இகல்  
இகல் அடு சிலை - 2022
இகல் வயவர் - போர் வீரர் 2410
இகவா 1914
இங்கிதம்  
இங்கிதம் முகத்தால் எழுதி நீட்டுதல் 1357
இசை - கிர்த்தி 1336 1754 1867
இசைத்தல் - சொல்லுதல்  
இசை தந்து  
இசைந்த - பொருந்திய 1328
இசை நடாவுதல் 1336
இசைப்பது  
இசை முன்னாப் பாடுதல் 2011
இஞ்சி -மதில் 1815
(மஞ்சொடு கொங்சிடும் இஞ்சி உரிஞ்சி)  
இஞ்சி கொடி ஆடை முனிதல் 1815
இட்டிடை - சிற்றிடை 1399
இட்டிது - சிறிது (ஆகாறு அளவிட்டிது) 1399
இடக்கண் துடித்தல் - ஆடவர்க்குத்  
தீது மகளிர்க்கு மங்கலம்  
(பொங்கு இடக்கண்) 1371
இடம் -தவம் 2468
பெருமை 2468
இடர் 1619
இடரினுக்கு அங்குரம் 2098
இடருறும் காலத்து எவர்க்கும்  
எதுவும் வரும் 1784
இடறு பகை யா 1996
இடருறு மூப்பு 2075
இடி - களிற்றின் பிளிற்றொலி 2080
- வானத்து உருமு 2111
இடிக்கு அஞ்சும் பாம்பு - பரதன் (உவ) 2233
(மஞ்ஞையும் அஞ்சும்)  
இடிகொள் வேழம் 2080
இடிதல் - நெஞ்சு உடைதல்  
இடிப்பு வீர முழக்கம் 2118
இடியுடை மேகம் - தெழிக்கும்  
குரல் குகன் (உவ) 1971
இடியுரும் அனைய மொழி 2171
இடியேறுண்ட மால்வரை என்ன  
வீழ்தல் 1529
இடியேறுண்ட பாம்பு 1864
- இடுக்கண் 1313
-இடுகு கண்ணினர் 2075
- இடுபதம் 2214
இடை - கொடி (உவமம்) 2014
மின்னல் (உவ) மி. 230
வெளி (உவ) 1927
-நடுவில் 1368
இடைக்கு வஞ்சி (கொடி)  
நாணுதல் 1945
இடை குழற்சுமை பொறாது  
இறும் 2064
(குழற்காடு ஏந்தும் இளவஞ்சிக் கொடி)  
இடைதல் - பின்வாங்கல் 2233
இடைதரல் - வருந்தல் 1014
இடையர் கொன்றைப் பழக்  
குழல் ஊதல் 2032
(கொன்றைக் தீங்குழல்)  
இணர் - புங்கொத்து (இணர் ஊழ்த்து) 1644
துன்பம் 1655
இடைவரும் காலம் இரண்டு 2258
கிரேதா யுகம்  
திரேதா யுகம்  
துவாபர யுகம்  
கலியுகம்  
இணர் ஆர்தரு தார் அரசர் 1659
இணைந்த காந்தள் - இணைந்த கை 1797
இணையடி  
இதம் - நன்மை 1356
இதவியல் 2497
இதழ் - உதடுகள்  
-இலவு (உவ ) 2070
-இந்திரகோபம் (உவ) 2070
-பவளம் 1929
(இலவிதழ் புரையும் பவளச்  
செவ்வாய்)  
இந்தியம் - இந்திரியம் - ஐம்பொறி 2437 2458 2514
இந்தியம் அவித்தல் 2514
(ஜிதேந்திரியன்) 4223
இந்தியங்களில் கடல் உண்டு  
என்ன கண்ணீர்ப்  
பெருக்கினான் 2458
இந்திர கோபம் - ஒருவகைப் பூச்சி 2001 2043 2070
இந்திரன் துன்னு போகம் 2391
இந்திரன்னுரு எங்கும் கண்  
நிறைந்தது 1845
இந்திரற்கு உவமை சாலும்  
இருநிதிக் கிழவன் 1566
இந்திரன் 1845 1899 1950
- கௌதமனால் சாபம் பெற்றமைம 1845
போகம் 2391
