தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-ம


மக்களின் கண்ணீர் வெள்ளத்தில்
 
மெல்லச் சென்ற தேர்
 
- மச்சாவதாரம்
மக்களின் கண்ணீரால்
 
மதில்புறத்து வீதிகளும் புழுதி அடங்கின
மக்களினாலே மாய்தல்
மக்களெல்லாம் இராமனோடு
 
காடு புக, காடும்
 
நாடாகிப்போம்ம
மகப்பெற்றார் துயரம் தீர்ந்தார்
மகர தோரணம்
மகரந்தம்
மகரநீர் - கடல்
மகரம் - சுறா,
முதலை
மகர வேலை
தொட்டவர் சகரர்
 
மகவு முலை வருட மகளிர் துயிலல்
மகவை இழந்தும் உயிர் காதலித்து
 
உண்டுகொண்டிருந்தால்
 
உலகோர் பழிப்பர்
மகளிர் - மின்னல் (உவ)
மகளிர் எளிதில்
 
அழும் இயல்பினர்
மகளிர் -கணவரோடு உயிர் விடுவர்
மகளிர் காலையில்
 
கோலம் கொள்வர்
மகளிர், கிளி, பூவை வளர்த்தல்
மகளிர் கூழை - இசையாத கரும்பு (உவ)
- இசையாத நரம்பு (உவ)
- கூந்தல் - பொருநர் குழாம் (உவ)
 
மகளிர் செயற்கை அணியை
 
துயரால் வெறுத்தல்
மகளிர் தேர் செலுத்துதல்
மகளிர் பாதம் தீண்ட
 
உயிர் பெற்றால் போறல் -
மகளிர் பிடி ஊர்தல்
மகளிர் ஊர்ந்த பிடிகள்
 
நடைக்குத் தோற்றமை
 
யால் சுமப்பன போலுதல்
மகளிர் - பிடியின் வைகுதல்
மகளிர் மக்களை மறந்தனர்
மகளிர் முகிழ்ந்த காவி மலர்
- முத்தாரம் அறுத்து எறிதில்
மகளிர் வானோர் கண்ணை மறைக்கும்
 
சோதி அணியினர்
மகளிர்க்கு இன்றி அமையாத குணங்கள்
மகளிர்க்கு உவமை
 
-தூமகேது
- பவளவல்லி
-விளக்கு
-கண் - வேல் (உவ)
- கழுத்து - கமுகு
- கூந்தல் - ஒலியாதவண்டு
- கூந்தல் - வீணை நரம்பு
- கை - காந்தள்
- சொல் - யாழ்
- தொடை - வாழை
- தோள் - மூங்கில்
-நகில் - இளநீர்
மகளிர் -நாசி - எட்பூ
- நெற்றி - பறை
- முறுவல் - முத்துமாலை
- வயிறு - ஆலிலை FLAT TUMMY
மகளிர்க்குப் பூண் ஆவன
 
நாண் முதலாய நான்கு
 
(படை என்பார் புகழேந்தி)
மகளிரைக் கொல்லல் தகாது
மகளிரைத் துறந்த மாடங்கள்
 
- திரு நீங்கிய தாமரை
மகளிரைப் பழித்தல்
மகளிரோடு வழிச் செல்வோன்
 
அவர்களுக்குத் தீங்கு நேரின்
 
தன் உயிர் கொடுத்தேனும்
 
காத்தல் கடன்
மகன் தரணி பெறுமாறு அன்றி
 
என் மகனைக் காண் ஏகு
 
என்றது ஏன்?
மகன்மேல் ஆணையிட்டுச்
 
சொல்லல்
மகன்மேல் காதலால் புலன்கள்
 
அவிந்து அடங்கி
 
மேனி ஒளி குறைதல்
மகனால் மாய்ந்த மன்னன்-
 
- நண்டு, சிப்பி, வேய், கதலி போலுதல்
மகனுக்கு அறன்
மகனைக் கண் எனல்
மகனைப் போக்கிய தயரதன்
 
