வகிர் 1943
வகிர்த்திங்கள் சூடிய சிவன் 1943
வகிர்தல் - பிளத்தல் 1798
வகுத்தல் - படைத்தல் 1843
வகைதல் - வகைப்படுத்தல் 1466
வகைந்து -வகைப்படுத்தி 1466
வங்க நீர்க்கடல் 2352
வங்கம் கூம்பொடு வேலை படர்தல் 2351
வங்கம் - யானை கை எடுத்து  
நீட்டி நீந்துதல் (உவ) 2351
வங்கியம் 1554
வச்சிராயுதம் - மருங்கு (உவ) 1959
சிலப்பதிகாரக் கருத்து  
வசிட்ட மா முனிவன் 2492
வசிட்ட முனிவன் 1839 1871 1872
-அருந்தவ மருந்து அனான்  
-அறத்துக்குச் சான்று 1769
- இராமனுக்கு வித்தியா குரு 2498
-ஒல்கலில் தவத்து உத்தமன் 1411
-கைகேயியைக் கடிதல் 1648-1650
- தயரதன் காவலில் ஆணை  
செலுத்தும் கடவுள் - 1317
- தயரதனைத் தேற்றல் 1642
- 1644
-துயர்க்கடல் இறங்கல் 1762
துன்புற தன்னை மறந்தது 1763
- நகர மக்களுக்கு நீதி கூறுதல் 1924
- நோற்று நின்ற பெரியவன் 1572
-பிரமன் புதல்வன் 1346 2443 2500
- மாதவன் - மாதவன் 1371
- மாதவக் கிழவன் 1570
- மூவரின் நால்வன் 1317
- மேல் வருவன உணர்வான் 1893
- வேத முனிவன் 1912
- அந்தணரோடு  
தேர்மிசைப் போதல் 1386
- இராமன் முடி சூட்டுக்கு  
உடன் பட்டுக் கூறல் 1346 1353
- ஈமக்கடன் பரதன்  
செய்யாவாறு தடுத்தல் 2231
- சாட்சியாக, தசரதன் கைகேயி,  
பரதன் துறத்தல் 1654
- தந்தை இறப்பிற்கு  
வருந்தலாகாது எனக் கூறல் 2444-2451
- போய்க் கூறின் இராமன்  
வனம் செல்லான் என்று  
தசரதன் கருதல் 1672
-தசரதன் புகழ்தல் 1356
வசிட்டன் - உடைகலப்பட்ட  
மீகாமன் (உவ) 1913
வசைக்கு அசைதல் 2488
வசைப்பொருள் - வசைத்திறன் 1513
வசை பெற்றவர் பிறவிப்பயன் அடையார் 1340
வசை வெள்ளம் நீந்தல் 1538
வஞ்சம் இல்லா மனத்தான் 1906
வஞ்சனை மடந்தையர் வேடம் 1511
வஞ்சனையால் அரசு எய்தி 1316
வஞ்சி - கொடி 1474
-இடைக்கு நாணுதல் 1945
- சென்று இறுத்தவன் 2210
- மாலை சூடி எதிர்த்த  
பகைவன் 2210
வஞ்சிக்கொம்பு - மகளிர் (உவ) 1853
வஞ்சித்த பேதை 1714
வட்டம் - circle 2053
-சிலாவட்டம் 2060
வட்டமான மாணிக்கப்பாறை -  
சூரிய மண்டலம் (உவ) 2060
வட்டில் 1805
வடசொற் கலைக்கு எல்லை தேர்ந்தவன் 1741
வட திசை வருவேன் 1996
வடம் அணி முலை 2013
வடம் கொள் பூண் முலை 2049
வடவனல் - வடவை - படபா 1925
ஆந்திரத்துப் புயலில் கடலில் கண்டனர்  
வடவனல் - அஞ்சி எல்லை  
கடவாத கடல் - முனி பணியால்  
வைகு நகரம் (உவ) 1925
வடவைக் கனல் - 1403
வடவைக்கனல் - கடவைல வறளச்செய்யும் 1403
வடவைத்தீ - பெண்குதிரை  
முகத்தின் வடிவானது 2113
வடி - கூர்மை மி 208 1971 2396 2411
நீட்சி 1905
மாவடு 2111
வடிக்கணை 2411
வடிசிலை 1917
வடித்தல் - திருத்தமுறச் செய்தல்  
வடி நெடுங்கண் 2111
வடிம்பு 2412
வடி மழுவாளன் மி. 208
வடிவு 1926
வடு - குற்றம் 2075 (வடுஇல்)
வண்டல் இடுதல் 1783
வண்டு -விழி (உ) 1366
