மக்களின் கண்ணீர் வெள்ளத்தில்  
மெல்லச் சென்ற தேர்  
- மச்சாவதாரம் 1841
மக்களின் கண்ணீரால்  
மதில்புறத்து வீதிகளும் புழுதி அடங்கின 1804
மக்களினாலே மாய்தல் 1904
மக்களெல்லாம் இராமனோடு  
காடு புக, காடும்  
நாடாகிப்போம்ம 1721
மகப்பெற்றார் துயரம் தீர்ந்தார் 1380
மகர தோரணம் 1437
மகரந்தம் 1929
மகரநீர் - கடல் 2351
மகரம் - சுறா, 1629
முதலை 2352
மகர வேலை 1629
தொட்டவர் சகரர்  
மகவு முலை வருட மகளிர் துயிலல் 1854
மகவை இழந்தும் உயிர் காதலித்து  
உண்டுகொண்டிருந்தால்  
உலகோர் பழிப்பர் 1690
மகளிர் - மின்னல் (உவ) 2361
மகளிர் எளிதில்  
அழும் இயல்பினர் 2228 2256
மகளிர் -கணவரோடு உயிர் விடுவர் 1531
மகளிர் காலையில்  
கோலம் கொள்வர் 2282
மகளிர், கிளி, பூவை வளர்த்தல் 1878
மகளிர் கூழை - இசையாத கரும்பு (உவ) 2135
- இசையாத நரம்பு (உவ) 2135
- கூந்தல் - பொருநர் குழாம் (உவ)  
மகளிர் செயற்கை அணியை  
துயரால் வெறுத்தல் 2277
மகளிர் தேர் செலுத்துதல் 1331
மகளிர் பாதம் தீண்ட  
உயிர் பெற்றால் போறல் - 2362 2111
மகளிர் பிடி ஊர்தல் 2272
மகளிர் ஊர்ந்த பிடிகள்  
நடைக்குத் தோற்றமை  
யால் சுமப்பன போலுதல் 2272
மகளிர் - பிடியின் வைகுதல் 1851
மகளிர் மக்களை மறந்தனர் 1801 1811 1854
மகளிர் முகிழ்ந்த காவி மலர் 1849
- முத்தாரம் அறுத்து எறிதில் 2081
மகளிர் வானோர் கண்ணை மறைக்கும்  
சோதி அணியினர் 1569
மகளிர்க்கு இன்றி அமையாத குணங்கள் 2196
மகளிர்க்கு உவமை  
-தூமகேது 1427
- பவளவல்லி 1853
-விளக்கு 1715
-கண் - வேல் (உவ) 1578
- கழுத்து - கமுகு 1436
- கூந்தல் - ஒலியாதவண்டு 2135
- கூந்தல் - வீணை நரம்பு 2135
- கை - காந்தள் 1797
- சொல் - யாழ் 1781
- தொடை - வாழை 1436
- தோள் - மூங்கில் 1578
-நகில் - இளநீர் 1369 1436
மகளிர் -நாசி - எட்பூ 2123
- நெற்றி - பறை 1843
- முறுவல் - முத்துமாலை 1436
- வயிறு - ஆலிலை FLAT TUMMY 1615
மகளிர்க்குப் பூண் ஆவன  
நாண் முதலாய நான்கு  
(படை என்பார் புகழேந்தி) 1533
மகளிரைக் கொல்லல் தகாது 1509
மகளிரைத் துறந்த மாடங்கள்  
- திரு நீங்கிய தாமரை 1802
மகளிரைப் பழித்தல் 1511 1516 1525
மகளிரோடு வழிச் செல்வோன்  
அவர்களுக்குத் தீங்கு நேரின்  
தன் உயிர் கொடுத்தேனும்  
காத்தல் கடன் 2207
மகன் தரணி பெறுமாறு அன்றி  
என் மகனைக் காண் ஏகு  
என்றது ஏன்? 1675
மகன்மேல் ஆணையிட்டுச்  
சொல்லல் 1501
மகன்மேல் காதலால் புலன்கள்  
அவிந்து அடங்கி  
மேனி ஒளி குறைதல் 1553
மகனால் மாய்ந்த மன்னன்-  
- நண்டு, சிப்பி, வேய், கதலி போலுதல் 1904
மகனுக்கு அறன் 1610
மகனைக் கண் எனல் 1688
மகனைப் போக்கிய தயரதன்  
எவ்வனம் உய்வான் 2024
மகனே மன்னன் தகைமை காண வாராய் 1638
