பக்கம் 1315 2816
பகடு - எருமை 2115
- யானை 2269
பகட்டினம் - 2115
பகர்வது 1351
பகல் இடை மலர் அரத்த  
ஆம்பல் 1782
பகலவன் அனையான் 1987
பகழி 2412
பகீரதன் - கங்கை கொணர்ந்தது 1379 1586
பகுத்த வான்மதி 1843
பகை - 1481 2083
பகை - ஐம்புலன்கள் 1335
பகைக்கு அஞ்சி புகல்  
புக்காரைக் காட்டிக் கொடுத்தல் 2203
பகைஞர் வந்து உருத்த போர் 2332
பகை நாடு கவர்ந்து உண ஆவி  
பேணித் தளை ஈர்த்த காலர் ஆதல் 2217
பகைவரை, மகளிரும் சிரிக்கு  
மா று தலை வணங்கல் 2216
பகைவன் வெல்ல, தான்  
அவற்கு அஞ்சும் அரசன் 2210
பங்கம் - இழிவு 1608 2099
- சேறு 1855 2099
பங்கம் இல் குணம் - பரைதன் 1608
பங்கயச் செல்வி - 2120
பங்கயம் -பஞ்கஜம் - சேற்றில்  
முளைப்பது  
- தாமரை 1855
பங்கயராசி 1556
பங்கய வனம் 2037
(தாமரைக்காடு நீடு பூத்து)  
பங்கி - வகை 1554
பங்கி -பங்கீ (வடசொல்)  
ரீதி என்பார் வை.மு  
பங்கு - முடம் 1378
பங்குவின் ஊர்தி 1378
(நொண்டி மாடு ஒன்று)  
பசந்தனர் -பசைந்தனர் மி.221
பசலை - எள்பொரி (உவ) 1369
(பாசி அற்றே பசலை)  
பசலை வான் 1845
பசி உழந்து 2202
பசித்தவர் காண தான்மட்டும்  
தமியன் உணல் 2207
பசியும், பகையும் 2039
பசுங்கண் - ஊனக்கண் 1804 1936
பசு நறுந் தேறல் 2122
பசும் புகைப் படலம் 2063
பசும்பொன் மானம் 2081
பசுவும் கன்றும் இராமன்  
பிரிவால் வருந்துதல் 1703
பசை - ஈரம் 1539
பசைந்த சிந்தை 2488
பசை நறவு - பசுந்தேன் 1930
பஞ்சரம் - கூடு 1799
(அஞ்சொற் கிளிகள் பஞ்சரம்  
விட்டு அகலா)  
பஞ்சரத்து அழும்கிளி-  
சாளரத்து அருகு நின்று  
இரங்கும் இன்சொலார் (உவ) 1799
பஞ்சளாவிய சீறடி 2065
பஞ்சி - செம்பஞ்சுக் குழம்பு 1331 1558 1946
பஞ்சி மென்தளிர் அடி - கைகேயி 1331
பஞ்சி மெல்லடிப் பாவை - சீதை 1946
பஞ்சி யூட்டுதல்...  