வண்டு -ஒலி பாடல்  
-கொண்டல் - மத்தளம்  
- மயில்கள் -நடனமாது  
- வண்டு - அடுப்புக்கரி (இருந்தை) 2006
வண்டு பாட மயில் ஆடல்  
வண்டு - பா ஓடும் குழல் (உவ) 1928
குழல் நூலில் பிரியாத  
வண்டு - அழகெனும் நறவம் (உவ) 1362
(உள்ளம், கண்)  
வண்டு - நறை வாய்க் கொள்ளாமல் 2011
வண்ணமேகலை 1348
வண்ண வன் மயிர் 1958
வண்ணவெஞ்சிலை 1362
வண்மை 2440
வணக்கம் 1878
வதனராசி 1843
வதனம் என்னு தாமரை 1977
வதிட்டன் - வசிட்டன் 2441
வந்தருளல் - பிறத்தல்  
வந்தனை - 1871 2159
வந்திகள் 2118
வந்தியர் - அரசர் புகழ் பாடுபவர் 2118
வம்பு - முலைக்கச்சு 1858
வம்பில் தலையிட்டு  
வாசனை 2321
வயங்கு எரி (பா-ம்) 2076
வயம் - வன்மை  
வயம் மா - சிங்கம், புலி 2008
வயப்போர்மா -பரவி 1703
வயல் ஏர் துறத்தல் 2120
வயலில் மாம்பழச் சாறு பாய்தல்  
வயவர் - வீரர் 2063 2410
வயிரவப் மைப்பூண் வயிர வாள் 2250
வயிரியர்-பாடகர் 2133
கூத்தர்  
வயின் 2226
வயின்தொறும் 2041
வரதன் - இராமன் 1738 1896 1463
- சூரியன் 2194
- தசரதன் 2470
வரம் ஈந்து கணவன் உள்ளம் ஆற்றான் 1656
வரம் ஈயாவிடில் மாள்வேன் 1513
வரம்தந்தேன் - தசரதன் கூறல் 1538
வரம் நல்கிப் பரிந்தால்என் ஆம் 1537
வரம் பெற்றவள் வையம் சரதம் உடையாள் 1738
வரம் கொடுத்த நாயகற்கு நன்று 1711
வரம்பு ஆறு திரு 1378
வரம்பு அறு துயர் 1775
வரம்பு இகந்த மாபூதகம் 1313
வரம்பு இல் காலம் 1463
வரம்பு இல் பூதம் 1721
வரம்பு இல தோற்ற மாக்கள் 1976
வர வீசுதல் 2013
வரவு எதிர் கொள்ளுதல் 2018
வரன் முறை 1371 2105
வரி - கட்டு 2063
வரிகள் - ரேகைகள் 1469
வரிச்சு 2089
வரி சிலைக்கை நம்பி 1925
வரிசை வழாமை 2350
வரித்தல் - கட்டுதல் 1544
வரிந்து -இறுக்கி 1537
வரி வண்டு 1928
வரிவில் 1625 1663 1714
வரிவில் எம்பி 1625
வரிவில் குமரன் 1663
வருடை -எண்கால் வருடை  
- முதுகிலும் கால் உடையது  
- மானினம் சேர்ந்தது  
- மரகத ஒளி பட பசும் பரி புரையும்  
- மலையாடு என்பர் 2048
வருணம் மி. 213
வருத்தம் மிகுதியால் மரணம்  
விரைந்து வரும் 2186
வருத்தம் மிகை - காட்டாற்று  
வெள்ளம் (உவ) 1910
வருதல் - சஞ்சரித்தல்  
வருந்தா வண்ணம் வருந்தல் 1918
வருந்தித்தர வந்த அமுது 1952
வருவது வந்தே தீரும் 1914
வரைக் கொழுந்து - சிகரம் 2063
வரைத் தடந்தோற் 1761
வரைப்புயந்து அண்ணல் 1786
வரை புரை அகலம் 1367
கல் அகன் தட மார்பு வரையருவி 2050
வல்லர் - வல்லவர் - வித்தகர் 2114
வல்லிக் கொடி 2016
வல்லை - காடு 2040
-விரைவு 1572
வல்லை உற்ற -வன்மை சேர் 2040
வலம் கடிந்து 1792
வலம் கொள்ளுதல் Encircle மி. 207
வலத்தான் மதியான் வைத்து  
எண்ணா நின்றார் 1534
வலம் - Right side; வெற்றி 1729
வலவன் - சாரதி மி. 240
வலயம் - தோள்வளை 1677
வாகு வலயம்  
வலித்தல் 1476 1912
