உக்கம் - விசிறி 1643
உகளல் 1949
உகவை - உகப்பு 1391
உகிர் 2312
உகுதல் - சிந்துதல் 2021 2038
உச்சிச் சூடை 1815
உஞ்றுசு - உய்ந்து 2316
உட்கலாம்  
உட்குதல் 1509
(நண்ணாரும் உட்கும் - திருக்குறள் 1088)  
உடல் மன்னவன், வையம் உயிர் 1423
உடல் வியர்த்தல் சினக்குறி 1717
உடலொடு விண்ணகம் எய்தினர் ஒத்தார் 1387
உடற்றல் - போரிடல் 2308
உடுபதி 2037
உடுபதி வேலையின் உதயம் 2267
உடையா மகுடம் 1661
உடை மின்னுதல் உடையன 1368
உண்கண் 1820 1850 1851
உண்டு - ஒப்பும் சொல் 2104
உண்டை உண்டதனை  
உள்ளத்து உள்ளுவாள் 1447
உண்ணா நஞ்சும் சொல்லாது 2186
உண்ணீர் வேட்கை 1683
உண்ணு நீரினும், உயிரினும்  
அவனை உகப்பர் 1352
உண்ணுதல் - போகம் துய்த்தல் 2294
உண்ணுநீர் - தர்ப்பண நீர் 1660
உண் முதல் பொருட்டு எலாம்  
ஊற்றம் பூதங்கள்  
உண்மை காவலன் 1758
‘உண்மை சாக” 1515
உண்மை உரைத்தல் குற்றம் ஆதல் 1517
உண்மை உரைத்தார்க்கு தண்டம் சிறிது 1691
உணங்கல் - 1451 2153
உணர் - உணர்வு 1746
உணர்தல் - மதித்தல் 1321
-யூகித்தறிதல் 1323
உணர்ந்தார் உள்ளம் பூத்த வடிவை  
ஒப்பான் 1595
உணர்வு கைதரல் 2256
உணர் புகுதல் - உணர்வு அழிதல் 1746
(உணர்வு உகுதல்)  
உணர்வனையார் -அமைச்சர் 1325
உணர்வு - ஆன்மா 1313
-எண்ணம் 2182
உணர்வுடையார் உனர் இறைவன் 1951
உணருந்தன்மையான் - வசிட்டன் 1763
உத்தமன் - இராமன் 1411
உத்தரீயம் - மேலாடை 2353
(உத்தரீயம் சற்றே ஒரு பால் தெரிய)  
உத்தரீயம் x அந்தரீயம்  
உத்தரீயம் - படர்திரை (உவ) 2353
உதயகிரி சூரியனோடு திரிதல் 1440
உதய சூரியன் (செந்நிறம்)  
-கைகேயிபால் சினம் மிக்கு  
எழுதல் போலும் 1555
உதயம் - உதயகிரி 2083
உதயமாம் துளவ வானவன் 2083
உதயமால்வரை 1440
உதவலன் - 2215
உதவிடுதல் - படைத்தல் 2020
உதவி சிறிதெனிறும் அது  
பெறுவார் தகுதியால்  
பெரிதாதல் 1952
(உறக்கும் துணை)  
உதவிப் புகழ் கைக்கொளல் 1666
உதவதல் - தருதல் 2050
உதித்தல் - படுதல், தோன்றல் 1735
உதிர்த்தல் - குலுக்குதல் 2059
உதிரம் உமிழ் கண் 2167
உதிர வாரி 1776
உந்தி - நீர்ச்சுழி(உவ) 2066
(உந்திச்சுழி என்று உரைக்கும்  
அது பார்க்க)  
உந்தி - கொப்பூழ் Navel, - தொப்புள்  
உந்தி - சழித்த செம்பொன்  
தொளை (உவ) 2066
உந்திக் கமலத்தில் கடல் வண்ணன்  
யாவையும் தோற்றுவித்தல் 2495
(மலர்க் கமல உந்தியாய்)  
உந்திப் போதல் - தள்ளுதல் 2297
உந்திய( £)ன் - பிரமன் 1899
உந்துல் - செலுத்துதல் 1895, மி. 235
தூண்டல் 171
அலை மோதுதல் 1913
உந்தை - உன் தந்தை 2103
(உந்தை, எந்தை, தந்தை, நுந்தை)  
உந்தையார் 2223
உபகாரம் - காணிக்கைப் பொருள் 1961
உபகாரம் செய்தவரைத் தாய் எனல் 1489
உபயம் - இரட்டை  
உபய பங்கயம் - பாதங்கள்(உவ) மி 227