மகிழ்ச்சி- செயல் 1400
மகிழ்ச்சி சொல்லியவர்க்கு  
பெரும் பொருள் அளித்தல் 1404
மகிழ்ச்சியால் - ஆடல் 1400 1433
- சொல்வது ஓர்கிலாமை 1400
- பண் அடைவின்றிப் பாடல் 1400
- மங்கலப்பொருள் வாரி வீசுதல் 1579
மகிழ்தந்தனர் 1932
மகிழ்நர் - மகிணர் 1814
மகிழ்வு - உறுதல் 2026
மகுடம் சூடும் செல்வமும்  
கொள்வேனோ? 2342
மங்கல நாள் 1409
மங்கலப்புனல் 1971
மங்கலம் 1699
மங்கல நாண் - மங்கலம் 1699
மங்கல வள்ளை 2125
மங்குல் 2228
மங்கை 1943
மங்ககை காண ஆடுபவன் 1943
மங்கையர் (கன்னியர்) அணி  
கோலம் 2012
மங்கையர்க்கு விளக்கு அன்ன மான் 1941
மங்கையர் கணவனை எய்தும்  
தவப் பயனைத தாழ்த்தல் 1342
மச்சாவதாரம் 1841
மஞ்சர் - மைந்தர் 1549
மஞ்சன் கழல் கஞ்சங்களை  
நகுதல் 1928
மஞ்சனப் புனித நீர் 1607
மஞ்சனம்  
- மஞ்சு - அழகு, மேகம் 1549 2065
அகிற் புகை (உவ) 1799
மஞ்சு அளாவிய  
மாணிக்கப்பாறை 2056
மஞ்ஞை 2004 2007 2338
-காந்தள் முகை கவ்வல் 2007
-சாயலால் சீதை தம்,  
இனம் எனக் கருதல் 2004
முழை புகல் 2338
மட்கல் - மள் பகுதி  
-நிலை கெடுதல் 1844
மழுங்குதல் 1844
மடக்கு அணி 1660
மடங்கல் ஆளி 1495, மி. 230
மடங்கல் மி. 226
மடந்தைமார்க்கொரு  
திலதம் - சீதை 2072
மடந்தையர் துயரால் அணிகலம்,  
அணியாமை 2280 2282 2284
மடவார் பரத்தல் - பிணை  
நிரத்தல் 1365
மடவார் புலத்தல் 2056
மடவாள் 2017
மடிஞ்ச - மடிந்த  
மடுத்த - உண்ட  
நிறைத்த 2323
பாய்ந்த 2323
மண் அரசு ஆள்வன் 1625
மண் ஆள்கின்றார் 1534
மண்கணை - முரசு 2226
மண் கிழிதர வீழ்தல் 2190
மண் கொடு வருதல் 1790
மண்(ணே) கொள் மற்றையது மற 1522
மண் கலர்களை மணியாசு  
செய்தல் 2090
மண் செய்த பாவம் 1706
மண்டவத்திற்கு மலை உவமை 1398
மண்டலம் தரு மதி - இராமன் 1367
மண்டுதல் - நெருங்கல் 1447
மண்ணவர் 1723
மண்ணுதல் - கழுவல், நீரா(ட்)டல் 1620
மண்ணுதல் சென்ற ஒண்ணுதல்  
அரிவை  
மண்ணு நீர் - மஞ்சன நீர் 1660 2341
மண்ணு நீர் உகுத்தல் 2453
மண்ணுநீராய் வந்த புனலை  
உண்ணுநீராக்கு 1660
உன் பட்டாபிஷேகத்திற்காக  
வந்த புனலால் எனக்கு  
தர்ப்பணம் செய்  
மண்ணுலகாள்பவர் 2319
மண்ணுற்றயர்தல் 1698
மண்ணுறப்பணிதல் 1965
மண்ணுற வணங்கல் 1598 1965
மண்ணுறு முரசு 1314 1464
மண்ணெறிதல் 2090
மண்ணெனும் செவிலி 2460
மண்ணெனும் திரு 1578
மண்ணை மன்ணு நீராட்டல் 2341
மண்ணோடு உன்னோடு என் 1649
மண் நாட்டுநர் 1723
மண்பக  
மண்பாரம் 2436
மண் மகள், திரு வருந்த இராமன்  
வனம் செல்லல் 1605 1660 1706 1758
மண் முதல் பூதங்களும் மாயும் 2448
மண் முதுகு ஆற்றல் 2408
மணம் கிளர்தல் 2013
மணத்தல் - மணம் வீசுதல், வந்து  
சேர்தல்  
மன முரசு ஒலிக்க  
