
 
செலுத்தும் கடவுள் -
- தயரதனைத் தேற்றல்
-
-துயர்க்கடல் இறங்கல்
துன்புற தன்னை மறந்தது
- நகர மக்களுக்கு நீதி கூறுதல்
- நோற்று நின்ற பெரியவன்
-பிரமன் புதல்வன்
- மாதவன் - மாதவன்
- மாதவக் கிழவன்
- மூவரின் நால்வன்
- மேல் வருவன உணர்வான்
- வேத முனிவன்
- அந்தணரோடு
 
தேர்மிசைப் போதல்
- இராமன் முடி சூட்டுக்கு
 
உடன் பட்டுக் கூறல்
- ஈமக்கடன் பரதன்
 
செய்யாவாறு தடுத்தல்
- சாட்சியாக, தசரதன் கைகேயி,
 
பரதன் துறத்தல்
- தந்தை இறப்பிற்கு
 
வருந்தலாகாது எனக் கூறல்
- போய்க் கூறின் இராமன்
 
வனம் செல்லான் என்று
 
தசரதன் கருதல்
-தசரதன் புகழ்தல்
வசிட்டன் - உடைகலப்பட்ட
 
மீகாமன் (உவ)
வசைக்கு அசைதல்
வசைப்பொருள் - வசைத்திறன்
வசை பெற்றவர் பிறவிப்பயன் அடையார்
வசை வெள்ளம் நீந்தல்
வஞ்சம் இல்லா மனத்தான்
வஞ்சனை மடந்தையர் வேடம்
வஞ்சனையால் அரசு எய்தி
வஞ்சி - கொடி
-இடைக்கு நாணுதல்
- சென்று இறுத்தவன்
- மாலை சூடி எதிர்த்த
 
பகைவன்
வஞ்சிக்கொம்பு - மகளிர் (உவ)
வஞ்சித்த பேதை
வட்டம் - circle
-சிலாவட்டம்
வட்டமான மாணிக்கப்பாறை -
 
சூரிய மண்டலம் (உவ)
வட்டில்
வடசொற் கலைக்கு எல்லை தேர்ந்தவன்
வட திசை வருவேன்
வடம் அணி முலை
வடம் கொள் பூண் முலை
வடவனல் - வடவை - படபா
ஆந்திரத்துப் புயலில் கடலில் கண்டனர்
 
வடவனல் - அஞ்சி எல்லை
 
கடவாத கடல் - முனி பணியால்
 
வைகு நகரம் (உவ)
வடவைக் கனல் -
வடவைக்கனல் - கடவைல வறளச்செய்யும்
வடவைத்தீ - பெண்குதிரை
 
முகத்தின் வடிவானது
வடி - கூர்மை
நீட்சி
மாவடு
வடிக்கணை
வடிசிலை
வடித்தல் - திருத்தமுறச் செய்தல்
 
வடி நெடுங்கண்
வடிம்பு
வடி மழுவாளன்
வடிவு
வடு - குற்றம்
வண்டல் இடுதல்
வண்டு -விழி (உ)
வண்டு -ஒலி பாடல்
 
-கொண்டல் - மத்தளம்
 
- மயில்கள் -நடனமாது
 
- வண்டு - அடுப்புக்கரி (இருந்தை)
வண்டு பாட மயில் ஆடல்
 
வண்டு - பா ஓடும் குழல் (உவ)
குழல் நூலில் பிரியாத
 
வண்டு - அழகெனும் நறவம் (உவ)
(உள்ளம், கண்)
 
வண்டு - நறை வாய்க் கொள்ளாமல்
வண்ணமேகலை
வண்ண வன் மயிர்
வண்ணவெஞ்சிலை
வண்மை
வணக்கம்
வதனராசி
வதனம் என்னு தாமரை
வதிட்டன் - வசிட்டன்
வந்தருளல் - பிறத்தல்
 
வந்தனை -
வந்திகள்
வந்தியர் - அரசர் புகழ் பாடுபவர்
வம்பு - முலைக்கச்சு
வம்பில் தலையிட்டு
 
வாசனை
வயங்கு எரி (பா-ம்)
வயம் - வன்மை
 
வயம் மா - சிங்கம், புலி
வயப்போர்மா -பரவி
வயல் ஏர் துறத்தல்
வயலில் மாம்பழச் சாறு பாய்தல்
 
வயவர் - வீரர்
வயிரவப் மைப்பூண் வயிர வாள்
வயிரியர்-பாடகர்
கூத்தர்
 
வயின்
வயின்தொறும்
வரதன் - இராமன்
- சூரியன்
- தசரதன்
வரம் ஈந்து கணவன் உள்ளம் ஆற்றான்
வரம் ஈயாவிடில் மாள்வேன்
வரம்தந்தேன் - தசரதன் கூறல்
வரம் நல்கிப் பரிந்தால்என் ஆம்
வரம் பெற்றவள் வையம் சரதம் உடையாள்
வரம் கொடுத்த நாயகற்கு நன்று
வரம்பு ஆறு திரு
வரம்பு அறு துயர்
வரம்பு இகந்த மாபூதகம்
வரம்பு இல் காலம்
வரம்பு இல் பூதம்
வரம்பு இல தோற்ற மாக்கள்
வர வீசுதல்
வரவு எதிர் கொள்ளுதல்
வரன் முறை
வரி - கட்டு
வரிகள் - ரேகைகள்
வரிச்சு
வரி சிலைக்கை நம்பி
வரிசை வழாமை
வரித்தல் - கட்டுதல்
வரிந்து -இறுக்கி
வரி வண்டு
வரிவில்
வரிவில் எம்பி
வரிவில் குமரன்
வருடை -எண்கால் வருடை
 
