தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-இ


இகல்
 
இகல் அடு சிலை -
இகல் வயவர் - போர் வீரர்
இகவா
இங்கிதம்
 
இங்கிதம் முகத்தால் எழுதி நீட்டுதல்
இசை - கிர்த்தி
இசைத்தல் - சொல்லுதல்
 
இசை தந்து
 
இசைந்த - பொருந்திய
இசை நடாவுதல்
இசைப்பது
 
இசை முன்னாப் பாடுதல்
இஞ்சி -மதில்
(மஞ்சொடு கொங்சிடும் இஞ்சி உரிஞ்சி)
 
இஞ்சி கொடி ஆடை முனிதல்
இட்டிடை - சிற்றிடை
இட்டிது - சிறிது (ஆகாறு அளவிட்டிது)
இடக்கண் துடித்தல் - ஆடவர்க்குத்
 
தீது மகளிர்க்கு மங்கலம்
 
(பொங்கு இடக்கண்)
இடம் -தவம்
பெருமை
இடர்
இடரினுக்கு அங்குரம்
இடருறும் காலத்து எவர்க்கும்
 
எதுவும் வரும்
இடறு பகை யா
இடருறு மூப்பு
இடி - களிற்றின் பிளிற்றொலி
- வானத்து உருமு
இடிக்கு அஞ்சும் பாம்பு - பரதன் (உவ)
(மஞ்ஞையும் அஞ்சும்)
 
இடிகொள் வேழம்
இடிதல் - நெஞ்சு உடைதல்
 
இடிப்பு வீர முழக்கம்
இடியுடை மேகம் - தெழிக்கும்
 
குரல் குகன் (உவ)
இடியுரும் அனைய மொழி
இடியேறுண்ட மால்வரை என்ன
 
வீழ்தல்
இடியேறுண்ட பாம்பு
- இடுக்கண்
-இடுகு கண்ணினர்
- இடுபதம்
இடை - கொடி (உவமம்)
மின்னல் (உவ)
வெளி (உவ)
-நடுவில்
இடைக்கு வஞ்சி (கொடி)
 
நாணுதல்
இடை குழற்சுமை பொறாது
 
இறும்
(குழற்காடு ஏந்தும் இளவஞ்சிக் கொடி)
 
இடைதல் - பின்வாங்கல்
இடைதரல் - வருந்தல்
இடையர் கொன்றைப் பழக்
 
குழல் ஊதல்
(கொன்றைக் தீங்குழல்)
 
இணர் - புங்கொத்து (இணர் ஊழ்த்து)
துன்பம்
இடைவரும் காலம் இரண்டு
கிரேதா யுகம்
 
திரேதா யுகம்
 
துவாபர யுகம்
 
கலியுகம்
 
இணர் ஆர்தரு தார் அரசர்
இணைந்த காந்தள் - இணைந்த கை
இணையடி
 
இதம் - நன்மை
இதவியல்
இதழ் - உதடுகள்
 
-இலவு (உவ )
-இந்திரகோபம் (உவ)
-பவளம்
(இலவிதழ் புரையும் பவளச்
 
செவ்வாய்)
 
இந்தியம் - இந்திரியம் - ஐம்பொறி
இந்தியம் அவித்தல்
(ஜிதேந்திரியன்)
இந்தியங்களில் கடல் உண்டு
 
என்ன கண்ணீர்ப்
 
பெருக்கினான்
இந்திர கோபம் - ஒருவகைப் பூச்சி
இந்திரன் துன்னு போகம்
இந்திரன்னுரு எங்கும் கண்
 
நிறைந்தது
இந்திரற்கு உவமை சாலும்
 
இருநிதிக் கிழவன்
இந்திரன்
- கௌதமனால் சாபம் பெற்றமைம
போகம்
இந்திரனுக்கு அமைச்சர்,
 
குரு - பிரஹஸ்பதி (குரு),
 
வியாழன்
இந்திரை - லக்ஷ்மி
இந்து -சந்திரன்
இந்து - பிறைச்சந்திரன் -எயிறு (உவ)
இந்துமோலி - சந்திரமௌலி,
 
