கங்குல் 1540 1545 2344
கங்குல் மாலை 1545
கங்குலாகிய நங்கை  
நாணல், ஏகுதல்  
-கைகேசி செயல்கண்டு 1540
கங்கை - 1934 1940 1941 1942
  1943 1944 1946 1948,
  1953 1956 2052 2303,
  2304 2321 2327 2330,
  2346 2348 2350,
  2364 2513
கங்கை - எருக்குமணம் வீசாது  
சீதை குழல் நாவி  
மணத்தல் 1946
-இறைவன் -இலக்குவன் 1718
-கொணர்ந்தோர் 1586
-செவிலிபோல் சீதையை  
நீராட்டுதல் 1947
-திருமால் பாதத்தில் தோன்றியது 1379 1941
நீர் - தென்திசையாகத் தள்ளப்படல் 2352
-நீர் - மதநீர் கலாப்பதால்  
கரும்பு உண்ணும்படி அமைதல் 2304
-நீர் வெண்ணிறத்து - 1949
-நீரில் குழைந்த பிராட்டி  
கூந்தல், யமுனை நீர்ச்  
சுழி போலமைதல் 1948
-முதல் கன்னி (குமரி முனை)  
ஈறான தீர்த்தம் 1571
-நங்கை 2353
கங்கை - பாற்கடல் (உவ) 1944 1949
கங்கை - யானைகள் கடந்து தென்  
திசை செல்ல தானும்  
தென் திசை சென்றது  
போலும் 2352
- யாறு 2350
- விண் (உவ) 2361
கங்கையிடமிலாமை, நாவாய்  
மிடைதலினால் 2348
கங்கையில் தோன்றும் யானைக் கும்பம்  
கங்கை எனு மங்கையின்  
முலைகள் போலும் 2354
கங்கையில் இராமன்நீராட அது  
தூய்மை பெறல் 1942
கங்கை(க் கரை) ஏற்றினால்  
துயர்க்கடல் (கரை) ஏற்றினாய்  
ஆவாய் 2346
கங்கையில் மூழ்கி எழுந்த  
பிராட்டி - பாற்கடலில்  
தோன்றிய திருமகள் (உவ) 1949
கங்கையின் கன்னித்தன்மை 1942
கங்கையும், யமுனையும்  
சேருமிடம் (திரிவேணி  
சங்கமம்) அரிய தீர்த்தம் 2029
(கங்கேச யமுனே.....சரஸ்வதி)  
கங்கையென்னும் கடவுள்  
திருநதி 1935
கங்கை வார் சடைக்  
கற்றையன் - சிவன்  
(நீர் மலி வேணியன்) 1943
கச்சில் வாளைக் கட்டுதல் 1959
(திண்பிடி ஒள்வாள், விரவு வரிக்கச்சில்)  
கச்சு - அரைப்பட்டிகை  
(விரவு வரிக் கச்சு) 1719
கச்சை - யானைக் கீழ்  
வயிற்றில் கட்டும் கயிறு 1338
கச்சை அம் கடக்கரி 1338
கஞ்சம் - கம்ஜம் - தாமரை 1928
நீரில் தோன்றுவது - வனஜம்  
(கயமூழ்கு மகளிர் முகம்  
மானுவது) 1945
கஞ்சம் அடி அன்னது - 1945
(தாமரை புரையும் காமர் சேவடி)  
கஞலல் - விளங்கல் 1590
கட்கிலார் - பறியார் 2123
கள் - பறி (வினைப் பகுதி)  
கட்(ண்) கலுழியாறு - 1783
கட்குடியால் கண்  
தெரியாமை 2011
கட்டமைந்த வில் 1740
கட்டளை MODEL (வை.மு,கோ.) 2078
கட்டி (பாகின் கட்டி)யின் கிளவி 1930
பாகடு சொல்லி  