எவ்வனம் உய்வான்
மகனே மன்னன் தகைமை காண வாராய்
மகிழ்ச்சி- செயல்
மகிழ்ச்சி சொல்லியவர்க்கு
 
பெரும் பொருள் அளித்தல்
மகிழ்ச்சியால் - ஆடல்
- சொல்வது ஓர்கிலாமை
- பண் அடைவின்றிப் பாடல்
- மங்கலப்பொருள் வாரி வீசுதல்
மகிழ்தந்தனர்
மகிழ்நர் - மகிணர்
மகிழ்வு - உறுதல்
மகுடம் சூடும் செல்வமும்
 
கொள்வேனோ?
மங்கல நாள்
மங்கலப்புனல்
மங்கலம்
மங்கல நாண் - மங்கலம்
மங்கல வள்ளை
மங்குல்
மங்கை
மங்ககை காண ஆடுபவன்
மங்கையர் (கன்னியர்) அணி
 
கோலம்
மங்கையர்க்கு விளக்கு அன்ன மான்
மங்கையர் கணவனை எய்தும்
 
தவப் பயனைத தாழ்த்தல்
மச்சாவதாரம்
மஞ்சர் - மைந்தர்
மஞ்சன் கழல் கஞ்சங்களை
 
நகுதல்
மஞ்சனப் புனித நீர்
மஞ்சனம்
 
- மஞ்சு - அழகு, மேகம்
அகிற் புகை (உவ)
மஞ்சு அளாவிய
 
மாணிக்கப்பாறை
மஞ்ஞை
-காந்தள் முகை கவ்வல்
-சாயலால் சீதை தம்,
 
இனம் எனக் கருதல்
முழை புகல்
மட்கல் - மள் பகுதி
 
-நிலை கெடுதல்
மழுங்குதல்
மடக்கு அணி
மடங்கல் ஆளி
மடங்கல்
மடந்தைமார்க்கொரு
 
திலதம் - சீதை
மடந்தையர் துயரால் அணிகலம்,
 
அணியாமை
மடவார் பரத்தல் - பிணை
 
நிரத்தல்
மடவார் புலத்தல்
மடவாள்
மடிஞ்ச - மடிந்த
 
மடுத்த - உண்ட
 
நிறைத்த
பாய்ந்த
மண் அரசு ஆள்வன்
மண் ஆள்கின்றார்
மண்கணை - முரசு
மண் கிழிதர வீழ்தல்
மண் கொடு வருதல்
மண்(ணே) கொள் மற்றையது மற
மண் கலர்களை மணியாசு
 
செய்தல்
மண் செய்த பாவம்
மண்டவத்திற்கு மலை உவமை
மண்டலம் தரு மதி - இராமன்
மண்டுதல் - நெருங்கல்
மண்ணவர்
மண்ணுதல் - கழுவல், நீரா(ட்)டல்
மண்ணுதல் சென்ற ஒண்ணுதல்
 
அரிவை
 
மண்ணு நீர் - மஞ்சன நீர்
மண்ணு நீர் உகுத்தல்
மண்ணுநீராய் வந்த புனலை
 
உண்ணுநீராக்கு
உன் பட்டாபிஷேகத்திற்காக
 
வந்த புனலால் எனக்கு
 
தர்ப்பணம் செய்
 
மண்ணுலகாள்பவர்
மண்ணுற்றயர்தல்
மண்ணுறப்பணிதல்
மண்ணுற வணங்கல்
மண்ணுறு முரசு
மண்ணெறிதல்
மண்ணெனும் செவிலி
மண்ணெனும் திரு
மண்ணை மன்ணு நீராட்டல்
மண்ணோடு உன்னோடு என்
மண் நாட்டுநர்
மண்பக
 
மண்பாரம்
மண் மகள், திரு வருந்த இராமன்
 
வனம் செல்லல்
மண் முதல் பூதங்களும் மாயும்
மண் முதுகு ஆற்றல்
மணம் கிளர்தல்
மணத்தல் - மணம் வீசுதல், வந்து
 