சிவன்
இந்துமோலி அன்னான்
 
-வசிட்டன் (உவ()
இந்துவின் சுடர் கோயில்
இந்நின்ற -இங்கே நின்ற
இபம் - யானை
(இப மாமுகன் தனுக்க)
 
இம்பர் -இவ்வுலகம்
இம்பர் xஅம்மை
 
இம்மை
இமிழ்தல் -ஒலித்தல்
இமிழ்திரைப் பரவை
இமிழோதை - பேரொலி
இமைத்தல் - விளங்குதல்
இமையவர் - வானவர்
இமையவர் குரு
இமையோர் குலம் சான்று ஆக
 
வரம் தர வேண்டல்
இமையோர் இடுக்கண் தீர்த்த
 
வேந்து
இமையோர் மாயை
இயம் - இசைக்கருவி
 
(பொது பெயர்) நால்வகை
 
இசைக்கருவிகளை இயக்க வல்லார்
 
‘நெடும் பல்லியத்தனார்’
இயம் கெழுதானையர்
இயம்புதல் - ஒலித்தல்
- சொல்லுதல்
- பேரொல்
இரக்கமிலாள்
இரக்கம் -
இரட்டர்
இரண்டு கன்றினுக்கு இரங்கும்
 
‘கலைமகன்’ ஒப்பு
 
இரண்டு கன்று ஒரீஇ வெருவரும்
 
ஆ - சுமித்திரை (உவ)
இரத்த வெள்ளம் ஓடிக்கலக்க
 
தனித்தனிக்கிடந்த கடல் ஏழும்
 
ஒன்றாகி விடும்
(நீர் பரந்து ஒழுக நிலம் காணலர்)
 
இரதம் ஊர்தல்
இரந்தவர்க்கு ஈதல், மாற்றல்
 
இன்றி அவர்களை
 
அலக்கழித்தல் கூடாது
 
(நின்றோடிப் பொய்த்தல்)
இரப்போரைக் காரணாமல்
 
அவர்க்கு ஈயாமல் இருக்கும்
 
நாள் தீது
(எல்லாம் எவனோ பதடி வைகல்)
 
இரவலர் நிதியை வௌவினோன்
(பிச்சைக்காரண் வீட்டில் சனீ்ச்சரன்)
 
இரவலர் வள்ளியோர்க்கு
 
நட்பினர்
(நட்டோரை உயர்பு கூறலால்)
 
இரவலர் வானுலகில் உளரோ?
இலர். எனவே “வானத்து
 
வாழ்வாரே வன்கணவர்”
 
இரவலாளர்
இரவி - சூரியன்
இரவி - திகிரி (உவ)
இரவி இருள் அற்றிட உற்று
 
ஒளிரும்
இரவியில் சுடரும் மெய்புகழ்
இரவி தன் கிரணத்தால் மற்றை
 
ஒளிகளை மறைத்தல் - பரதன்
 
புகழ் மற்றையோர் புகழை
 
அடக்கி விடுதல் (உவ)
(வெயிலிடைத் தந்த விளக்கு)
 
இரவி தன்குலம்
இரவு - ஆம்பல் மலர்தல்
கழிதல்
தாமரை மலர்தல்
இரவு ஊழி போல் நீளல்
இரவு நண்பகல்
இரவைப் பாவி எனல்
இராகவன்
இராச முத்திரையில்
 
கருடச்சின்னம்
OFFICIAL SEAL
 
இராச்சியத்தைத் தாங்குதல்
 
நல்லறம்
இராம நாமம் மறக்க இயலாதது
இராம பட்டாபிஷேக
 
மகிழ்ச்சியை மன்னவன் துறவு
 
மாற்றுதல்
இராமபிரான் சீதையோடு
 
கங்கையில் நீராடல்
இராமபிரான் நீராடியதனால்
 
கங்கைக்கு ஏற்பட்ட மகிமை
இராமபிரானுக்கு வசிட்டனுடைய
 
அறிவுரை
இராம லட்சுமணர் ஒர் ஆவின்
 
இரண்டு கன்று அனையர்
சுமித்திரையின் இரு கண்கள்
இராமற்கு அரசு உறத்தகும்
இராமன்
இராமன் - அஞ்சனக் குன்றம்
 
