தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-உ


உக்கம் - விசிறி
உகளல்
உகவை - உகப்பு
உகிர்
உகுதல் - சிந்துதல்
உச்சிச் சூடை
உஞ்றுசு - உய்ந்து
உட்கலாம்
 
உட்குதல்
(நண்ணாரும் உட்கும் - திருக்குறள் 1088)
 
உடல் மன்னவன், வையம் உயிர்
உடல் வியர்த்தல் சினக்குறி
உடலொடு விண்ணகம் எய்தினர் ஒத்தார்
உடற்றல் - போரிடல்
உடுபதி
உடுபதி வேலையின் உதயம்
உடையா மகுடம்
உடை மின்னுதல் உடையன
உண்கண்
உண்டு - ஒப்பும் சொல்
உண்டை உண்டதனை
 
உள்ளத்து உள்ளுவாள்
உண்ணா நஞ்சும் சொல்லாது
உண்ணீர் வேட்கை
உண்ணு நீரினும், உயிரினும்
 
அவனை உகப்பர்
உண்ணுதல் - போகம் துய்த்தல்
உண்ணுநீர் - தர்ப்பண நீர்
உண் முதல் பொருட்டு எலாம்
 
ஊற்றம் பூதங்கள்
 
உண்மை காவலன்
‘உண்மை சாக”
உண்மை உரைத்தல் குற்றம் ஆதல்
உண்மை உரைத்தார்க்கு தண்டம் சிறிது
உணங்கல் -
உணர் - உணர்வு
உணர்தல் - மதித்தல்
-யூகித்தறிதல்
உணர்ந்தார் உள்ளம் பூத்த வடிவை
 
ஒப்பான்
உணர்வு கைதரல்
உணர் புகுதல் - உணர்வு அழிதல்
(உணர்வு உகுதல்)
 
உணர்வனையார் -அமைச்சர்
உணர்வு - ஆன்மா
-எண்ணம்
உணர்வுடையார் உனர் இறைவன்
உணருந்தன்மையான் - வசிட்டன்
உத்தமன் - இராமன்
உத்தரீயம் - மேலாடை
(உத்தரீயம் சற்றே ஒரு பால் தெரிய)
 
உத்தரீயம் x அந்தரீயம்
 
உத்தரீயம் - படர்திரை (உவ)
உதயகிரி சூரியனோடு திரிதல்
உதய சூரியன் (செந்நிறம்)
 
-கைகேயிபால் சினம் மிக்கு
 
எழுதல் போலும்
உதயம் - உதயகிரி
உதயமாம் துளவ வானவன்
உதயமால்வரை
உதவலன் -
உதவிடுதல் - படைத்தல்
உதவி சிறிதெனிறும் அது
 
பெறுவார் தகுதியால்
 
பெரிதாதல்
(உறக்கும் துணை)
 
உதவிப் புகழ் கைக்கொளல்
உதவதல் - தருதல்
உதித்தல் - படுதல், தோன்றல்
உதிர்த்தல் - குலுக்குதல்
உதிரம் உமிழ் கண்
உதிர வாரி
உந்தி - நீர்ச்சுழி(உவ)
(உந்திச்சுழி என்று உரைக்கும்
 
அது பார்க்க)
 
உந்தி - கொப்பூழ் Navel, - தொப்புள்
 
உந்தி - சழித்த செம்பொன்
 
தொளை (உவ)
உந்திக் கமலத்தில் கடல் வண்ணன்
 
யாவையும் தோற்றுவித்தல்
(மலர்க் கமல உந்தியாய்)
 
உந்திப் போதல் - தள்ளுதல்
உந்திய( £)ன் - பிரமன்
உந்துல் - செலுத்துதல்
தூண்டல்
அலை மோதுதல்
உந்தை - உன் தந்தை
(உந்தை, எந்தை, தந்தை, நுந்தை)
 
உந்தையார்
உபகாரம் - காணிக்கைப் பொருள்
உபகாரம் செய்தவரைத் தாய் எனல்
உபயம் - இரட்டை
 
