தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-த


தக்கன கனி - உண்ணத்தக்கன
தக்கோர், மாதரைத் தஞ்சு என
 
உள்ளவர்
(பெண் வழிச்
 
சேறார் பெரியோர்)
 
தகர் - உடை(வி)
தகவு - அருள், தகுதி, நடுவு
 
நிலைமை
தகவு இல் வேடம்
தகவு உடையோர் சிந்தை,
 
சென்னி வீற்றிருக்கும்
 
சீர்த்தியான் - பரதன்
தகுதி இன்மை அணி
தகை - செயற்கை அழகு
- செய்தி
- தன்மை
- பெருமை
தகைதர
தகைதல் - தடுத்தல்
(அம்மலர் தகைவன
 
- கலித்தொகை)
 
தகை மேவரு கலம் -அழகினுக்கு
 
அழகு செய் அணிகலன்
தகைவு (பா-ம்)
தசரதன் - தயரதன்
 
-அசுவமேதம், ராஜசூயம்
 
செய்தவன்
தசரதன் குடை தவிர,
 
மற்றையோர் குடை நிழற்றப்
 
போதல் - மதி நீங்கிய,
 
மீன்பூத்த கங்குல் (உவ)
தசரதன் - கைகேயியைத்
 
தாரம் அல்லள் எனத் துறத்தல்
தசரதன் - கைகேயியை
 
இரத்தல்
தசரதன் பெற்ற சாபம்
 
(வரலாறு)
தசரதன் தரணி தாங்கியது
 
வசிட்டன் அருள்வழி
தரசரதன் - துறவு தனக்கு இன்றி
 
அமையாதது எனல்
தசரதன் - நரை - இராவணன்
 
தீமை வடிவெடுத்த போலும்
தசரதன் - நேயத்தால் நெஞ்சு
 
உடல் உருகுபவன்
தசரதன் - பட்ட வருத்தம்
தசரதன் - 'பரதனை மகன் என
 
உன்னேன்' எனல்
- பழிக்குப் பின்வாங்கியவன்
- புதல்வனை இழந்த
 
பெற்றோரைத் தேற்றியது
-மகனிடத்துத் தான்
 
அன்பினால் கூறிய
 
பட்டாபிஷேகத்தை மிக
 
உகப்பக் காரணம் என் எனல்
- மகனைக் குறித்துப் புலம்பல்
- மந்திர சபை சேர்தல்
தசரதன் மாதரை இரவி
 
கண்டனன்
தசரதன் மூர்ச்சை தெளிந்து
 
பேசுதல்
தசரதன் வேள்விகள் யாவும்
 
புரிந்தவன்
தசரதன் அஞ்சி கைகேயியை
 
வினாதல்
தசரதனது குடை - சந்திரன் (உவ)
தசரதன் - அவுணர் தேர் பத்தும்
 
வென்றவன்
தசரதன்இருக்க இராமன்
 
ஆள்வது முறையோ எனல்
தசரதன் இறந்தது அறம் தனை
 
வேர் அறுத்து அருளைக்
 
கொன்றது ஆகும்
தசரதன் - அமைச்சர் 60,000
 
பேர்
- ஆண்ட ஆண்டுகள்
(5 x 2 x 1000 x 6)
 
- சேனை அக்குரோணி
3x10x1000x2
 
தசரதன் - உடல் கொண்டு
 
சென்ற போது பலரும் பட்ட
 
வருத்தம்
தசரதன் - உயிர் இராமன்
தசரதன் - உயிரைக் கைகேயி
 
உண்டதன் காரணம்
தசரதன் - உயிர் மாய்ப்பது
 
இராமன் வள்ளல் தனம்
தசரதனை நகரத்தவர்,
 
தேசத்தவர் 'இராமனைக்
 
கொணர்வோம்' என்று கூறி
 
ஆற்றினார்
தசும்பு - குடம்
(தசும்பு - துளங்கு இருக்கை)
 
தசை கவ்வுவன அம்புகள்
தஞ்சம் - தாழ்வு
- பற்றுக்கோடு
தஞ்சு - தஞ்சம்
தஞ்சு - என ஒதுங்கினார்
தட்டு - தேர் உறுப்பு
- ஆடகத்து அமைந்தன
தடம் - பக்கமலை
தடம் - வழி
நீர்நிலை,
 