அன்ன அழகம்
-அஞ்சன மேனியன்
அஞ்சன வண்ணன்
-அந்தமில் பெருங்குணத்தன்
அம்கணன்
- அரசு கொள்ள காதல்
 
உற்றிலன் இகழ்ந்திலன்
-அழியா அழகுடையான்
-அளிக்கும் நாயகன்
 
இராமன் - அனகன்
-அனைவர்க்கும் உயிர்
-ஆண் நாயகன்
-ஆயிரம் பேருடை அமலன்
- ஆரணம் அறிதல்
 
தேற்றா ஐயன்
-இமையோர் இடுக்கண்
 
தீர்த்தவன்
இலக்குவனுக்கு அமைதி கூறல்
-இலக்குவற்கு தாதை, தாய்
 
நாயகன் ஆனவன்
-இலக்குவன் தழுவல்
 
(சங்கரன், நாராயணண்
 
தழுவல் (உவ)
-இலக்குவனை உடன்
 
வரவேண்டா எனல்
-உண்ணு நீர், உயிர்
 
இவற்றினும் சிறந்தவன்
-உயிர்க்கெல்லாம் நல்லவன்
-உயிர்தொறும் ஒக்க நின்று
 
உணர்வை நல்குவான்
-எண்தகு குணத்தினான்
-எல்லா உயிர்கட்கும் நன்மகன்
-கண், கை செய்யவன்
 
(சிலம்பு - ஒப்பு)
- கருணை ஆர்கலி
- காடு செல்லப் பொறாத
 
கதிரவன் அத்தமில்தல்
- குகனைச் சகோதரனாகக் கொண்டமை
-குகனை ‘நண்பன்’ எனல்
குகனை யாதினும் இனியன் எனல்
-குணக்கோ
 
-குலம் கடிந்தான் (பரசுராமன்)
 
வலி கொண்ட கொண்டல்
- கொடுமையிற் கைகேயி
 
போல்வான் என்பார்
- கோசலையைத் தேற்றல்
-சித்திரகூடச் காட்சிகளைச்
 
சீதைக்குக் காட்டல்
சித்திர கூட முனிவர்
 
விருந்தினன்
- சுடர் மேனியான்
- சுமந்திரனுக்கு அமைதி
-செப்பருங் குணத்தான்
-செல்லும் சொல் வல்லான்
-சொல், இலக்குவன் சினத்தீ
 
அவிக்கும் மழை
-ஞானியர் உள்ளத்தில் அவர்
 
எண்ணும் வடிவுடன்
 
இருப்பவன்
 
- தந்தைக்குச் சடங்குகள் செய்தல்
-தந்தை சொல் தட்டாமல்
 
முடிசூட இயைதல்
-தந்தையைக் குறித்துப் புலம்பல்
- தபோதனர் செல்கதி
-தயரனுக்கு உயிர்
-தயரதன் கண்
-தருமத்திற்கு உறுதி பார்ப்பான்
 
-தருமம், அன்னவன்
இராமன் - தன்புகழ் தன்னினும்
 
பெரிய தன்மையான்
-தன்னாலும் அளப்பரியவன்
-தான் எங்கு செல்லினும்
 
அவ்விடம் அயோத்தியே எனல
-திருமகள் கொழுநன்
-திருமேனியைக் காணப்
 
பெறாத மாதர் போல் கொடி நுடங்கல்
-தீமை செயின் அது தாய்
 
செயல் போல்வது
-துயரை, திருவை ஒப்ப
 
நோக்கவான்
-துழாய் மாலையன்
- தென் சொல் கடந்தான்
-தேவரும், கை தொழ
 
நோற்றிருந்தான்
-நல்லறப் பயன்
-நன் மகனுக்கு உரிய
 
கடமையில் தவறி தந்தையைக்
 
கொன்றான்
-நாகணைப்பள்ளி நீங்கல்
-நீராட, கங்கை பாவம் நீங்கி
 
தூய்மை உற்றது
-பரசுராமனைக் கண்டும்
 
சலியாதவன்
-பதனுக்குத் தந்தை தாய்
 
எல்லாம் ஆனவன்
-பரதனைத் தழுவயிது (அறம்
 
தயாமுதல் தழுவிற்று)
-பல்லுயிர்க்கு ஓர் உயிர்
-பவநோய் மருத்துவன்
-பழங்கதை புதுக்கினான்
-பிரிய, திருமகள், மண்மகள்
 
