தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-அ


அஃகல் - சுருங்கல்
அஃகலின் அற நெறி
அஃறினைப்பொருளும் அரசனின்றி இராது
அக்கரை
அக்கரை அணைதல்
அக்குரோணி
அகடு - வயிறு
அகத்தியர் - தமிழ்த் தலைவன்
அகத்தியர் - புவி நிலைநிறுத்தல்
- மலை அழுத்தல்
-புனல் குடித்த கடல்தானை,
 
-திரு நீங்கிய அயோத்தி
அகதிக்குத் தெய்வம் துணை (கருத்து)
அக நகர்
அகம் (மனம்) நிறை அருள் (பா- ம்)
அகம் - பூமி
அகம் விம்மு அன்பு
அகல் வான்
அகலம் - மார்பு
அகவுதல் - ஆடுதல்
அகவு மயில் - மகளிர் (உவ)
அகன் கான்
அகன் புனல் ஆடல் நீத்த
அகில்
அகில் புனைகுழல்
அகலிடு தூபம் - மயிற் பீலி (உவ)
அகிற் புகை - மேகம் (உவ)
அங்கணன் - இராமன்
அங்கணாயகன்
அங்கீ - தீ, நெருப்பு
அங்கி - கற்புடையாரைச் சுடாது
 
(தீயும் கொல்லாத் தீவினை -
 
மணி) நீரினும் குளிர்தல்
அங்கி மேல் வேள்வி
அங்கியி(ன்) வினை
அங்குரம் - முளை
அங்கை அணை
அச்சம் கொண்டோர் வழி புதைப்பர்
அச்சத்தால் துஞ்சல்
அச்சு - தேர் அச்சு
அசனி - இடி
அசனிக்கார்
அசனி ஏறு உற மறிந்த மராமரம் பரதன் (உவ) 2146
 
அசனி ஏறு - வெவ்வுரை (உவ)
அசனி மாமழை (யுகக்கடை)
- நெடும்படை (உவ)
 
அசுணமா - இசை அறி விலங்கு
- பாடல் கேட்டு வரும்
 
அசும்பு - நீர்க்கசிவு ஊற்று
(அசும்பு பார்த்து -பட்டினத்தார்)
 
அசைதல் -அசைவு - சோர்தல் -
 
- மெய்ம் மறந்து துயிலல்
அசோகு - அசோகம் - பிண்டி
 
- சோகம் - தீக்கங்கு (உவ)
- அசோசில் படிந்த செருத்தி
 
- செருந்தி மொய்த்த வண்டு
 
(பொற்கொல்லர் வீட்டுக் காட்சி)
அஞ்சு அடுத்த அமளி - பஞ்ச சயனம்
 
-‘அஞ்சடுக்கியே’ - பரணி
 
- சிறு பூளை, செம்பஞ்சு,
 
வெண்பஞ்சு, சேணம், சிறு தூவி
அஞ்சம்பு - மன்மதன் மலர்
 
அம்புகள்
 
பஞ்சசாயகன் - மன்மதன்
அஞ்சனக் குன்றம் அன்ன
 
அழகன்
 
பச்சை மாமலைபோல் மேனி
அஞ்சன நா(ஞா) யிறன்ன ஐயன்
 
கரு ஞாயிறு போல்பவர்
அஞ்சனம் - மை
அஞ்சனம் என நஞ்சினை இடுவார்,
அஞ்சனம் துறந்த நாட்டம்
 
- கறை அறக் கழுவிய கால
 
வேல் (உவ)
அஞ்சன வண்ணன்
அஞ்சிய மகளிர் கண்
 
- வெருவிப் பாயும் கயல் (உவ)
அஞ்சும் (5) அஞ்சும் என்
 
ஆருயிர் அஞ்சும்
அஞ்சுதேர் - ஐம்புலன்கள்
 
- பேய்த்தேர்
அட்டில் - புகை இழத்தல்
(புல் என் அட்டில் - சங்கம்)
 
அடக்கும் ஐம்பொறி
அடக்கும் காட்டும் அடையாளம்
 
வாய்ப்புதைவு, தானைமடக்கு
அடக - இலைக்குறி
 
(இலைக்கறி விற்பாள்
 
மருங்கு)
 
-அருந்தும் மெல்லடது
 
- அடகென்று கூறி அமிழ்
 
தத்தை இட்டார்.
 
