தக்கன கனி - உண்ணத்தக்கன 2026
தக்கோர், மாதரைத் தஞ்சு என  
உள்ளவர் 1511
(பெண் வழிச்  
சேறார் பெரியோர்)  
தகர் - உடை(வி) 1442
தகவு - அருள், தகுதி, நடுவு  
நிலைமை 1854
தகவு இல் வேடம் 2022
தகவு உடையோர் சிந்தை,  
சென்னி வீற்றிருக்கும்  
சீர்த்தியான் - பரதன் 2334
தகுதி இன்மை அணி 1787
தகை - செயற்கை அழகு 2277
- செய்தி 1923
- தன்மை 1327 2015
- பெருமை 1902
தகைதர 1327
தகைதல் - தடுத்தல் 1672
(அம்மலர் தகைவன  
- கலித்தொகை)  
தகை மேவரு கலம் -அழகினுக்கு  
அழகு செய் அணிகலன் 2277
தகைவு (பா-ம்) 1632
தசரதன் - தயரதன்  
-அசுவமேதம், ராஜசூயம்  
செய்தவன் 2155
தசரதன் குடை தவிர,  
மற்றையோர் குடை நிழற்றப்  
போதல் - மதி நீங்கிய,  
மீன்பூத்த கங்குல் (உவ) 2275
தசரதன் - கைகேயியைத்  
தாரம் அல்லள் எனத் துறத்தல் 1654
தசரதன் - கைகேயியை  
இரத்தல் 1520 1523
தசரதன் பெற்ற சாபம்  
(வரலாறு) 1678 - 1692
தசரதன் தரணி தாங்கியது  
வசிட்டன் அருள்வழி 1355
தரசரதன் - துறவு தனக்கு இன்றி  
அமையாதது எனல் 1327 1343
தசரதன் - நரை - இராவணன்  
தீமை வடிவெடுத்த போலும் மி. 188
தசரதன் - நேயத்தால் நெஞ்சு  
உடல் உருகுபவன் 1664
தசரதன் - பட்ட வருத்தம் 1515 1518,
தசரதன் - 'பரதனை மகன் என  
உன்னேன்' எனல் 1654
- பழிக்குப் பின்வாங்கியவன் 1645
- புதல்வனை இழந்த  
பெற்றோரைத் தேற்றியது 1689
-மகனிடத்துத் தான்  
அன்பினால் கூறிய  
பட்டாபிஷேகத்தை மிக  
உகப்பக் காரணம் என் எனல் 1391
- மகனைக் குறித்துப் புலம்பல் 1659 -1670
- மந்திர சபை சேர்தல் 1316
தசரதன் மாதரை இரவி  
கண்டனன் 1784
தசரதன் மூர்ச்சை தெளிந்து  
பேசுதல் 1525
தசரதன் வேள்விகள் யாவும்  
புரிந்தவன் 1348
தசரதன் அஞ்சி கைகேயியை  
வினாதல் 1499
தசரதனது குடை - சந்திரன் (உவ) 1316
தசரதன் - அவுணர் தேர் பத்தும்  
வென்றவன் 1331
தசரதன்இருக்க இராமன்  
ஆள்வது முறையோ எனல் 1475
தசரதன் இறந்தது அறம் தனை  
வேர் அறுத்து அருளைக்  
கொன்றது ஆகும் 2149
தசரதன் - அமைச்சர் 60,000  
பேர் 1323
- ஆண்ட ஆண்டுகள் 1326
(5 x 2 x 1000 x 6)  
- சேனை அக்குரோணி 2307
3x10x1000x2  
தசரதன் - உடல் கொண்டு  
சென்ற போது பலரும் பட்ட  
வருத்தம் 2227 2228
தசரதன் - உயிர் இராமன் 1651
தசரதன் - உயிரைக் கைகேயி  
உண்டதன் காரணம் 1652
தசரதன் - உயிர் மாய்ப்பது  
இராமன் வள்ளல் தனம் 1666
தசரதனை நகரத்தவர்,  