பஞ்சினில் அமுத நெய் மாட்டிய  
விளக்கு 2060
பஞ்சீகரணம் (உரை) 2448
பஞ்சு நூல் 2077
பட்டு, அறுதல் - இறத்தல் 2410
பட்டாபிஷேகச் செய்தியைச்  
கோசலை அறிதல் 1402
பட்டாபிஷேகச் செய்தி  
சொன்னார் பரிசுபெறல் 1404
படகு - நாவாய் - காண்க  
படங்கொள் நாகம்  
படர் - துன்பம் 1996 2371
- வீரர் 2405
- எமபடர்  
படர்தல் - செல்லுதல் 1682 1690
படலை - திரள் 2399
- பரப்பு 2090
படி - பூமி 1804 1864 2233 2271,
  2396
விதம் 1893
படிவம்  
படிகள் - மலைப்பாம்பு (உவ) 2080
படிகாரர் - வாயிலோர் 2102
படித்தலம் 2192 2510
படிதல் - கிடந்து உறங்குதல் 1855
- முழுகுதல் 1933
படிமக் கண்ணடி மி. 189
படியுறப்புரளுதல் 1864
படியொடு திருநகர் துறத்தல் 2271
படிவம் - 2224
படுக்கை - பாற்கடல் (உவ) 1448
படுகர் - மடு 1852
படுதல் - இறந்து வீழ்தல் 2405
படுமழை - பொழிகின்ற மழை ஒலி 2002
- முரசு ஒலி படுமுரசு 2267
கடிப்பு இடு கண் முரசு  
படைக்கண் (தடங்கண் ) - வேல்  
போன்ற கண் 1496
படைக்கலம் 1868
படை செல் ஆறு - அயோத்தி  
நகர்த் தெரு (உவ) 2289
படைப்புக் கடவுள் மதன்  
தொழில்ா தொடங்கியபோது  
தோன்றியது சூரிய குலம் 2496
படைமாண் அரசு 1661
பண் -இசை வடிவமான வேதம் (ஸ்ருதி) 1936
- அலங்கரித்தல் 1314 2408
-கல்லனை  
பண்ணடைவு - 1400
பண்ணவன் 1965
பண்ணும் பரிமா  
பண்ணுறுத்தல் 1314 1464
பண் முதிர் களிறு 2408
பண்டி - வண்டி 2269
- இசைக்கருவிகள் நிரம்பல் 2112
பண்டியில் பூட்டிய நொண்டி  
எருது - அரசு தாங்கும்  
தசரதன் 1378
பண்டு - 1941
பண்டை நாள் - 1447
பண்டை நூல் - 2517
பண்ணின் நோக்கும் பரா அழுது 1936
பண்ணெனும் கிளவி 2460
பண்ணை - விளையாட்டு 2361
- ஆயம் 2361
பணி - கட்டளை 1382
பாம்பு 1434
பணித்தல் 1357 2501
பணிமொழி 1998
பணியிடைப் பள்ளியான் 1434
பணியின் நீங்கலா ஆழி 2156
பணியே அது 1611
பணை - பருமை 2326
-முரசு 1365
- முழவு 2002
பறை 1365
பத்தி -வரிசை 1439
- தொகுதி 2292
பத்தி - பக்தி 1989
-உயிர் ஈயும்பரிவு 1989
பத்துத்தேர் வென்றவனுக்கு  
அஞ்சுதேர் வெலல் அரிது 1331
பத்தும் நாலும் பகல் - 1626
பதகன் - பாவி 2209
(பதகன் துரந்த உரகம்)  
பதடி - உள்ளீடற்றது - விண் 2236
எவனோ பதடி வைகல்  
பதம் - உணவ 2213
பதவி 2475
பதவிய - அழகிய 2497
பதாதி - ரத, கஜ, துரக,  
பதாதி  
- காலாட்படை  
பதாதி வேலை 2275
(நயப்படுபாடல்)  
பதி - ஊர் 1463
தலைவன் 1734
பதினான்கு உலகு 1565 2263
பதுமத்து அண்ணல் - பிரமன் 1843