(உபயதனம் பிரிகல்லா இரட்டை)  
உபாயம் 1488
உம்பர் - தேவர் 2155
மேலிடம் 2062 2048 2314
(விண்) 2155
உம்பர் கோன் நுகர் இன்னமுது 2384
உம்பரேற்றுதல் 2314
இம்பி - உன் தம்பி 1997
(உம்பி, எம்பி, தம்பி, நும்பி)  
உம்முன் உங்களை 1990
உமிழ்தல் - 1561
உமைக்கு நாதல் - 1421
உய்த்து உரைத்த - ஆய்ந்து கூறிய 1631
உய்தல் - 1942
உய்திறம்- 2452
உய்ந்து போதல் - கடைத்தேறல் 1339
உயங்கல் - 1818 2155
உயங்கலில் மறையவர்- 2155
உயங்குதல் - மனம் தளர்தல் - 1663
வருந்துதல் - 1801
உயர் கோசலை - 1655
உயர் தவத்தோர் ஓங்கல் - 1693
உயல்வு - அசைவு 2358
உயல்வுறுதல் - தங்கி மறைதல் 2358
உயவுற - பெருக - உயாவுற 2429
உயா - வருத்தம் 2429
உயிர் - மனம் 1370
உயிர் ஒழுகுதல் 1660
உயிர்க்கு நல்கு உரிமை மண் 2436
உயிர் காணுதல் - தப்பிய உணர்வு  
வரப் பெறல் 1643
உயிர் காப்பார் -அரசர் - 1903
உயிர்த் தாயர் - 1750
உயிர்த்திலன்  
உயிர்த் துணைவற்கு அரச  
ஈதல் 1909
உயிர்த் தோழமை தந்தான் 2319
உயிர் தளிர்ப்ப 1370
உயிர் துளங்குற 2227
உயிர்த் துறந்தாற் போல் முக  
வொளி துறத்தல் 1806
உயிர் துறப்பு எளிதன்று 1879
உயிர் துறப்பு எளிதன்று 1879
உயிர்தொறும் ஒக்க நின்று  
உணர்பு நல்குவான் - இராமன் 2455
உயிர் நீங்குவது நன்று 1670
உயிர் நீத்தால்தான் கைகேயியின்  
பாவம் தீரும் 2188
உயிர்ப் பாரம் குறைந்து தேய்தல்  
-உற்சாகம் அற்று இருத்தல் 2371
உயிர்ப்பெனும் ஊதை 1717
உயிர்ப்பொடு அனல் கொழுந்து  
ஓடுதல் - 2167
உயிர்புகுதல் - உயிர் தளர்தல் 1746
உயிர் போகும் தருணத்து  
வருத்தம் 1616
உயிர்போல் நுண்ணிடை உயிர்  
போல் நுடங்கிடை 1747
உயிர்போலும் மக்கள் - 2026
உயிர் போற்றுதல் 1732
உயிர் போனதைக் கோசலை  
மெய் தொட்டு அறிதல் 1900
உயிர் மருந்து அன்று 2320
உயிர் முதல் பொருள் திறம்பினும்  
முறை திறம்பாதோர் 1470
உயிர் வளர்த்து உண்ணும்  
ஆசையான் 2208
உயிர் வினை வயத்தது  
உயிர் வீகுதல் 1692
உயிரலகதல் - உயிர் ஒடுங்கல் 1854
உயிரில் யாக்கையை அமுதினால்  
துளித்தல்- அல்லலின் அழுங்கிய  
நகரைச் சொல்லால் மகிழ்வித்தல் (உவ) 2265
உயிரிலா உடல் -அரசிலா  
வையகம் (உவ) 2250
உயிரின் கணவனை எய்துதல்  
உயிரின் துணை 1909
உயிரினும் ஒபக்கம் நன்று 2398
உயிரீதல் 1993
உயிரீயும் பரிவினன் 1984
உயிருக்கு விளக்கு 2449
உயிருடைந்த போது உடல் விழல்  
-அரசன் கிடக்கக் கண்டு  
கோசலை வீழல் (உவ) 1634
உயிருண்டோ இன்றோ என்னும்  
வண்ணம் மயங்குதல் 1535
உயிருமிழ்தல் 1825
உயிருள் ஒக்க வைகுவான் 2093
உயிருறத் தழுவுதல் 1383 1489 2044
உயிரை மாய்த்துக் கொள்ளல் பழி  
உயிரை மறத்தால் கொன்று  
வாழ்ந்தவன் 2199
உயிரை உய்யும் வகை ஒம்புதல் 1674