கட்டியின் மதுரித்து எழுகிளவி 1930
கட்டுரை 1375
கடகம் - கங்கணம் 1718
கடகரி - மதமா 1338 1464 2410
கடம் - பானை 1681
-(கடாகாசம்)  
நீர் முகப்பது  
- மத நீர் பெருகுமிடம்  
- காடு 1822
- பாலை 2038
கடம் கொள் கார் மதக்  
மைம்மலை  
கடர் - கடல் 2405
(ல்-ர்-ஈற்றுப்போலி)  
கடல் - கண் உற்ற வாரி (உவ) 1698
கடல் கரை கடவாமை  
வடவையால் 1925
கடல் நஞ்சு அனையாள்  
-கைகேயி 1643
கடல் நதியைக் கொண்டது 2306
கடல் படு பொருள்கள்  
-சங்கம், மகர மீன்,  
தரளம், மணி 2352
கடர் பாரின் மீது செல்லுதல் 2275
கடல் மதியின் விரவு என்டு  
பொங்குதல் 2267
(தண் என் கதிர் வரவால்)  
கடல் வண்ணன்  
- இராமன் 1475
கடலமிர்தின் தெளிவு  
அன்னதொர் மொழி 1927
கடலிடை - பூமி 1363
(பூமி சுற்றிலும் கடல்கல்)  
கடலாகிய முரசு  
(மீன நீர் வேலை முரசு) 1917
கடலில் உடைகலப்பட்ட  
மீகாமன் - வசிட்டன் (உவ) 1913
கடலில் மணி பிறத்தல் 2352
கடலில் கால் வைத்தல் 1762
கடலின் நீர் சமந்த மேகம்  
அண்ணல் நிறம் 2308
கடலென மந்திரிமார் சுற்றுதல் 1323
கடவ 1347
கடவுள் திங்கள் 1887
கடவுள் திருநதி - கங்கை 1935
கடவுள் தன்மை 1313
தடவுளர் - தேவர் 1899
கடன் முறை - செய் தகுவ 1382 2247
கடனீர் குடித்த கதை 2287
-அகத்தியன்  
கடாம் 2290
கடாவுதல் - தூண்டல் 2108
கடி - காவல் 2315
மணம் 1494 1988 மி 208
கடிகமழ் கமலம் 1988
கடிகை - நாழிகை 1893
முகூர்த்தம்  
கடிதின் - விரைவாக 2050
கடிதினின் - 1986
கடிது செல்லுதல் 1987
கடிய சாபம் 1691
கடு - நஞ்சு 1844
கடுத்தல் - ஒத்தல் 2290
கடுந்திறம் மடங்கல்  
கடுநடை  
கடுவன் - ஆண் குரங்கு 2059 2078
கடுவன் - கிழங்கு அகழ்தல் 2027
முக்கனி கொணர்தல் 2078
முனிவர்க்கு வழிகாட்டல் 2075
கடைக்கண் - 1448
கடைசியர் - உழத்தியர் 2123
கடைத்தலை 2127
கடைப்பிடி 1412
கடைத் தீ 1716
கடை முறை - முதுமை 1379
- இறுதியாக 1863
கடையாமத்தில் பேரிகை  
முழங்கல் 1545
கடையுகத்தில் மழை 2313
கடையுகம் - யுகக்கடை 2313
கடையோட மெய்த்த வேந்தன் 1911
கடை வாய் பால் பாய்தல் 1933
(சிறு பாணாற்றுப்படை ஒப்பு)  
கண் - மாவகிர்(உவ) 1851
-மளிர் பீலிக்கண் 2003
- வாள் (உவ) 1366 1369
-எழில், கொடுமை  
கொண்டவை 1564
- வண்டு வேல், கொண்ட (உவ) 1366
கண்குழித்தழுதல் 1800
கண், கை, மனம், செய்யான் 1662
கண்ணகல் 1766
கண்ணகல் தடமார்பு 1958
கண்ணகல் பெரும்புனல் 2304