பந்தி - வரிசை 1587
பம்புதல் - செறிதல் 1955 2016
(சூரல் பம்பிய சிற காண் யாறு)  
பம்பை - பறைவகை 1554 1955 2276
(‘பம்’ பம் என ஒலிப்பது பம்பை)  
பயம் திரண்ட அனைய நெங்சு 2355
பயந்த மைந்தன் 2157
பயன் - 1318 2025,
பயன் மரம் பழுத்த அற்று 1394
(பிறிது மொழிதல்)  
பயிர்தல் - அழைத்தல்  
(பயில்தல்) 2043
பயில் - அடர்வு 2000
(மரம் பயில் இறும்பு)  
பயில்வு - நெருக்கம் 2043
- இன்னோசையுடன் கூவல் 2043
பரசுராமன் - (அரச) குலம் கடிந்தான் 1792
- 21தலைமறை - மூ எழு முறைமை  
- தாதை கூற தாய்க் கொலை செய்தவன் 1630
- வரக் கண்டும் சலியாது நின்றவன் இராமன் 1667
- வீரம் செகுத்தவன் இராமன் 1389
- வென்றவன் இராமன் 1792
- வென்ற இராமனுக்கே இவ் உலகம் உரியது 1387
பரண் தொடர் மஞ்சம் 1982
பரத்தின் நீங்கல் 2374
பரத்துவ(ாச)ன் - மக்களைக்  
காப்பவன்  
- பொறி வென்றவன் 2018 2374 2512
- அம் மூவர்க்கு அடுத்தவன் 1317
- இந்து மோலி அன்னான் 2325
- நாம பரமுனி 2018
- பரதனை எதிர்கொளல் 2374
- பரதனுடன் வந்தார்  
யாவர்க்கும் விருந்தளித்தல் 2380 - 2391
- விருந்து அமைக்கச் சிந்தித்தல் 2380
- தோற்றப் பொலிவு 2019
-முத்தீச் செல்வன் 2020
- தவ வன்மை 2020
- தயரதன் துணைவன் 2024
- இராமடைின விருந்து ஓம்பல் 2026
- திரிவேணி சங்கமச் சிறப்பு கூறுதல் 2029
- சித்திர கூடச் சிறப்பு கூறுதல் 2031
- வாழிடம் முக்கூடல்  
கரையது - இனிய இடம் 2029
- தவ வலிமையால் துறக்கமே  
பூமிக்கு வருதல் 2381
பரதன் 1462 1463 1464 1465,
  1466 1468 1471 1475,
  1601 1608 1632 1738,
  1883 2102 2174 2175,
  2267 2401 2404 2409,
  2510 2513
பரதன் - அரச வாழ்வு விரும் பலன் 2337
- அவலத்தின் படிவம் ஒத்தான் 2423
- அவையோர்க்குத் தன்  
கருத்துக் கூறி சூளுரை மேவல் 2257 - 2261
- இராம பாதுகை முடி எனச் சூடல் 2510
- இராமன் ஒப்பான் 2332
- இராமனைக் கண்டதும்  
இறந்த தாதையை எதிர்  
கண்டால் போன்றமை 2427
- இராமற்கு அஞ்சியே  
கைகேயியைக் கொல்லாமல் விடுத்தான் 2171 2173
- இராமற்கு தன் கருத்து கூறுதல் 2472 2477
- எல்லையில் குணத்தினான் 1468
- எழுதரு மேனியான் 2336  
-(தீட்டரு மேனியான் ) 1468
- குகனைத் தன் தமையன் எனல் 2329
-கைகேயியை பழித்தல் 2184 -2185
- கோசலை பால்சூளுரைத்தல் 2199 - 2217
-சிறந்த தம்பி 1621
- சுமந்திரனை ‘எந்தை’ எனல் 2349
- செம்மையின் ஆணி 2421
- தந்தை, தாய், கடவுள்,  
தமையன் இராமனே எனல் 2159