இந்திரனுக்கு அமைச்சர்,  
குரு - பிரஹஸ்பதி (குரு),  
வியாழன் 1316
இந்திரை - லக்ஷ்மி 1407
இந்து -சந்திரன் 1890
இந்து - பிறைச்சந்திரன் -எயிறு (உவ) 2084
இந்துமோலி - சந்திரமௌலி,  
சிவன் 2275
இந்துமோலி அன்னான்  
-வசிட்டன் (உவ() 2275
இந்துவின் சுடர் கோயில் 2382
இந்நின்ற -இங்கே நின்ற 2367 2371
இபம் - யானை 1682
(இப மாமுகன் தனுக்க)  
இம்பர் -இவ்வுலகம் 2154
இம்பர் xஅம்மை  
இம்மை 1333 2484
இமிழ்தல் -ஒலித்தல் 1561
இமிழ்திரைப் பரவை 1561
இமிழோதை - பேரொலி 2118
இமைத்தல் - விளங்குதல் 2051 2064
இமையவர் - வானவர் 1364 1628
இமையவர் குரு 1316
இமையோர் குலம் சான்று ஆக  
வரம் தர வேண்டல் 1502
இமையோர் இடுக்கண் தீர்த்த  
வேந்து 1313
இமையோர் மாயை 1483
இயம் - இசைக்கருவி  
(பொது பெயர்) நால்வகை  
இசைக்கருவிகளை இயக்க வல்லார்  
‘நெடும் பல்லியத்தனார்’ 1554
இயம் கெழுதானையர் 2155
இயம்புதல் - ஒலித்தல் 2112
- சொல்லுதல் 1611
- பேரொல் 2276
இரக்கமிலாள் 2372
இரக்கம் - 1484
இரட்டர் மி. 192
இரண்டு கன்றினுக்கு இரங்கும்  
1344
‘கலைமகன்’ ஒப்பு  
இரண்டு கன்று ஒரீஇ வெருவரும்  
ஆ - சுமித்திரை (உவ) 1753
இரத்த வெள்ளம் ஓடிக்கலக்க  
தனித்தனிக்கிடந்த கடல் ஏழும்  
ஒன்றாகி விடும் 2410
(நீர் பரந்து ஒழுக நிலம் காணலர்)  
இரதம் ஊர்தல் 2194
இரந்தவர்க்கு ஈதல், மாற்றல்  
இன்றி அவர்களை  
அலக்கழித்தல் கூடாது  
(நின்றோடிப் பொய்த்தல்) 2215
இரப்போரைக் காரணாமல்  
அவர்க்கு ஈயாமல் இருக்கும்  
நாள் தீது 2210
(எல்லாம் எவனோ பதடி வைகல்)  
இரவலர் நிதியை வௌவினோன் 2200
(பிச்சைக்காரண் வீட்டில் சனீ்ச்சரன்)  
இரவலர் வள்ளியோர்க்கு  
நட்பினர் 2152
(நட்டோரை உயர்பு கூறலால்)  
இரவலர் வானுலகில் உளரோ? 2152
இலர். எனவே “வானத்து  
வாழ்வாரே வன்கணவர்”  
இரவலாளர் 2152
இரவி - சூரியன் 2338
இரவி - திகிரி (உவ) 1636 2083
இரவி இருள் அற்றிட உற்று  
ஒளிரும் 1636
இரவியில் சுடரும் மெய்புகழ் 2097
இரவி தன் கிரணத்தால் மற்றை  
ஒளிகளை மறைத்தல் - பரதன்  
புகழ் மற்றையோர் புகழை  
அடக்கி விடுதல் (உவ) 2338
(வெயிலிடைத் தந்த விளக்கு)  
இரவி தன்குலம் 2234
இரவு - ஆம்பல் மலர்தல் 2085
கழிதல் 1540
தாமரை மலர்தல் 2085
இரவு ஊழி போல் நீளல் 1549
இரவு நண்பகல் 2102
இரவைப் பாவி எனல் 1549
இராகவன் 1361 1447
இராச முத்திரையில்  
கருடச்சின்னம் 1385
OFFICIAL SEAL  
இராச்சியத்தைத் தாங்குதல்  
நல்லறம் 1381
இராம நாமம் மறக்க இயலாதது 1543
