Skip to main content
தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY
தேடல் படிவம்
தேடல்
த.இ.க. பற்றி
தொடர்புக்கு
மொழிகள்
தமிழ்
English
தமிழ் இணையக் கல்விக்கழகம் - Tamil Virtual Academy
தமிழ் இணையக் கல்விக்கழகம்
- Tamil Virtual Academy
Navigation
கல்வித் திட்டங்கள்
தொடர்பு மையங்கள்
ஒப்பந்தப் படிவம்
கட்டண விவரங்கள்
மாணவர் பதிவு
தேர்வு முறை
மின் கற்றலுக்கான இணையத்தளம்
தமிழ்ப் பரப்புரைக்கழகம்
கல்வி விவரங்கள்
மழலைக்கல்வி
சான்றிதழ்
மேற்சான்றிதழ்
பட்டயம்
மேற்பட்டயம்
பட்டம்
ஆசிரியர் பட்டயப் பயிற்சி
பாடங்கள்
மழலைக்கல்வி
சான்றிதழ்
மேற்சான்றிதழ்
பட்டயம்
மேற் பட்டயம்
பட்டம்
பிற
புதிய பாடத்திட்டம் 2022
ஆசிரியர் பட்டயப் பயிற்சி
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
மற்ற குறிப்புகள்
இணைய வகுப்பறை
குறிப்புப் புத்தகங்கள்
கையடக்க கருவிகளில் த.இ.க
தமிழ்க்கருவிகள்
பிற இணையத்தளங்கள்
அயல் நாடுகளில் தமிழ்ப் பள்ளிகள்
பயணியர் தமிழ்
பயில் செயலி
நூலகம்
நூல்கள்
நிகண்டுகள்
அகராதிகள்
கலைச்சொற்கள்
கலைக்களஞ்சியங்கள்
சுவடிக்காட்சியகம்
பண்பாட்டுக் காட்சியகம்
திருத்தலங்கள்
திருவிழாக்கள்
வரலாற்றுச்சின்னங்கள்
கலைகள்
விளையாட்டுகள்
திருக்கோயில்கள் சாலை வரைபடம்
தமிழிணையம் - மின்னூலகம்
கணித்தமிழ்
கணித்தமிழ்ப் பேரவை
வலைப்பூக்கள்
கருத்துரைக்க
தமிழ்க்கருவிகள்
காட்சியகம்
கான் கல்விக்கழகக் காணொலிகள்
தமிழ் மென்பொருள்கள்
தமிழ் ஒருங்குறி
மென்பொருள் சான்றளிப்பு
கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும்
தமிழ்ப்பெருங்களஞ்சியம்
மென்பொருள் பதிவிறக்கங்கள்
ஆய்வு மற்றும் உருவாக்கம்
இலக்கணக் குறிப்பு விரிதரவு
இலக்கிய விரிதரவகம்
தொடரியல்-பொருண்மை விரிதரவகம்
சொல்-பொருள் இலக்கியம்
தமிழ் சொற்றொடர்-அமைப்பு-விதிமுறை
இயற்கை மொழியாய்வுக் கருவிகள்
தமிழ்க் கணினிக் கருவிகள்
வாய்மொழித் தரவு
தமிழ் மென்பொருள் மேம்பாட்டு நிதி
தமிழ் எழுத்துருக்கள்
தகவலாற்றுப்படை
தமிழகத் தகவல் தளம்
விளக்க விரிவுரைகள்
மாதந்திர தொடர் சொற்பொழிவு அழைப்பிதழ்கள்
தமிழிணையம் - தமிழர் தகவலாற்றுப்படை
மாதந்திர தொடர் சொற்பொழிவு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - குறும்படங்கள்
முகப்பு
>
நூலகம்
>
நூல்கள்
>
Thirukural-Devaneyan-Tamil Marapurai-அருஞ்சொல் அகரமுதலி
Thirukural-Devaneyan-Tamil Marapurai-அருஞ்சொல் அகரமுதலி
Primary tabs
பார்
(active tab)
What links here
முகப்பு
தொடக்கம்
அருஞ்சொல் அகரமுதலி
(எண், குறள் எண்ணைக் குறிக்கும்)
அஃகாமை-சுருங்காமை
அகடு-வயிறு
அகன்றார்-பெரியராயினார்
அசாவாமை-தளராமை
அசைவு-மடி
அஞர்-துன்பம்
அடல்-வருத்துதல்
அடல்-கொல்லல்
அடுமுரண்-வலிமை
அட்டிய-வார்த்த
அணங்கு-காமினிப்பேய்
அணங்கு-தெய்வமகள்
அண்ணாத்தல்-வாய்திறப்பு
அங்காப்பு-வாய்திறப்பு
அலகு-கதிர்
அலகை-பேய்
அலர்-பலர் கூறும் பழி
அவம்-பயனில்முயற்சி
அவாய்நிலை-பொருள் கோளில்வேண்டப்படும் நிலை
அவிர்-விளங்கும்
அவ்வித்து-பொறாது
அவ்விய-பொறாத
அவ்வை-அக்கை
அளி-அருள்
அளை-கலந்து
அளறு-நரகம்
அறுதொழிலோர்-அறு வகைத்தொழில் செய்பவர்
அறுவாய்-குறைந்தவிடம்
அல்குதல்-தங்குதல், நிலைத்தல்
அற்றம்-தாழ்வு
அற்றம்-ஆடையற்றநிலை
அற்றம்-இன்மை
ஆகுலம்-ஆரவாரம்
ஆசு-குற்றம்
ஆம்புடை-உபாயம்(வ.)