வலிய புயல்  
வலியன் - வலியனோ - நலந்தானா-  
நலம் விசாரித்தல் 2430
தீதிலன் கொல்- 2103
வழக்கு - முறைமை 1472
வழக்கில் பொய்த்துளான் 2205
வழங்குதல் - கூறுதல் 1474
வழாமல் - வழுவாமல் 2386
வழி - 2152
வழிபாடு - பணிவிடை 1628 1984
வழியிடை மகளிரை ஆறலைரக்  
கள்வர்க்குக் காட்டிக்  
கொடுத்து தான் மட்டும்  
தப்பித்தவன் 2207
வழியில் வந்த வருத்தம் 1939
வழியுடைத்தாய் வரும் மரபு 2175
வழிவரு தருமத்தை மறத்தல் 2209
வழுக்குதல்  
வழுத்துதல் - துதித்தல்  
கொண்டால் வாழ்த்தல் 1838
வழுவுதல் - பிழைத்தல் 1990, 3335,
வள் - உறை, கூர்மை 2250 2312
வள்ளல் 1411 1501 1578 1592 1701,
1749 1820 1829 1893 1894,  
1918 1925 1961 2408  
வள்ளல் தனம் 1666
வள்ளி நுண் இடை மா மலராள் 1944
வள்ளுகிர் 2312
வள்ளுகிர்க் - குறைந்த வள்ளுகிர்ப் புலி 2312
வள்ளுவர் 1431
வள்ளுவன் முரசு அறைந்து  
செய்தி தெரிவித்தல் 1431
வள்ளுறு வயிரவாள் 2250
வள்ளுடை 1369
வள்ளை மாக்கள் - செல்வர் 2133
பாடகர் 2133
வள்ளை - உலக்கைப் பாட்டு 2125
வள்ளை மாக்கள் வயிரியர் -யானை  
நிதி கொண்டு செல்லுதல் 2133
வளர்தல் - கண் வளர்தல் (பா- ம்) 2069
வளைகள் 2074
வளை தெரிதல் 1558
வளைந்து நிமிரும் வேங்கைக்  
கொம்பு - காலில் பணிந்து  
எழுவது போலும் 2061
வற்கலை - மரஉரி, சீரம் 1670 1747
சீரை 2036 2331
வற்புறுத்தல் 1620 1624
வற்றா நீர் - அறாஅ கண்ணீர் 1895
வற்று  
வறத்தல் 1403
வற்றுதல் 1776 2064
வறிஞர் பொன் பெற்றுப் பிழைத்தவர்  
(இழந்தவர்)- இராமனை இழக்கும்  
கோசலை(உவ) 1617
வறியன அணுகுதல் வறிது வருதல் 2359
வறியோர் கொள வழங்கல் 1587
வறியோர் தனம் 1635
நல் கூர்ந்தார் செல்வ வறுத்தல் 2037
வறுத்தல் வித்திய அனைய பறல் 2037
வறுமை - இன்மை 1478 1814
- எல்லையில் இன்பம் 2100
வன் கண் 1668 1732
வன் கண்மை - கொடுமை 1913
வண் கண் உலோபர் 2127
வன்கேகயர் கோன் மங்கை 1640
வன்திண் சிலை 1676 1689
வன் தெறு பாலை 2398
வன்பழி 2183
வன்புல, கல்மன, மதியில் வஞ்சம் 1861
வன்புலம் - குறிஞ்சி, முல்லை  
வன்மாயக் கைகேயி 1676
வன்மை மறப்பயன் அன்று 1868
வனம் செல்லக் காரணம் யாது 2162
வனம் செல்லல் குறித்து  
இராமன், வசிட்டன் உரையாடல் 1766-1769
வனம் போனது பொறாது உயிர் நீத்தான் 2166
வனம் - நீர் 1687
வனம் - புகலிடம் 1782 12980
-போனால் என்னையும் அழைத்துப் போ 1623
- முனிவர் புகலிடம் 2022
- வேடர் ஆளிடம் 2325
வனம் - வெம்மை மாறுதல் 2038
வனம் அளித்தல் 1716
ஆளுதல் 1504
வன முலைக் கொடி 2071
வனம் ஏகு என்று ஏவப்பட்டான் -  
பிணிம அவிழ்ந்த ஆன் ஆறு (உவ) 1603
வன வாசம் - கேடில்லை  
-மேல்வரும் ஊதியம், எல்லை  
இல் இன்பம் 2100
- மாதவத்தோர் உடன் உறைவு 1606 2325
வனைதல் 1607
வனைந்த பொன் கழல்கொல் 1607

அகரவரிசை