அடங்கலர் - அடங்கார்
 
- பகைவர்
(அடங்கார் மிடல் சாய)
 
அடர்தல் - நெருங்கல்
அடல் - வெற்றி
(அடு - அடல் - ஆடல்)
 
ஆடல் கொண்டேன்
 
அரிதால் ஆடே
 
அடவி - காடு
அடிச்சுவடுகள் -FOOD PRINTS
அடித்தலம் - பாதுகை
- முடித்தலம் சூடினான்
 
அடிதாழா
அடி தொட்டுவணங்கல்
அடி தொழுது ஏத்தி
அடி நாயேன்
அடி புரை தளிர் 2015
 
அடி மிசைத் தூளி தேவர்
 
முடிமிசைப் படர்வது
அடியன் அளியன் (பா-ம்)
அடியன்ன கஞ்சம்
அடியுறத்தழுவுதல்
அடியைத் தீண்டி துயில் உணர்த்தல்
அடுக்கும் - தகும்
அடுத்தல் - நேர்தல்
அடை - இலை
- பாசடை நிவந்த - சங்கம்
 
அடைக்கலப் பொருளை
 
வௌவல்(கொடிது)
அடையலர் - பகைவர்
அடையலர் நேயமாதர் கண்மை
 
துடைத்தல்
(உறை புகு வேல்)
 
அடையாளம் - சுவடு
அடைவரும் - பொருந்தும்
(அடைவு அரும்) - பொருந்தத்தகாதத
அடைவு - முறை
அண்ட கோளம்
அண்டர் - இடையர்
அண்டர் தம் மனை
(ஆவின் கன்றும், ஆனைக் கன்றும் ஆடும்)
 
அண்டர் - தேவர்
அண்டர் நாயகன்
அண்ணல்
அண்ணல் வெங்கரி
அண்முதல் - வந்து சேர்தல்
 
அணங்கினும் இனியார்
அணங்கு(வி) - துன்புறுத்து
அணிகலன்கள் ஒளி - மின்னல்
 
ஒளி (உவ)
அணிகலன் களைந்த மாதல்
 
- பூ உதிர் கொம்பர்
அணி சமைத்தல்
அணியர்
அணியன்
அணியிழை - அணியத்தக்க ஆபரணம்
அணியிழை மயில் - சீதை
அணை - நீர்ப் பெருக்கைத்
 
தடுப்பது
படுக்கை
அத்தம் -அஸ்தமன கிரி
(அத்த வெற்பு இரண்டு விற்கிடை)
 
அத்தமனம் - வருணனை
அத்தன் -அச்சன் - தந்தை
அத்திரம் -அஸ்திரம்
 
- படைப்பொது
அத்தையர் - மாமியர்
அதர் - வழி
(கல் அதர் அத்தம் - சிலம்பு)
 
அதிர் கடல் வையகம்
அந்தண் புனல்
அந்தணர்
அந்தணர்
 
ஆதல், அழித்தல் காரணர்
ஏவல் அரசர் கேட்பர்
ஏவரினும் சிறந்தவர்
முனிய, அருள வல்லவர்
 
 
மெய்யினும் பெரியர்
அந்தணர்க்கு அன்னம் ஆடை அளித்தல்
(அந்தணர் ஆவொடு பொன் (பெற்றால்)
 
அந்தணர் பெருமை
அந்தணரிடத்து விடை கேட்டல்
 
அந்தணரும் முனிவரும்
அந்தணர் உறையுளை அனலி
 
ஊட்டல் (மா பாதகம்)
அந்தணன் - பிரமன்
அந்தணாளர்
அந்தணாளரில் அறநெறி
 
பிழைத்தல் (பாதகம்)
அந்தணாளன் தாளிணை சென்னி புனை;
 
புகழ்; ஏத்து ஏயின செய்
அந்தப் புரத்தின் காப்பு மிகுதி
அந்தம்
அந்தமில் அறிவன் - வசிட்டன்
அந்தமில் குணத்தான் - பரதன்
அந்தமில் சோகம்
அந்தமில் வேதனைக் கூனி
அந்தமில் நலம்
அந்தர் - குருடர்
அந்தர் - நறை உண் வண்டு (உவ)
அந்தர் - தென்றல் (உவ )
அந்தர்க்கு மற்று ஒருவர் கை தருதல்
அந்தரத்து அமரரும் அழல்
அந்தரத்து அளவும் நின்று
 