ஆயம்-கவறு, வருவாய்
ஆர-நிறைய
,
ஆர்க்கும்-பிணிக்கும்
ஆறு-பயன்
ஆறு-நெறி
இகந்து-பிரிந்து
இகல்-மாறுபாடு
இடும்பை-துன்பம்
,
இடும்பை-நோய்
இணர்-கொத்து
இமையார்-தேவர்
இவறி-விரும்பி
இழைத்தல்-வச்
சி
னம்கூறுதல்
இளி-இழிவு
ஈர்ங்கண்-குளிர்ந்த இடம்
ஈர்ங்கை-உண்டு பூசியகை
உகாமை-வெளிவிடாமை
உக்கக்கால்-இறந்துபோனால்
உஞற்றல்-முயல்தல்
உடற்றும்-வருத்தும்
உடற்றுபவர்-கொடுப்பவர்
உடன்று-வெகுன்டு
உயிரி-பிராணி(வ.)
உரன்-அறிவு
உவரி-கடல்
உழ-படு,உறு
,
உறழ்-வ
ா
தம்(வ.)
உறுகண்-துன்பம்
உறை-வாழ்நாள்
ஊங்கு-மிக்க
,
ஊர-அடர
ஊரான்மை-பகைவர்க்கிரங்கல்
ஊழ்த்தும்-மலர்ந்தும்
எஃகு-1.படைகலம்
2.கூர்மை
எச்சம்-1.வழியினர்
2.மக்கள்
3.புகழ்
எஞ்சாது-அஞ்சி விட்டு விடாது
எஞ்சாமை-குறையாமை
எண்பொருள-எளிய பொருள
எவ்வம்-இளிவரவு
எவ்வம்-துன்பம்
எழிலி-முகில்
எறிக-செய்க
எற்றா-நீங்காத
ஏக்கறுதல்-ஆசையால் தாழ்தல்
ஏமப்புணை-ஏமப்படகு
ஏமம்-காவல்
ஏமவைப்பகம்-Savings Bank
ஏமாப்பு-வலிமை
ஏமாப்பு-அரண்
ஏமுற்றவர்-பித்துற்றார்
ஏர்-அழகு
ஒக்கல்-இனத்தார்
ஒட்டல்-தாக்குதல்
ஒருவந்தம்-ஒருதலையாக
ஒருவந்தம்-நிலைபெற்ற
ஒல்காமை-தளராமை
ஒற்கம்-தளர்ச்சி
ஓச்சி-தொடங்கி
ஓட்டு-புறங்கொடுத்தல்
ஓட்டோலக்கம்-ஆடம்பரம்
ஓதல்-ஓவுதல், விட்டுவிடுதல்
ஓத்து-வேதம்
ஓர்த்து-ஆராய்ந்து
கடப்பாடு-ஒப்புரவு
கடா-அயிர்க்கப்படாத
கடாக்களிறு-மதயானை
கடி-காவல்
கடிதல்-தண்டித்து நீக்கல்
கடுகி-குறைந்து
கடுத்த-ஐயுற்ற
கடுத்தது-கருத்துமிகுந்தது
கடைமுறை-முடிவில்
கட்டபின்-களைஎடுத்தபின்
கணத்தார்-இனத்தார்
கணிச்சி-கோடரி
கண்ணஞ்சா-பாகர்க்கடங்கா
கண்பாடு-உறக்கம்
கதம்-சினம்
கதுப்பு-கூந்தல்
கதுமென-திடுமென
கந்தா-பற்றி
கரப்பாக்கு-மறைதல்
கரி-சான்றாள்
கரிசன்-பாவி
கருக்காய்
கலுழ்-அழு
,
கவிகை-குடை
கவின்-அழகு
கவுள்-கன்னம்,கபோலம்(வ.)
கவ்வை-அலர்
கழிய-மிக
கழுவாய்-பிராயச்சித்தம்(வ.)
