தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-ப


பக்கம்
பகடு - எருமை
- யானை
பகட்டினம் -
பகர்வது
பகல் இடை மலர் அரத்த
 
ஆம்பல்
பகலவன் அனையான்
பகழி
பகீரதன் - கங்கை கொணர்ந்தது
பகுத்த வான்மதி
பகை -
பகை - ஐம்புலன்கள்
பகைக்கு அஞ்சி புகல்
 
புக்காரைக் காட்டிக் கொடுத்தல்
பகைஞர் வந்து உருத்த போர்
பகை நாடு கவர்ந்து உண ஆவி
 
பேணித் தளை ஈர்த்த காலர் ஆதல்
பகைவரை, மகளிரும் சிரிக்கு
 
மா று தலை வணங்கல்
பகைவன் வெல்ல, தான்
 
அவற்கு அஞ்சும் அரசன்
பங்கம் - இழிவு
- சேறு
பங்கம் இல் குணம் - பரைதன்
பங்கயச் செல்வி -
பங்கயம் -பஞ்கஜம் - சேற்றில்
 
முளைப்பது
 
- தாமரை
பங்கயராசி
பங்கய வனம்
(தாமரைக்காடு நீடு பூத்து)
 
பங்கி - வகை
பங்கி -பங்கீ (வடசொல்)
 
ரீதி என்பார் வை.மு
 
பங்கு - முடம்
பங்குவின் ஊர்தி
(நொண்டி மாடு ஒன்று)
 
பசந்தனர் -பசைந்தனர்
பசலை - எள்பொரி (உவ)
(பாசி அற்றே பசலை)
 
பசலை வான்
பசி உழந்து
பசித்தவர் காண தான்மட்டும்
 
தமியன் உணல்
பசியும், பகையும்
பசுங்கண் - ஊனக்கண்
பசு நறுந் தேறல்
பசும் புகைப் படலம்
பசும்பொன் மானம்
பசுவும் கன்றும் இராமன்
 
பிரிவால் வருந்துதல்
பசை - ஈரம்
பசைந்த சிந்தை
பசை நறவு - பசுந்தேன்
பஞ்சரம் - கூடு
(அஞ்சொற் கிளிகள் பஞ்சரம்
 
விட்டு அகலா)
 
பஞ்சரத்து அழும்கிளி-
 
சாளரத்து அருகு நின்று
 
இரங்கும் இன்சொலார் (உவ)
பஞ்சளாவிய சீறடி
பஞ்சி - செம்பஞ்சுக் குழம்பு
பஞ்சி மென்தளிர் அடி - கைகேயி
பஞ்சி மெல்லடிப் பாவை - சீதை
பஞ்சி யூட்டுதல்...
 
பஞ்சினில் அமுத நெய் மாட்டிய
 
விளக்கு
பஞ்சீகரணம் (உரை)
பஞ்சு நூல்
பட்டு, அறுதல் - இறத்தல்
பட்டாபிஷேகச் செய்தியைச்
 
கோசலை அறிதல்
பட்டாபிஷேகச் செய்தி
 
சொன்னார் பரிசுபெறல்
படகு - நாவாய் - காண்க
 
படங்கொள் நாகம்
 
படர் - துன்பம்
- வீரர்
- எமபடர்
 
படர்தல் - செல்லுதல்
படலை - திரள்
- பரப்பு
படி - பூமி
 
விதம்
படிவம்
 
படிகள் - மலைப்பாம்பு (உவ)
படிகாரர் - வாயிலோர்
படித்தலம்
படிதல் - கிடந்து உறங்குதல்
- முழுகுதல்
படிமக் கண்ணடி
படியுறப்புரளுதல்
படியொடு திருநகர் துறத்தல்
படிவம் -
படுக்கை - பாற்கடல் (உவ)
படுகர் - மடு
படுதல் - இறந்து வீழ்தல்
படுமழை - பொழிகின்ற மழை ஒலி
- முரசு ஒலி படுமுரசு
கடிப்பு இடு கண் முரசு
 