மங்கைமார் எழுதல் -  
சாரல் மாரி தழுங்க  
மயிற் குலம் எழுதல் 1545
மணல் குன்று - கங்கையின் நகில் 1988
மணி - ஒளியால் வெயில் நிலவு  
இருள் ஒருங்கே  
உள ஆதல் 1439
- செந்நிற அரதன 439 2072 2091
- கைப்பிடி  
-முத்து 2040
-நீலமணி 2328 20454
மணிச்சுடர் கொண்ட வரை முடி  
-இளமதி வேணி - சிவன் (உவ) 2052
மணித்தேர் 1787
மணி நிறக்கோபம் - செம்மணி 2043
மணி - புதல்வன் 1359
மணி பிரி அரவு - மாழ்கல்  
-கணவன் பிரிந்த கோசலை (உவ) 1901
மணி மேனி 2033 செம்மணி
நீலமணி பொன்மணி  
மணியினை வேகடம் செய்தல் 1434
மணிவடம் 2284
மணி வரை முடி அருவி  
-நீர்மலி வேணியன்  
- சடைக்கங்கை 2052
மத்தளம் முதலிய பல்லியம் 2292
மதக்கதமா 2051
மதக்கலுழி 2353
மதம் - வலி  
மதமழை 2053
மத மா 1931 2049
மத மா அடங்கு பேழ்  
வயிற்று அரவு 2049
ANACONDA  
மத விலங்கல்  
மதன் - மன்மதன் 1921
மதனனை மதன் அழித்தான் 1921
மதி - முகம் (உவ) 1369
மதி இலா மனத்தோய் 1471
மதிக்கு இறால் (உவ)  
மதிக்குத் தன்மை ஈந்த குடை 2440
மதிக் குழவி - பிறை 2045
மதிகெழு முகில் அனையை  
அண்டர் நாயகன் 1367
மதி கொடு வருத்துதல்  
மதிதொட நிவத்தல் 1437
மதி நீங்கிய கங்குல்  
- தசரதன் குடை  
இல்லாப் பரதன் சேனை 2279
மதி (நிலவு ) இலா இரவு 2250
மதியின் பாகம் - எண்நாள் பக்கம் 1929
மதியின் பாகம் தரு நுதல் - பிராட்டி 1929
மதியின் மறு - திருமுகத் திலகம் 1492
மதியினின் மறுத்துடைத்தல்  
-திலகம் அழித்தல் 1492
மதியுறு நெடுமுடி வரை 2052
மதுகரம் - வண்டு 1772
மதுகை - வன்மை 1860 2358
மதுரவாரி - பாற்கடல் 1935
மதுரித்தல் 1930
மந்த, மந்த 2388
மந்த மாருதம் அந்தர் போல் வரல் 2388
மந்த மாருதம் வருணனை 1546
மலர் வாய் விரித்து மாருதம் வீசல்  
மந்தர மலை - மத்து ஆனது 2035
மந்தர மேரு - மந்தர பருவதம் 1724
மந்தரை - 1466 1469 1474
  1483 1486 1844 2297
-கூற்றம் 2297
-தீயவை யாவினும் சிறந்த  
தீயாள் 1504 (ஐயர் குறிப்பு)
தீயாள் (கைகேயி குறிக்கும்)  
-துர்ப் போதனை 1475-1482
-வருத்தச் செயல் 1459 1460
மந்தரை உரை எனும் கடு 1844
மந்தரையைக் கைகேயி வணங்கல் 1489
மந்தரையைக் சத்துருக்கன்  
கொல்லப் புகுதல், பரதன்  
விலக்கல் 2297
மந்தாகினி - கங்கை 1947
மந்தாகினி - நரை விராவுற்ற  
செவிலி போல,  
சீதையை நீராட்டல் 1947
நுரை செறி முரி திரை போன்ற நரை 1947
மந்தி - பெண் குரங்கு 2059 2077 2086
- அருவி நீரைக் கடுவன் மேல் தெளிக்க  
கடுவன் மேகத்தைப் பிழிந்து  
நீர் வீசுதல் 2059
- காதல் விளையாட்டு போலும்  
(சேலுடை நெடுதல் நீர்  
சிந்தினர் விளையாட 1987)  
மந்தி - சிலம்பி நூல் கொணர்ந்து  
முனிவர்க்கு அளித்தல் (பூணூல்) 2077
மாங்கனி கொணர்ந்து தருதல் 2077