வருந்தினர்
-புகழின் புகழ்
-புண்டரீசுக்கண்
-பெருங்குணத்தான்
-பெருமை - சிவன் பெருமை
 
-பொறியொடு கரணத்து
 
அப்புறம் கடக்கும் வால்
 
உணர்வினுக்கு அணுகும்
 
காட்சியன்
-மதனை மதன் அழித்தவன்
-மதுரவாரி அமுது
-மீண்டுவந்து முடி சூடுவான்
 
என்ற சொல் செவியால்
 
நுகரும் ஒரு தெய்வத்தேன்
-முடி சூடுதலில் தம்பியர்க்கு மகிழ்ச்சி
-முத்தொழில் செய்பவன்
-முப்புரம் எரித்தான் வில் ஒடித்தான்
-முழுதுணர் சிந்தையன்
மூலமாய முடிவில் மூர்த்தி
-மூவுலகம் ஈன்றானை முன் ஈன்றான்
-மெய்யின் மெய்
யாவர்க்கும் உயிர்
-யாவர்க்கும் தொழுகுலம்
-வரவால் சுரம் பங்கய வனம் ஆதல்
-வரவால் சுரம் பங்கய வனம் ஆதல்
-வரவால் வெய்யவன் உடுபதி ஆதல்
-வில் காவலாக உடையவன்
இராமன் - வீரருள் வீரன்
-வேதங்களுக்கு மறைவானவன்
-வேதம்
-வேதியர்க்கு விருந்தானவன்
-இன்பமும் அழுதும், ஆனவன்
-‘உன் கிளை எனது’ என்றான்
-காடு செல்ல, உயர்திணை,
 
அஃறிணை அழுதல்
-கானகம் சென்றது அறம்
 
நிறையாமையால்
-குகன் தந்தன கண்டு உவந்து கூறல்
-குகனோடு நண்பு பாராட்டல்
-கைகேயி ஒப்பன்
-சாலை சேர்தல் - பாற்கடல்
 
மேவல் போல்
.துணை - தன் தகவு, தம்பி,
 
தையல்கற்பு, கருணை உணர்வு, வாய்மை
-தன் உயிர்க்கு என்கை புல்லிது
-தன்னைப் பிரிதற்காகத் துயர்
 
உறலாகாது எனல்
-பரதனுக்கு தரை நல்குவான்
-திருமுகம் தாமரை ஒப்பது
-கைகேயி கூறக் கேட்டபோது
 
அலர்ந்த செந்தாமரை வென்ற முகத்தன்
-நல்லன்; கண்ணினும் நல்லன்
-தேரில் வரக்கண்டவர் கன்று
 
வரக் கண்டுருறு ஆ போல்வார் (உவ)
-நிலமங்கை, செல்வமங்கை,
 
உவப்புறு கணவன்
-நோவை நீக்குவான் வந்தவன்
-பண்ணில் நோக்கும் பரா அமுது
-பரத்தவாசருடன்
 
வசியாமைக்குக் கூறும் காரணம்
-பரம் பொருள்
 
-பின்பிறந்தான் உளன்
 
என்னப் பிரியாதான்
-பெயரால் இடையூறு நீங்கும்
-மகுடம் சூடச் செல,
 
இருகையும்இரைத்து
 
மொய்த்தல்
-மகுடம் பூணாவிடில் யாம் உளமோ
-முடி புனைவதில் முனிவரும் மகிழ்தல்
-முடி புனைதல் காண அரசர்
 
வெள்ளம் வருதல் -அமிழ்து
 
உண சுரர் வெள்ளம் குழுமல் (உவ)
-வருந்த, தசரதன் தான்
 
பிழைத்து உய்ந்து போதல்
-வளர்ந்தது கைகேயி இடத்து
-வனம் செல, கொடிகள் அடங்குதல்
-வீதிவாய்ச் சேறக் கண்ட
 