சேர்தல்
 
மன முரசு ஒலிக்க
 
மங்கைமார் எழுதல் -
 
சாரல் மாரி தழுங்க
 
மயிற் குலம் எழுதல்
மணல் குன்று - கங்கையின் நகில்
மணி - ஒளியால் வெயில் நிலவு
 
இருள் ஒருங்கே
 
உள ஆதல்
- செந்நிற அரதன
- கைப்பிடி
 
-முத்து
-நீலமணி
மணிச்சுடர் கொண்ட வரை முடி
 
-இளமதி வேணி - சிவன் (உவ)
மணித்தேர்
மணி நிறக்கோபம் - செம்மணி
மணி - புதல்வன்
மணி பிரி அரவு - மாழ்கல்
 
-கணவன் பிரிந்த கோசலை (உவ)
மணி மேனி
நீலமணி பொன்மணி
 
மணியினை வேகடம் செய்தல்
மணிவடம்
மணி வரை முடி அருவி
 
-நீர்மலி வேணியன்
 
- சடைக்கங்கை
மத்தளம் முதலிய பல்லியம்
மதக்கதமா
மதக்கலுழி
மதம் - வலி
 
மதமழை
மத மா
மத மா அடங்கு பேழ்
 
வயிற்று அரவு
ANACONDA
 
மத விலங்கல்
 
மதன் - மன்மதன்
மதனனை மதன் அழித்தான்
மதி - முகம் (உவ)
மதி இலா மனத்தோய்
மதிக்கு இறால் (உவ)
 
மதிக்குத் தன்மை ஈந்த குடை
மதிக் குழவி - பிறை
மதிகெழு முகில் அனையை
 
அண்டர் நாயகன்
மதி கொடு வருத்துதல்
 
மதிதொட நிவத்தல்
மதி நீங்கிய கங்குல்
 
- தசரதன் குடை
 
இல்லாப் பரதன் சேனை
மதி (நிலவு ) இலா இரவு
மதியின் பாகம் - எண்நாள் பக்கம்
மதியின் பாகம் தரு நுதல் - பிராட்டி
மதியின் மறு - திருமுகத் திலகம்
மதியினின் மறுத்துடைத்தல்
 
-திலகம் அழித்தல்
மதியுறு நெடுமுடி வரை
மதுகரம் - வண்டு
மதுகை - வன்மை
மதுரவாரி - பாற்கடல்
மதுரித்தல்
மந்த, மந்த
மந்த மாருதம் அந்தர் போல் வரல்
மந்த மாருதம் வருணனை
மலர் வாய் விரித்து மாருதம் வீசல்
 
மந்தர மலை - மத்து ஆனது
மந்தர மேரு - மந்தர பருவதம்
மந்தரை -
-கூற்றம்
-தீயவை யாவினும் சிறந்த
 
தீயாள் (கைகேயி குறிக்கும்)
 
-துர்ப் போதனை
-வருத்தச் செயல்
மந்தரை உரை எனும் கடு
மந்தரையைக் கைகேயி வணங்கல்
மந்தரையைக் சத்துருக்கன்
 
கொல்லப் புகுதல், பரதன்
 
விலக்கல்
மந்தாகினி - கங்கை
மந்தாகினி - நரை விராவுற்ற
 
செவிலி போல,
 
சீதையை நீராட்டல்
நுரை செறி முரி திரை போன்ற நரை
மந்தி - பெண் குரங்கு
- அருவி நீரைக் கடுவன் மேல் தெளிக்க
 
கடுவன் மேகத்தைப் பிழிந்து
 
நீர் வீசுதல்
- காதல் விளையாட்டு போலும்
 
(சேலுடை நெடுதல் நீர்
 
சிந்தினர் விளையாட 1987)
 