கண்ண நீர் வில்லொடு  
நிலத்து வீழ்தல் 2425
கண்ணன் - இராமன் 1965 2293 2424 2428
கண்ணி - தலைமாலை 2133
கண்ணில் கலுழி ஊற்று 1794
கண்ணில் புதுப்புனல் ஆட்டுதல் 1939
கண்ணில் பொழியும் புனல் 1939
கண்ணிலா நாடு - அரசன்  
இழந்த நாடு (உவ) 2195
கண்ணிலுதிர வாரி உகுதல் 1776
கண்ணினும் நீராய் நெஞ்சு  
உருகுதல் 1748
கண்ணீர் - கள்+ நீர்  
- கண்ணநீர் 1843
கண்ணீர்க் கடல் 1828
கண்ணீர் வண்டலிட்டு  
ஓடுதல் 1783
கண்ணீர் விழி வழி உகுதல் 2021
கண்ணீரருவி ஆடுதல் 2301
கண்ணீரால் மெழுகுதல் 1790
கண்ணீராலி உகல் 1702
கண்ணுக்கு - (உவமை)  
-அம்பு 1510
கயல் 2357
காலன்  
கூற்று 1699
செந்தாமரை 1715
மாவடுவின் வகிர் 1851 2075
கண்ணுக்கு (உவமை)  
- வாள் 2047 2048,
வேல் 2047 2062 2282
கண்ணுக்கு மை தீட்டல்  
அம்புக்கு நஞ்சு ஊட்டல் 1558
கண்ணுடை நுதலவன் 2151
கண்ணுதலான் 1413
கண்ணும் நீராய் ஒழுக 1660
கண்ணுள் மணி - மகவு (உவ) 1690
கண்ணுதல் - மூளுதல் 2294
கண்ணும் மனமும் வாழு  
நாள் 1549
கண்ணு முள்ளமும் வண்டு என 1362
கண்ணுற்ற வாரி 1698
கண்ணுறு - பெருமைசால் 1314
கண்ணெணும் கடல 2460
கண்ணெனும் காலவேல் 1578
கண்ணை ஈர்தல் 1969
கண்ணொக்கும் தாமரை 1583
கண்ணோட்டம் 1649
கண்படை  
கண் பனிததல் 1775
கண் பாவம் கடலின் பெரிது 1706
கண் பொழி புனல் சடா  
மண்டலம் நிறைந்து  
வழிதல் 2428
கண்மை - அருள், கண்ணோட்டம் 2445
கண்வாரி - கடல் 1698
கண் வேண்டினும் ஈவேன் 1522
கணக்கறு கரைஇல்  
வேலை 2350
கணங் கிளர் தரு கண்ணம் 2013
கணம் - கூட்டம் 1780
கணமணி - தொகுதியான  
இரத்தினம்  
கணவர் பின் செல்  
நங்கைமார்  
புகுமுலகம் 2239
கணவரைக் கொன்றவர்  
இல்லை 1531
கணவன் மனைவியர்க்க  
உயிர் ஒன்று  
(இருதலைப்புள் - ஓருயிர்) 1531
கணவன் - தலைவன்  
-இறையோன் 1531
கணவன் குறையக்  
குறைவாள் 1657
கணவன் புகழுக்கு  
அழிவாள் 1658
கணவனுடன் சென்றதால  
சீதை இடர் காண்கிலள் 1926
கணவனுடனிருப்பதே  
கற்புடையார் கடன் 1624
கணவனைத் தொடாந்து  
சென்றதனால் சீதைக்கு  
கானமும் நகர் ஆனது 2461
கணவனை இழந்து துடித்த  
கோசலைக்கு உவமை  
-அமிழ்தல் இழந்தவர் 1901
-மணி இழந்த நாகம் 1901
- துணைஇழந்த அன்றில் 1901
-நீர் வற்றிய இடத்து மீன் 1902
கணவனை இழந்தோர்  
கண்ணுக்கு மை தீட்டார் 1760
கணிகையர் 1710
கணிச்சி 2063
கணிதநூல் உணர்ந்த மாந்தர் 1572