மந்திரக் கிழவர் 1316 1346 1357 2243,
  2245
-இமையவர் குரு நிகர்ப்பார் 1316
மந்திர சபைக் கூட்டத்து  
நீக்க்ததக்கார்  
-நிருபர், சுற்றம், பக்கம் 1315
CONFIDENTIAL MEETING  
மந்திரச் சுற்றம் - சுருதி (உவ) 383
மந்திரப் பெருந் தலைவர் மி. 235
மந்திரம் 1905
மந்திரிகள் இயல்பு 1318 - 1323
மந்திரிகள் -நல்வினை  
மருத்துவர் (உவ) 1322
மந்திரிகள், மன்னன் உணர்வு ஒன்றே 1323
மந்திரிமார் - தசரதன்  
சொல்லுக்கு உடன் படக்  
காரணங்கள் 1344
மந்திரியர் - இம்மையில் உதவுவர் 1336
-மன்னவன் கருத்து மன்னுயிர்க்கு  
உறுதி தேர்ந்து செப்புதல் 1346
-துணை கொண்டு உலகை  
அரசன் ஓம்புவான் 1326 - 1336
மம்மர் - தடுமாற்றம் 1503
மயக்கம் 1675
மயங்கிருள் மயானம் 2370
மயிர் - பெண்ணைச் செறும்பு 1958
மயில் நாலும் உரு 2019
மயில் - அகவுதல் 1854
நாடகம் நவிலல் 2041
முழவொலி கேட்டுத் துயில் எழல் 1545
மயில் - முனிவர் ஓம குண்டத்தில்  
 
தோகையால் விசிறி எழுப்புதல் 2076
மயில் - முற்றும் தன் தோகை  
விரித்து ஆடுதல் பிராட்டியின்  
அழகைப் பல கண்களால் காணவே 2002
மயிலின் குழாம் - மன்னன் தேவியர் 1910
மயிலுனும் அழகிய குயில் 2057
மயிலெனம் சாயலார் 2135
மயிற் பீலி - அகிலிடு தூபம் 2360
மயிற் பீலியால் விதானம் அமைத்தல் 2092
மயில் முறைக் குலத்து உரிமை 1470
மரகதப் பாறை 2065
மரகதப் பாறையில் மாணிக்கப்  
பாறையில்  
தெரிந்தும் மறைந்தும் உள்ள  
விஞ்சையர் அடி 2065
மரகதம் 2048
மரகத மலை - வளர் தோள் (உவ) 2194
மரகதமோ வடிவு  
- பச்சை மா மலை போல் மேனி  
மரம் தான் என்னும் நெஞ்சு 1528
மர(ம்) நாரின் உடை 2019
மரபில் சுற்றுதல் 2245
மரவின் வாழ்வு -அரச வாழ்க்கை 2240
மரபினோர்புகழ் உன் புகழ் 2338
மரபு 1325
மரபுளி - முறையாக 1974 2350
மரவற்கலை 1670
மராமரம் 1700 2146
மருகி 1838 - மணாட்டுப் பெண்  
மருங்கு அறுதல் 1376
மருங்கு இலா நங்கை  
மருங்கு - இடை 1959
-பக்கல் 1362 - 2301
மருங்கு - வச்சிரப்படை (உவ) 1959
மருங்கு இலா நங்கை - சீதை 2088
மருத்துவன் இயல்பினர் அமைச்சர் 1322
மருத வைப்பு - வளங்கெழு நாடு 1934
மருந்து - தேவாம்ருதம் 1901 2320
ஓளஷதம் 1921
-அன்னான் - வசிட்டன்  
மருப்பு -ஆணைக்கொம்பு 1931 2055
மருமம் - உயிர் நிலை 1888
மருமத்துத் தன்னை ஊன்றும்  
மறம் 1888
மருமான் - வழித்தோன்றல்  
மருமலர் உண்டானால்  
மாய்வேன் - வசை  
- இல்லன் 1993
மல்உயர் தோளினன் 2326 2430
மல் ஒடுங்கிய புயத்தன் 2425
மல்குதல் - மிகுதல் 1411
மல்லர் 2114 2118
மல்லல் - வளம் மி. 207
மலங்கல் - கலங்குதல் 2357 2487
மலங்குதல் - கலங்குதல் 2357
மலர் அடி ஒரு போதும் பிரியாமை 1992
மலர் ஆடை 2383