படைக்கண் (தடங்கண் ) - வேல்
 
போன்ற கண்
படைக்கலம்
படை செல் ஆறு - அயோத்தி
 
நகர்த் தெரு (உவ)
படைப்புக் கடவுள் மதன்
 
தொழில்ா தொடங்கியபோது
 
தோன்றியது சூரிய குலம்
படைமாண் அரசு
பண் -இசை வடிவமான வேதம் (ஸ்ருதி)
- அலங்கரித்தல்
-கல்லனை
 
பண்ணடைவு -
பண்ணவன்
பண்ணும் பரிமா
 
பண்ணுறுத்தல்
பண் முதிர் களிறு
பண்டி - வண்டி
- இசைக்கருவிகள் நிரம்பல்
பண்டியில் பூட்டிய நொண்டி
 
எருது - அரசு தாங்கும்
 
தசரதன்
பண்டு -
பண்டை நாள் -
பண்டை நூல் -
பண்ணின் நோக்கும் பரா அழுது
பண்ணெனும் கிளவி
பண்ணை - விளையாட்டு
- ஆயம்
பணி - கட்டளை
பாம்பு
பணித்தல்
பணிமொழி
பணியிடைப் பள்ளியான்
பணியின் நீங்கலா ஆழி
பணியே அது
பணை - பருமை
-முரசு
- முழவு
பறை
பத்தி -வரிசை
- தொகுதி
பத்தி - பக்தி
-உயிர் ஈயும்பரிவு
பத்துத்தேர் வென்றவனுக்கு
 
அஞ்சுதேர் வெலல் அரிது
பத்தும் நாலும் பகல் -
பதகன் - பாவி
(பதகன் துரந்த உரகம்)
 
பதடி - உள்ளீடற்றது - விண்
எவனோ பதடி வைகல்
 
பதம் - உணவ
பதவி
பதவிய - அழகிய
பதாதி - ரத, கஜ, துரக,
 
பதாதி
 
- காலாட்படை
 
பதாதி வேலை
(நயப்படுபாடல்)
 
பதி - ஊர்
தலைவன்
பதினான்கு உலகு
பதுமத்து அண்ணல் - பிரமன்
பந்தி - வரிசை
பம்புதல் - செறிதல்
(சூரல் பம்பிய சிற காண் யாறு)
 
பம்பை - பறைவகை
(‘பம்’ பம் என ஒலிப்பது பம்பை)
 
பயம் திரண்ட அனைய நெங்சு
பயந்த மைந்தன்
பயன் -
பயன் மரம் பழுத்த அற்று
(பிறிது மொழிதல்)
 
பயிர்தல் - அழைத்தல்
 
(பயில்தல்)
பயில் - அடர்வு
(மரம் பயில் இறும்பு)
 
பயில்வு - நெருக்கம்
- இன்னோசையுடன் கூவல்
பரசுராமன் - (அரச) குலம் கடிந்தான்
- 21தலைமறை - மூ எழு முறைமை
 
- தாதை கூற தாய்க் கொலை செய்தவன்
- வரக் கண்டும் சலியாது நின்றவன் இராமன்
- வீரம் செகுத்தவன் இராமன்
- வென்றவன் இராமன்
- வென்ற இராமனுக்கே இவ் உலகம் உரியது
பரண் தொடர் மஞ்சம்
பரத்தின் நீங்கல்
பரத்துவ(ாச)ன் - மக்களைக்
 
காப்பவன்
 
- பொறி வென்றவன்
- அம் மூவர்க்கு அடுத்தவன்
- இந்து மோலி அன்னான்
- நாம பரமுனி
- பரதனை எதிர்கொளல்
- பரதனுடன் வந்தார்
 
யாவர்க்கும் விருந்தளித்தல்
- விருந்து அமைக்கச் சிந்தித்தல்
- தோற்றப் பொலிவு
-முத்தீச் செல்வன்
- தவ வன்மை
- தயரதன் துணைவன்
- இராமடைின விருந்து ஓம்பல்
- திரிவேணி சங்கமச் சிறப்பு கூறுதல்
- சித்திர கூடச் சிறப்பு கூறுதல்
- வாழிடம் முக்கூடல்
 