- தந்தை நினைத்து புலம்பல் 21250 - 2157
- தருமத்தின் தேவு 2421
- தருமமே அன்னான் 2195
- தன் குல முன்னோர் புகழ்  
தனதாக் கொள்ளல் 2338
- தாள் தொடு தடக்கையான் 2195
- தாயைக் கடிதல்; தன் நோவல் 2172 - 2188
- பரத்துவன் ஆச்சிரமம் சார்தல் 2374
- பரத்துவாசனைக் கண்டித்தல் 2377
- பூமி தேவியின் தூதன் 2426
- பொழுதும் நாளும்  
குறியாது அயோத்தி புறப் படல் 2109
- முருகற் செவ்வியான் 2148
- மேக நிறத்தன் 2328
- விரத மாதவன்  
- அரசு ஏலான் (தயரதன் நம்பிக்கை 1520
- உரிமைக்கு ஆகான் (சம்ஸ்காரா) 1654
- என் ஏவலால், உலகு  
ஆளாது நரகு ஆள்வான் -  
இலக்குவன் கூற்று 2431
-கண்ட குகன் ஐயுறவு 2308
- கருத்து உணர் இராமன் கூற்று 2478 - 85
-கோப நிலை 2167 - 2170
- சேனை - ஊழிக்கடலம் உவமை ஆகாது 2286
- சேனை - அகத்தியர் (சிலேடை ) 2287
-தோற்றம் கண்டு குகன் திடுக்கிடல் 2330
- நந்தியம் பதி வாசம் 2514
-படை, 60,000 அக்குரோணி 2307
-படை கண்ட இலக்குவன்  
சீற்றம், வீர உரை 2404 - 15
-பட்டமரங்களும் கண்டு தளிர்த்தன 2397
- சூரிய குலத்தரசர் யாவரின் சிறத்தல் 2220
- செய்கையே அறம் 2418
- தான் கைகேயி மகனாகப்  
பிறந்தமை குறித்து வருந்தல் 2193
- தற்பழித்தல 2236
- ‘ஆண்டான்’ என்பது தனக்கு தகாது எனல் 2180
- குகனை எதிர் கொள முந்துதல் 2329
- கோசலையை அறிமுகம் செய்தல் 2366
- நாட்டில் உள்ள தன்  
கிளைகட்குக் காவற்கு உளன் எனல் 1997
- நிறை குணத்தவன் 1609
- இராமனினும் நல்லன் 1609
- குறைவிலன் 1609
- பிறக்க, பேரறம் பிழைத்தது  
என்பது போல் மன்னன் அவனை துறந்தான் 2232
- உடன் அரச சின்னங்கள் புறப்படல் 2110 2118
- போல் சிறந்த மன்னர் எவரும் இலர் 2262
- மரபைப் பழி உடையது ஆக்கினான் 2175
- மன்னர் மாலையில்  
(வரிசை ) என் உறப் பிறந்திலன் 1464
வன் சார்ந்தது வழுவிய  
தந்தையின் குறைவு போக்கவே 2335
பரதன் - கொண்ட போர்பெருங்  
கோலத்தைப் பொருந்த நோக்கு எனல் 2424
- மாட்டு என்னிடத்துப்  
போலவே அருள் வைக்கச் சொல் 1873
- தான் உயிரோடு இருப்பது ஏன் எனல் 2187
- கண்ட கோசலை,  
இராமனைக் கண்டாற் போல்  
உவத்தல் 2218
பரதன் = இராமன்  
(நம்பி - நாயகனை ஒக்கின்றான்)  
- அயல் நின்றான்  
(சத்துருக்கன் ) = தம்பி  
(இலக்குவன் ) ஒக்கின்றான்  
இராமன் = இலக்குவன்  
(ஐயனைப் பொன் போர்த்த  
அன்ன இளவல்)  
எனவே நால்வரும் ஒரு தரத்தரே  
பரப்பு - (வி) 2402
பரபரப்பு - செய்தி பரப்பச்  
செல்வார் இயல்பு 1399 1400