கணிதமாக்கள் மி. 208
கணிதர் - சோதிடர் 1398
க(ண்)ணீர் அருவி சோர்தல்  
கணை - அம்பு 1365 1680
கணைப்புட்டில்  
-அம்பறாத்தூணி 1740 2403
கணையோடுருள்வான் (ஓவியம்) 1681
கதம் - சினம் 1469 1739 2051 2390
கதமா - 2051
கதந் தீர்வது, தம்முனைத்  
தொலைத்தோ, ஈன்றாளை  
வென்றோ, தாதையை வாகை  
கொண்டோ, 1739
கதழ் - கொடுஞ்சினம் 2040
விரைவு 2040
(கதழ் பரிய மூவெயில்  
இதல் விரிய எரிந்த)  
கதாபாத்திரமே உவமை ஆதல் 1644
கதி - தீக்கதி 2207
செலவு 1986
கதிர்  
கதிர் கொள்தாமரை 1935
கதிர்ச் செல்வன் 2131
கதிர்நாறும் அளவை - சூரியன்  
தோன்றும் உதய காலம் 2027
கதிர் நெல்லை குஞ்சியல்  
தொடுத்தல் 1957
(நெல், தொடுத்து, நெற்றோடு ஒத்து)  
(குழற்கெதிர் நெல் மிலைச்சிய  
புன் புலைச்சியர்)  
கதிர் முத்தம் 2072
கதிர் மேய்வன முதுமேதி 1933
(ஒப்பு -சிறுபாண்)  
கதிரவன் தோற்ற வருணனை 2392
கதிரவன் முதலிய மேலோர்  
முறை திறம்பலர் 1470
கதிரிலா பகல் -அரசு இல்  
வையகம் (உவ) 2250
கதிருகுத்தல் 2037
கதிரோன் நடு உற்றதோர்  
வெம்மை 1726
(உச்சிச் சென்றான்)  
கதுவுதல் 2073
கந்தம் - கிழங்கு 2042
- மணம் 2044 2388
(வேர் வீழ்க்கும்மே; சேண்  
நாறும்மே)  
கந்தவோதியர் 2044
(அரிவை கூந்தலின் நறிய உளவோ)  
கந்து கொல் யானை 1519
(கந்து சுளியும் கடாக் களிறு)  
(கம் - நீர்; கம் + ஜம்)  
கப்பலில் ஏற்றிய பாயை 2169
கபோலம் - கன்னம் 2168
கம்பநெடுங்கனி  
யானை அன்ன  
மன்னவன் 1510
கம்பளம் - புல்  
(பறிபடாப் பசும்புல் பூமி  
பட்டுத் தைத்திட்ட (velvet) 2041
கமம் - நிறைவு  
கமம் நிறைந்தியலும் - தொல்  
கமஞ்சூல் காளமேகம் 2047
கமலத்து அண்ணல் - 2286
கமலத்து அண்ணல்  
எண்ணினும் நெடிய சேனை 2286
கமலத்து அவ்வை 1494
கமலத்தோன் 2269
கமலநாட்டம் 1896
கமல பீடம் 1594
கமலம் 2283
கமுகு - மங்கையர் கழுத்து (உவ) 1436
கயத்தி - கீழ்மகள் 1542
கயப்பு - கசப்பு, கைப்பு 1469
கயம் - குளம் 1542
கயல் - மீன் வகை 1933 2362
-கயல்கண்மாதல் 2362
கயில்  
கர்க்கடகம் - நண்டு 1904
கர கதக்கரி - கருமை, கை, சினம்  
உடைய யானை 2390
கரம் செவி கூடுதல் 2167
கரணத்து அப்புறம் கடக்கும்  
வால் உணர்வினுக்கும்  
அணுகும்காட்சி 1865
கரணம் - அந்தக்கரணம் 1865
கரத்தல் 2056
கரம் சூடுதல் - உச்சிக் கூப்பிய  
கை 1400
கரந்துறைதல் 1330
கரி - சாட்சி 2204