மகளிர் நிலை
-வனவாசம் செல்லக் கேட்ட
 
வருந்தும் -அரசு - காற்றால்
 
சாய்ந்த மராமரம்
-தன்னில் தோய கங்கை பாவம் நீங்கினாள்
-இடத்து பெரு விருப்பினர்
 
எனினும் தயரதனைப் பிரிய
 
மனமில்லாதவர் - இரண்டு
 
கன்றினுக்கு இரங்கும் ஆ
-இடத்து யாவர்க்கும் சொல்ல
 
ஒண்ணாத அன்பு
-குணச்சிறப்பு
-தவிர அற்றம் காப்பாற் பிறர் இலர்
-அரசு பெற ஆன காரணங்கள்
-அரசு பெறுதல் - வார்புனல்
 
பெருகல் (உல)
-இராச்சியம் பெற உதவி பின்
 
கைகேயிக்குக் கொடுத்தவன்
-சிவன் (உவ)
-தாரணி பெற முன் கொடுத்து,
 
பின் அதனை தம்பிக்குக்
 
கொடுத்தல் முறை பிறழ்வே
-உடன் சென்று மீண்ட
 
மக்கள் - ஒடுங்கும் கடல் (உவ)
-எங்கனும் தோன்றுகின்றான்
-உம்மகன்
-இலக்குவற்கு எல்லா உறவும் ஆவான்
-கற்றறிந்தோர் மற்றையோர்
 
பெரிதும் உவப்பர்
-காணல் - இறந்த தந்தையைக்
 
காணல் (உவ)
-பிரிந்து, கணவன் பிரிந்த
 
கோசலை - வான் நீர் சுண்டி
 
மண் அற வற்றிட மறுகு மீன் (உவ)
-மகனாகப் பெற்றமை
 
அரசியல் இடும்பை நீங்கற்கே
-பெற்றபின் அவனி ஆள்வார்
 
புத்திரைப் பெறல் புல்லிது
-போன்ற மகனைப் பெற்ற
 
குல மன்னவரில் முன்
 
யாவரும் இல்லை
-போலவே உயிர்களும்
 
அவனிடத்து அன்பின
-கண்ட முனிவர் - மனை நீங்கிய
 
தம் மக்களைக் கண்டவர் (உவ)
-மகனாகப் பெற்றமை
 
ஊர் வினைப்பயன்.
 
வேள்விப்பயன்
-இவனின் சிறந்தவன் பரதன்
-அறப்பயன்
 
அனையான் என்பர் வேதியர்
-புகழமுது
-பெயர் சொல்ல இடர் போதும்
-மாதுலன் (மாமனார்) சனகன்
-முடிசூடல் தாம் முடி
 
சூடல்போல்
-கான்புக, இளவேனில் குளிர்தல்
-நள்ளிரவில் வழி நடத்தல்
-வராதது கேட்டு அரசன் உயிர்நீத்தல்
இராமன் - வனம் செலல் தவிர்க்க
 
வசிட்டர் முனைதல்
-அழகாகிய தேன்
-காட்டு வாழ்க்கை
 
ஆடவர்க்குக் கவசமாதல்
 
-பெரும் அரசு,
 
வேடுகொடுத்தது என குகன் கூறல்
-உறவினன் இலக்குவன் மட்டுமேயோ?
-சீதை இணைந்து நடத்தல்
 
-மேகம், மின்; களிறு பிடி போலுதல்
தோழமையைக் குகன் வியத்தல்
-கண்ட ஆடவர், தாய்
 
முன்னிய கன்று (உவ)
-கண்டு, மீண்ட பரதன்
 
அயோத்தி புகாமை
இராமன் - உவமைகள்
 
-இதழ் - பவளம்
- கை - துதிக்கை
-நடை- விடை (காளை)
-நிறம் - கடல், காயா, காவி, மழை
-வடிவம் - அஞ்சன ஞாயிறு
-காரேறு
-சிங்கவேறு
-மை, மரகதம், கடல்,
 