பரம் - பாரம், சுமை 1374 1378 1503
- பரத்துவ நிலை  
பரம ஞானம் போனவர் 1332
பரமுனி - பரத்துவன் 2018
பரல் - பருக்கைக் கற்கள் 2038
- மலர் போலுதல்  
- வறுத்து வித்தியது அனைய 2038
- உடைய பாலை - தீப் பொதிந்தது 2396
- மொய் கான்  
பரவுதல் - 1416
- பரவை - கடல் 1561
-உவரி, பௌவம் 2275 2340 2400
- பரப்பு 2358
பரவையைச் சிறுமை செய்த தானை 2400
பரா அமுது 1936
பரி - குதிரை 2275
பரிசு - தன்மை 1382
பரிதல் - அன்பு காட்டுதல் 1477 1972 2043
பரிதி - பருதி - ஒளி - சூரியன் 1934 2060
பரிதி பற்றிய பல்கலன் 1934
பரிதி - மாணிக்கப்பாறை (உவ) 2060
பரிந்தவன் - அன்பன் 1972
பரிபுரம் - வண்டு 2283
- கமலச் சீறடியில் ஒலியா  
(பரிபுர ஒலி எழ, ஒலிஎழ)  
பரிபுரப் பல்லவம் - பரிபுரம்  
அணியப் பெற்ற தளிர்ப் பாதங்கள்  
- அலத்தகப் பஞ்சு  
அடுத்தவை 2385
பரிபுரம் - காலணி 2283 2385
பரிமணம் - நறுமணம் 2070
பரிமா - குதிரை 1690
சுமத்திலில் (பரி) வல்ல  
விலங்கு (மா)  
பரிமுக மாக்கள் - கின்னரர் 2056
- மானுட உடலும் மா (பரி)  
முகமும் உடையார்  
- வீணை வாசிப்பவர்  
-பதினென் கணத்தாருள்  
ஒரு வகையார்  
பரிய காரகில் - தூபம் கமழும் 2063
பரியல் -விரைந்து செல்லல்  
பரிவாரம் இந்திர போகம்  
துய்க்க பரதன் காயும்  
கிழங்கும் உண்டு கல்தரை கிடந்தமை 2391
பரி வாளியின் வாவுறல் 2113
- வா மான் தேர்  
- கணையில் கடிது செல் கலி மா  
பரிவு இல்லவர் 1732
பரிவு - அன்பு 1967
பருதி வானவன் 1892 2048
பருமம் -ஆணை மேல் இடும் தவிசு  
- அம்பாரி 1314 1395 2405
பருவம் - ஆண்டு 1488
(ஏழ் இரு பருவம்)  
பருவம் தந்த கேள்வர் - வரும்  
காலம் தெரிவத்துப்போன கணவர் 2044
பருவரல் - துன்பம் 1816 1893 1972 1998
  2343
பருவரல் பரவை புக்கான 2341
(துயர்க்கடல் அடி வைத்தாள் 2461)
(பருவரல் எவ்வம் களை)  
பல் - கவடி (சோழி) உவமை 1957
பல்குதல் - மிகுதல் 2016
பல்பகல் - பலநாள் Day என்பது போல  
பத்தும் நாளும் பகல் அலவோ  
நிறையிரும் பல் பகல்  
கொடாது ஒழிந்த பகல்  
பல்லவ சயனம் - தளிர்ப்படுக்கை  
மேனி வெம்மையால் கரிதல் 2068
பல்லவ அம்பு - இலை வடிவ அம்பு  
இலை முகப்பைம்பூண் 1955
பல்லவம் - தளிர் 2385
பல்லியம் - பல இயம் - பல  
வாச்சியங்கல்  
நெடும் பல் இயத்தனார் 1804 2112
பல் - தளவம் (உவ) 1702
முத்து (உவ) 1749 1832
முல்லை (உவ) 1832
பல்லுயிர்க்கு ஓர் உயிர் என  
நின்ற இராமன் 1818
பலகறை - பல் சூல் கவடி 1957