உயிரெலாம் தன் உயிரென  
நல்குதல் 2020
உயிரோடிடர் 1649
உரங்கொள் மனத்தவன் 1503
உரஞ்சுடு வடிக்கணை 2415
உரப்புதல் - அதட்டுதல் 1456
உரம் - மார்பு 2293
-வலிமை 1528 2415
-வன்மை 1659
உரம் தொளைத்தல் 2293
உரவு - வலிமை 2338
உரவோய் 1657
உரவோன் 1630
உரறல் - கதறுதல்,  
பேரிரைச்சலிடுதல் 2465
உரன் - அறிவு, வலிமை 2485
உராவரும் 1453
உரி - தோல் 2049
உரிமை - அந்திமக் கிரியை 1625
உரிமை மாநிலம் 1916
உரிமை மைந்தர் 1375
உரிய மெய் - புகழுடம்பு 2431
உரு - ரூபம் 2056
உருகினர் நோக்க 2057
உருகு காதல் 2055
உருகுந்துயரம் 1682
உருகுறு நெஞ்சக் கடுவன் 2075
உருத்த 1332
உருத்தி மூர்த்தி 1556
உருத்திரன் - சூலம் தாங்கியவன் 2447
உரும் - இடி 1888
உரும் இனை அரவு - இராமன் (உவ) 2433
உருமொத்த சிலை 1888
உருவக உயர்வு நவிற்சி 1369 1372
உருவம் கறுத்தாய் 1662
உருவறியாப் பிள்ளை 1701
உருவுதல் 2406
உருளும் நேமி வில்லவர் கீர்த்தி 1659 1846
உரை - சாஸ்திரம் 1398
உரை சால் குமரன் 1659
உரை செறி முனிவர் 1846
உரை செய் பெருமை 1693
உரைத்தல் - தேய்த்தல் 2383
உரை தரும் அன்பு 2026
உரை நஞ்சு 1643
உரைப்பு - சொல்லுதல் 1923
உலகங் கொள்ளாது 1648
உலகத்தவர் இன்பம்வரின்  
மகிழ்வர் துன்பம் வரின்
துவள்வர் 1816
உலகத் தோற்றம் 2495
உலகந்தாங்கும் இன்னல் 1335 1603
உலகம் - தீவு 2442
உலகம் - பதினான்கு 1487
உலகாள்வான் நின்றேன் 2185
உலகின் தவம் - தயரதன் 1637
உலகினை ஈசன் அழிக்கும் நாள்  
ஒலி தோன்றும் 2270
உலகுக்கு இடர் கொடுத்த  
புல்லன் 2438
உலகெல்லாம் மணக் கொடுமையால்  
அளந்தாள் 2370
உலகேழும் படைக்க வல்லவன்  
- பரத்துவாசன் 2020
உலகேழும் உடையான் - தயரதன் 1637
உலங்கொள் தோள் 2487
(உலங் கொண்ட தோள்;  
வலங்கொண்ட வாள்; நிலங்  
கொண்ட தாள்; நலங் கொண்ட நாள்)  
உலத்தல்- உயிர் நீக்கல் 2051
முடிவு பெறல் 1329 1705 2417
உலத்திரளொடும் பொருததோள் 1417
உலப்பார் - கணக்கிடப் பெறுவார் 1705
உலப்புறுதல் - முடிவு போதல் 1329
உலம் - திரண்ட கல் 2034 2417
உலம் போல் வீங்கு தோள் 2034
உலப்புறுதல் - வற்றிப் போதல் 2417
உலப்புறுவர்- முடிவு பெறுவர் 1329
உலவார் 1376
உலவைகள் 2037 2397
உலவை ஈட்டம் - பட்ட மரத்  
தொகுதி 2037
உலைத்தீ அன்ன ஊதை 1735
உலைதல் - வருந்துதல்  
-உலையாத அன்பு 2333
உலைரயுள்ளுறு தீ - ஊதை (உவ) 1735
உலைவில் செல்வம் - நோயற்ற  
வாழ்வு 2104
(குறைவற்ற செல்வம்)  
உலோபர் கடைத்தலை புலர்ந்து  
நிற்கும் பரிசிலர் - குளக் கீழன  
ஆயினும் புனல்  
வழங்காமையால் உலர்ந்த  
பைங்கூழ் (உவ) 2127
உலோவுதல் (லோபம்) - 1501
உலகைக் கடல்  
உலகைக் கண்ணீர் - 1396
உலகைப் பொருள் - 1403
உலகை தூண்டுதல் - 1971
உவகை பொங்க், தண்டன்  
சமர்ப்பித்தல் 2336