இராம பட்டாபிஷேக  
மகிழ்ச்சியை மன்னவன் துறவு  
மாற்றுதல் 1358 1403
இராமபிரான் சீதையோடு  
கங்கையில் நீராடல் 1941
இராமபிரான் நீராடியதனால்  
கங்கைக்கு ஏற்பட்ட மகிமை 1942 1950
இராமபிரானுக்கு வசிட்டனுடைய  
அறிவுரை 1412 - 1427
இராம லட்சுமணர் ஒர் ஆவின்  
இரண்டு கன்று அனையர் 1753
சுமித்திரையின் இரு கண்கள் 1744
இராமற்கு அரசு உறத்தகும் 1358
இராமன் 1386 1751 2402
இராமன் - அஞ்சனக் குன்றம்  
அன்ன அழகம் 1890
-அஞ்சன மேனியன் 1789
அஞ்சன வண்ணன் 2316
-அந்தமில் பெருங்குணத்தன் 2159
அம்கணன் 2046
- அரசு கொள்ள காதல்  
உற்றிலன் இகழ்ந்திலன் 1382
-அழியா அழகுடையான் 1926
-அளிக்கும் நாயகன்  
இராமன் - அனகன் 2046
-அனைவர்க்கும் உயிர் 1577
-ஆண் நாயகன் 1644
-ஆயிரம் பேருடை அமலன் 2046
- ஆரணம் அறிதல்  
தேற்றா ஐயன் 1584
-இமையோர் இடுக்கண்  
தீர்த்தவன் 1313
இலக்குவனுக்கு அமைதி கூறல் 1733 1734
-இலக்குவற்கு தாதை, தாய்  
நாயகன் ஆனவன் 1737
-இலக்குவன் தழுவல்  
(சங்கரன், நாராயணண்  
தழுவல் (உவ) 1743
-இலக்குவனை உடன்  
வரவேண்டா எனல் 1755
-உண்ணு நீர், உயிர்  
இவற்றினும் சிறந்தவன் 1352
-உயிர்க்கெல்லாம் நல்லவன் 1350
-உயிர்தொறும் ஒக்க நின்று  
உணர்வை நல்குவான் 2455
-எண்தகு குணத்தினான் 2451
-எல்லா உயிர்கட்கும் நன்மகன் 1526
-கண், கை செய்யவன்  
(சிலம்பு - ஒப்பு) 1662
- கருணை ஆர்கலி 2370
- காடு செல்லப் பொறாத  
கதிரவன் அத்தமில்தல் 1842
- குகனைச் சகோதரனாகக் கொண்டமை 1995
-குகனை ‘நண்பன்’ எனல் 1970
குகனை யாதினும் இனியன் எனல்
-குணக்கோ  
-குலம் கடிந்தான் (பரசுராமன்)  
வலி கொண்ட கொண்டல் 1792
- கொடுமையிற் கைகேயி  
போல்வான் என்பார் 1792
- கோசலையைத் தேற்றல் 1624 -1630
-சித்திரகூடச் காட்சிகளைச்  
சீதைக்குக் காட்டல் 2047 - 2081
சித்திர கூட முனிவர்  
விருந்தினன் 2082
- சுடர் மேனியான் 1550
- சுமந்திரனுக்கு அமைதி 1865 - 1876
-செப்பருங் குணத்தான் 1602
-செல்லும் சொல் வல்லான் 1740
-சொல், இலக்குவன் சினத்தீ  
அவிக்கும் மழை 1726
-ஞானியர் உள்ளத்தில் அவர்  
எண்ணும் வடிவுடன்  
இருப்பவன்  
- தந்தைக்குச் சடங்குகள் செய்தல் 2455
-தந்தை சொல் தட்டாமல்  
முடிசூட இயைதல் 1382 1521 1603 2491
-தந்தையைக் குறித்துப் புலம்பல் 2434 - 2440
- தபோதனர் செல்கதி 1935
-தயரனுக்கு உயிர் 1526 1651 1665
-தயரதன் கண் 1526
-தருமத்திற்கு உறுதி பார்ப்பான்  
-தருமம், அன்னவன் 1375