உபய பங்கயம் - பாதங்கள்(உவ)
(உபயதனம் பிரிகல்லா இரட்டை)
 
உபாயம்
உம்பர் - தேவர்
மேலிடம்
(விண்)
உம்பர் கோன் நுகர் இன்னமுது
உம்பரேற்றுதல்
இம்பி - உன் தம்பி
(உம்பி, எம்பி, தம்பி, நும்பி)
 
உம்முன் உங்களை
உமிழ்தல் -
உமைக்கு நாதல் -
உய்த்து உரைத்த - ஆய்ந்து கூறிய
உய்தல் -
உய்திறம்-
உய்ந்து போதல் - கடைத்தேறல்
உயங்கல் -
உயங்கலில் மறையவர்-
உயங்குதல் - மனம் தளர்தல் -
வருந்துதல் -
உயர் கோசலை -
உயர் தவத்தோர் ஓங்கல் -
உயல்வு - அசைவு
உயல்வுறுதல் - தங்கி மறைதல்
உயவுற - பெருக - உயாவுற
உயா - வருத்தம்
உயிர் - மனம்
உயிர் ஒழுகுதல்
உயிர்க்கு நல்கு உரிமை மண்
உயிர் காணுதல் - தப்பிய உணர்வு
 
வரப் பெறல்
உயிர் காப்பார் -அரசர் -
உயிர்த் தாயர் -
உயிர்த்திலன்
 
உயிர்த் துணைவற்கு அரச
 
ஈதல்
உயிர்த் தோழமை தந்தான்
உயிர் தளிர்ப்ப
உயிர் துளங்குற
உயிர்த் துறந்தாற் போல் முக
 
வொளி துறத்தல்
உயிர் துறப்பு எளிதன்று
உயிர் துறப்பு எளிதன்று
உயிர்தொறும் ஒக்க நின்று
 
உணர்பு நல்குவான் - இராமன்
உயிர் நீங்குவது நன்று
உயிர் நீத்தால்தான் கைகேயியின்
 
பாவம் தீரும்
உயிர்ப் பாரம் குறைந்து தேய்தல்
 
-உற்சாகம் அற்று இருத்தல்
உயிர்ப்பெனும் ஊதை
உயிர்ப்பொடு அனல் கொழுந்து
 
ஓடுதல் -
உயிர்புகுதல் - உயிர் தளர்தல்
உயிர் போகும் தருணத்து
 
வருத்தம்
உயிர்போல் நுண்ணிடை உயிர்
 
போல் நுடங்கிடை
உயிர்போலும் மக்கள் -
உயிர் போற்றுதல்
உயிர் போனதைக் கோசலை
 
மெய் தொட்டு அறிதல்
உயிர் மருந்து அன்று
உயிர் முதல் பொருள் திறம்பினும்
 
முறை திறம்பாதோர்
உயிர் வளர்த்து உண்ணும்
 
ஆசையான்
உயிர் வினை வயத்தது
 
உயிர் வீகுதல்
உயிரலகதல் - உயிர் ஒடுங்கல்
உயிரில் யாக்கையை அமுதினால்
 
துளித்தல்- அல்லலின் அழுங்கிய
 
நகரைச் சொல்லால் மகிழ்வித்தல் (உவ)
உயிரிலா உடல் -அரசிலா
 
வையகம் (உவ)
உயிரின் கணவனை எய்துதல்
 
உயிரின் துணை
உயிரினும் ஒபக்கம் நன்று
உயிரீதல்
உயிரீயும் பரிவினன்
உயிருக்கு விளக்கு
உயிருடைந்த போது உடல் விழல்
 
-அரசன் கிடக்கக் கண்டு
 
கோசலை வீழல் (உவ)
உயிருண்டோ இன்றோ என்னும்
 
வண்ணம் மயங்குதல்
உயிருமிழ்தல்
உயிருள் ஒக்க வைகுவான்
உயிருறத் தழுவுதல்
உயிரை மாய்த்துக் கொள்ளல் பழி
 