தேசத்தவர் 'இராமனைக்  
கொணர்வோம்' என்று கூறி  
ஆற்றினார் 1862
தசும்பு - குடம் 2081
(தசும்பு - துளங்கு இருக்கை)  
தசை கவ்வுவன அம்புகள் 2412
தஞ்சம் - தாழ்வு 1902
- பற்றுக்கோடு 1474 1614
தஞ்சு - தஞ்சம் 1511
தஞ்சு - என ஒதுங்கினார் 2210
தட்டு - தேர் உறுப்பு 2354
- ஆடகத்து அமைந்தன 2407
தடம் - பக்கமலை 2049 2050 2086
தடம் - வழி 2086
நீர்நிலை,  
வனம்  
தடம் செய் தேரினான் 2468
தடுக்கலாகாத் துயர் 2233
தடுமாறுதல் 1524
தண்டகம் - தண்டகாரண்யம் 1919
தண்டமிழ் யாழ் 2073
தண்டலை - குளிர்ந்த இடம்  
- சோலை 1784 1932
- வயல் 2050
தண்டா - தடைப்படா  
தண்டாத - தடையில்லாத 1695
தண்டாத செங்கோல் தசரதன் 1695
தண்டாவனம் 1744
தண் அளித் திரு 2149
தண்துளி அருவிநீர் - நுண்துளி 2070
தண்துறை 2333
தண்ணுமை 1808
-உயிர் - இசை (உடல்) 2117
தண்(மை) தங்கல் - நிலைத்த  
குளிர்ச்சி  
தண்மை - குளிர்ச்சி 2445
-இன்பம் 2445
தணப்பு - நீங்கல் 1773
(தணந்தமை சால அறிவிப்பன)  
தணப்பு - தணிப்பு (பா-ம்)  
தணிக்குறு பகை அடக்கற்குரிய  
எளிய பகைவர் 2216
துணிதல - மகிழ்தல் 1489
தத்துவம் - மெய்ப்பொருள் 1428
தத்துவம் நண்ணினான்  
வசிட்டன் 1428
ததைதல் - நெருங்கல் 2053
தம் தலையைத் தாமே (துயர்  
மிகையால்) கொய்து  
உருட்டுதல் 1773
நம் கண்மலரைச் சுரிகையில்  
சூன்று நீக்குவார் சிலர் 1773
தந்த வரத்தைத் தவிர்க் எனல்  
உரம் அன்றி அமோ 1528
தந்தம் - யானைக்கோடு  
தந்தளித்தல் - தருதல் 2079
தந்தி - தந்தம் உடையது - யானை 2079
தந்திரத் தலைவர் 2245
தந்தீக - தருக 1880
தந்தீயும் - தருக 1523
தந்தை சார்விடம் 2140
தந்தை சொல் காத்து நான்  
பெறுவது புகழ் உனக்குத்  
தருவதோ பெருந் துன்பம் 2097
தந்தை சொல் மிக்க மந்திரம்  
இல்லை 1382
தந்தை சொல் மறாமை 1380 1382 1622
தந்தை தன்னை விலக்கியது  
அறிந்த பரதன் நிலை;  
கூறியன 2232 - 2236
தந்தை தாயரே குரவர் 2481
தந்தை துணை - சுமந்திரன் 2329
தந்தையர் - முந்தையோர் 1379
தந்தையாம் என மாதவத்தோன்  
அடி தாழ்தல் 2375
தந்தையின் கட்டளையை என்ன  
விளைந்தாலும் மறத்தல் ஆகாது 1622
தந்தையின் ஆய மந்திரியர் 2296
தந்தையினும் களிகூரத்தழுவுதல் 2335
தந்தையும் தாயும் கொடியவர் 1466
தந்தையும் தாயும் நீரே எனல் 1600
தந்தையைத் தாய் வாயால்  
(வரம்) நான் கொன்றேன் 2185
தந்தையை மகன் நல்லுலகு  