சோழி வரிசை போல்  
பல்வரிசை  
பல நறிக் கொடிகள் - பல  
நிறப்பறைவைகள் (உவ)  
(தாழ்தல் , திரும்பல்,  
மேல் எழல் 1435
பலவகைப் புட்கள் ஒலித்தல் 1542
சிலம்பு, மனோன்மணீயம் -  
சிறப்பித்துக் கூறும்  
பலம் - வண்மை - சேனை 2323
பலம் - பழம் 2077
(மாங்கனி கொணர்ந்த மந்தி)  
பலா - பல - பலவு - பலவம் 2078
(கல்லாக் கடுவன் கனிந்து  
பலா கொணரும்)  
பவம் - உற்பவம், பிறப்பு  
பலநோய் மருத்துவன் - இராமன் 2018
(ஏத்துவார் பிறப்பு அறுப்பான்)  
பவளத்தூண் 1438
'பவள மாள்வரையைப் பனி  
படர்ந்து அனையதோர் மேனி'  
பவளம் - செவ்வாய் 1598
(வாசம், பவளம், செவ்வாய்)  
‘கற்பூரம் நாறுமோ’  
பவளம் தரும் இதழான் 1929
பவளவல்லி - பாற்கடல் படு  
பவளவல்லி  
-கைகேயி(உவ) 1448
- வாலுகம் வளர்க்கும் 1853
(ஈரிடத்தும் அழகிய மகளிர்  
உறங்கும் காட்சிகள் -  
சிறப்பான வருணனை)  
பவனி போனவன் -இராமன் 1787
“தேரில் போனவன்  
தெருவில் (நடந்து)  
போகிறான்”  
பவித்திரம் -தூய்து 1967
பழங்கதை 2150
பழங்கதை புதுக்கிய தலைவன் 2150
பழனம் - வயல் 1782
அள்ளற் பழனத்து  
அரக்காம்பல்  
பகல் மலர - பழனப்பாகல்  
முயிறு மூசு  
பழிக்கு அஞ்சி உயிரை நீக்காது  
ஒழிதல் 1924
பழி கொண்டு என் பயன் ? 1520
பழி கொண்டு புகழ் சிந்தியவள் 1547
பழி படுதல் - உவமை ஆகாமல்  
போதல் 2076
பழி பூணுதல் 1645
பழி வரு நெறி படர் பதகன் 2209
பழி வளர்க்கும் செவிலி 2371
பழுவம் - காடு 2073
பள்ள நீர் வெள்ளம் 2492
பள்ளி - தவச்சாலை 1971
பளிக்கறை 2056
பளிங்குச்சுவர் 1441
பற்றா மழலை -  
பொருளமையாத மழலை 1702
பொருளறிவாரா  
பற்றார்ந்த கவசம் 1719
பற்று 1719 1827
பற்று - உலோகங்களைப்  
பொருத்தும் பொடி 1719
பறவைகள் ஒலி - சிலம்பொலி 1542
பறித்தல் 2037
பறையடிப்பது கடுவன் 2067
பன்றிகள் முனிவர்க்காக  
கிழங்குகளை மண்கிளைத்துக்  
கொணர்தல் 2078
பன்னகப் பாயல் - நாகணை 1944
பன்ன சாலை 2095, மி. 224
பன்னரிய நோன்பின்  
பரத்துவன் 2442
பன்னருங் கொடு மனப்பாவி 2189
பன்னருந்தவம் மி. 188
பன்னரும் பெரும் புகழ்ப் பரதன் 1455
பன்னாள் .....  
பன்னி - பத்நீ 2211
- பிரலாபித்து 2441 2461
பன்னி நீக்கரும் பாதகம் 1942
பன்னிறத் துகில் 1796
பன்னுதல் 1455 1799 1902
பனஞ் சிறாம்பு - முன்கை மயிர் 1958
பனி - வியர்வை (உவ) 1369
பனிக்கடை 1368
பனி சோர்தல் 2096
பனி படர் காடு 2503
பனை அவாம் நெடுங்கரம் 1395
பனைத் தடக்கை 2045
பனையின் நீள்கரம் 1829

அகரவரிசை