அளிக்கும் ஆணை
அந்தரம் தீர்ந்து உலகு அளித்தல்
அந்தரம் - ஆகாயம்
தீமை
வானுலகம்
அந்தரத்து ஏற்றுதல்
அந்தர முனிவர்
அந்தரவான்
 
அந்திப் போதில் கண்மூடி கை
 
குவித்து, தியானம்
அந்தி மாலை இயற்கை நிகழ்ச்சி
அந்தியில் சில பூக்கள் மலர்தல்
 
சில குவிதல்
அந்தியை நோக்குதல்
அந்தோ
அப்பாலேற்றுதல்
அப்பு - நீர்
அப்புதல்
அப்புறு கடல்
அம்பரத்தின் அரம்பையர்
அம்பரத்து இன்னமும் தானவர்
 
உளரோ
அம்பரம் - திக்கு
விண்
அம்பரத்து நீங்கா அரசு
அம்பன கண்ணவள்
அம்பனைய உண்கண்
அம்பி - ஓடம்
அம்பியின் தலைவன்
அம்பின் விளிம்பில் கரும்பொன்
 
இழைத்தல்
அம்பு தாக்குண்ட மான் - மகளிர்
 
வருந்தல் (உல)
அம்புகளிடை அஞ்சனம் என
 
நஞ்சினை இடல்
அம்புயம் - தாமரை - முகம்(உவ)
அம்மா - வியப்பிடை
அம்மை - வருபறப்பு - மறுமை
அம்மை தீமை
அமரர்க்கு இன்னமுது ஊற்றும் அக்கடவுள்
அமரர் வையம் - விமானம்
அமரேசன் - திருமால்
அமலன் - இராமன்
அமரை - ஆரவாரம்
அமளி - படுக்கை
அமிர்தின் தெளிவு
அமிர்து என கிழங்கு
 
காய்களை அயிலல்
அமிழ்தனாள்
அமிழ்து உணக்குழுமு
 
அமரர் - அரசர் வெள்ளம் (உவ)
அமுதம், யாழிசை, கட்டி
 
போன்ற மதுரித்து எழு கிளவி
அமுதளவிய சீதக் கார்
அமுதினும் இனியாள்
அமுது அன்பு
அமுது - உணவு
அமுதுகுதல்
அமுது செய்தல்
அமுதூட்டினவன் அடகுஉண்ணுதல்
அமுதத்தையும் அமரர்க்கு ஊட்டியவன்
அமை - மூங்கில்
அமைச்சர்
அமைச்சர் - அறுபதினாயிரவர்
அமைச்சர் சொல்வழி ஆற்றுதல் ஆற்றல்
அமைச்சர் - தசரதன் உணர்
 
வோடு ஒத்தவர்
நல்வினை என உதவுபவர்
மருத்துவன் இயல்பின்
 
எண்ணுவர்
அமைத்தல்
அமைதல் - உடன்படல்
உதவுதல்
அமைதி - ஏற்பாடு
சமயம்
தகுதி
ஒடுங்கும் கடல் (உவ)
அமை நின்று ஆடும் அரவுரி -
 
அயோத்தி மாளிகைக் கொடி (உவ)
அயங்கெழு வேள்வி
அயம் - குதிரை
அயர்வான் நிலை
அயர்வுயிர்த்தல் - பெருமூச்சு விடல்
அயர்வுறுதல் - தளர்ச்சி அடைதல்
அயலவர் நாவில் நீர்வர, தாமே
 
தமியர் உணர்
அயலவர் பசிக்க, தான்மட்டும்
 
உண்ணல்
அயலார் உறு பீழை கண்டும்
 
தீரா மனத்தள்
அயனுக்கும் அரும் பெறல்
 
தீர்த்தும்
(திரிவேணி சங்கமம் - முக்கூடல்)
 