இராமன் - தன்புகழ் தன்னினும்  
பெரிய தன்மையான் 2508
-தன்னாலும் அளப்பரியவன் 1743
-தான் எங்கு செல்லினும்  
அவ்விடம் அயோத்தியே எனல 1746
-திருமகள் கொழுநன் 1360
-திருமேனியைக் காணப்  
பெறாத மாதர் போல் கொடி நுடங்கல் 2274
-தீமை செயின் அது தாய்  
செயல் போல்வது 2163
-துயரை, திருவை ஒப்ப  
நோக்கவான் 1602
-துழாய் மாலையன் 1565. 1582
- தென் சொல் கடந்தான் 1741
-தேவரும், கை தொழ  
நோற்றிருந்தான் 2101
-நல்லறப் பயன் 1351
-நன் மகனுக்கு உரிய  
கடமையில் தவறி தந்தையைக்  
கொன்றான் 1903
-நாகணைப்பள்ளி நீங்கல் 1767 2468
-நீராட, கங்கை பாவம் நீங்கி  
தூய்மை உற்றது 1942 1950
-பரசுராமனைக் கண்டும்  
சலியாதவன் 1667
-பதனுக்குத் தந்தை தாய்  
எல்லாம் ஆனவன் 2159
-பரதனைத் தழுவயிது (அறம்  
தயாமுதல் தழுவிற்று) 2429
-பல்லுயிர்க்கு ஓர் உயிர் 1818
-பவநோய் மருத்துவன் 2018
-பழங்கதை புதுக்கினான் 2151
-பிரிய, திருமகள், மண்மகள்  
வருந்தினர் 605 1669 1706
-புகழின் புகழ் 1663
-புண்டரீசுக்கண் 1363
-பெருங்குணத்தான் 2159 2505
-பெருமை - சிவன் பெருமை  
-பொறியொடு கரணத்து  
அப்புறம் கடக்கும் வால்  
உணர்வினுக்கு அணுகும்  
காட்சியன் 1865
-மதனை மதன் அழித்தவன் 1921
-மதுரவாரி அமுது 1935
-மீண்டுவந்து முடி சூடுவான்  
என்ற சொல் செவியால்  
நுகரும் ஒரு தெய்வத்தேன் 2266
-முடி சூடுதலில் தம்பியர்க்கு மகிழ்ச்சி 1559
-முத்தொழில் செய்பவன் 1349
-முப்புரம் எரித்தான் வில் ஒடித்தான் 1662
-முழுதுணர் சிந்தையன் 2423
மூலமாய முடிவில் மூர்த்தி 1585
-மூவுலகம் ஈன்றானை முன் ஈன்றான் 2366
-மெய்யின் மெய் 1663
யாவர்க்கும் உயிர் 1577
-யாவர்க்கும் தொழுகுலம் 2369
-வரவால் சுரம் பங்கய வனம் ஆதல் 2037
-வரவால் சுரம் பங்கய வனம் ஆதல் 2037
-வரவால் வெய்யவன் உடுபதி ஆதல் 2037
-வில் காவலாக உடையவன் 1886
இராமன் - வீரருள் வீரன் 1553
-வேதங்களுக்கு மறைவானவன் 1876
-வேதம் 1453
-வேதியர்க்கு விருந்தானவன் 2082
-இன்பமும் அழுதும், ஆனவன் 1936
-‘உன் கிளை எனது’ என்றான் 1997
-காடு செல்ல, உயர்திணை,  
அஃறிணை அழுதல் 1701
-கானகம் சென்றது அறம்  
நிறையாமையால் 2427
-குகன் தந்தன கண்டு உவந்து கூறல் 1967
-குகனோடு நண்பு பாராட்டல் 1997
-கைகேயி ஒப்பன் 1792
-சாலை சேர்தல் - பாற்கடல்  
மேவல் போல் 2094
.துணை - தன் தகவு, தம்பி,  
தையல்கற்பு, கருணை உணர்வு, வாய்மை 1886
-தன் உயிர்க்கு என்கை புல்லிது 1350
-தன்னைப் பிரிதற்காகத் துயர்  
உறலாகாது எனல் 1995