வனம்
 
தடம் செய் தேரினான்
தடுக்கலாகாத் துயர்
தடுமாறுதல்
தண்டகம் - தண்டகாரண்யம்
தண்டமிழ் யாழ்
தண்டலை - குளிர்ந்த இடம்
 
- சோலை
- வயல்
தண்டா - தடைப்படா
 
தண்டாத - தடையில்லாத
தண்டாத செங்கோல் தசரதன்
தண்டாவனம்
தண் அளித் திரு
தண்துளி அருவிநீர் - நுண்துளி
தண்துறை
தண்ணுமை
-உயிர் - இசை (உடல்)
தண்(மை) தங்கல் - நிலைத்த
 
குளிர்ச்சி
 
தண்மை - குளிர்ச்சி
-இன்பம்
தணப்பு - நீங்கல்
(தணந்தமை சால அறிவிப்பன)
 
தணப்பு - தணிப்பு (பா-ம்)
 
தணிக்குறு பகை அடக்கற்குரிய
 
எளிய பகைவர்
துணிதல - மகிழ்தல்
தத்துவம் - மெய்ப்பொருள்
தத்துவம் நண்ணினான்
 
வசிட்டன்
ததைதல் - நெருங்கல்
தம் தலையைத் தாமே (துயர்
 
மிகையால்) கொய்து
 
உருட்டுதல்
நம் கண்மலரைச் சுரிகையில்
 
சூன்று நீக்குவார் சிலர்
தந்த வரத்தைத் தவிர்க் எனல்
 
உரம் அன்றி அமோ
தந்தம் - யானைக்கோடு
 
தந்தளித்தல் - தருதல்
தந்தி - தந்தம் உடையது - யானை
தந்திரத் தலைவர்
தந்தீக - தருக
தந்தீயும் - தருக
தந்தை சார்விடம்
தந்தை சொல் காத்து நான்
 
பெறுவது புகழ் உனக்குத்
 
தருவதோ பெருந் துன்பம்
தந்தை சொல் மிக்க மந்திரம்
 
இல்லை
தந்தை சொல் மறாமை
தந்தை தன்னை விலக்கியது
 
அறிந்த பரதன் நிலை;
 
கூறியன
தந்தை தாயரே குரவர்
தந்தை துணை - சுமந்திரன்
தந்தையர் - முந்தையோர்
தந்தையாம் என மாதவத்தோன்
 
அடி தாழ்தல்
தந்தையின் கட்டளையை என்ன
 
விளைந்தாலும் மறத்தல் ஆகாது
தந்தையின் ஆய மந்திரியர்
தந்தையினும் களிகூரத்தழுவுதல்
தந்தையும் தாயும் கொடியவர்
தந்தையும் தாயும் நீரே எனல்
தந்தையைத் தாய் வாயால்
 
(வரம்) நான் கொன்றேன்
தந்தையை மகன் நல்லுலகு
 
சேர்ப்பான் - பகீரதன் (உவ)
தந்தையை வந்து ஈண்டு ‘அஞ்சல்’
 
என்னாது எம் மகன் என்பான்
 
கொன்றான்
தந்தையைக் குறித்துப் புலம்பிய
 
இராமனை வசிட்டன் தேற்றல்
தபு - கெடு
(செற்றாரை வலி தபுத்தனன்)
 
தபோதனம் - தவச்செல்வம்
தபோதனர் - கடவுள் பால்
 
இன்றுறுவர்
(இல்லறத்தார் பெண்பால்
 
இன்பம் உறுவர் 1936)
 
தம்மை அடுத்தார்க்கு நன்மை
 
எனின் தாமும் உற்றது போல்
 
மகிழ்வர்
தம்பிக்குச் சொல்லி அனுப்பிய
 
உபதேசம்
தம்பியர் இராமனைத் தாங்குதல்
தம்பியும் பொன்னும் தானும்
 
போயினான்
தம்பி என்னும்படி அன்று;
 
அடியாரின் ஏவல் செய்
தம் உயிர்க்கு உறுதி எண்ணாமை
 
அமைச்சர் இயல்பு
தம் முன் - அண்ணன்
(தம்) முன் - முன்னவன்
 
தம் வயிற்றில் பிறந்த பொருளால்
 
மாய்வன
(தமாய் சாப் பிறக்கும் புள்ளி அலவன்)
 