கரிக் கரம் பொரு கைத்தலம் 1544
கரிக்களபம் 2074
கரிபரி இரதம் காலாள் 2350
கரிய கோலமேனி 1580
கரிய செம்மல் 1461
கரியமா - பன்றி 2078
(திமிரமா - மலைபடுகடாம்)  
கரியமால் 1413
கரியவள் - கொடியவள் 2431
-யமுனை 1948 2029
கரியவன் - இராமன் 1889 2156
கரியவள் - கங்கை ஆற்றுடன்  
ஓடுதல் (கலத்தல்) 1948
கரியின் ஏறு 2327
கரியின் குரல் 1680
கருங்கடல் - நெடும்படை(உவ) 2313
கருஞாயிறு 1977
கருணாயலன் 1637
கருணை ஆர்கலி 2370
கருணையின் மலர்ந்த கண்ணன் 1970
கருத்து 1342
கருநறுங்குஞ்சி 2330
கருப்பஞ்சாறு - நாற்றங்கால்  
மடை உடைத்துப் பாய்தல் 2119
கருப்பேந்திரம் 1931
கரும்பலர் செந்நெல் கழனி 2217
கரும்பனைய செஞ்சொல் 1850
கரும்பனைய மொழியினர் 1775
கரும்பு - சொல் (உவ)  
கருமம் - செய்தரு செயல் 1347 1375
கருவி - படை 1320
- கேடகம் 2406
கருவிமாமழை 1822 2059
கரை காணாக்காதல் 2328
கரை செய்தல் - ஒளித்தல் 2227
கரைதல் 1618
கல் - மலை 1822
(வட பெருங்கல்)  
கல் - மார்பு (உவ) 1958
கல் கனியக் கனிகின்ற துயர் 2331
கல் காணும் திண்மை 2328
கல்தடம் 1766
கல் திரள் தோள் 1953
கல்லனை கிழங்கு 2301
கல்லதர் - 1465 1842
கல்லதர் - கடிது போக்கிய  
பொருள் 1465
(கல்லதர் அத்தம் கடக்க  
- சிலம்பு)  
கல்லளைக் கிடந்த பாம்பு 2043
கல்லிடைப் படுத்த புல் 2341
கல்லின் வலிய மூரி நெஞ்சு 1794
கல்லிடையன கானம் 2013
கல்லுதல்  
கல்லை - தொன்னை 2182
- கை (உவ) 2282
கல்லை ஆண்டு உயர்ந்த தோள் - 2344
கலசத்துணை - 1931
(செப்பென்பன் கலசம் என்பென்)  
கலம் - கப்பல் 2169
கலம் - உண்கலம் 2182
கலமுடைய, நாயகன் நீங்க செயல்  
ஓரா மீகாமன் - மன்னன்  
இறக்க செயல் ஓரா வசிட்டன் (உவ) 1913
கலராசி திருத்துதல் 2384
 
கலவை - நறுமணப் புச்சு 2070 2280 2090
கலாம் - 2123
(கண்டாள் ஒழிந்தாள் கலாம்)  
கலித்தல் - ஒலித்தல் 1552
கலியின் ஆட்சி 2258
கலிவான் 1746 1982
கலினப் பாய்மா 2355
கலினம் - கடிவாளம் 2355
கலுழ்தல் - அழுதல் 12493
கலுழி ஆறு - 1783 1794 2460
கலுழி வெள்ளம் - 2460
கலை -நூல் 1318 1741
-மேகலை 1810
- நெற்றி  
-வஸ்திரம் 1368
கலை ஊர் பெண் 1352
(கலைமான்)  
கலைக் கோட்டு மாமுனி (சொல்  
பெற்ற நோன்பின் துறையோன்) 2435
கலைமகள் 1352
கலையில் மதி - நகை இழந்த  
முகம் (உவ) 2321
கலையின் கடல் 1637
கலையின் குப்பை 1318
கவ்வரவு - கவ்வு அரவு  