-பரதனுக்கு தரை நல்குவான் 1571
-திருமுகம் தாமரை ஒப்பது 1602
-கைகேயி கூறக் கேட்டபோது  
அலர்ந்த செந்தாமரை வென்ற முகத்தன் 1602
-நல்லன்; கண்ணினும் நல்லன் 1352
-தேரில் வரக்கண்டவர் கன்று  
வரக் கண்டுருறு ஆ போல்வார் (உவ) 1588
-நிலமங்கை, செல்வமங்கை,  
உவப்புறு கணவன் 1342
-நோவை நீக்குவான் வந்தவன் 1339
-பண்ணில் நோக்கும் பரா அமுது 1936
-பரத்தவாசருடன்  
வசியாமைக்குக் கூறும் காரணம் 2030
-பரம் பொருள்  
-பின்பிறந்தான் உளன்  
என்னப் பிரியாதான் 2369
-பெயரால் இடையூறு நீங்கும் 1351
-மகுடம் சூடச் செல,  
இருகையும்இரைத்து  
மொய்த்தல் 1577
-மகுடம் பூணாவிடில் யாம் உளமோ 1644
-முடி புனைவதில் முனிவரும் மகிழ்தல் 2266
-முடி புனைதல் காண அரசர்  
வெள்ளம் வருதல் -அமிழ்து  
உண சுரர் வெள்ளம் குழுமல் (உவ) 1561
-வருந்த, தசரதன் தான்  
பிழைத்து உய்ந்து போதல் 1339
-வளர்ந்தது கைகேயி இடத்து 1591
-வனம் செல, கொடிகள் அடங்குதல் 1804
-வீதிவாய்ச் சேறக் கண்ட  
மகளிர் நிலை 1365 1369
-வனவாசம் செல்லக் கேட்ட  
வருந்தும் -அரசு - காற்றால்  
சாய்ந்த மராமரம் 1700
-தன்னில் தோய கங்கை பாவம் நீங்கினாள் 1942
-இடத்து பெரு விருப்பினர்  
எனினும் தயரதனைப் பிரிய  
மனமில்லாதவர் - இரண்டு  
கன்றினுக்கு இரங்கும் ஆ 1344
-இடத்து யாவர்க்கும் சொல்ல  
ஒண்ணாத அன்பு 1351
-குணச்சிறப்பு 1353
-தவிர அற்றம் காப்பாற் பிறர் இலர் 1353
-அரசு பெற ஆன காரணங்கள் 1342
-அரசு பெறுதல் - வார்புனல்  
பெருகல் (உல) 1394
-இராச்சியம் பெற உதவி பின்  
கைகேயிக்குக் கொடுத்தவன் 1881
-சிவன் (உவ) 1943
-தாரணி பெற முன் கொடுத்து,  
பின் அதனை தம்பிக்குக்  
கொடுத்தல் முறை பிறழ்வே 1731
-உடன் சென்று மீண்ட  
மக்கள் - ஒடுங்கும் கடல் (உவ) 1925
-எங்கனும் தோன்றுகின்றான் 1580
-உம்மகன் 1397
-இலக்குவற்கு எல்லா உறவும் ஆவான் 2159
-கற்றறிந்தோர் மற்றையோர்  
பெரிதும் உவப்பர் 1352
-காணல் - இறந்த தந்தையைக்  
காணல் (உவ) 2427
-பிரிந்து, கணவன் பிரிந்த  
கோசலை - வான் நீர் சுண்டி  
மண் அற வற்றிட மறுகு மீன் (உவ) 1902
-மகனாகப் பெற்றமை  
அரசியல் இடும்பை நீங்கற்கே 1377
-பெற்றபின் அவனி ஆள்வார்  
புத்திரைப் பெறல் புல்லிது 1589
-போன்ற மகனைப் பெற்ற  
குல மன்னவரில் முன்  
யாவரும் இல்லை 1347
-போலவே உயிர்களும்  
அவனிடத்து அன்பின 1395
-கண்ட முனிவர் - மனை நீங்கிய  
தம் மக்களைக் கண்டவர் (உவ) 1936
-மகனாகப் பெற்றமை  
ஊர் வினைப்பயன்.  