மலர் இருந்த அந்தணண் - பிரமன் 2334
- வணங்கும் அவன் - பரதன் 2334
மலர் ஈட்டம் 2121
மலர் உளான் சிறுவன் 2500
மலர் எனக் குளிர்தல் 2038
மலக்குப்பை நின்று இழிதல் 1491
மலர்களில் சில மலர, சில  
குவிதல் 2087
மலர் மலிந்த கொம்பகுள் - இழை  
அணிந்த மகளிர் 2009
மலர்களும் இராம துக்கத்தால்  
கூம்பி இருந்தமை 1889
மலர்த் தவிசு  
மலர் தூவுதல் 2021
மலர்புரை அடி 2015
மலர் மகள் 1352
மலர்மேல் பெண் செய்த  
பாவம் - மண்  
பாவத்தினம் பெரிது 1706
மலைக் குவட்டு அயர்வுறு மயில்  
-மேன் மாளிகையில் இரங்கும்  
மகளிர் (உவ) 1798
மலைச் சிகரங்கள் உச்சிச்  
சூரியனால், முடி சூடியன  
போல் விளங்கல் 2071
மலைப் பாம்புகள், முனிவர்கள் மிதித்து  
ஏற படிகள் போலப் பள்ளப்  
பகுதியில் கிடந்தமை 2080
மலைப்பாம்புகள் ஆனையைக்  
கோட்டோடு விழுங்குதல் 2080
மலையினை மண் உற அழுத்திய வரலாறு 2287
மவுலி - மௌலி 1566
மவுலி சூட்டு மண்டபவம் 1566
மழ - இளமை 2052
மழலை -நா தாம் பற்றாமை 1702
பொருள் அறிவாரா 1702
மழலை வண்டு 2055
மழ விடைப்பாகன் - எருதேறி 2052
மழு 1354 1373 1389,
மி. 208"> 1630 1661 1667  
மழு உடையவன் புகழ் குறுக நீண்ட  
தோளன் 1373
மழு ஏந்துவான் 1630
மழு வாளவன் கடந்த மைந்தன் மி.208
மழு வாளவன் இழுக்கம் உறுதல் 1354
மழு வாளுடையான் 1667
மழை - கூந்தல் (உவ) 1368
மழையேந்திய குழல் 1931
மழைக்கண் 1702
மழைக் குன்றம் அனையான் 1606
மழைக்கை 2168
மழை கானும் மணி நிறம் 2328
மழை நீர் மொக்குள் யாக்கை 2453
மழை நுழை தரு மதி பிதிர்த்தல்  
- குழல்  
கற்றையில் செருகிய மாலை  
சிதைத்தல் (உவ) 1491
மழை மதமா  
மழை முகிலோ வடிவு 1926
மழை முழக்கம் -சங்க முழக்கம்  
மழையே அனையான் 1644
மழையை உதிர்க்கும் கடுவன் 2059
மழையொடு கலை உறத்தாழ 1368
மள்ளர் 2122
மற்(ல்) பக மலர்ந்த தோள் 2153
மற(ல்)றடந் தானை 1766
மறக்கண் வீரன்  
மறத்தல் 1811
மறந்தும் பொய் இலன் ஆக்கல் 1620
மறப்பு 1333
மறம் -வீரம் 1473
- அதர்மம் 1887
- கொடி ய தொழில் 2401
மறி கடலோ வடிவு 1926
மறிதல் - வெட்டப்பெறுதல் மறு 1678
மறுக்கு 2210
மறுக்கம் 2191
மறுக்காமை உடன்பாட்டுக்குறிப்பு 2173 2342
மறுகல் 2357
மறுகு - வீதி 1802
மறுகுதல் - கலங்குதல் 2169 1817 1674 1834 1902
-புரளுதல் 1698
- சுழலுதல் 1698
மறுகுறல் 1817
மறு இல் அன்பு 1609
மறு அறு கற்பினர் 1779
மறு அறு கற்பினில் உலகம்  
யாவையும் ஆண்டவன் 2446
மறு இல் தொல் குலம் 2213
மறை குலவு நூல் 2299
மறைகளின் வரம்பு கண்டவன் 2444
மறைகளை மறைந்துபோய்  
வனத்து வைகுவான் 1876
மறைந்தார்  
மறை நாலும் நடம் நவில் தரு நாவான் 2019
மறை நான்கு என எதிர் நின்று  
தெரிந்து செப்பும் மாற்றம் 1742