கரையது - இனிய இடம்
- தவ வலிமையால் துறக்கமே
 
பூமிக்கு வருதல்
பரதன்
 
பரதன் - அரச வாழ்வு விரும் பலன்
- அவலத்தின் படிவம் ஒத்தான்
- அவையோர்க்குத் தன்
 
கருத்துக் கூறி சூளுரை மேவல்
- இராம பாதுகை முடி எனச் சூடல்
- இராமன் ஒப்பான்
- இராமனைக் கண்டதும்
 
இறந்த தாதையை எதிர்
 
கண்டால் போன்றமை
- இராமற்கு அஞ்சியே
 
கைகேயியைக் கொல்லாமல் விடுத்தான்
- இராமற்கு தன் கருத்து கூறுதல்
- எல்லையில் குணத்தினான்
- எழுதரு மேனியான் 2336
 
-(தீட்டரு மேனியான் )
- குகனைத் தன் தமையன் எனல்
-கைகேயியை பழித்தல்
- கோசலை பால்சூளுரைத்தல்
-சிறந்த தம்பி
- சுமந்திரனை ‘எந்தை’ எனல்
- செம்மையின் ஆணி
- தந்தை, தாய், கடவுள்,
 
தமையன் இராமனே எனல்
- தந்தை நினைத்து புலம்பல்
- தருமத்தின் தேவு
- தருமமே அன்னான்
- தன் குல முன்னோர் புகழ்
 
தனதாக் கொள்ளல்
- தாள் தொடு தடக்கையான்
- தாயைக் கடிதல்; தன் நோவல்
- பரத்துவன் ஆச்சிரமம் சார்தல்
- பரத்துவாசனைக் கண்டித்தல்
- பூமி தேவியின் தூதன்
- பொழுதும் நாளும்
 
குறியாது அயோத்தி புறப் படல்
- முருகற் செவ்வியான்
- மேக நிறத்தன்
- விரத மாதவன்
 
- அரசு ஏலான் (தயரதன் நம்பிக்கை
- உரிமைக்கு ஆகான் (சம்ஸ்காரா)
- என் ஏவலால், உலகு
 
ஆளாது நரகு ஆள்வான் -
 
இலக்குவன் கூற்று
-கண்ட குகன் ஐயுறவு
- கருத்து உணர் இராமன் கூற்று
-கோப நிலை
- சேனை - ஊழிக்கடலம் உவமை ஆகாது
- சேனை - அகத்தியர் (சிலேடை )
-தோற்றம் கண்டு குகன் திடுக்கிடல்
- நந்தியம் பதி வாசம்
-படை, 60,000 அக்குரோணி
-படை கண்ட இலக்குவன்
 
சீற்றம், வீர உரை
-பட்டமரங்களும் கண்டு தளிர்த்தன
- சூரிய குலத்தரசர் யாவரின் சிறத்தல்
- செய்கையே அறம்
- தான் கைகேயி மகனாகப்
 
பிறந்தமை குறித்து வருந்தல்
- தற்பழித்தல
- ‘ஆண்டான்’ என்பது தனக்கு தகாது எனல்
- குகனை எதிர் கொள முந்துதல்
- கோசலையை அறிமுகம் செய்தல்
- நாட்டில் உள்ள தன்
 
கிளைகட்குக் காவற்கு உளன் எனல்
- நிறை குணத்தவன்
- இராமனினும் நல்லன்
- குறைவிலன்
- பிறக்க, பேரறம் பிழைத்தது
 
என்பது போல் மன்னன் அவனை துறந்தான்
- உடன் அரச சின்னங்கள் புறப்படல்
- போல் சிறந்த மன்னர் எவரும் இலர்
- மரபைப் பழி உடையது ஆக்கினான்
- மன்னர் மாலையில்
 
(வரிசை ) என் உறப் பிறந்திலன்
வன் சார்ந்தது வழுவிய
 
தந்தையின் குறைவு போக்கவே
பரதன் - கொண்ட போர்பெருங்
 
கோலத்தைப் பொருந்த நோக்கு எனல்
- மாட்டு என்னிடத்துப்
 
போலவே அருள் வைக்கச் சொல்
- தான் உயிரோடு இருப்பது ஏன் எனல்
- கண்ட கோசலை,
 
இராமனைக் கண்டாற் போல்
 
உவத்தல்
பரதன் = இராமன்
 
(நம்பி - நாயகனை ஒக்கின்றான்)
 