- முதுகிலும் கால் உடையது
 
- மானினம் சேர்ந்தது
 
- மரகத ஒளி பட பசும் பரி புரையும்
 
- மலையாடு என்பர்
வருணம்
வருத்தம் மிகுதியால் மரணம்
 
விரைந்து வரும்
வருத்தம் மிகை - காட்டாற்று
 
வெள்ளம் (உவ)
வருதல் - சஞ்சரித்தல்
 
வருந்தா வண்ணம் வருந்தல்
வருந்தித்தர வந்த அமுது
வருவது வந்தே தீரும்
வரைக் கொழுந்து - சிகரம்
வரைத் தடந்தோற்
வரைப்புயந்து அண்ணல்
வரை புரை அகலம்
கல் அகன் தட மார்பு வரையருவி
வல்லர் - வல்லவர் - வித்தகர்
வல்லிக் கொடி
வல்லை - காடு
-விரைவு
வல்லை உற்ற -வன்மை சேர்
வலம் கடிந்து
வலம் கொள்ளுதல் Encircle
வலத்தான் மதியான் வைத்து
 
எண்ணா நின்றார்
வலம் - Right side; வெற்றி
வலவன் - சாரதி
வலயம் - தோள்வளை
வாகு வலயம்
 
வலித்தல்
வலிய புயல்
 
வலியன் - வலியனோ - நலந்தானா-
 
நலம் விசாரித்தல்
தீதிலன் கொல்-
வழக்கு - முறைமை
வழக்கில் பொய்த்துளான்
வழங்குதல் - கூறுதல்
வழாமல் - வழுவாமல்
வழி -
வழிபாடு - பணிவிடை
வழியிடை மகளிரை ஆறலைரக்
 
கள்வர்க்குக் காட்டிக்
 
கொடுத்து தான் மட்டும்
 
தப்பித்தவன்
வழியில் வந்த வருத்தம்
வழியுடைத்தாய் வரும் மரபு
வழிவரு தருமத்தை மறத்தல்
வழுக்குதல்
 
வழுத்துதல் - துதித்தல்
 
கொண்டால் வாழ்த்தல்
வழுவுதல் - பிழைத்தல்
வள் - உறை, கூர்மை
வள்ளல்
வள்ளல் தனம்
வள்ளி நுண் இடை மா மலராள்
வள்ளுகிர்
வள்ளுகிர்க் - குறைந்த வள்ளுகிர்ப் புலி
வள்ளுவர்
வள்ளுவன் முரசு அறைந்து
 
செய்தி தெரிவித்தல்
வள்ளுறு வயிரவாள்
வள்ளுடை
வள்ளை மாக்கள் - செல்வர்
பாடகர்
வள்ளை - உலக்கைப் பாட்டு
வள்ளை மாக்கள் வயிரியர் -யானை
 
நிதி கொண்டு செல்லுதல்
வளர்தல் - கண் வளர்தல் (பா- ம்)
வளைகள்
வளை தெரிதல்
வளைந்து நிமிரும் வேங்கைக்
 
கொம்பு - காலில் பணிந்து
 
எழுவது போலும்
வற்கலை - மரஉரி, சீரம்
சீரை
வற்புறுத்தல்
வற்றா நீர் - அறாஅ கண்ணீர்
வற்று
 
வறத்தல்
வற்றுதல்
வறிஞர் பொன் பெற்றுப் பிழைத்தவர்
 
(இழந்தவர்)- இராமனை இழக்கும்
 
கோசலை(உவ)
வறியன அணுகுதல் வறிது வருதல்
வறியோர் கொள வழங்கல்
வறியோர் தனம்
நல் கூர்ந்தார் செல்வ வறுத்தல்
வறுத்தல் வித்திய அனைய பறல்
வறுமை - இன்மை
- எல்லையில் இன்பம்
வன் கண்
வன் கண்மை - கொடுமை
வண் கண் உலோபர்
வன்கேகயர் கோன் மங்கை
வன்திண் சிலை
வன் தெறு பாலை
வன்பழி
வன்புல, கல்மன, மதியில் வஞ்சம்
வன்புலம் - குறிஞ்சி, முல்லை
 
வன்மாயக் கைகேயி
வன்மை மறப்பயன் அன்று
வனம் செல்லக் காரணம் யாது
வனம் செல்லல் குறித்து
 
இராமன், வசிட்டன் உரையாடல்
வனம் போனது பொறாது உயிர் நீத்தான்
வனம் - நீர்
வனம் - புகலிடம்
-போனால் என்னையும் அழைத்துப் போ
- முனிவர் புகலிடம்
- வேடர் ஆளிடம்
வனம் - வெம்மை மாறுதல்
வனம் அளித்தல்
ஆளுதல்
வன முலைக் கொடி
வனம் ஏகு என்று ஏவப்பட்டான் -
 
பிணிம அவிழ்ந்த ஆன் ஆறு (உவ)
வன வாசம் - கேடில்லை
 
-மேல்வரும் ஊதியம், எல்லை
 
இல் இன்பம்
- மாதவத்தோர் உடன் உறைவு
வனைதல்
வனைந்த பொன் கழல்கொல்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-01-2019 12:41:49(இந்திய நேரம்)