தமனியக்கொம்பு - இளநீர் -
 
சுமத்தல்
தமனிய இளநீர் பொற்கலச
 
முலை
(பனி பொடிப்பன, பொற்
 
பொடி, பொதிந்தன, எள்
 
பொரி விரிந்தன)
 
தமாலம் - பச்சிலை
தமியள் - தனித்த மகள்
தமியன் - தனி ஆள்
-வந்தது இம் மறுக்கம்
 
காணவோ
தமியேன் புகழே
தமியேன் வலியே
தமிழ்த்தலைவன் - அகத்தியன்
- நெடும் புனல் பருகினான்
 
-மலை மண் உற அழுத்தினான்
 
-நிலம் நெறி நிறத்தினான்
 
தயங்குதல் - விளங்குதல்
தயங்குற
தயரதன் - தசரதன்
தயரதன் - மகனை வேண்டல்
கருட முத்திரை ROYAL SEAL
- போலவே அயோத்தியும்
 
ஆவி நீத்தது
187
- அந்தரத்து அளவு நின்று
 
அளிக்கும் ஆணையன்
- இகல் வேந்தர் ஏறு
-இரவிக்கு எதிர் திகிரி உருள
 
உய்த்தவன்
தயரதன் -இராமனைத் தழுவல்
- இறப்பு அறிந்த இராமன்
 
புலம்பல்
- (நீ, கந்தசாமிப் பிள்ளை
 
அவர்கள் மேற்கோள் காட்டிய
 
பாடல்கள்)
 
-இறந்தது கேட்ட சீதை துயர்
 
நிலை
-உலகின் தவம்
-திருவின் திரு
-கலையின் கடல்
- மறையின் நிலை
- கருணாலயன்
- உலகுக்குத் தந்தை
- உலகேழ் உடையான்
- நெஞ்சு நேர்பவள்
 
கைகேயியே
- சம்பரனை வென்றவன்
- சான்றோர் புகழும் தனிச்
 
சிறப்பன்
- தயாநிலை
-(ஈமச்சடங்கு செய்யும்)
 
உரிமைக்கு ஆகான்
 
பரதன் எனல்
-உடல் எரி உண்டது
 
சரயு நதிக் கரையில்
- நேர் கடன் (ஈமக் சடங்கு)
 
ஆக்கியவன் சத்துருக்கன்
237
- தன்னை நல்கி அத்தருமம்
 
நல்கியவன்
- தெய்வ மேனியன்
-பரத்துவாசன் நண்பம்
- பரம பதம் சென்றது
 
(உலகின் உம்பர் மீள்கிலா உலகம்)
-புகழும் உயிரும் இராமனே எனல்
-பெரியோர்க்குப் பெருந்தகை
- பொய்யா மன்னம்
- மன்னர் மன்னன்
- மன்னர் வணங்கு தாளான்
- மனு குல நாயகன்
- மூவுலகையும் வென்றவன்
(உலகு, விண், நாகர்; மாகம்,
 
நாகம், மண்)
- மெய்த்திறந்து வேந்தன்
- மெய்யின் மெய்யே
- மெய் நிறுத்தி, உயிர்
 
விட்டவன்
- உலகத்தார் உள்ளத்துள்
 
எல்லாம் உளன்
- வஞ்சமில் மனத்தன்
-வறியோர் தனம்
- வாய்மை மன்னவன்
-விண்ணோர்காறும்
 
வென்றவன்
- வேள்விச் செல்வம்
 
துய்ந்தவன்
- தேவியல் (60,000) நளி எரி
 
புகல்
 
(பொங்கு எரியும் பொய்கையும் ஒன்றே )
- உடன் ஒக்க உயிர்விட ஒருப்
 
படல்
- தேவியர் (60,000) மகப் பெறாதவர்
- தேவியர்க்கு (60,000)
 
இராமனே மன் உயிர்ப்
 
புதல்வன்
 
- மேனி ஒளி
(மின் நின்ற அனைய)
 
- வாய்மைச் சிறப்பு
- வெண்குடை - சந்திரன் (உவ)
 
பிறர் குடை - உடுக்கள் (உவ)
 
- குல தெய்வம்
(நாக அணை வள்ளல் )
 