அயா உயிர்த்தல் -இளைப் பாறல்
பெருமூச்சு எறிதல்
அயா உயிர்ப்பு - துயர் நீக்கம்
(அப்பாடா)
 
அயில் - கூர்மை
- வேல்
அயிலம்பு - கண் (உவ)
அயிலுதல் - உண்ணல்
அயிற்படை
அயோத்தி - ஊழிவாழ் திருநகர்
(ஒடுக்கம் கூறார்)
 
திரு நீங்கிய பாற்கடல்
உயிர் நீத்தது ஒத்தல்
தெய்வ மா நகர்
அயோத்தி (உவமை )- கடல்
கவுத்துவ மனணு
பாற்கடல்
விண் உலகம்
 
அயோத்தி நகரம் - விண்
 
உலகம் வேறுபாடு
 
காணல் அரிது
தயரதனை போலாற்று
குறுமுனி பருகிய கடல்
 
போல் ஆதல்
அயோத்தி மா நகர்
அயோத்தி மூதூர் - திருநகர்
அயோத்தியர் ஆண்டகை
அயோத்தியில் கொடிகள்-
 
கதிரவன் தடுத்து ‘உண்டு போக’
 
என அழைக்கும் போலும்
அயோத்தியில் கொடை முரசு -
 
இரவலர் அழைக்கும்
அயோத்தியில் பிறந்த பின்பும்
 
பிரிவிலள் ஆயினள்
அயோத்தியில் திருமால்
 
கோயில்
அயோத்தியின் காவல் தெய்வம்....
 
அரக்கர் பொய்வினைக்கு உதவுபவர்
அரக்கர் - மலை (உவ)
அரக்கரின் மால்வரை (உவ)
அரக்கின் உருக்கு அழல்
அரக்கு - செம்பஞ்சு (அரக் குண்ட சேவடி)
அரக்கு - கொம்பரக்கு
அரக்கு(வி) - தை
அரக்குதல் - உறுத்தல்
அரக்குண்ட சேவடிப் போது
அரங்கு
அரங்கு ஆடல் நீத்த
அரசச் செல்வம் நிச்சயம் அன்று
(குடை நிழல் இருந்து)
 
அரச மாளிகை மேரு
அரசர் ஆனை ஊர்ந்து
 
வெண்குடை நிழற்றச்
 
செல்வர் (உவ) - கதிரவன்
 
மேகம் ஊர்ந்து வெண்மதி
 
மீதிருக்கச் செல்லல்
அரசர் அவனி மாதை மணத்தல்
அரசர் அறம் கடவாது
 
மெய்யின் நிற்றல்
அரசர் - உலகுக்குக் கண்
அரசர் - பார்மகள் கண்ணுறும்
 
கவினர்
அரசர் - போரில் இறத்தலேசிறப்பு
அரசர் - யாவர்க்கும் உயி்ர்
அரசர் - திறைப்பொருளை
 
மறையவர்க்கு ஈதல்
அரசர்க்கு - ஆயுதம் அன்பு
-ஈகையும், இன்சொலும்
- உண்மை வேண்டும்
- உரிய மாத்துயர்
 
- காலமே கண்
- சூரியன் (உவ)
- வேள்வியினும் அருளே
 
- வேண்டும்
அரசர்க்கு அரசு
அரசர்க்கு ஆற்றல்
அரசரில் அழிவடையாதவர்
 
 
அரசரில் பிறந்து அரசரில்
 
வளர்ந்து அரசரில் புகுந்த
 
பேரரசி - உரை செயக் கேளான்
அரசரில்லாத நாடு எங்கும் இல்லை
அரச வேலை
அரசவைக்கு உள்ளம்
 
சொல்லுதல்
அரச வேலை
அரசவைக்கு உள்ளம்
 
சொல்லுதல்
அரசரைக் காணச் செல்வோர்
 
(ஆயுதமின்றி) தனியே செல்ல வேண்டும்
அரசவையில் மகளிர் ஆடல்
அரசன் இறந்தது கேட்ட பரதன்
 