மந்தி - சிலம்பி நூல் கொணர்ந்து
 
முனிவர்க்கு அளித்தல் (பூணூல்)
மாங்கனி கொணர்ந்து தருதல்
மந்திரக் கிழவர்
 
-இமையவர் குரு நிகர்ப்பார்
மந்திர சபைக் கூட்டத்து
 
நீக்க்ததக்கார்
 
-நிருபர், சுற்றம், பக்கம்
CONFIDENTIAL MEETING
 
மந்திரச் சுற்றம் - சுருதி (உவ)
மந்திரப் பெருந் தலைவர்
மந்திரம்
மந்திரிகள் இயல்பு
மந்திரிகள் -நல்வினை
 
மருத்துவர் (உவ)
மந்திரிகள், மன்னன் உணர்வு ஒன்றே
மந்திரிமார் - தசரதன்
 
சொல்லுக்கு உடன் படக்
 
காரணங்கள்
மந்திரியர் - இம்மையில் உதவுவர்
-மன்னவன் கருத்து மன்னுயிர்க்கு
 
உறுதி தேர்ந்து செப்புதல்
-துணை கொண்டு உலகை
 
அரசன் ஓம்புவான்
மம்மர் - தடுமாற்றம்
மயக்கம்
மயங்கிருள் மயானம்
மயிர் - பெண்ணைச் செறும்பு
மயில் நாலும் உரு
மயில் - அகவுதல்
நாடகம் நவிலல்
முழவொலி கேட்டுத் துயில் எழல்
மயில் - முனிவர் ஓம குண்டத்தில்
 
 
தோகையால் விசிறி எழுப்புதல்
மயில் - முற்றும் தன் தோகை
 
விரித்து ஆடுதல் பிராட்டியின்
 
அழகைப் பல கண்களால் காணவே
மயிலின் குழாம் - மன்னன் தேவியர்
மயிலுனும் அழகிய குயில்
மயிலெனம் சாயலார்
மயிற் பீலி - அகிலிடு தூபம்
மயிற் பீலியால் விதானம் அமைத்தல்
மயில் முறைக் குலத்து உரிமை
மரகதப் பாறை
மரகதப் பாறையில் மாணிக்கப்
 
பாறையில்
 
தெரிந்தும் மறைந்தும் உள்ள
 
விஞ்சையர் அடி
மரகதம்
மரகத மலை - வளர் தோள் (உவ)
மரகதமோ வடிவு
 
- பச்சை மா மலை போல் மேனி
 
மரம் தான் என்னும் நெஞ்சு
மர(ம்) நாரின் உடை
மரபில் சுற்றுதல்
மரவின் வாழ்வு -அரச வாழ்க்கை
மரபினோர்புகழ் உன் புகழ்
மரபு
மரபுளி - முறையாக
மரவற்கலை
மராமரம்
மருகி 1838 - மணாட்டுப் பெண்
 
மருங்கு அறுதல்
மருங்கு இலா நங்கை
 
மருங்கு - இடை
-பக்கல்
மருங்கு - வச்சிரப்படை (உவ)
மருங்கு இலா நங்கை - சீதை
மருத்துவன் இயல்பினர் அமைச்சர்
மருத வைப்பு - வளங்கெழு நாடு
மருந்து - தேவாம்ருதம்
ஓளஷதம்
-அன்னான் - வசிட்டன்
 
மருப்பு -ஆணைக்கொம்பு
மருமம் - உயிர் நிலை
மருமத்துத் தன்னை ஊன்றும்
 
மறம்
மருமான் - வழித்தோன்றல்
 
மருமலர் உண்டானால்
 
மாய்வேன் - வசை
 
- இல்லன்
மல்உயர் தோளினன்
மல் ஒடுங்கிய புயத்தன்
மல்குதல் - மிகுதல்
மல்லர்
மல்லல் - வளம்
மலங்கல் - கலங்குதல்
மலங்குதல் - கலங்குதல்
மலர் அடி ஒரு போதும் பிரியாமை
மலர் ஆடை
மலர் இருந்த அந்தணண் - பிரமன்
- வணங்கும் அவன் - பரதன்
மலர் ஈட்டம்
மலர் உளான் சிறுவன்
மலர் எனக் குளிர்தல்
மலக்குப்பை நின்று இழிதல்
மலர்களில் சில மலர, சில
 