-கைகேயி 2176
கவ்வை - துயரம் 1785
துன்பம் 1498 1873
கவ்வை அம் பெருங் கடல்  
(உருவக) 1762
கவ்வையர் - 2504
கவசம் 2293 2406
கவசம் பூட்டு அமைத்திடுதல்  
(2 Parts with hinges) 2403
கவச மார்பம் 2406
கவந்தம் - தலை அற்ற உடல் 2409
(குறையுடலம் கும்பிட்டு நிற்கும்)  
கவர் - பிளப்பு  
கவர் அயில் - முத்தலைச் சூலம் 2309
கவரி - 1314 1606
-மான் 1319 2050
(மயிர் நீப்பின் வாழாது)  
- அன்ன இயக்கம் (உவ) 1566
கவரி, குடை இன்றி இராமன்  
கோசலை கோயில் சேர்தல் 1606
கவரிப் பால்நிற வால்  
- அருவிபோல் தோன்றல் 2050
கவரியங் கற்றை கற்றுற எய்தல் 1314
கவரெஃகம் - 1417
கவலை - கவர்த்த வழி 1992
-கிழங்கு வகை 1992 2058
கவலைக் குழிகளைத்  
தேன் நிரப்புதல் 2058
கவளம் - 2389
கவிகை - குடை 1338
-சந்திரர் (உவ) 1566
-மீன் (உவ) 2278
கவிகை பெய் நிழல் - 1338
(குடை நிழல் இருந்து)  
கவி அமை கீர்த்தி 1432
கவிர்வாய் - முருக்கிதழி  
கவின் - அழகு  
- வடிவம்  
கவுத்துவ மணி 1434
(பள்ளியான் பரந்த  
மார்பிடை மணி)  
கவுதாரி - 2115
(நெடும் பொறி மயிர்)  
கவுள் - கன்னம் 1955
கழல் - 1313 1443 2159
கழல் ஆர்ப்பு - ஆர்கலி ஆர்ப்பு (உவ) 1720
கழல் ஒதுங்குதல் - 2154
கழல் கல் தொடுத்தபோலும் 1957
கழல் கால் வீரன் 1607
கழல் சேவிக்க 1963
கழல் வேந்து 1313
கழலோன் 1348
கழற  
கழனி - 1394 2217 2303
கழனிக்கானநாடு - 2217
கழித்தல் - கழற்றி எறிதல் 2066
கழிபேர் - (மீ மிசை) 1644
கழுத்து நாண் (தாய்)  
- (மகன் கை) காப்புநாண் 1653
கழுந்து - வழுவழுப்பேறிய  
கைப்பிடி 2400
கழுந்துடை வரி சிலை 2400
கழை - மூங்கில் 2058 2089
வேய்ங்குழல்  
கள் - தேன் 2133
- வண்டு  
- நஞ்சங்கள் - அசை 1928
கள்ள - உண்டார்க்கு ஊக்கம்  
தரும்  
கள்ள ஆசை 2365
கள்ளக் கைகேசி 1666
கள்ள வன் கனவு 1546
கள்வனேன் 1969
கள்ளவிழ் செவ்வாய்க் கணிகை 1710
களபம் - சேறு  
யானை 2074
யானைக் கன்று 1685
களப மால்கரி 2074
களி - 1928 2011
களி அன்னம் - 1927
களி ஆட்டம் 1594
களி துஞ்சும் வரி வண்டு 1928
களிப்புறக் காணுதல் 1362
களிமஞ்ஞை- 2007
களி மயில்  
களி வரி வண்டுகள் 1928
களிறு - 2045
(கொண்டல் மேல் நீட்டும் தன் கை)  
களிறு பிரிந்த பிடி வருந்தல் 1906
களைகண் - 2253
களை கட்டவர் - 1930
களைகண் இலா உலகம் 2253
-கடலில் உடைந்த கலம் (உவ)  