செயல்கள்
அரசன் உடல்; வையம் உயிர்
அரசன் மூத்த மகனே உலகாள
 
உரியன்
அரசன் தன் ஆணை
அரசன் தேவியர்
 
அறுபதினாயிரர்
அரசன் மெய்யில் திரிவான்
 
என்னில் இம்மா உலகத்து
 
உயிரோடு வாழ்வு உசுவேன்
அரசன் மனம் அனையான்
 
 
அரசன் இருக்க இராமன் முடி
 
ஏன்றமை
அரசன் இல்லாத நாடு (உவ)
 
- உயிரில்லா உடல்
220
- உடைகலம்
- கதிரவன் இல்பகல்
- மதி இல்லா இரவு
அரசன் என்று தசரதன் கூறத்
 
தகான்
அரசாக்கி பின் அடுத்தது புரிசு
 
 
அரசாட்சி விடம்
அரசாளுதல் நல்லறம் புரக்க
 
 
அரசியல் இடும்பை
அரசியல் எய்தி ஆகும் என்று
 
சிறு தொழில் இயற்றியவன்
அரசிளங் கோளரி -சத்துருக் கன்
அரசு அமைச்சர் வழிநிற்றல் வேண்டும்
அரசு - இராமன் மக்கட்கும்
 
தம்பிக்கும் அன்றி பிறர்க்கு ஆகாது
அரசு குற்றம் பயக்கும்
அரசு தம்தமக்கு உற்றது எனத் தழைத்தல்
அரசு தாங்கு எனக் கேட்ட
 
பரதன் நிலை
அரசு - பாரம் (பரம்)
அரசு புரியுமாறு தயரதன்
 
கூறியபோது இராமன் காதல்
 
உற்றிலன்
அரசு துறத்தலில் மகிழ்
 
இராமன் - வண்டி ஹபுட்டு
 
அவிழ்த்து விடப்பெற்ற
 
காளை (உவ)
அரசு யானைப்பிடர் மீது
 
பிச்சம், கவிகை நிழற்ற இருப்பது
அரசைக் கைக் கொண்டது என் குற்றம்
அரஞ்சுட அழல் நிமிர் வேல்
அரத்த ஆம்பல் (அரக்காம்பல்
 
வாய் நெகிழ)
அரத்த வேல் -அராவு வேல்
அரத்த வேல் - செவ்வரிபடர் கண் (உவ)
அரத்தை - துன்பம்
(அரந்தை கெடுத்து வரம்
 
தரு - சிலம்பு)
 
அரம் - முட்கள்
அரம் சுடுதல் -அரத்தால்
 
அராவப்படுதல்
அரம் பயில் சுரம்
 
அரம்பையர் - வான் அர
 
மகளிர்
அரம் பொருத வேல்
அரமியம் - நிலாமுற்றம்
அரவு - அர - அரா - அரவம்
 
பாம்பு
இடிக்கு அஞ்சும்
(இறுவரை மேல் பாம்பு சவட்டி)
 
மணி இழப்பின் மாழ்கும்
 
அரவு உரி -துகிற் கொடி (உவ)
அரவின் சுடுஉண்டார்,
 
அமிழ்தம் பெற்று உய்ந்தார் -
 
இராமனைப் பிரிந்த துயர
 
மாந்தர் நகர் சென்றான்
 
என்று அறிந்து உய்ந்தார்
அரவு - மதமா அடக்கு வயிற்றது
அரவு - எயிற்றிணூடு அமுது உகல்
அரவைப்போல் நோக்கல்
அரற்றினான்
அராகம் - வேட்கை - காம வேட்கை
அரா அணுகும் போதும் ஒளி
 
விரி திங்கள் - துன்பம்
 
அணுகும்போதும் கண்
 
உறங்கு கைகேயி (உவ)
அரா இடிக்கு இடைதல் -
 
பரதன் வசிட்டன் சொல்
 
லுக்கு வருந்தல்(உவ)
தன் நிலை குறித்து சுமித்திரன்
 
வருந்தல் (உவ)
அராவின் வேகம்தன்னால்
 
செயல் அடங்கிய வேழம் -
 
கைகேயியால் நிலை தளர்ந்த
 
மன்னன் (உவ)
(தலைக் கொண்ட ஏழாம் வேகம்)
 
அராவுதல் - வருத்துதல்
அரி - சிங்கம்
- வண்டு 2283
 
அரி (திருமால்) கேழலாய்
 
(பன்றி) இளை (பூதேவியை)
 