வேள்விப்பயன் 1377
-இவனின் சிறந்தவன் பரதன் 2337
-அறப்பயன்  
அனையான் என்பர் வேதியர் 1352
-புகழமுது 1484
-பெயர் சொல்ல இடர் போதும் 1351
-மாதுலன் (மாமனார்) சனகன் 1480
-முடிசூடல் தாம் முடி  
சூடல்போல் 1388
-கான்புக, இளவேனில் குளிர்தல் 1999
-நள்ளிரவில் வழி நடத்தல் 1886
-வராதது கேட்டு அரசன் உயிர்நீத்தல் 1898
இராமன் - வனம் செலல் தவிர்க்க  
வசிட்டர் முனைதல் 1766 - 68
-அழகாகிய தேன் 1362
-காட்டு வாழ்க்கை  
ஆடவர்க்குக் கவசமாதல்  
-பெரும் அரசு,  
வேடுகொடுத்தது என குகன் கூறல் 2324
-உறவினன் இலக்குவன் மட்டுமேயோ? 1793
-சீதை இணைந்து நடத்தல்  
-மேகம், மின்; களிறு பிடி போலுதல் 1929
தோழமையைக் குகன் வியத்தல் 2317
-கண்ட ஆடவர், தாய்  
முன்னிய கன்று (உவ) 1370
-கண்டு, மீண்ட பரதன்  
அயோத்தி புகாமை 2513
இராமன் - உவமைகள்  
-இதழ் - பவளம் 1929
- கை - துதிக்கை 1544
-நடை- விடை (காளை) 1927
-நிறம் - கடல், காயா, காவி, மழை 1979
-வடிவம் - அஞ்சன ஞாயிறு 1977
-காரேறு 1603
-சிங்கவேறு 1968
-மை, மரகதம், கடல்,  
மழைமுகில் 1926
-ஆன் கன்று 1598
இராவணன் - 1445
இரா - ஊழி போல நெடிதாதல் 1549
இரிதர் - அழுகை 1639
-நீங்கல் 2210
இருக்கை 1969
இருகண் அருவிசோர்தல் 1972
இரு குன்றுபோல் குலவிய தோள் 2096
இருகை கூப்புதல் 2144
இருகையின் கரி 1777
இருட்பகை ஓட வெய்யவன் எழுதல் 1555
இருடியருக்கு - யானைக் கன்றின் உதவி 2074
இருண்ட குஞ்சி 1965
இருந்த அந்தணன் 1901
இருந்தை - கரி 2006
இருநிலக் கிழவர் - இந்திரர் (உவ) 1566
இரும்பலர் நெடுந்தளை 2217
இரும்பன்ன மனம் 1775
இரும்பன மேனி 2326
இரும்பியல் அனந்தன் 1328
இரும்பினால் இயன்ற நெஞ்சு 1599 1859
இரு முதுகுரவர் பெருமை 2480
இருமை  
இருமையு மிழந்த பரதன் 2404
இருமை - கருமை 1891
(இருஞ்சேற் றகல்வாய்)  
இருமை நோக்கும் சான்றவர் 2463
இருவினை - நாவாய் (உவ) 2348
இருவகை உணர்ச்சிகள் ஒருங்கு  
தோன்றல் 1344
இருவரைப் பயந்தவள 1793
இருள் -அறியாமை 1603
-அரக்கர்க்கு உதவுவது 1887
-சிந்திப் பின்றியது என்னலாம் பிடி 2008
-கருநிறம் -அவுணர் (உவ) 2015 2083
-புரை மேனி 1958
-புகை (உவ) 1555
-உடை உலகம் 1603
-அறியாமை மிகுதல் 1844
இருளல் - கருநிறம் அடைதல்  
இருள் - நீக்கும்வரதன் 2194