காதற்று-காதலையுடைத்து
காம்பு
காழ்-கொட்டை
காழ்த்த-முதிர்ந்த
கிழமை-உரிமை
கீழ்ந்திடா-கெடுக்காத
குடங்கர்-குடில்
குடம்பை-கூடு
குழாம்-அவை
குளவளா-குளப்பரப்பு
கூம்பும்-வினையொடுங்கும்
கூழ்-பயன் பாட்டுப் பொருள்கள்
கூழ்- சோறு,உணவு
,
கெழுதகை-நட்புரிமை
,
கை-செய்யும் வகை
கையாறு-ஒழுக்கநெறி
கையிகந்த-குற்றத்தின் மிக்க
கொண்முடிபு-சித்தாந்தம்(வ.) பொது கொற்றம்-வெற்றி
கோள்-புலன்களைக் கொள்ளுதல்
கோறல்-கொல்லுதல்
கௌவை-கவ்வை, அலர்(பார்க்க)
சலம்(வ)-வஞ்சனை
சாகாடு-சகடம்
சாக்காடு-இறப்பு
சாயல்-மேனியழகு
சாய்தல்-விடுதல்
சாலப்படும்-செழித்து வளரும்
சிமிழ்த்தல்-பிணித்தல்
சிவிகை-பல்லக்கு
சிறக்கணித்தாள்-சுருக்கிப்பார்த்தாள்
சிறப்பு-வீடுபேறு
சினைப்பிது-உண்டாவது
செப்பம்-நடுவுநிலைமை
செம்மல்-செருக்கு
செயிர்-குற்றம்
செய்யவள்-திருமகள்
செருக்கி-மிகுத்து
செவ்வி-இனியமனநிலை
செறிவு-அடக்கம்
சோ-அரண்
ஞாட்பு-போர்க்களம்
தகை-நன்மை, பெருமை
,
தஞ்சம்-எளிமைப்பொருளிடைச்சொல்
தவல்-பொருட்கேடு
தற்று-வரிந்துகட்டிக்கொண்டு
தார்-தூசிப்படை
தாளாண்மை-முயற்சி
துச்சில்-ஒதுக்கிடம்
துச்சில்-புலவி
துப்பு-உணவு, வலிய பகை
,
துப்புரவு-நுகர்ச்சிப்பொருள்
துவ்வாமை-வறுமை
துனி-வறுமை
துன்னி-பொருந்தி
துன்னியார்-நெருங்கிய உறவினர்
தூக்கம்-நீட்டித்தல்
தூவி-சிறகு
தூறு-குவை
தெவ்-பகைவர்
தென்புலத்தார்-இறந்த முன்னோர்
தேற்றம்-வினைசெய்தற்கண் கலங்காமை
தொடலை-மாலை
தொல்லை-பழைமை
தோல்-புகழ்
நத்தம்-வளர்ச்சி
நயன்-நேர்பாடு(நீதி வ.)
நிரந்தவர்-கூடியொழுகுவார்
நிரப்பு-வறுமை
நீர்மை-சிறந்த தன்மை
நுசுப்பு-இடை
நுதுப்பேம்-அவித்துவிடுவேம்
நெடுநீர்-நீட்டிக்குந் தன்மை
நெருநல்-நேற்று
நொதுமல்-அயல்
நோன்மை-பொறை
பக்குவிடும்-பிளந்துபோம்
பஞிலம்-நாற்படைத்தொகுதி
படிறு-வஞ்சனை
பதம்-செவ்வி
பனி-நடுக்கம்
பனுவல்-நூல்
பாக்கு-தொழிற்பெயரீறு
-
பால்-ஊழ்
பிறங்குதல்-விளங்கித்தோன்றுதல்
பீழை-துன்பம்
புணை-தெப்பம்
,
,
புரிதல்-விரும்புதல்
புரை-குற்றம்
பூரியார்-கீழ்மக்கள்
பெற்றம்
பைதல்-வருந்துதல்
பொச்சாப்பு-சோர்வு
பொறி-புலஉறுப்பு
பொறுத்தல்-சுமத்தல்
,
பொன்றுதல்-இறத்தல்
பொன்றுதல்-அழிதல்
போது-பேரரும்பு
மருவுக-பயில்க
மல்லல்-வளப்பம
்
மாடு-செவ்வம்
மாண்-சிறந்த
மிச்சில்-மீந்தது
மிசை-மேல்
முகடி-மூதேவி
முறி-தளிர்
மைந்து-வலி
வாட்டல்-உண்டையாடல்
வரன்-மேலான
வழுக்கி-மறந்து
வள்ளி-கொடி
வள்ளியம்-வண்மையுடையேம்
வாரி-வருவாய்
வால்-தூய
வான்-மழை
விசும்பு-மேல்வெளி, வானம்
வித்தகர்-திறப்பாடுடையர்
விழுப்பம்-சிறப்பு
,
விளிந்தார்-இறந்தார்
வீங்கிய-பூரித்த
வெஃகாமை-கவரவிரும் பாமை
வெரு-அச்சம்
வெறி-நறுமணம்
வெறுக்கை-ஊக்கமிகுதி
வேபாக்கு-சூடுறுதல்
வேப்பர்-வெகுள்வர்
வேலி-காப்பு
வேளாண்மை-நன்றி
வைகல்-நாடோ
று
ம்
மேல்
Tags :
l2100007
பார்வை 825
புதுப்பிக்கபட்ட நாள் : 01-03-2019 17:48:42(இந்திய நேரம்)
Legacy Page