ஏந்தினான்
அரிகுநர் -
அரி சுமந்த பீடம் -அரியணை
 
அரிய நூல்
அரியினம் ஆர்க்கிலாக் கமலம் -
 
பரிபுரம் ஆர்க்கிலாச் சீறடி (உவ)
அருக்கனே அனைய அரசர்
 
கோமகன் (பரதன்)
அருகர் - பக்கல்
அருகு -அணித்து
அருங்கடை யுகம்
அருங்கலம்
அருடருவாரி - அருள் தரு வாரி
அருத்தி - ஆசை
அன்பு
- மகிழ்ச்சி 2018
 
அருந்ததி (கற்பிற் சிறந்தாள் -
 
வசிட்டன் துணைவி)
அருந்ததி அனையாள்
அருந்ததிக்குச் சீலம் காட்டியவள்
அருந்தல் - பருகல்
அருந்தவத்தவர் - அருந்துணை
 
இழந்த அன்றில் பேடை -
 
கணவனை இழந்த கோசலை
அருந்துயர்ப் பெரும்பரம் - பூமி
 
தாங்குவது
அருந்தோரான் சம்பரன்
அருநெஞ்சம் கூறாகி ஓடாததே குறை
அருநெறி
அருப்பம் - அல்பம் - அற்பம்
அரும்பனைய கொஙகை
தாமரை, கோங்கரும்புகள்
 
அரும்பெருமூப்பு
அரும் பெறலன்பு
அரும்பொடி
அருமை நோன்புகள்
அருமையின் உயிர் வருதல்
அருவி பாய்கண்
அருவி சோர் குன்று - குகன் (உவ)
அருவி மால்வரை (பா-ம்)
அருவியில் அரம்பையர் நீராட
 
அது பரிமளம் கமழ்தல்
அருவியில்மணிகளோடு
 
அரம்பையர் சூடிக்கழித்த
 
கற்பகமலர்கள் கலந்து வருதல்
அருவினை வென்றோர்
 
அருள் தருவாரி அன்னசெவ்வழி
 
உள்ளத்து அண்ணல் - பரதன்
அருள் - தொடாப் புற்றாது
 
வருவது (அளி - தொடர்பு
 
பற்றி வரும்)
அருளக் கருதுற்று
அருளால் வரும் செல்வம்
 
அருளிருக்கும் பெருந்
 
தாமரைக் கண் கருமுகில்
அருளிருப்பின் வேள்வி வேண்டுமோ?
அருளில் நெஞ்சினான்
அருளின்றி அன்பில்லை
அருளுதல் - அருள் கொண்டு
 
காட்டுதல்
‘அருளுதிர்’ - விடை கேட்டல்
‘அருளுவீர்’ - சொல்வீர்
அருளைச் சூடல்
அருளோடு அவனி ஆளல்
அல் - இரவு
அல்கல் - தேர்த்தட்டு, பாம்
 
பின் படம் (உவ)
அல செறி்ந்தன்ன நிறம்
அல்லலின் அழுங்குதல்
அல்லலின் உள இன்பம்
 
அணுகலும் உள
அல்லை ஆண்டு அமைந்த
 
மேனி அழகன்
அலக்கண் - பெருந்துன்பம்
அலகம்பு
அலகை - பேய்
அலகைகள் நாடகம்
 
நடிப்பன
அலங்கல் - மனம்
 
தவித்தல்
மாலை
அலங்கல் மன்னன்
அலங்கல் மாமுடி
அலங்கு
அலங்குதல் - அசைநல்
அலங்கு நீர்
அலசுதல் - வருந்துதல்
சோர்தல்
அலதகப்பஞ்சு - செம்பஞ்சு
 
அலந்தலை - கலக்கம்
சஞ்சலம்
மாறாட்டம்
(இவள் பேச்சும் அலந்தலை - பெரியாழ்வார்)
 
அலம்புதல் - அசைதல்
அலைதல்
ஒலித்தல்
(அலம்பு வார் குழல்; புலம்பு
 
வார் கழல்)
 
அலமரல்
அலர்கதிர்
அலவுதல் - அசைதல்
அலறுதல் - கதறுதல்
அலைக்கு உத்தரீயம் (உவ)
அலைபுனல் கிடந்தன அனைய
 