உயிரை மறத்தால் கொன்று
 
வாழ்ந்தவன்
உயிரை உய்யும் வகை ஒம்புதல்
உயிரெலாம் தன் உயிரென
 
நல்குதல்
உயிரோடிடர்
உரங்கொள் மனத்தவன்
உரஞ்சுடு வடிக்கணை
உரப்புதல் - அதட்டுதல்
உரம் - மார்பு
-வலிமை
-வன்மை
உரம் தொளைத்தல்
உரவு - வலிமை
உரவோய்
உரவோன்
உரறல் - கதறுதல்,
 
பேரிரைச்சலிடுதல்
உரன் - அறிவு, வலிமை
உராவரும்
உரி - தோல்
உரிமை - அந்திமக் கிரியை
உரிமை மாநிலம்
உரிமை மைந்தர்
உரிய மெய் - புகழுடம்பு
உரு - ரூபம்
உருகினர் நோக்க
உருகு காதல்
உருகுந்துயரம்
உருகுறு நெஞ்சக் கடுவன்
உருத்த
உருத்தி மூர்த்தி
உருத்திரன் - சூலம் தாங்கியவன்
உரும் - இடி
உரும் இனை அரவு - இராமன் (உவ)
உருமொத்த சிலை
உருவக உயர்வு நவிற்சி
உருவம் கறுத்தாய்
உருவறியாப் பிள்ளை
உருவுதல்
உருளும் நேமி வில்லவர் கீர்த்தி
உரை - சாஸ்திரம்
உரை சால் குமரன்
உரை செறி முனிவர்
உரை செய் பெருமை
உரைத்தல் - தேய்த்தல்
உரை தரும் அன்பு
உரை நஞ்சு
உரைப்பு - சொல்லுதல்
உலகங் கொள்ளாது
உலகத்தவர் இன்பம்வரின்
 
மகிழ்வர் துன்பம் வரின்
துவள்வர்
உலகத் தோற்றம்
உலகந்தாங்கும் இன்னல்
உலகம் - தீவு
உலகம் - பதினான்கு
உலகாள்வான் நின்றேன்
உலகின் தவம் - தயரதன்
உலகினை ஈசன் அழிக்கும் நாள்
 
ஒலி தோன்றும்
உலகுக்கு இடர் கொடுத்த
 
புல்லன்
உலகெல்லாம் மணக் கொடுமையால்
 
அளந்தாள்
உலகேழும் படைக்க வல்லவன்
 
- பரத்துவாசன்
உலகேழும் உடையான் - தயரதன்
உலங்கொள் தோள்
(உலங் கொண்ட தோள்;
 
வலங்கொண்ட வாள்; நிலங்
 
கொண்ட தாள்; நலங் கொண்ட நாள்)
 
உலத்தல்- உயிர் நீக்கல்
முடிவு பெறல்
உலத்திரளொடும் பொருததோள்
உலப்பார் - கணக்கிடப் பெறுவார்
உலப்புறுதல் - முடிவு போதல்
உலம் - திரண்ட கல்
உலம் போல் வீங்கு தோள்
உலப்புறுதல் - வற்றிப் போதல்
உலப்புறுவர்- முடிவு பெறுவர்
உலவார்
உலவைகள்
உலவை ஈட்டம் - பட்ட மரத்
 
தொகுதி
உலைத்தீ அன்ன ஊதை
உலைதல் - வருந்துதல்
 
-உலையாத அன்பு
உலைரயுள்ளுறு தீ - ஊதை (உவ)
உலைவில் செல்வம் - நோயற்ற
 
வாழ்வு
(குறைவற்ற செல்வம்)
 
உலோபர் கடைத்தலை புலர்ந்து
 
நிற்கும் பரிசிலர் - குளக் கீழன
 
ஆயினும் புனல்
 
வழங்காமையால் உலர்ந்த
 
பைங்கூழ் (உவ)
உலோவுதல் (லோபம்) -
உலகைக் கடல்
 
உலகைக் கண்ணீர் -
உலகைப் பொருள் -
உலகை தூண்டுதல் -
உவகை பொங்க், தண்டன்
 
சமர்ப்பித்தல்
உவகை போய் மயிர் வழி நிமிரல்
உவகையின் நீர் அரும்புதல்
உவணம்
உவணம் வீற்றிருந்த இலச்சினை
உவப்புறு கணவன்
உவமை செய்தல் - ஒப்பாதல்
உவர்க்கடல் - உவரி
 