இரைத்தல் - பெருகல் 2379
பொங்கல் 2379
இலக்கு - 1728
இலக்குவன் - சினம் கொள்ளல் 1716 1717 2401
-அமைத்த பன்னசாலை  
(மாயை தெளிந்த மனம்,  
வேதம், பாற்கடல், வைகுந்தம்  
-உவ) 2094
-பன்னசாலை அமைத்த விதம் 2089 - 2094
-மீளும் போது வர, துயில்  
அணங்கை நோக்கிக் கூறல் மி. 226
-தந்தையை மதியாது  
சுமந்திரணிடம் கூறுதல் 1882
-போர்க்கோலம் 1719 2403
-வீர உரை 1723
  2404 - 2415
-நினைப்பின் பதினான்கு  
உலகங்களையும் கலக்குவான் 2416
-அமைத்த பன்ன சாலையை  
வியந்து பாராட்டுதல் 2096
-அறிவு நன்னெறியிற்று 1730
--ஆதிசேடன் அம்சம் 1717
-இராமனுக்கு துணைத்தம்பி 1725
-யாவுள உறவும் இராமனே 1737
-இராமனைப் பிரிந்து இரேன் எனல் 1757
-ஊன்றிய வில்லனாய்  
-ஓரிரவும் துயிலான் 2344
-சினத்தால் உருத்திரன் ஒப்பான் 1737
-ஊழித் தீ ஒப்பான் 1716
-போர் வலி காட்டி  
நிலப்பொறை குறைப்பேன் எனல் 1722
-எவரும் பிறந்திலர் என்னுடம்  
என்னல் 1883
-‘இருத்தி இங்கு’ என்ற  
இராமனிடம் கூறியவை 1757 1758
-சத்துருக்கனுக்குத் தமையன்  
தான் அவன் எனல் 1883
-மிதித்த வேகத்தால் மலை  
துகள் ஆதல் 2402
-பொன்நிறத்தன் 1727 1890
-மேரு (உவமம்)  
-யமுனை நீந்திக் கடத்தல் 2034
இலச்சினை 1385
இலவம், இந்திரகோபம்  
-இதழ்க்கு உவமம் 2070
இலை கொள் வேல் 2104
இலை அற மலர்ந்த முருக்கமலர்ச்  
செறிவு - தீப்பற்றி எரிதல்  
போலுதல் 2073
இவ்வினை செவ்விதின் ஒரு  
முறை தெரியுடம் 1765
இவறல் - விரும்பதுல் 2484
இவுளி - குதிரை  
இழித்தி - இறக்கி  
இழிதல் - கீழ்வருதல் 2058
-பெருகல் 2395
இழிதொழில் 2209
இழிந்து  
இழுக்கம் 1354
இழுக்கல் - சேறு 1794
(இழுக்கல் உடையுழி)  
இழுக்கு 2257
இழுதை அறியாமை 2453
பேய் 1331 2201
இழை 1368 2238
இழைக்கின்ற விதி 1606
(எழுதிஎழுதிச் செல்லும்)  
இழைத்தல் 1606 2093 2197
இழைத்த நூல் இணை மணிக்  
குடம் சுமக்கின்றது எனக்  
குழைந்த நுண்ணிடை 2054
இழை நெரிதலின் தகர்ந்த பொன்  
மழை 1442
இளங்கோ(ன்)- இலக்குவன் 1709 2104
இளந்தேவி - சுமித்திரை 2369
இளநிலவு போல் வெயில் கதிர் ஆதல் 2000
இளநீர் - தனம் (உவ) 1369
இளம்பிறை இடை மறு - கேழல்  
எயிற்றிடை இளை 2493
இளவரச மாருதம் 1546
இளவல் - இலக்குவன் 1884 2087
இளவல் உன் இளையான் 1994