தயரதன் - உவமை
 
- அருக்கன் - சூரியன்
- இந்திரன்
- நந்தா விளக்கு
- மீகாமன்
தயரதன் - யானை
- யோகின் எய்திய
 
சக்கரத்தவன்
-கைகேயி கோல் கொள
 
போர்க்களம் பக்கமை
-உடல் நாவாய் (உவ)
- உடலைத் தைலக்கடலில்
 
சேர்த்தல்
- தேவர்கள் வாழ்த்தல்
தயரதன் பிரிந்த கோசலை
- அரசு வேழம் பிரிந்த பிடி(உவ)
- துணை பிரிந்த அன்றில் (உவ)
 
 
- நீர் அற மறுகு மீன் (உவ)
- மணி இழந்த அரவு (உவ)
தயரதன் - இராமன் பிரியப்
 
பொறாது வீழ்ந்ததுபோல்
 
மாந்தர் அனைவரும் விழுதல்
தயா நிலை
தயா முதல் அறம்
தயிலக் கடல்
தரங்கம் - அலை
தரணி - பூமி
தரணி பாலர்
தரணி தாங்குதல்
தரணி பெறுதல்
தரத்தது
 
தரளம் - முத்து
தரளத்தாம்பு - முத்து வடம்
தரித்தல் - பொறுத்தல்
(தரித்திலர் தேவ தேவர்)
 
தருணம் இளமை
தருதல் - உவம உருவு
தருப்பாசனம், தருப்பை +ஆசனம்
- தர்ப்பசயனம்
 
திருப்புல்ல(ா)ணி
 
-பிரதம் இருப்பார்
 
தருமம் கை தரத
தருமத்தின் தேவு - பரதன்
தருமத்தின் வதனம் - சந்திரன்
தருமத்தை மறப்பது வழக்கம்
 
அன்று
தரும(ம்) நோக்கிய தோன்றல்
தருமத்தை, இராமன் கானகம்
 
சேர்வதால் கைவிடுவோம்
தருமப் பன்னியர்
தருமம் - முறை
- சடங்கு
- அறம்
தருமம் பின் இரங்கி ஏகல்
தருமமும், திகிரியும் தாங்கியவன் -
 
திருமால்
தருமமே அன்னான் - பரதன்
தரைக்கு நாயகன் தாய்
தரையில் அழகான பூக்களைத்
 
தூவி வைத்தல்
(கேரள- ஓண விழா) தரையை
 
குங்குமத்தால் மெழுதுகதல்
(Floor - Red oxide)
 
தலங்கள் யாவையும் பெற்றனன்
 
தான் எனத் தளிர்த்தல்
தலத்துளோர்
தலத்துளோர் -
தலைக்குவடு - சிகரத்து உச்சி
தலைக்கொள்ளுதல் - உச்சித்
 
சுமத்தல்
 
-மிகுதியாக் கொள்ளுதல்
தலை - கருவிப் பொருளில்
 
வருதல்
(பணி தலைநின்று)
 
தலைத் தலை
தலை தாங்கல்
தலை தாழ்தல் - வணங்கு
 
முறையில் நாணுட் கொளல்
தலைநிற்றல்
தலைப் படைவீரர்
தலைப்பெய்தல் -
தலைமகன் - அரசன், முதல்
 
மகன்
 
தலைமகன் வெகுளினும் அவ்
 
வெம்மை தாங்கல் அமைச்சர்
 
கடன்
தலைமகன் - மூத்தமகன்
தலைமகன் உலா வருங்கால்
 
மகிழ்ச்சிப் பெருக்கால் வீதி
 
வாய் அரும்பொருள் ஆயினும்
 
வீசுதல்
தலைவர இன்மை மரபு அன்று
'The king is dead. Long live the king'
 
தவ்வை - தமக்கை, மூதேவி
-தவ்வையைக் காட்டிவிடும்
 
தவ்வையர் - தமக்கையர் அக்காக்கள்
தவம்
 
தவங்கள் செய்து வந்த செம்மல்
தவத்தால் தீ வினை கடக்கல்
 
ஆகும்
தவத்திற்கு அருள் இன்றி அமையாதது
தவத்தின் நற்பயன் உய்த்தல்
தவத்தின் ஆய பயன் வேறு இல்லை
தவத்தினிற் பற்று இலாமையால்
 