உவரிவாய் அன்றி பாற்கடல்
 
உதவிய அமுது
உழக்குதல் - சுழன்று தத்தளித்தல்
உழத்தல் - வருந்துதல்
உழத்தியர் - கடைசியர்
உழலுதல் - திரிதல்
 
உழற்றுதல் -அலக்கழித்தல்
உழுவை - புலி
உழுவை சேர் கானம்
உழுவை பசியும் பகையும் இன்றி
 
உயிர்களைத் தழுவி வாழ்தல்
உழுவையின் முலையை மான்கன்று
 
உண்ணுதல்
உழை - இடம்
-மான்
உழைக்கும் - வருந்தும்
உழைக்குலம் -
உழைச்சுற்றம்
உழைத்தல்
உழையர்
உழையுழை தொடர்
உழையரால் சுற்றுண்ட தயரதன்-
 
ஊர் கொண்ட திங்கள் (உவ)
உள்ளந் தூயவள்
உள்ளம் விம்முதல்
உள்ளமும் கோடிய கொடியாள்
உள்ளழிதல்
உள்ளிடர்
உள்ளுறு பகைவர் - உட்பகை ஆறு
 
உள்ளுறை - உள்ளே வசித்தல்
உள்ளுறை பகை - கள்வர் போலக்
 
கரந்துறையும் (உவ)
உள்ளூறு காதல்
உளர் (வி)
உளர்தல் - ஒலித்தல்
உளை - தலையாட்டம்
உளைக்கும் - வேதனைப்படுக்கும்
உளைதல்
உளையா அறம் -அழியாத அறம்
உளைவரும் பெருமை
உற்ற - ஓத்த
உற்றது - நேர்ந்தது
உற்றது கொண்டு மேல் வந்து
 
உறு பொருள் உணரும் கோளார்
 
-அமைச்சர்
உற்ற பெற்றி - கூடிய அளவு
உற்றுள - நிகழ்ந்த
உறக்க மா மாது
உறவு- இனம்
உறழ் - ஒப்பு
உறாத நோய் - தாங்க இயலாத
 
துன்பம்
உறா நின்று - (நி.கா.வி.எ)
 
உறுகதி
உறுதல் - அடைதல்
-நெருங்கி முளைத்தல்
உறுதி - அடைய வேண்டிய நன்மை
உறுதிப் பொருள் -
உறுதி பெறுதல் - நன்மை அடைதல்
உறுதுயர்
உறு பொருள் - எண்ணம்
உறுபதம் - உணவு
உறுவல்
உறுவன துன்பம்
 
உறை - உறுத்தல் -(பொறை
 
-பொறுத்தல்)
உறை பொதி பவளத்தூண் - பனி
 
பொதி கதிரவன் (உவ)
உறையிட்ட மாணிக்கத் தூண் - நீறு
 
பூசு சிவன் (உவ)
உறையுள் - வாழிடம்
உறைவிடம்
உன் கழுத்தின நாண் உன்
 
மகனுக்குக் காப்புநாண்
உன்ன நைந்து நைந்துருகுதல்
உன்னரும் உயிர்
உன்னி - நினைத்து
உன்னியது
உன்னுதல்
உன்னுந் தகைமைக்கு அடையா
 
உறு நோய்
உன்னுயிர்க்குக் கூற்றாய்
 
உலகாளுதல்
உன்னைத் தேவியாகக்
 
கொண்டேனல்லேன், கூற்றம் கொண்டேன்
உன்னைப் பிரியின் கைகேயி நேராகேனோ
உன்னை யிரந்தோர்க்கு
 
அளித்தலியலாது

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 08:58:28(இந்திய நேரம்)