- அயல் நின்றான்
 
(சத்துருக்கன் ) = தம்பி
 
(இலக்குவன் ) ஒக்கின்றான்
 
இராமன் = இலக்குவன்
 
(ஐயனைப் பொன் போர்த்த
 
அன்ன இளவல்)
 
எனவே நால்வரும் ஒரு தரத்தரே
 
பரப்பு - (வி)
பரபரப்பு - செய்தி பரப்பச்
 
செல்வார் இயல்பு
பரம் - பாரம், சுமை
- பரத்துவ நிலை
 
பரம ஞானம் போனவர்
பரமுனி - பரத்துவன்
பரல் - பருக்கைக் கற்கள்
- மலர் போலுதல்
 
- வறுத்து வித்தியது அனைய
- உடைய பாலை - தீப் பொதிந்தது
- மொய் கான்
 
பரவுதல் -
- பரவை - கடல்
-உவரி, பௌவம்
- பரப்பு
பரவையைச் சிறுமை செய்த தானை
பரா அமுது
பரி - குதிரை
பரிசு - தன்மை
பரிதல் - அன்பு காட்டுதல்
பரிதி - பருதி - ஒளி - சூரியன்
பரிதி பற்றிய பல்கலன்
பரிதி - மாணிக்கப்பாறை (உவ)
பரிந்தவன் - அன்பன்
பரிபுரம் - வண்டு
- கமலச் சீறடியில் ஒலியா
 
(பரிபுர ஒலி எழ, ஒலிஎழ)
 
பரிபுரப் பல்லவம் - பரிபுரம்
 
அணியப் பெற்ற தளிர்ப் பாதங்கள்
 
- அலத்தகப் பஞ்சு
 
அடுத்தவை
பரிபுரம் - காலணி
பரிமணம் - நறுமணம்
பரிமா - குதிரை
சுமத்திலில் (பரி) வல்ல
 
விலங்கு (மா)
 
பரிமுக மாக்கள் - கின்னரர்
- மானுட உடலும் மா (பரி)
 
முகமும் உடையார்
 
- வீணை வாசிப்பவர்
 
-பதினென் கணத்தாருள்
 
ஒரு வகையார்
 
பரிய காரகில் - தூபம் கமழும்
பரியல் -விரைந்து செல்லல்
 
பரிவாரம் இந்திர போகம்
 
துய்க்க பரதன் காயும்
 
கிழங்கும் உண்டு கல்தரை கிடந்தமை
பரி வாளியின் வாவுறல்
- வா மான் தேர்
 
- கணையில் கடிது செல் கலி மா
 
பரிவு இல்லவர்
பரிவு - அன்பு
பருதி வானவன்
பருமம் -ஆணை மேல் இடும் தவிசு
 
- அம்பாரி
பருவம் - ஆண்டு
(ஏழ் இரு பருவம்)
 
பருவம் தந்த கேள்வர் - வரும்
 
காலம் தெரிவத்துப்போன கணவர்
பருவரல் - துன்பம்
 
பருவரல் பரவை புக்கான
(துயர்க்கடல் அடி வைத்தாள்
(பருவரல் எவ்வம் களை)
 
பல் - கவடி (சோழி) உவமை
பல்குதல் - மிகுதல்
பல்பகல் - பலநாள் Day என்பது போல
 
பத்தும் நாளும் பகல் அலவோ
 
நிறையிரும் பல் பகல்
 
கொடாது ஒழிந்த பகல்
 
பல்லவ சயனம் - தளிர்ப்படுக்கை
 
மேனி வெம்மையால் கரிதல்
பல்லவ அம்பு - இலை வடிவ அம்பு
 
இலை முகப்பைம்பூண்
பல்லவம் - தளிர்
பல்லியம் - பல இயம் - பல
 
வாச்சியங்கல்
 
நெடும் பல் இயத்தனார்
பல் - தளவம் (உவ)
முத்து (உவ)
முல்லை (உவ)
பல்லுயிர்க்கு ஓர் உயிர் என
 