சேர்ப்பான் - பகீரதன் (உவ) 1379
தந்தையை வந்து ஈண்டு ‘அஞ்சல்’  
என்னாது எம் மகன் என்பான்  
கொன்றான் 1903
தந்தையைக் குறித்துப் புலம்பிய  
இராமனை வசிட்டன் தேற்றல் 2441
தபு - கெடு 1896
(செற்றாரை வலி தபுத்தனன்)  
தபோதனம் - தவச்செல்வம் 1935
தபோதனர் - கடவுள் பால்  
இன்றுறுவர் 1936
(இல்லறத்தார் பெண்பால்  
இன்பம் உறுவர் 1936)  
தம்மை அடுத்தார்க்கு நன்மை  
எனின் தாமும் உற்றது போல்  
மகிழ்வர் 1361 1388
தம்பிக்குச் சொல்லி அனுப்பிய  
உபதேசம் 1872
தம்பியர் இராமனைத் தாங்குதல் 2441
தம்பியும் பொன்னும் தானும்  
போயினான் 1839
தம்பி என்னும்படி அன்று;  
அடியாரின் ஏவல் செய் 1752
தம் உயிர்க்கு உறுதி எண்ணாமை  
அமைச்சர் இயல்பு 1321
தம் முன் - அண்ணன் 1721 2108 2267
(தம்) முன் - முன்னவன்  
தம் வயிற்றில் பிறந்த பொருளால்  
மாய்வன 1904
(தமாய் சாப் பிறக்கும் புள்ளி அலவன்)  
தமனியக்கொம்பு - இளநீர் -  
சுமத்தல் 1396
தமனிய இளநீர் பொற்கலச  
முலை 1396
(பனி பொடிப்பன, பொற்  
பொடி, பொதிந்தன, எள்  
பொரி விரிந்தன)  
தமாலம் - பச்சிலை 2047
தமியள் - தனித்த மகள் 2457
தமியன் - தனி ஆள் 1315
-வந்தது இம் மறுக்கம்  
காணவோ 2191
தமியேன் புகழே 1665
தமியேன் வலியே 1635
தமிழ்த்தலைவன் - அகத்தியன் 2287
- நெடும் புனல் பருகினான்  
-மலை மண் உற அழுத்தினான்  
-நிலம் நெறி நிறத்தினான்  
தயங்குதல் - விளங்குதல் 1547
தயங்குற 1956
தயரதன் - தசரதன் 1560 1583 1695
தயரதன் - மகனை வேண்டல் 1374 - 1781
கருட முத்திரை ROYAL SEAL 1385
- போலவே அயோத்தியும்  
ஆவி நீத்தது 187
- அந்தரத்து அளவு நின்று  
அளிக்கும் ஆணையன் 1316
- இகல் வேந்தர் ஏறு 2434
-இரவிக்கு எதிர் திகிரி உருள  
உய்த்தவன் 1636
தயரதன் -இராமனைத் தழுவல் 1372 1383
- இறப்பு அறிந்த இராமன்  
புலம்பல் 2343-2440
- (நீ, கந்தசாமிப் பிள்ளை  
அவர்கள் மேற்கோள் காட்டிய  
பாடல்கள்)  
-இறந்தது கேட்ட சீதை துயர்  
நிலை 2460 2461
-உலகின் தவம் 1637
-திருவின் திரு 1637
-கலையின் கடல் 1637
- மறையின் நிலை 1637
- கருணாலயன் 1637
- உலகுக்குத் தந்தை 2434
- உலகேழ் உடையான் 1637
- நெஞ்சு நேர்பவள்  
கைகேயியே 2176
- சம்பரனை வென்றவன் 1906
- சான்றோர் புகழும் தனிச்  
சிறப்பன் 1739
- தயாநிலை 2434
-(ஈமச்சடங்கு செய்யும்)  
உரிமைக்கு ஆகான்  
பரதன் எனல் 1654
-உடல் எரி உண்டது  
