பக - பிளக்க
|
607 |
பரதன் முதலிய பன்னிரு சக்கரவர்த்திகள்
|
2021 |
பகட்டெருத்தம்
|
474 |
பரம மாயை
|
1184 |
பகற்கோயில்
|
896 |
பரம யோகி
|
538 |
பகுதி - அரசுறுப்பு
|
58 |
பரல் - ஒரு நகரம்
|
1924 |
பகுவாய் - திறந்தவாய்
|
2 |
பரவைப் பாற்கடல் |
2098 |
பகையலாதவரைப் பகையாக்கல் |
647 |
பரிதி
|
393 |
பக்கரை
|
840 |
பரிதி வேல்
|
397 |
பங்கயத்துகள்
|
367 |
பருதிக் கடிகை
|
1097 |
பங்கயமுகத்தர் பலாண்டு கூறினார் |
88 |
பருமணிப் பளிங்கு
|
371 |
பங்கயம் - தாமரை |
8 |
பருமித்து
|
839 |
பசலை வான்
|
1043 |
பருவமோவாமுகில்
|
735 |
பசும்பொனோலை
|
485 |
பரூஉக்கை
|
503 |
பஞ்ச ராகம் - ஐவகை நிறம்
|
126 |
பலாண்டு கூறி வாழ்த்து வார்
|
476 |
பஞ்சனுங்கடி - பஞ்சின் மேல் மிதிப்பினும்
வருந்தும் அடிகள் |
60 |
பலதேவர்
|
1509 |
பஞ்சி - செம்பஞ்சுக் குழம்பு
|
6 |
பலவர் - பலதேவர்
|
400 |
பஞ்சி நன்றூட்டப்பட்ட மாதுளம் பருவ வித்து
|
275 |
பலவினார் சுளை
|
579 |
பஞ்சுடை அமளி
|
86 |
பலிகெழு முரசு
|
1713 |
பஞ்சுடைச் சேவடி
|
219 |
பலிபெறு தெய்வங்கள்
|
1965 |
பஞ்சுடைத் தவிசுகள்
|
1781 |
பலிபெறு முரசம்
|
1763 |
பஞ்சுடைய பந்து கிளி
|
869 |
பலி விழா
|
365 |
பஞ்சுந் துகிலும் பூம்பட்டும் பாய பள்ளி
|
1483 |
பல்கலம் - பலவாகிய அணிகலம்
|
43, 227 |
பஞ்சும் பட்டும் துகில்களும் |
918 |
பல் பண்டம்
|
664 |
படலை - மாலை |
206 |
பல்லம் - ஓரெண்
|
2033 |
படிவம் - உருவம்
|
37 |
பல்லியக் குழாம்
|
475 |
படைக்கல விகற்பு
|
1185 |
பவகிரி
|
353 |
படைத்த தேவன்
|
1115 |
பவச்சுதன் - ஓரமைச்சன்
|
307 |
படை பாடிவிட்டது |
890 |
பவபுரம்
|
532 |
படைப் பெருந்தலைவர்
ஐவர்
|
2109 |
பவம் - பிறப்பு
|
203 |
படையின தமைதி
|
300 |
பவம் பரிந்தவர்
|
203 |
படைவிடு பாடி
|
1490 |
பவழக் கடிகை
|
290 |
பட்டபல பாடலினோ பாடல்பல செய்தான் |
1617 |
பவழக்காற் கபோதம்
|
1034 |
பட்டம் ஈந்தவர்
|
311 |
பவழச் சாதி
|
677 |
பட்டம் பெற்றவன்
|
311 |
பவழத்திரள் ஊன்றிய வெள்ளி மண்டபம் |
896 |
பட்டுப் போயுருண்டான்
|
1325 |
பவழம் உரலாக மணி பெய்து மருப்போச்சி |
1659 |
பணதரர்
|
543 |
பவழவாயமுதம்
|
122 |
பணிவர் - பணியாளர்
|
1724 |
பவனஞ்சன்
|
319 |
பண்கனிந்த இன்றீங்குரற் பாடல் |
617 |
பவனவேகன்
|
532 |
பண் கனி பாடல்
|
351 |
பவித்திரம் - சிறப்பு
|
417 |
பண்டும் கேட்டும் - முன்னரும் கேள்விப் பட்டுள்ளேம்
|
112 |
பழனம் - வயல்
|
194 |
பண்டேபோல் வந்து பயிலாது போமின் |
1120 |
பழு - எலும்பு
|
1939 |
பண்ணமை மகர நல்யாழ்
|
100 |
பளிங்கு - படிகம்
|
45 |
பண்ணியல் நரம்பிசை
|
1036 |
பளிங்கு போழ் பலகை
|
848 |
பண்மை
|
1763 |
பளிங்கொளி கதுவப் போழ்ந்த பலகை
|
94 |
பதடி போல
|
699 |
பளி தோபம் - ஓரெண் |
197 |
பதர்
|
1982 |
பள்கி நோக்குபு
|
1585 |
பதலை
|
1318 |
பள்ளி ஏற்பவன் - உறங்குபவன் |
86 |
பதினாயிரம்
|
1947 |
பள்ளியம்பலங்கள்
|
826 |
பதின்மர் - தசதர்மம்
|
2112 |
பறந்தன - விட்டு நீங்கின
|
73 |
பதுமரதன் - ஒரு விச்சாதர மன்னன்
|
321 |
பறப்பை
|
1634 |
பத்திரக் கடிப்பு
|
1387 |
பறிப்புண்டி - பறிக்கப்படுவாய் |
1128 |
பகத்துவகை மாதவம்
|
2024 |
பற்றிலள் பற்றினார் பாலள்
|
2089 |
பந்தர்
|
370 |
பனித்தடம்
|
369 |
பந்தணையும் மெல்விரலி |
1605 |
பனிவரை
|
817 |
பந்தாடல்
|
1750 |
பனை
|
381 |
பந்தாடுகின்றாள்
|
1754 |
பன்மணிக் கலன்
|
2097 |
பயங்கெழு மொழி |
204 |
பன் மாண்புடையவன்
|
300 |
பயப்பட்டு - நீர் ஊற்றப்பெற்று; அஞ்சி
|
145 |
பன்னக ருலகம்
|
544 |
பயிர்த்து நடந்தான்
|
1585 |
பன்னியதுதி
|
2122 |
பயிறும் - பயில்வோம் |
269 |
பன்னிருசக்கரவர்த்திகள்: பரதன், சகரன், மகவான், சனத்குமாரன், சாந்தி
நாதன், குந்துநாதன், அரநாதன், சுபௌமன், பதுமன். அரிசேனன், செயசேனன்,
பிரமதத்தன்
|
2021 |
பயின்றிலம்
|
1858 |
பன்னு கேள்வி
|
331 |
பரட்டையம் |
842 |
பன்னு நூற்புலவர் |
254 |
பரதகண்டம்
|
391 |
|
|
பரதவிரேவதம்
|
1972 |
|
|
பரதன் - சக்கரவர்த்தி பன்னிருவருள் முதல்வன் |
397 |