மழைமுகில்
-ஆன் கன்று
இராவணன் -
இரா - ஊழி போல நெடிதாதல்
இரிதர் - அழுகை
-நீங்கல்
இருக்கை
இருகண் அருவிசோர்தல்
இரு குன்றுபோல் குலவிய தோள்
இருகை கூப்புதல்
இருகையின் கரி
இருட்பகை ஓட வெய்யவன் எழுதல்
இருடியருக்கு - யானைக் கன்றின் உதவி
இருண்ட குஞ்சி
இருந்த அந்தணன்
இருந்தை - கரி
இருநிலக் கிழவர் - இந்திரர் (உவ)
இரும்பலர் நெடுந்தளை
இரும்பன்ன மனம்
இரும்பன மேனி
இரும்பியல் அனந்தன்
இரும்பினால் இயன்ற நெஞ்சு
இரு முதுகுரவர் பெருமை
இருமை
 
இருமையு மிழந்த பரதன்
இருமை - கருமை
(இருஞ்சேற் றகல்வாய்)
 
இருமை நோக்கும் சான்றவர்
இருவினை - நாவாய் (உவ)
இருவகை உணர்ச்சிகள் ஒருங்கு
 
தோன்றல்
இருவரைப் பயந்தவள
இருள் -அறியாமை
-அரக்கர்க்கு உதவுவது
-சிந்திப் பின்றியது என்னலாம் பிடி
-கருநிறம் -அவுணர் (உவ)
-புரை மேனி
-புகை (உவ)
-உடை உலகம்
-அறியாமை மிகுதல்
இருளல் - கருநிறம் அடைதல்
 
இருள் - நீக்கும்வரதன்
இரைத்தல் - பெருகல்
பொங்கல்
இலக்கு -
இலக்குவன் - சினம் கொள்ளல்
-அமைத்த பன்னசாலை
 
(மாயை தெளிந்த மனம்,
 
வேதம், பாற்கடல், வைகுந்தம்
 
-உவ)
-பன்னசாலை அமைத்த விதம்
-மீளும் போது வர, துயில்
 
அணங்கை நோக்கிக் கூறல்
-தந்தையை மதியாது
 
சுமந்திரணிடம் கூறுதல்
-போர்க்கோலம்
-வீர உரை
-நினைப்பின் பதினான்கு
 
உலகங்களையும் கலக்குவான்
-அமைத்த பன்ன சாலையை
 
வியந்து பாராட்டுதல்
-அறிவு நன்னெறியிற்று
--ஆதிசேடன் அம்சம்
-இராமனுக்கு துணைத்தம்பி
-யாவுள உறவும் இராமனே
-இராமனைப் பிரிந்து இரேன் எனல்
-ஊன்றிய வில்லனாய்
 
-ஓரிரவும் துயிலான்
-சினத்தால் உருத்திரன் ஒப்பான்
-ஊழித் தீ ஒப்பான்
-போர் வலி காட்டி
 
நிலப்பொறை குறைப்பேன் எனல்
-எவரும் பிறந்திலர் என்னுடம்
 
என்னல்
-‘இருத்தி இங்கு’ என்ற
 
இராமனிடம் கூறியவை
-சத்துருக்கனுக்குத் தமையன்
 
தான் அவன் எனல்
-மிதித்த வேகத்தால் மலை
 
துகள் ஆதல்
-பொன்நிறத்தன்
-மேரு (உவமம்)
 
-யமுனை நீந்திக் கடத்தல்
இலச்சினை
இலவம், இந்திரகோபம்
 
-இதழ்க்கு உவமம்
இலை கொள் வேல்
இலை அற மலர்ந்த முருக்கமலர்ச்
 
செறிவு - தீப்பற்றி எரிதல்
 
போலுதல்
இவ்வினை செவ்விதின் ஒரு
 
முறை தெரியுடம்
இவறல் - விரும்பதுல்
இவுளி - குதிரை
 
இழித்தி - இறக்கி
 
இழிதல் - கீழ்வருதல்
-பெருகல்
இழிதொழில்
இழிந்து
 
இழுக்கம்
இழுக்கல் - சேறு
(இழுக்கல் உடையுழி)
 