சரயு நதிக் கரையில் 2229
- நேர் கடன் (ஈமக் சடங்கு)  
ஆக்கியவன் சத்துருக்கன் 237
- தன்னை நல்கி அத்தருமம்  
நல்கியவன் 2224
- தெய்வ மேனியன் 1553
-பரத்துவாசன் நண்பம் 2040
- பரம பதம் சென்றது  
(உலகின் உம்பர் மீள்கிலா உலகம்) 1899
-புகழும் உயிரும் இராமனே எனல் 1665
-பெரியோர்க்குப் பெருந்தகை 2137
- பொய்யா மன்னம் 2178
- மன்னர் மன்னன் 1624
- மன்னர் வணங்கு தாளான் 1519
- மனு குல நாயகன் 1410
- மூவுலகையும் வென்றவன் 1330
(உலகு, விண், நாகர்; மாகம்,  
நாகம், மண்) 1515
- மெய்த்திறந்து வேந்தன் 1619
- மெய்யின் மெய்யே 1674
- மெய் நிறுத்தி, உயிர்  
விட்டவன் 2369 2432
- உலகத்தார் உள்ளத்துள்  
எல்லாம் உளன் 1973
- வஞ்சமில் மனத்தன் 1910
-வறியோர் தனம் 1635
- வாய்மை மன்னவன் 1517 1518 1524 2434
-விண்ணோர்காறும்  
வென்றவன் 1534
- வேள்விச் செல்வம்  
துய்ந்தவன் 1907
- தேவியல் (60,000) நளி எரி  
புகல்  
(பொங்கு எரியும் பொய்கையும் ஒன்றே ) 2238
- உடன் ஒக்க உயிர்விட ஒருப்  
படல் 1909
- தேவியர் (60,000) மகப் பெறாதவர் 1780
- தேவியர்க்கு (60,000)  
இராமனே மன் உயிர்ப்  
புதல்வன்  
- மேனி ஒளி 1553 1638
(மின் நின்ற அனைய)  
- வாய்மைச் சிறப்பு 1619
- வெண்குடை - சந்திரன் (உவ)  
பிறர் குடை - உடுக்கள் (உவ)  
- குல தெய்வம் 1428
(நாக அணை வள்ளல் )  
தயரதன் - உவமை  
- அருக்கன் - சூரியன் 2164
- இந்திரன் 1316
- நந்தா விளக்கு 2433
- மீகாமன் 1906 1913
தயரதன் - யானை 1505 1509 1510
- யோகின் எய்திய  
சக்கரத்தவன் 1315
-கைகேயி கோல் கொள  
போர்க்களம் பக்கமை 1331
-உடல் நாவாய் (உவ) 1911
- உடலைத் தைலக்கடலில்  
சேர்த்தல் 1914
- தேவர்கள் வாழ்த்தல் 1899
தயரதன் பிரிந்த கோசலை 1906
- அரசு வேழம் பிரிந்த பிடி(உவ) 1906
- துணை பிரிந்த அன்றில் (உவ) 1901
   
- நீர் அற மறுகு மீன் (உவ) 1902
- மணி இழந்த அரவு (உவ) 1902
தயரதன் - இராமன் பிரியப்  
பொறாது வீழ்ந்ததுபோல்  
மாந்தர் அனைவரும் விழுதல் 1697
தயா நிலை 2434
தயா முதல் அறம் 2429
தயிலக் கடல் 1914
தரங்கம் - அலை 1944
தரணி - பூமி 2337
தரணி பாலர் 2245
தரணி தாங்குதல் 1329
தரணி பெறுதல் 1676
தரத்தது  
தரளம் - முத்து 1316 1442 2352
தரளத்தாம்பு - முத்து வடம் 1702
தரித்தல் - பொறுத்தல் 1468
(தரித்திலர் தேவ தேவர்)  
தருணம் இளமை 1853
தருதல் - உவம உருவு 1929 2343