குவிதல்
மலர் மலிந்த கொம்பகுள் - இழை
 
அணிந்த மகளிர்
மலர்களும் இராம துக்கத்தால்
 
கூம்பி இருந்தமை
மலர்த் தவிசு
 
மலர் தூவுதல்
மலர்புரை அடி
மலர் மகள்
மலர்மேல் பெண் செய்த
 
பாவம் - மண்
 
பாவத்தினம் பெரிது
மலைக் குவட்டு அயர்வுறு மயில்
 
-மேன் மாளிகையில் இரங்கும்
 
மகளிர் (உவ)
மலைச் சிகரங்கள் உச்சிச்
 
சூரியனால், முடி சூடியன
 
போல் விளங்கல்
மலைப் பாம்புகள், முனிவர்கள் மிதித்து
 
ஏற படிகள் போலப் பள்ளப்
 
பகுதியில் கிடந்தமை
மலைப்பாம்புகள் ஆனையைக்
 
கோட்டோடு விழுங்குதல்
மலையினை மண் உற அழுத்திய வரலாறு
மவுலி - மௌலி
மவுலி சூட்டு மண்டபவம்
மழ - இளமை
மழலை -நா தாம் பற்றாமை
பொருள் அறிவாரா
மழலை வண்டு
மழ விடைப்பாகன் - எருதேறி
மழு
மழு உடையவன் புகழ் குறுக நீண்ட
 
தோளன்
மழு ஏந்துவான்
மழு வாளவன் கடந்த மைந்தன்
மழு வாளவன் இழுக்கம் உறுதல்
மழு வாளுடையான்
மழை - கூந்தல் (உவ)
மழையேந்திய குழல்
மழைக்கண்
மழைக் குன்றம் அனையான்
மழைக்கை
மழை கானும் மணி நிறம்
மழை நீர் மொக்குள் யாக்கை
மழை நுழை தரு மதி பிதிர்த்தல்
 
- குழல்
 
கற்றையில் செருகிய மாலை
 
சிதைத்தல் (உவ)
மழை மதமா
 
மழை முகிலோ வடிவு
மழை முழக்கம் -சங்க முழக்கம்
 
மழையே அனையான்
மழையை உதிர்க்கும் கடுவன்
மழையொடு கலை உறத்தாழ
மள்ளர்
மற்(ல்) பக மலர்ந்த தோள்
மற(ல்)றடந் தானை
மறக்கண் வீரன்
 
மறத்தல்
மறந்தும் பொய் இலன் ஆக்கல்
மறப்பு
மறம் -வீரம்
- அதர்மம்
- கொடி ய தொழில்
மறி கடலோ வடிவு
மறிதல் - வெட்டப்பெறுதல் மறு
மறுக்கு
மறுக்கம்
மறுக்காமை உடன்பாட்டுக்குறிப்பு
மறுகல்
மறுகு - வீதி
மறுகுதல் - கலங்குதல்
-புரளுதல்
- சுழலுதல்
மறுகுறல்
மறு இல் அன்பு
மறு அறு கற்பினர்
மறு அறு கற்பினில் உலகம்
 
யாவையும் ஆண்டவன்
மறு இல் தொல் குலம்
மறை குலவு நூல்
மறைகளின் வரம்பு கண்டவன்
மறைகளை மறைந்துபோய்
 
வனத்து வைகுவான்
மறைந்தார்
 
மறை நாலும் நடம் நவில் தரு நாவான்
மறை நான்கு என எதிர் நின்று
 
தெரிந்து செப்பும் மாற்றம்
மறை நான்கென வாங்கல்
 
செல்லா நம்பி
மறையவர்க்கு, திறைப்பொருளை
 
உதவுதல்
மறையவன் சடங்கு காட்டல்
மறையின் கேள்வன்
 
மறையின் நிலை
மறையை இழைத்த வன்பொய்
 
என்பவம்
மறையேர்
 
மறையோரும் இராமனை
 
பிரிதற்கு வருந்துதல்
 
மறையோன்
மன் - மிகுதி
அரசன்
மன் புகழ்
மன்றல் - நறுமணம்
மன்றல் அம்தார்
மன்றல் அருந்தொடை
மன்றிடை பீறர் பொருள்
 