உவகை போய் மயிர் வழி நிமிரல் 1387
உவகையின் நீர் அரும்புதல் 1355
உவணம் 1385
உவணம் வீற்றிருந்த இலச்சினை 1385
உவப்புறு கணவன் 1342
உவமை செய்தல் - ஒப்பாதல் 1316
உவர்க்கடல் - உவரி  
உவரிவாய் அன்றி பாற்கடல்  
உதவிய அமுது 2050
உழக்குதல் - சுழன்று தத்தளித்தல் 1535
உழத்தல் - வருந்துதல் 1780
உழத்தியர் - கடைசியர் 2123
உழலுதல் - திரிதல்  
உழற்றுதல் -அலக்கழித்தல் 2215
உழுவை - புலி 1791 2039
உழுவை சேர் கானம் 1791
உழுவை பசியும் பகையும் இன்றி  
உயிர்களைத் தழுவி வாழ்தல் 2039
உழுவையின் முலையை மான்கன்று  
உண்ணுதல் 2039
உழை - இடம் 1389 1996 1818
-மான் 1803
உழைக்கும் - வருந்தும் 1509
உழைக்குலம் - 1803
உழைச்சுற்றம் 1818
உழைத்தல் 1509 1803
உழையர் 1895
உழையுழை தொடர் 1384
உழையரால் சுற்றுண்ட தயரதன்-  
ஊர் கொண்ட திங்கள் (உவ) 1895
உள்ளந் தூயவள் 1964
உள்ளம் விம்முதல் 2021
உள்ளமும் கோடிய கொடியாள் 1487
உள்ளழிதல் 1622
உள்ளிடர் 2099
உள்ளுறு பகைவர் - உட்பகை ஆறு  
உள்ளுறை - உள்ளே வசித்தல் 2250
உள்ளுறை பகை - கள்வர் போலக்  
கரந்துறையும் (உவ) 1330
உள்ளூறு காதல் 1710
உளர் (வி) 1500
உளர்தல் - ஒலித்தல் 1500
உளை - தலையாட்டம் 2113
உளைக்கும் - வேதனைப்படுக்கும் 1446
உளைதல் 1721 1730
உளையா அறம் -அழியாத அறம் 1730
உளைவரும் பெருமை 2493
உற்ற - ஓத்த 1698 1821
உற்றது - நேர்ந்தது 1677 2129
உற்றது கொண்டு மேல் வந்து  
உறு பொருள் உணரும் கோளார்  
-அமைச்சர் 1319
உற்ற பெற்றி - கூடிய அளவு 1557
உற்றுள - நிகழ்ந்த 2023
உறக்க மா மாது மி. 227
உறவு- இனம் 1334
உறழ் - ஒப்பு 2024
உறாத நோய் - தாங்க இயலாத  
துன்பம் 2476
உறா நின்று - (நி.கா.வி.எ)  
உறுகதி 2211
உறுதல் - அடைதல் 2206
-நெருங்கி முளைத்தல் 2040
உறுதி - அடைய வேண்டிய நன்மை 1320 1323 1325 1339 1345 1346
உறுதிப் பொருள் - 1412
உறுதி பெறுதல் - நன்மை அடைதல் 1612
உறுதுயர் 1997 2139
உறு பொருள் - எண்ணம் 1319
உறுபதம் - உணவு 2213
உறுவல் 2224
உறுவன துன்பம்  
உறை - உறுத்தல் -(பொறை  
-பொறுத்தல்) 2014
உறை பொதி பவளத்தூண் - பனி  
பொதி கதிரவன் (உவ) 1438
உறையிட்ட மாணிக்கத் தூண் - நீறு  
பூசு சிவன் (உவ) 1438
உறையுள் - வாழிடம் 1951
உறைவிடம் 1990
உன் கழுத்தின நாண் உன்  
மகனுக்குக் காப்புநாண் 1653
உன்ன நைந்து நைந்துருகுதல் 2221
உன்னரும் உயிர் 2093
உன்னி - நினைத்து 1345
உன்னியது 1325
உன்னுதல் 1341
உன்னுந் தகைமைக்கு அடையா  
உறு நோய் 1638
உன்னுயிர்க்குக் கூற்றாய்  
உலகாளுதல் 2436
உன்னைத் தேவியாகக்  
கொண்டேனல்லேன், கூற்றம் கொண்டேன் 1652
உன்னைப் பிரியின் கைகேயி நேராகேனோ 1669
உன்னை யிரந்தோர்க்கு  
அளித்தலியலாது 1478

 
அகரவரிசை