தருப்பாசனம், தருப்பை +ஆசனம் 1429
- தர்ப்பசயனம்  
திருப்புல்ல(ா)ணி  
-பிரதம் இருப்பார்  
தருமம் கை தரத 1327
தருமத்தின் தேவு - பரதன் 2421
தருமத்தின் வதனம் - சந்திரன் 1888
தருமத்தை மறப்பது வழக்கம்  
அன்று 1358
தரும(ம்) நோக்கிய தோன்றல் 2463
தருமத்தை, இராமன் கானகம்  
சேர்வதால் கைவிடுவோம் 1700
தருமப் பன்னியர் 2462
தருமம் - முறை 1342
- சடங்கு 2241
- அறம் 1318
தருமம் பின் இரங்கி ஏகல் 1606
தருமமும், திகிரியும் தாங்கியவன் -  
திருமால் 2447 (வை.மு)
தருமமே அன்னான் - பரதன் 2195
தரைக்கு நாயகன் தாய் 1498
தரையில் அழகான பூக்களைத்  
தூவி வைத்தல் 2092
(கேரள- ஓண விழா) தரையை  
குங்குமத்தால் மெழுதுகதல் 2191
(Floor - Red oxide)  
தலங்கள் யாவையும் பெற்றனன்  
தான் எனத் தளிர்த்தல் 1361
தலத்துளோர் 2163
தலத்துளோர் - 2163
தலைக்குவடு - சிகரத்து உச்சி 1798
தலைக்கொள்ளுதல் - உச்சித்  
சுமத்தல்  
-மிகுதியாக் கொள்ளுதல் 1870 2051
தலை - கருவிப் பொருளில்  
வருதல் 1629
(பணி தலைநின்று)  
தலைத் தலை 1700
தலை தாங்கல் 1627
தலை தாழ்தல் - வணங்கு  
முறையில் நாணுட் கொளல் 2216
தலைநிற்றல் 1382 1486 1600
தலைப் படைவீரர் 2322
தலைப்பெய்தல் - 2465
தலைமகன் - அரசன், முதல்  
மகன்  
தலைமகன் வெகுளினும் அவ்  
வெம்மை தாங்கல் அமைச்சர்  
கடன் 1321
தலைமகன் - மூத்தமகன் 1713
தலைமகன் உலா வருங்கால்  
மகிழ்ச்சிப் பெருக்கால் வீதி  
வாய் அரும்பொருள் ஆயினும்  
வீசுதல் 1579 1590
தலைவர இன்மை மரபு அன்று 2251
'The king is dead. Long live the king'  
தவ்வை - தமக்கை, மூதேவி 1494
-தவ்வையைக் காட்டிவிடும்  
தவ்வையர் - தமக்கையர் அக்காக்கள் 1831
தவம்  
தவங்கள் செய்து வந்த செம்மல் 1583
தவத்தால் தீ வினை கடக்கல்  
ஆகும் 1337
தவத்திற்கு அருள் இன்றி அமையாதது 1337
தவத்தின் நற்பயன் உய்த்தல் 1567
தவத்தின் ஆய பயன் வேறு இல்லை 1600
தவத்தினிற் பற்று இலாமையால்  
இறந்தாய் 2157
தவத்தின் எய்தினான் - இராமன் 2088
தமவத்தை விட்டு வேறு கருமம்  
புகுதல்  
- அமுதம் விட்டு நஞ்சு  
அருந்தல் (உவ) 1337
தவத்தோர் ஓங்கல் 1693
தவப்பயன் - வானப்பிரஸ்தம் 1315
தவப்பள்ளி 1936 1962
தவம் எதனையும் தரவல்லது 2363
தவம் தேவரையும் உயர்த்தும் 1626
தவம் முடித்தல் 2081
தவம் முயல்வார்க்கு இனியது  
ஓர் இடம் 2028
தவம் முற்றுதல் 2018
தவமே அன்றி மெ(செ)ய்  