(உண்மையை) மறைத்து
 
தனதாக்கிக் கொள்ளல்
மன்று
மன்னர் - அளவில் மூர்த்தி ஆய்
 
மண்ணிடை
 
இழிந்து வழிக்கொண்ட கதிரவன்
மன்னர் குலக் காவல் - மக்களைக்
 
காக்கும் கடப்பாடு
மன்னர் தரும நீதியால் தேவராதல்
மன்னர் நெஞ்சினில் வேடர்
 
விடும் சரம் வாய்க்கும்
மன்னர் மன்னவர்
மன்னர் மேல் வந்து முந்தி
 
வணங்கி மிடை தாளன்
மன்னரின்றி வையம் வைகுதல்
தொன்மையன்று
மன்னர் ஒளி விளக்கொளியை மறைத்தல்
மன்னவன் ஆவி அன்னாள்
மன்னவன் பணி அன்று
 
என்றாலும் நும் பணி மறுப்பனோ?
மன்னவன் தன் அருந்தவப்
 
புதல்வனை வனத்துள் விடடனன் எனல்
மன்னன் துலை டநாப்போல் நடு
 
நிலையில் நிற்றல் வேண்டும்
மன்னன் இருக்க மகுடம்
 
சூட இராமன் இயைந்தது
 
ஏவல் மறுக்க அஞ்சியே
மன்னவன் ஏவியது
 
அன்று எனாமை
 
மகனே உனக்கு அறம்
மன்னவனைப் பிரிந்த
 
கோசலை - வேழம்
 
பிரிந்த பிடி (உவ)
மன்னவன் மான அழுதல்
மன்னன் கைகேயியை இரந்து
 
பார்ப்போம் என்று கருதுதல்
மன்னன் என்னின்
 
யார் - பிற குறிப்பு
மன்னன் மன்னுயிர் தாங்கும் உடல்
மன்னனுக்கு அழிவு வாராச்
 
சிறப்புகள்
மன்னனுக்கு காலமே கண்
மன்னனுரை பொய்த்தலால்
 
வரும் பழிக்கு அஞ்சுதல்
மன்னுயிர்க்கு உறுதி
மன்னுயிர்க் பொறை
மனக் கடுப்பு
மனக்கோள் இல்லாயின்
 
போரொடுங்கும் புகழ்
 
ஒடுங்காது
மனம் - இரும்பு (உவ)
 
கல்(உவல)
வச்சிராயுதம்
மனம் - சீற்றம் விளையா நிலம்
மனம் - இழுதை (பேய்)
மனம் வலித்தல்
மனத்துக்கொள்ளுதல் (கோடி)
மனத்துணுக்கம்
மனத்தில் செல்லுதல்
-வேகத்திற்கு உவமை
 
'மான் எனும் பெயரில் மனடம்
 
பூட்டினையோ'?
 
மனிதல்
மனிதன் வடிவம் கொண்ட மனு
மனு
 
மனுகுல நாயகன்
மனு முதலிய முன்னோர்
 
பழங்கதைகளைப்
 
புதுக்கியவ்
மனு முதன் மரபு
மனுவின் வழி வரு நின் கணவன்
மனு வெ(எ)னும் குன்று
 
ஒன்று தோளான்
மனை -மனைவி
 
மனை மகளிர் - வாய்காளால்
 
ஆம்பல் மலர்ந்த பழனம
மனையில் செய்யும் மாதவம்
மனை வாழும்பெண்ணால்
 
வந்தது அந்தரம்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-01-2019 12:28:39(இந்திய நேரம்)