மறை நான்கென வாங்கல்  
செல்லா நம்பி 1742
மறையவர்க்கு, திறைப்பொருளை  
உதவுதல் 2155
மறையவன் சடங்கு காட்டல் 2455
மறையின் கேள்வன்  
மறையின் நிலை 1637
மறையை இழைத்த வன்பொய்  
என்பவம் 2201
மறையேர்  
மறையோரும் இராமனை  
பிரிதற்கு வருந்துதல்  
மறையோன் 2027
மன் - மிகுதி 1907
அரசன் 1654
மன் புகழ் 2338
மன்றல் - நறுமணம் 2001
மன்றல் அம்தார் 2281
மன்றல் அருந்தொடை 1498
மன்றிடை பீறர் பொருள்  
(உண்மையை) மறைத்து  
தனதாக்கிக் கொள்ளல் 2206
மன்று 2206
மன்னர் - அளவில் மூர்த்தி ஆய்  
மண்ணிடை  
இழிந்து வழிக்கொண்ட கதிரவன் 2274
மன்னர் குலக் காவல் - மக்களைக்  
காக்கும் கடப்பாடு 1729
மன்னர் தரும நீதியால் தேவராதல் 2235
மன்னர் நெஞ்சினில் வேடர்  
விடும் சரம் வாய்க்கும் 2318
மன்னர் மன்னவர் 2220
மன்னர் மேல் வந்து முந்தி  
வணங்கி மிடை தாளன் 1519
மன்னரின்றி வையம் வைகுதல்
தொன்மையன்று 2343
மன்னர் ஒளி விளக்கொளியை மறைத்தல் 1569
மன்னவன் ஆவி அன்னாள் 1498
மன்னவன் பணி அன்று  
என்றாலும் நும் பணி மறுப்பனோ? 1604
மன்னவன் தன் அருந்தவப்  
புதல்வனை வனத்துள் விடடனன் எனல் 1870
மன்னன் துலை டநாப்போல் நடு  
நிலையில் நிற்றல் வேண்டும் 1425
மன்னன் இருக்க மகுடம்  
சூட இராமன் இயைந்தது  
ஏவல் மறுக்க அஞ்சியே 2491
மன்னவன் ஏவியது  
அன்று எனாமை  
மகனே உனக்கு அறம் 1610
மன்னவனைப் பிரிந்த  
கோசலை - வேழம்  
பிரிந்த பிடி (உவ) 1906
மன்னவன் மான அழுதல் 1703
மன்னன் கைகேயியை இரந்து  
பார்ப்போம் என்று கருதுதல் 1518
மன்னன் என்னின்  
யார் - பிற குறிப்பு 2234
மன்னன் மன்னுயிர் தாங்கும் உடல் 1423
மன்னனுக்கு அழிவு வாராச்  
சிறப்புகள் 1425
மன்னனுக்கு காலமே கண் 1425
மன்னனுரை பொய்த்தலால்  
வரும் பழிக்கு அஞ்சுதல் 1656
மன்னுயிர்க்கு உறுதி 1346
மன்னுயிர்க் பொறை 2260
மனக் கடுப்பு 2377
மனக்கோள் இல்லாயின்  
போரொடுங்கும் புகழ்  
ஒடுங்காது 1419
மனம் - இரும்பு (உவ)  
கல்(உவல) 1794
வச்சிராயுதம் 2248
மனம் - சீற்றம் விளையா நிலம் 1730
மனம் - இழுதை (பேய்) 1331
மனம் வலித்தல் 1909 1912
மனத்துக்கொள்ளுதல் (கோடி) 2248
மனத்துணுக்கம் 1819
மனத்தில் செல்லுதல் 2363
-வேகத்திற்கு உவமை  
'மான் எனும் பெயரில் மனடம்  
பூட்டினையோ'?  
மனிதல் 1353
மனிதன் வடிவம் கொண்ட மனு 1672
மனு  
மனுகுல நாயகன் 1410
மனு முதலிய முன்னோர்  
பழங்கதைகளைப்  
புதுக்கியவ் 2151
மனு முதன் மரபு 1470
மனுவின் வழி வரு நின் கணவன் 1646
மனு வெ(எ)னும் குன்று  
ஒன்று தோளான் மி. 217
மனை -மனைவி  
மனை மகளிர் - வாய்காளால்  
ஆம்பல் மலர்ந்த பழனம 1782
மனையில் செய்யும் மாதவம் 2082
மனை வாழும்பெண்ணால்  
வந்தது அந்தரம் 1534

அகரவரிசை