வினை மேலும்  
ஒன்று உளதோ 2363
தவவேடம், 2022 2333
தவளம் - வெண்மை 1802
தவள மாடம் 1802
- வெண்கோயில் (White house)  
ப. பாலை  
தவள வாணகை  
தவறு(ம்) x தவறா 1692
தவன் - தவமுடையான் - தவம் 1632
தவிசு - இருக்கை  
தழுவுதல் 1657 2022 2335
தழுங்கல் - ஒலித்தல் 1545
தழங்கு சீற்றம் - மிகு சினம் 2401
தழுவு தேர் 2109
தழை - குஞ்சம் 1552
தழைகொண்டு தழைத்தல் 2037
தழைத்த தண் துளவினோன் 2201
தழைத்தல் - மகிழ்தல் 1387 1606 1611
தழைத்த பேர் அருள் 1337
தள்ளரும் பகை 1330
த(ள்)ளாடி வீழ்தல் 1515
தள்ளா நிலை சால்  
மெய்ம்மை 1657
தள்ளுதல் - மோதுதல்  
தள்ளு(ம்) நீர்(ப்பெரும்) கங்கை 1944
- என்று நீர்க்கங்கை 1964
தள்ளுற - தள்ளாட 1369
தள்ளூறு - தள்ளுதற்குக் காரணம்  
-இடையூறு 1710
தளம் - மேலிடம், உபரிகை,  
அரமியம்  
-நிலா முற்றம் 1800
தளர்வான் நிலையில் தளர்தல் 1655
தளர்வு - மனவருத்தம் 1692
- தளர்வு அறிய மனம்  
தரும்  
தளவப் போது - முல்லைப்  
பேரரும்பு  
- வெண்தவளத் தளவ மூரல்  
தளவு - முல்லை - குறுநகை  
செய்வன 2007
தொகை முகை இலங்கு  
எயிறாக நகுமே  
தளி - குதிரை கட்டுமிடம்  
(வை.மு) 1806
தளி - கற்றளி - கோயில் 1806
தளி - தெளிவு (பா-ம்) - துளி 1927
- தற்பாடிய தளி உணவின்  
தளித்தல் - சிந்துதல் 2358
தளிர் - கைத்தலம் (உவ) 1615
தளிர்க் கைம்மாதர் 2356
தளிர்த்தல் - மிகுதியாகக் கலத்தல் 2389
தளிர் அடி  
தளிர் ஆடை மி. 206
கொய்தழை ஆடை அணிதல்
சங்க மரபு  
Hona Lulu மகளிர்  
தளை - வயல் 1930
சேல்தளை பாய் நாங்கூர்  
தறுகண் - 1906
- வலிது  
தன் திரு உள்ளத்துத் தன்னையே  
நினைபவன் - இராமன் 1574
தன்புகழ் தன்னினும் பெரிய  
தன்மையான் 2508
தன் மந்திரக் கிழவரை ‘வருக’  
என்று ஏவுதல் 1316
தன் மெய்யை நிற்பதாக்கி  
இறந்தான் (தயரதன்) 2369
தன்மேல் ஆணையிட்டுச்  
சொல்லுதல் 1512
தன் அன தம்பி - சத்ருக்கனன் மி. 240
தன் நேர் இல்லாத் தீயவள் 1524
- தீயன யாவையினும் சிறந்த  
தீயாள் 1504
தன் உயிர்க்கு என நல்லன் 1350
தன்னை நல்கி அத்தருமம்  
நல்கினான் - உயிர் கொடுத்து  
சொல் காத்தான் 1224
தனத்தின் வருணனை 1369 2071
தனயர், தந்தை, தயாரை,  
வினையின் நல்லது ஓர்  
இசையை வேய்தல் 2483
தனித் தம்பி - துணைத்தம்பி  
(பா-ம்) 1725
தனி நின்று உழல் தன் உயிர் 1672
தனியன் - தனிப்பட்டவன் 1355
தனிமை - 1872
தனு - வில் 1681 1727