பாம்பு
அலையின் கடல் (பா-ம்)
அவ்வை - அவ்வா - அம்மா - தாய்
அவண் -அவ்விடம்
அவந்தன்
அவத்தன் - வீணாய்ப்
 
போனவன்
- அவதி
அவம் - வீண், தீங்கு
அவலம்
அவலம் ஈது என எழுதிய
 
படிவம் (பரதன்)
அவலம் தரு நெஞ்சினன்
அவலித்தல்
அவனி காவலர்
அவனி மாது எனும் மகள்
அவனியில் கங்கை
 
தந்தோன்
அவித்த ஐம்புலத்தவர்
அவிப்பரும் வெம்மை
அவியமுது
அவுணர் - இருள் (உவ)
அவுணர்
அவுணர் தேர்பத்தும்
 
வென்றவன்
அழகன் - இராமன்
அழகன்
அழகனைப் பொன் போர்த்
 
தன்ன இளவல் (இலக்குவன்
நம்பி - நாயகன் ஒப்பான்
அயல் நின்றான் தம்பி ஒப்பான்
இராமன், இலக்குவன், பரதன்,
 
சத்ருக்கன் - ஒத்த தோற்றத்தர்
 
அழகிது இவ்வன்வு
அழகிது என் அடிமை
அழகு - நறவு (உவ)
அழகு, எழில் கெடுதல்
அழகு - இயற்கை
 
எழில் - புனைவு
 
அழகோ இது
அழல் - ஒளி
அழல் உற்ற நெய்
அழற் சிகை தீப்பிழம்பு
அழிகறவுள் தும்பி
அழிதர - நிலை அழிய
அழிதல் - பெருகல்
அழியா அழகு
அழிவரும் அரசியல்
அழுங்கல்
அழுங்குதல்
அழுத குரல்
அழுதவோசை விண்உறல் அழுது
 
அவலித்தல் -புலம்பல் வாயி
 
லாய்ய வருத்தத்தை வெளிக்காட்டல்
அழுவம் - பெருக்கு
பரப்பு
அள்ளல் - சேறு
அள்ளல் பள்ளப்புனல்
 
கடல்
அளக்கர் - அளக்க + அரு-
 
கடல்
அளக்கர் இரும்பரப்பு -
 
உலகம்
அளக்கர் வாழ்(ய்) முத்தம்
அளகம் - கூந்தல்
முன் மயிர்
அளகம்தரு நுதலாள்
அளகவல்லி
அளகவல்லியில் கொழுந்து எரி
 
உற்றது எனத் துயர் கூர்தல்
அளக வாணுதல்
அளம் - உப்பளம்
அளவில் சுற்றம்
அளவின் மூப்பு
அளவுதல் - பொருந்துதல்
தெளிதல்
அளவை - பிரமாணம்
அளவை சால் வாய்மை
அளாவுதல் - கலத்தல்
அளி - வண்டு
குழல் (உவ)
அளிக்கும்நாயகன்
அளிக்கும்
அளிக்குலம்
அளிக்குலம் மதம் உண்ணும்
அளித்திரு - பாக்யலக்ஷ்மி
அளைந்து தழுவுதல்
அற்(ல்) காணில் கண்டனைய
 
அழகமைந்தம மேனி - குகன்
அற்கு ஆணி
அற்புதன் - இராமன்
அற்றம் - களங்கம்
அற்றல் காத்தல்
அற்றொடுத்த அன்ன குஞ்சி
அறங்கள் போற்றுதல்
அறக் குணித்தல்
அறங்கெட நயத்திரோ
அறங்கெட முயன்றவன்
அறத்தின் சிறப்பு
அறத்தின் மூர்த்தி அவதரித்தான்
அறத்தை வாளிற் கொன்று
 
தின்னல்
அறத்தின் நின்றேகல்
அறத்தினூஉங்கு கொடிது
 
எனலாவது
 
ஒன்றில்லை
அறத்தைக் கைவிடாமை வீரர் குணம்
அற(ம்) நிறுத்தத் தோன்றினான்
அறநெறி அகற்றி பொருள்
 