இழுக்கு
இழுதை அறியாமை
பேய்
இழை
இழைக்கின்ற விதி
(எழுதிஎழுதிச் செல்லும்)
 
இழைத்தல்
இழைத்த நூல் இணை மணிக்
 
குடம் சுமக்கின்றது எனக்
 
குழைந்த நுண்ணிடை
இழை நெரிதலின் தகர்ந்த பொன்
 
மழை
இளங்கோ(ன்)- இலக்குவன்
இளந்தேவி - சுமித்திரை
இளநிலவு போல் வெயில் கதிர் ஆதல்
இளநீர் - தனம் (உவ)
இளம்பிறை இடை மறு - கேழல்
 
எயிற்றிடை இளை
இளவரச மாருதம்
இளவல் - இலக்குவன்
இளவல் உன் இளையான்
இளவெயில் மணிப்பத்தி
இளவேனில்
-பொதுமாதர் மனம் (உவ)
இளை - காவற்காடு - பூமி
இளைஞர் தோள்கள் - தூறு நீங்கிய
 
குன்று (உவ)
இளைய ஆளி - இலக்குவன்
இளைய ஐயன்
இளைய மாது - சுமித்திரை
இளையவன் - இலக்குவன்ம
-சத்துருக்கனன்
இளையார் ஆடவர் சிந்தையை
 
கொள்ளல்
இளையான் - இலக்குவன்
இளை எனும் திரு
இற்பயன் - விருந்து
(இவ்வாழ்வது விருந்தோம்பவே)
 
இற் பிறந்தோர் தம் தன்மை பெயரல்
இற்றது - இத்தன்மையது இது
இறத்தல் - நீங்கல்
(கள்ளியங் காடிறந்தோரே)
 
இறத்தல், பிறத்தல் இயற்கை
இறந்த பிறகு வின உயிர்களைத்
 
தேடி வரும்
இறப்பெனும் மெய்ம்மை
இறல் அழிதல்
இறவு - சோர்வு
இறால்
 
இறுகுதல்
 
இறுங்கு சோளம்
இறுத்தல் - தங்குதல்
 
- செலுத்தல்
-முறித்தல்
-கொல்லல்
இறுதிக்கடன் (தசாஸ்) - பத்து
 
நாட்கள் - பரதனுக்குப் பத்து
 
யுகம் போலாதல்
இறுவது - இறப்பு
இறை - இருக்கை
சிறிதும்
தங்குமிடம்
தலைவன்
முன்கை
இறை கழன்று சங்கு ஆர்த்தல்
இறை மகன்
இறையோர் - கணவன்
இறைவர் ஏவலால் முறைமை
 
முதலியன இயைதல்
இறைவன் - தலைவன்
இறைவன் - சிவன்
இறைவன் பூதத்தின் வைப்பு
 
எங்கும் உளன் ஆதல்
இன்சொல் முதலியன மன்னற்கு
 
இருப்பின் அழிவு
 
உண்டாகுமோ
இன்சொலின் மொய்ம்மலர்
இன்பக் கண்ணீர்
இன்ப, துன்பங்களை ஒக்க
 
நோக்கும் யோகியர்
இன்பம் வந்தால் இனிதாகத்
 
தோன்றும் துன்பம் வந்தால்
 
துறக்கல் ஆகுமா
இல் முறை நற்குடிப் பிறந்த
 
மகளிரின் தருமம் (இன்முறை)
இன்றிய - இல்லாத
இன்றுணை முனிவர்
 
இன்னணம் - இவ்வாறு
இன்னல்
இன்னல் செய் இராவணன்
இன்னல் வேலை
இன்னலின் இருக்கை - துன்ப நிலை
இன்னலும் வறுமையும்
இன்னவர்
இன்னுயிர் யார்க்கும் ஒன்றாய்த்
 
தேரில் செல்லல்
இனம
இனன் - சூரியன் (திரு, ஆ,இனன், குடி)
 
இனி - இப்பொழுது
இனிது உறை புரை
இனைதல் - வருந்துதல்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-01-2019 11:35:32(இந்திய நேரம்)