இளவெயில் மணிப்பத்தி 1439
இளவேனில் 1999
-பொதுமாதர் மனம் (உவ) 1999
இளை - காவற்காடு - பூமி 2493
இளைஞர் தோள்கள் - தூறு நீங்கிய  
குன்று (உவ) 2281
இளைய ஆளி - இலக்குவன் 2300
இளைய ஐயன் 2424
இளைய மாது - சுமித்திரை 1912
இளையவன் - இலக்குவன்ம 2093 2096 2098 2400
-சத்துருக்கனன் 2137
இளையார் ஆடவர் சிந்தையை  
கொள்ளல் 1558
இளையான் - இலக்குவன் 1926 2035
இளை எனும் திரு 2493
இற்பயன் - விருந்து 1867
(இவ்வாழ்வது விருந்தோம்பவே)  
இற் பிறந்தோர் தம் தன்மை பெயரல் 1540
இற்றது - இத்தன்மையது இது 2105 2478
இறத்தல் - நீங்கல் 1526 1631
(கள்ளியங் காடிறந்தோரே)  
இறத்தல், பிறத்தல் இயற்கை 1976 2444
இறந்த பிறகு வின உயிர்களைத்  
தேடி வரும் 2354
இறப்பெனும் மெய்ம்மை 1333
இறல் அழிதல் 1476
இறவு - சோர்வு 2476
இறால்  
இறுகுதல்  
இறுங்கு சோளம் 2079
இறுத்தல் - தங்குதல்  
- செலுத்தல் 2154
-முறித்தல் 1662
-கொல்லல் 1518
இறுதிக்கடன் (தசாஸ்) - பத்து  
நாட்கள் - பரதனுக்குப் பத்து  
யுகம் போலாதல் 2241
இறுவது - இறப்பு 2446
இறை - இருக்கை 1324
சிறிதும் 1692 2325
தங்குமிடம் 2028
தலைவன் 2433
முன்கை 1364
இறை கழன்று சங்கு ஆர்த்தல் 1364
இறை மகன் 1357
இறையோர் - கணவன் 1531
இறைவர் ஏவலால் முறைமை  
முதலியன இயைதல் 2479
இறைவன் - தலைவன் 1360
இறைவன் - சிவன் 1662
இறைவன் பூதத்தின் வைப்பு  
எங்கும் உளன் ஆதல் 1313
இன்சொல் முதலியன மன்னற்கு  
இருப்பின் அழிவு  
உண்டாகுமோ 1424
இன்சொலின் மொய்ம்மலர் 1939
இன்பக் கண்ணீர் 1396
இன்ப, துன்பங்களை ஒக்க  
நோக்கும் யோகியர் 1816
இன்பம் வந்தால் இனிதாகத்  
தோன்றும் துன்பம் வந்தால்  
துறக்கல் ஆகுமா 1867
இல் முறை நற்குடிப் பிறந்த  
மகளிரின் தருமம் (இன்முறை) 1532
இன்றிய - இல்லாத 1682 2136
இன்றுணை முனிவர்  
இன்னணம் - இவ்வாறு 2199 2391
இன்னல் 1445 1478 1603 2466
இன்னல் செய் இராவணன் 1445
இன்னல் வேலை 2466
இன்னலின் இருக்கை - துன்ப நிலை 1969
இன்னலும் வறுமையும் 1478
இன்னவர் 2211
இன்னுயிர் யார்க்கும் ஒன்றாய்த்  
தேரில் செல்லல் 1577
இனம 2004 2304
இனன் - சூரியன் (திரு, ஆ,இனன், குடி)  
இனி - இப்பொழுது 1645
இனிது உறை புரை 2025
இனைதல் - வருந்துதல்  

 
அகரவரிசை