நின்ற இராமன்
பலகறை - பல் சூல் கவடி
சோழி வரிசை போல்
 
பல்வரிசை
 
பல நறிக் கொடிகள் - பல
 
நிறப்பறைவைகள் (உவ)
 
(தாழ்தல் , திரும்பல்,
 
மேல் எழல்
பலவகைப் புட்கள் ஒலித்தல்
சிலம்பு, மனோன்மணீயம் -
 
சிறப்பித்துக் கூறும்
 
பலம் - வண்மை - சேனை
பலம் - பழம்
(மாங்கனி கொணர்ந்த மந்தி)
 
பலா - பல - பலவு - பலவம்
(கல்லாக் கடுவன் கனிந்து
 
பலா கொணரும்)
 
பவம் - உற்பவம், பிறப்பு
 
பலநோய் மருத்துவன் - இராமன்
(ஏத்துவார் பிறப்பு அறுப்பான்)
 
பவளத்தூண்
'பவள மாள்வரையைப் பனி
 
படர்ந்து அனையதோர் மேனி'
 
பவளம் - செவ்வாய்
(வாசம், பவளம், செவ்வாய்)
 
‘கற்பூரம் நாறுமோ’
 
பவளம் தரும் இதழான்
பவளவல்லி - பாற்கடல் படு
 
பவளவல்லி
 
-கைகேயி(உவ)
- வாலுகம் வளர்க்கும்
(ஈரிடத்தும் அழகிய மகளிர்
 
உறங்கும் காட்சிகள் -
 
சிறப்பான வருணனை)
 
பவனி போனவன் -இராமன்
“தேரில் போனவன்
 
தெருவில் (நடந்து)
 
போகிறான்”
 
பவித்திரம் -தூய்து
பழங்கதை
பழங்கதை புதுக்கிய தலைவன்
பழனம் - வயல்
அள்ளற் பழனத்து
 
அரக்காம்பல்
 
பகல் மலர - பழனப்பாகல்
 
முயிறு மூசு
 
பழிக்கு அஞ்சி உயிரை நீக்காது
 
ஒழிதல்
பழி கொண்டு என் பயன் ?
பழி கொண்டு புகழ் சிந்தியவள்
பழி படுதல் - உவமை ஆகாமல்
 
போதல்
பழி பூணுதல்
பழி வரு நெறி படர் பதகன்
பழி வளர்க்கும் செவிலி
பழுவம் - காடு
பள்ள நீர் வெள்ளம்
பள்ளி - தவச்சாலை
பளிக்கறை
பளிங்குச்சுவர்
பற்றா மழலை -
 
பொருளமையாத மழலை
பொருளறிவாரா
 
பற்றார்ந்த கவசம்
பற்று
பற்று - உலோகங்களைப்
 
பொருத்தும் பொடி
பறவைகள் ஒலி - சிலம்பொலி
பறித்தல்
பறையடிப்பது கடுவன்
பன்றிகள் முனிவர்க்காக
 
கிழங்குகளை மண்கிளைத்துக்
 
கொணர்தல்
பன்னகப் பாயல் - நாகணை
பன்ன சாலை
பன்னரிய நோன்பின்
 
பரத்துவன்
பன்னருங் கொடு மனப்பாவி
பன்னருந்தவம்
பன்னரும் பெரும் புகழ்ப் பரதன்
பன்னாள் .....
 
பன்னி - பத்நீ
- பிரலாபித்து
பன்னி நீக்கரும் பாதகம்
பன்னிறத் துகில்
பன்னுதல்
பனஞ் சிறாம்பு - முன்கை மயிர்
பனி - வியர்வை (உவ)
பனிக்கடை
பனி சோர்தல்
பனி படர் காடு
பனை அவாம் நெடுங்கரம்
பனைத் தடக்கை
பனையின் நீள்கரம்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 09:07:30(இந்திய நேரம்)