வெஃகு மன்னன்
அறம் மறந்தவன்
அறம், அருள், மெய் அரசர்க்கு
 
இன்றியமையாதன
அறம் இராமனைத் தொடர்ந்து
 
ஏகல்
அறம்கொடிது எனல்
அறம் துறவாதவரே சூரர்
அறம் நிரம்பிய அருளுடை
 
அருந்தவர்
அறம் பாலித்தல்
அறமாற்றலர் வாழ்வு - பாறி
 
வீந்த செல்வம் (உவ)
அறமும் அருளும்
அறமும் துறவும்துணை
அறமெனக்கு இலையோ
அறல் - குழல் (உவ)
அறல் புரை குழல்
அறிஞர் தத்துவ ஞானத்தைச்
 
சோகத்தால் மறத்தல் அறிவன்
அறிவு - இராமனிடத்து ஈடுபாடு
அறிவெனும் பெரும்புனல்
அறிவை நோக்கினான்
அறுபதினாயிரம் - அமைச்சர்
 
அறுபதினாயிரம் -ஆன்டு
 
ஆண்டவன்
அறுபதினாயிரம் - மாதர்
அறுபதினாயிரம் -அக்குரோணி
 
சேனை
அறைகழல் குன்றவர்
அறைதல்
அன்பத்துக்கு எல்லை உண்டோ
அன்பன்
அன்பான் மெலியின் உலகம் கொள்ளாது
 
அன்பில்லாவிடின் ஐம்பொறி
 
அடக்கமும் பயனில்லை
 
அன்பின் இல்லதோர் ஆக்கம்
 
உண்டாகுமோ
அன்பின் தறுகண் பிறிது இல்லை
அன்பின் இறைஞ்சுதல்
அன்பினாரைப் போக்குவது அரிது
அன்பினால் அமைந்த காதல்
அன்பினால் அழுதல்
அன்பினால் ஆரமு ஊட்டுதல்
அன்பினால் கொணர்ந்த உணவு
 
அமிர்தினும் சீர்த்தது
அன்பினால் முலைப்பால்
 
உகுதல்
அன்பினால் பகை
 
வெல்லல்
அன்பினோடு அறிவித்தல்
அன்பு உடையார் போல்
 
அழுகின்றேன்
அன்பு கொடிது எனல்
அன்புடையோரின் பெயர் கேட்க
 
உணர்வு வருதல்
அன்பும் அறனும்
 
அன்பெறும் அளக்கர்
அன்பெனும் ஆரமுது
அன்பே வலிமையைத்
 
தரும்
அன்றில் துணைபிரிதல்
அன்றுதல் - பகைத்தல்
அன்னக்கதி - நாவாய் (உவ)
அன்னந் துயில் வதி தண்டலை
அன்னப்பேடு - சிறையிலதாய்
 
கரை துன்னல் - ஓடம் கரை
 
சேரல்
அன்னம் -சோறு
-பறவை
அன்னம்மம -சீதையின்நடைக்கு
 
அஞ்சி ஒதுங்கல்
அன்ன மென்னடை
அன்னர் - அத்தகையர்
அன்னாய் - தாயே - வசிட்டன்
 
விளி
(ஏம்மா என்ன நடந்தது - வழக்கு)
 
அன்னை
அன்னை முதலியோர் இடர்
 
உறாவகை உன்னை
 
உதவு
அன்னையார் எனக்கு அழகு
 
(நன்மை ) செய்தவா(று)
அன்னையின் வரத்தின் வந்த
 
அரசு
அனகன் - குற்றம் இலி
அனங்கன் - ந+அங்கன் -
 
உருவலி
அனந்தர் துயில்
மந்த ஒலி
மனச்சோர்வு
அனந்தல் - அனந்தர்
 
அனந்தல் - ஆதிசேடன்
பூமி சுமப்பவன், இரும்பியலான்
 
அனல் செவியில் தொடர்தல்
அனலி - தீ
அனிகம் - சேனை -அனிகராசி
அனிக வேலை
அனுக்கம் -அனுங்கு(வி) - துயரம்
அனைவரும் ஒன்றாகி இராமன்
 
உருக்கொண்டு தேரில் செல்லுதல்
அனைய - அத்தகைய, அந்த

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-01-2019 11:26:29(இந்திய நேரம்)