கற்பக நறுமலர் 2066
கற்பகம் - ஐந்தருவில் ஒன்று 2383
கற்பகம் - வேண்டுவார் வேண்டுவ  
ஈயவற்று 2070
கற்பகம் - தாங்கிய மலராடை 2383
கற்பித்தல் - அறிவித்தல் 1545
கற்பின் ஆளல் 1327 2446
கற்பினார் இவரின் யாரோ? 1910
கற்பு - 1327 1560
- கல்லின் தன்மை 1620
- கல்வி 2446
கற்பு உறுத்திய கற்பு 1620
கற்பு எனும் அவ்வரம்பு  
அழித்தவள் 2176
கற்புடை மங்கை - பார்வதி 1943
கற்புடையார் தீப் புகினும்  
மகிழ்ந்திருத்தல் 2239
(புறநாநூறு  
- பூதப்பாண்டியன் தேவி)  
கற்றல் - பழகல்  
கற்றவர், கற்றிலாதவர் 1352
கற்றாய் அயரேல் 1642
கற்று அறிந்தவர் என அடங்கல் 2080
கறங்கல் - ஒலித்தல் - 1554
கறங்கு - காற்றாடி - 2432
(சுழன்று வீழல் - ஓவியம்)  
மன அழற்சி கண் சுழற்சி  
கறங்குதல் - 1365
கறவை - 1618 1813
கறுத்தல் -சினத்தல் 1687 2038
கறுத்த மிடறுடைக் கடவுள் மி. 192
கறுத்த வாள் அரவு 2038
கறுத்தே அருளாய் 1688
கறுவு -உட்சினம் 2401
(கறுவு கொள் நெஞ்சம்  
- முருகு)  
கறை - 1959 2067 2282
-குருதிக்கறை  
கறைக்கதிர்வாள் - (குகன்) 1959
கறை (அறக்) கழுவிய வேல்  
- மை துறந்த கண் (உவ) 2282
கன்று உயிர் உக பால்  
கறந்துண்ணல் 2206
கன்று ஒன்றும் ஆவின்  
பல யோனியும் காத்தநேமி மி. 217
கன்று கண்டு உருகு ஆ 1588
- மக்கள் (உவ)  
கன்றுடைப் பசு நல்கல் 1407
(கோதானம்)  
கன்று பிரிகறவை - மகப்பிரி  
கோசலை (உவ) 1618
கன்று பிரி காரா - இராமன் பிரி  
கோசலை 2367
கன்று பிரி காராவின் துயர் 2367
கன்றும் தாயும் போல்வது 2178
கன்னங்கள் துடித்தல் - சினக்குறி 2168
கன்னமூலம் - மி. 188
கன்னி - இளமை 1780
கன்னி (நன் மயில்) 1780
கன்னி (நித்தம் தவம் செய்)  
- குமரி ஆறு 1517
கன்னி நீக்கரும் கங்கை 1942
கனின்மார் 2272
கன்னியர் 1850
கன்னியர்க்கு அமைவரும் கற்பு 1326
கன்னியை அழிசெயக் கருதினான் 2211
கனகக் குன்றத்து எழில் கெட  
இலகு சோதியான் மி. 226
கனக கும்பம் - முலை 1436
(கன கும்பக் குடமும்,  
முக்குடமும்)  
கனகம் 1579
கனக மால்வரை 2046
கனக மாரி 1568
கனங் குழை 2294
கனல் ஆற்றும் அஞ்சனமேகம்  
-இலக்குவன் சினம் ஆற்றும்  
இராமன் (உவ) 1726
கனல் - பங்கயவனம் (ஆதல்) 2037
கனல் தலை நெய் சொரிதல் 1469
கனவு 2392
கனி காலம் அன்றியும் கனிதல் 2042
கனி வாய் - 1480 1652 1702
கனிவாய்க் கனி வாய்விடம்  
உண்ணல் 1652

 
அகரவரிசை