இறந்தாய்
தவத்தின் எய்தினான் - இராமன்
தமவத்தை விட்டு வேறு கருமம்
 
புகுதல்
 
- அமுதம் விட்டு நஞ்சு
 
அருந்தல் (உவ)
தவத்தோர் ஓங்கல்
தவப்பயன் - வானப்பிரஸ்தம்
தவப்பள்ளி
தவம் எதனையும் தரவல்லது
தவம் தேவரையும் உயர்த்தும்
தவம் முடித்தல்
தவம் முயல்வார்க்கு இனியது
 
ஓர் இடம்
தவம் முற்றுதல்
தவமே அன்றி மெ(செ)ய்
 
வினை மேலும்
 
ஒன்று உளதோ
தவவேடம்,
தவளம் - வெண்மை
தவள மாடம்
- வெண்கோயில் (White house)
 
ப. பாலை
 
தவள வாணகை
 
தவறு(ம்) x தவறா
தவன் - தவமுடையான் - தவம்
தவிசு - இருக்கை
 
தழுவுதல்
தழுங்கல் - ஒலித்தல்
தழங்கு சீற்றம் - மிகு சினம்
தழுவு தேர்
தழை - குஞ்சம்
தழைகொண்டு தழைத்தல்
தழைத்த தண் துளவினோன்
தழைத்தல் - மகிழ்தல்
தழைத்த பேர் அருள்
தள்ளரும் பகை
த(ள்)ளாடி வீழ்தல்
தள்ளா நிலை சால்
 
மெய்ம்மை
தள்ளுதல் - மோதுதல்
 
தள்ளு(ம்) நீர்(ப்பெரும்) கங்கை
- என்று நீர்க்கங்கை
தள்ளுற - தள்ளாட
தள்ளூறு - தள்ளுதற்குக் காரணம்
 
-இடையூறு
தளம் - மேலிடம், உபரிகை,
 
அரமியம்
 
-நிலா முற்றம்
தளர்வான் நிலையில் தளர்தல்
தளர்வு - மனவருத்தம்
- தளர்வு அறிய மனம்
 
தரும்
 
தளவப் போது - முல்லைப்
 
பேரரும்பு
 
- வெண்தவளத் தளவ மூரல்
 
தளவு - முல்லை - குறுநகை
 
செய்வன
தொகை முகை இலங்கு
 
எயிறாக நகுமே
 
தளி - குதிரை கட்டுமிடம்
 
(வை.மு)
தளி - கற்றளி - கோயில்
தளி - தெளிவு (பா-ம்) - துளி
- தற்பாடிய தளி உணவின்
 
தளித்தல் - சிந்துதல்
தளிர் - கைத்தலம் (உவ)
தளிர்க் கைம்மாதர்
தளிர்த்தல் - மிகுதியாகக் கலத்தல்
தளிர் அடி
 
தளிர் ஆடை மி.
206
கொய்தழை ஆடை அணிதல்
சங்க மரபு
 
Hona Lulu மகளிர்
 
தளை - வயல்
சேல்தளை பாய் நாங்கூர்
 
தறுகண் -
- வலிது
 
தன் திரு உள்ளத்துத் தன்னையே
 
நினைபவன் - இராமன்
தன்புகழ் தன்னினும் பெரிய
 
தன்மையான்
தன் மந்திரக் கிழவரை ‘வருக’
 
என்று ஏவுதல்
தன் மெய்யை நிற்பதாக்கி
 
இறந்தான் (தயரதன்)
தன்மேல் ஆணையிட்டுச்
 
சொல்லுதல்
தன் அன தம்பி - சத்ருக்கனன்
தன் நேர் இல்லாத் தீயவள்
- தீயன யாவையினும் சிறந்த
 
தீயாள்
தன் உயிர்க்கு என நல்லன்
தன்னை நல்கி அத்தருமம்
 
நல்கினான் - உயிர் கொடுத்து
 
சொல் காத்தான்
தனத்தின் வருணனை
தனயர், தந்தை, தயாரை,
 
வினையின் நல்லது ஓர்
 
இசையை வேய்தல்
தனித் தம்பி - துணைத்தம்பி
 
(பா-ம்)
தனி நின்று உழல் தன் உயிர்
தனியன் - தனிப்பட்டவன்
தனிமை -
தனு - வில்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 09:03:44(இந்திய நேரம்)